- வாழ்த்துவம் - தன்மைப்பன்மை வினைமுற்று.
- கயன்முள் - ஆறாம் வேற்றுமைத் தொகை.
- ஒழுகு நீர் - வினைத் தொகை.
- ஒரீ இ - சொல்லிசை அளபெடை.
- தாமரைக் கண்கள் - உவமைத் தொகை.
- சோணாடு - சோழனாடு என்பதன் மரூஉ.
- பொன்னடி - உவமைத் தொகை.
- படர் முகில் - வினைத் தொகை.
- தீராத - எதிர்மறைப் பெயரெச்சம்.
- வாழிய வாழிய - அடுக்குத் தொடர்.
- மாஞாலம் - உரிச்சொற்றொடர்.
- கூர்ம்படை - பண்புத் தொகை.
- கருங்காக்கை - பண்புத்தொகை.
- வையகமும் வானகமும் - எண்ணும்மை.
- ஓங்கியுயர் - ஒருபொருட்பன்மொழி.
- மதிவிளக்கு - உருவகம்.
- தினந்தினம் - அடுக்குத் தொடர்.
- தண்குடை - பண்புத் தொகை.
- வைவேல் - உரிச்சொற்றொடர்.
- ஆவியா - ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்.
- பொங்குதாமரை - வினைத்தொகை.
- மாமணி , மாவலி - உரிச்சொற்டொடர்.
- தாவும் - செய்யும் என்னும் வாயப்பாட்டு பெயரெச்சம்.
- கருமுகில் - பண்புத்தொகை.
- திரைகவுள் - வினைத்தொகை.
- விக்கி விக்கி அடுக்குத் தொடர்.
- நெடுந்தேர் - பண்புத் தொகை.
- மலர்தலும் கூம்பலும் - எண்ணும்மை.
- ஆயிழை - அன்மொழித் தொகை.
- கோள் - முதல்நிலைத் திரிந்த தொழிற்பெயர்.
- புடை புடை - அடுக்குத் தொடர்.
- அறைந்தறைந்து - அடுக்குத் தொடர்.
- கயன்முள் - ஆறாம் வேற்றுமைத் தொகை.
- பச்சூன் - பண்புத் தொகை.
- அறிகல்லாதவர் - எதிர்மறை வினையாலமையும் பெயர்.
- வளர்க் குறூவும் - இன்னிசை அளபெடை.
- அகில்முகில் - வினைத்தொகை.
- பசிக்கயிறு - உருவகம்.
- நெடுந்தகை - பண்புத் தொகை.
- திருந்துமொழி - வினைத் தொகை.
- படூஉம் இசைநிறை - அளபெடைஃசெய்யுளிசை.
- கயன்முள் - ஆறாம் வேற்றுமைத் தொகை.
- சுமை சுமை - அடுக்குத் தொடர்.
- யார் யார் - அடுக்குத் தொடர்.
- உணர்மின் - ஏவல் பன்மை வினைமுற்று.
- உருக்கொடு - தொகுத்தல் விகாரம்.
Thursday, September 29, 2022
TNPSC G.K - 120 | பொதுத்தமிழ் - இலக்கணம்.
Labels:
GENERAL_TAMIL,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
UNIT-VII : INDIAN NATIONAL MOVEMENT : (i) National renaissance – Early uprising against British rule - Indian National Congress - Emerge...
-
சிறுபஞ்சமூலத்தின் உருவம்: சிறுபஞ்சமூலம் = சிறுமை +பஞ்சம் +மூலம் ஆசிரியர் = காரியாசான் பாடல்கள் = கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, ச...
-
நாலடியாரின் உருவம்: ஆசிரியர்= சமண முனிவர்கள் தொகுத்தவர் = பதுமனார் பாடல்கள் = 400 பொருள் = அறம் பா வகை = வெண்பா பெயர்க்காரணம்: ...
No comments:
Post a Comment