Wednesday, September 28, 2022

TNPSC G.K - 116 | பொது அறிவு

  • கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட - பிளிம்சால் கோடு.

  • மூலக்கூறு அமைப்பை அறிய - எலக்ட்ரான் நுண்ணோக்கி.

  • மாலிமிகள் திசை அறிய - காம்பஸ்.

  • இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க - செக் ஸ்டாண்ட்.

  • தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி - டெலி பிரிண்டர்.

  • புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது - லெசர் (LASER ).

  • எதிரி விமானத்தை அறிய - ரேடார் (RADAR).

  • இருதயத் துடிப்பை அளவிட - E.C.G (Electro Cardio Gram).

  • மழையளவை அளக்க - ரெயின் காஜ்.

  • இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண - ஸ்டெத்தாஸ்கோப்.

  • நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க - மைக்ரோஸ்கோப்.

  • தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க - பைனாகுலர், டெலஸ்கோப்.

  • சமபரப்பை அளக்க உதவும் கருவி - ஸ்பிரிட் லெவல்.

  • காந்தப் புலங்களை அறிய - மாக்னடோ மீட்டர்.

  • இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய - ஹிமோசைட்டோ மீட்டர்.

  • நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட - கானாங்கின் போட்டோ மீட்டர்.

  • ஒளிவிலகல் எண்ணை அளக்க - ஸ்பெக்ட்ரோ மீட்டர்.

  • மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி - ஸ்பெக்ட்ரோஸ்கோப்.

  • கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க - ஸ்பியரோ மீட்டர்.

  • மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய - பைரோ மீட்டர்.

  • உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட - தெர்மோ மீட்டர்.

  • திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி - பைக்கோமீட்டர்.

  • படிகங்களின் கோணங்களை அளக்க - கோனியோ மீட்டர்.

  • ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க - ஆல்கஹாலோ மீட்டர்.

  • ஒளியின் அளவை அறிய - போட்டோ மீட்டர்.

  • நீராவி அழுத்தத்தை அளக்க - மானோ மீட்டர்.

  • சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க - கால்வனா மீட்டர்.

  • எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்.

  • ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை.

  • இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு.

  • ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் - சர்.ஐசக்.நியுட்டன்.

  • கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை.

No comments:

Popular Posts