Thursday, September 29, 2022

Mughal Emperors - Jahangir / முகலாயர்கள் ஜஹாங்கீர்.

 

ஜஹாங்கீர் 1605- 1627.


  • 12 கட்டளைகள்.
  • முக்கிய படையெடுப்புகள்.
  • ஜஹாங்கீரின் மகன்கள்.
  • மனைவி மெகருன்னிசா.

ஜஹாங்கீர் 1605- 1627.


  • இயற்பெயர் சலீம், நூருதீன் முகமது ஜஹாங்கீர் (உலகத்தைக் காப்பாற்றுவார்).
  • கிபி 1605 ஆக்ராவில் அரியணையை ஏற்பு.
  • கிபி 1606 குஸ்கு கிளர்ச்சி மகன்.
  • உதவியவர் ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜுன் தேவ் (அர்ஜுன் சிங்).
  • சிறந்த நீதிமான் நீதிச்சங்கிலி மணி முறை ஷாபாஜ் கோட்டையில் ஒரு முனையும் யமுனை நதியில் மறுமுனையும்.
  • ஆங்கிலேய வணிகக்குழு 1608 -1609 வில்லியம் ஹாக்கின்ஸ் முதலாம் ஜேம்ஸ் இடம் அனுமதி பெற்று வந்தார்.
  • 1615 - 1616 சர் தாமஸ்ரோ சூரத்தில் வணிகம் செய்ய அனுமதி பெற்றனர்.

12 கட்டளைகள்.


  • பல வரிகளுக்கு விலக்கு அளித்தார்.
  • நெடுஞ்சாலை கொள்ளையைத் தடுக்க சட்டம்.
  • வாரிசுகள் அற்ற ஜமீன் மற்றும் சிற்றரசுகளின் சொத்துக்கள் பள்ளி பராமரிப்பு பயன்படுத்தினார்.
  • போதைப் பொருட்களுக்குத் தடை.
  • உடலுறுப்புகள் வெட்டும் தண்டனையை ரத்து செய்தார்.
  • மருத்துவமனை அமைத்தார்.
  • மிருகங்களை வதை தடுப்பு (குறிப்பிட்ட நாட்களில்).
  • அக்பர் பிறந்த நாள் கொண்டாட்டம்.
  • நவாப் / ஜமீன்தார்கள் பதவி உயர்த்தினார்.
  • மானிய நிலங்கள் வழங்கினார்.
  • விசுவாசிகளுக்குப் பதவி உயர்வு அளித்தார்.
  • விவசாய நிலங்கள் பறிப்புக்கு தடை.

முக்கிய படையெடுப்புகள்.


  • வங்காளம் ஆப்கானியர் கலகம் - உஸ்மான்களை வென்று தன் ஆளுகைக்கு உட்படுத்தினார்கள்.
  • குஜராத் - ராணா உதய் சிங் பேரன் ராணா அமர்சிங் தோற்கடிக்கப்பட்டது -குர்ரம் (ஷாஜகான்) என்பவர் தோற்கடித்தார்.
  • அகமதுநகர் 1608 மாலிக் ஆம்பர் சுதந்திர அரசு அமைந்தது.
  • 14 மாதத்திற்கு பிறகு காங்க்ரா கோட்டை கைப்பற்றுவதில் முடிவுற்றது.
  • மேவார் 1614 - 1615 முகலாய அரசுடன் இணைத்தார்.
  • 1595 பாரசீகர் இடமிருந்து - கைப்பற்றப்பட்ட காந்தகார் 1608 மீட்டு இருந்தனர்.
  • விசுவாசம் மிக்க தளபதி மகமத் கான் இவருடன் குர்ரம் உடனிருந்தார்.
  • போர்ச்சுகீசியர்கள் உடன் நட்புறவு வணிக உறவு பின்னர் ஆங்கிலேயருடன் ஏற்பட்டது.
  • சுயசரிதை துசுக் இ ஜஹாங்கீரி (விலங்குப் பறவை பற்றியும் எழுதியுள்ளார்).
  • கலை ஓவியம் தோட்டம் மலர்கள்மீது ஆர்வம் கொண்டவர் இயற்கை விரும்பி.
  • ஓவியம் இவர் காலத்தில் உச்சம் தொட்டது.
  • புகையிலை இவர் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • பறவையியல் ஆய்வாளர்கள் மற்றும் தோட்டக்கலை பூங்காக்கள் ஆக்ராவில் நிறுவினார்.
  • எதிராகச் செயல்பட்ட மகன் குஸ்ரு விற்கு உதவிய சீக்கிய மத குரு அர்ஜுன் சிங் தூக்கிலிடப்பட்டார்.

ஜஹாங்கீரின் மகன்கள்.


  • குஸ்ரு.
  • பர்வோய்.
  • குர்ரம் (ஷாஜகான்).
  • ஷாரியர்.
  • ஜஹந்தர்.

மனைவி மெகருன்னிசா.


  • மெகருன்னிசா - அரண்மனை ஒளி.
  • நூர்ஜஹான் - உலகின் ஒளி.
  • 1611 திருமணம் செய்து கொண்டார்.
  • அந்தரங்க குழு ஒன்றை அமைத்தார் ஜனட்டா.
  • தந்தை இதிமத் தவுலா தலைமை திவான்.
  • தாய் அஸ்மத் பேகம்.
  • சகோதரர் ஆசப்கான் கான் இ சாமன்.
  • முதல் கணவர் அலிபுலிகான் பெக் (ஷேர் ஆப்கன்) மகள் லட்லி பேகம்.
  • மருமகன் ஷாரியன்.
  • ரோஜா இதழ், வாசனை திரவியம் அறிமுகம்.
  • ஆசப்கான் மகள் அர்ஜிமந்த் பானு பேகம் (மும்தாஜ் பேகம்) மூன்றாவது மகன் குர்ரம் மணந்தார்.
  • 1641 ஆசப்கான் இறப்பு.
  • 1646 நூர்ஜகான் இறப்பு.
  • 1627 அக்டோபர் 28 ஜஹாங்கீர் இறப்பு.
  • ரவி நதிக்கரையில் லாகூர் ஷாதாராவில் அழகிய தோட்டம்.
  • ஜஹாங்கீர் கூற்று ஒரு கோப்பை மதுவிற்காகவும் ஒரு சூப்பிற்காகவும் எனது நாட்டை ஆருயிர் மனைவியிடம் நாட்டை விற்று விட்டேன்.

No comments:

Popular Posts