- சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் - இளங்கோவடிகள்.
- இளங்கோவடிகளின் காலம் - கி.பி.இரண்டாம் நூற்றாண்டு.
- சிலப்பதிகாரத்தில் உள்ள அடிகள் மொத்தம் - 5001.
- சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள்- 30.
- சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் - 3.
- சிலப்பதிகாரத்தின் பாவகை - நிலைமண்டில ஆசிரியப்பா.
- இளங்கோவடிகளின் பெற்றோர்- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோனை.
- இளங்கோவடிகளின் அண்ணன் - சேரன் செங்குட்டுவன்.
- இளங்கோவடிகள் இளமையிலேயே துறவு பூண்டு எவ்விடத்தில் தங்கினார் - குணவாயிற் கோட்டம்.
- புகார்காண்டத்தில் உள்ள காதைகள் - 10.
- மதுதைக் காண்டத்தில் உள்ள காதைகள் - 13.
- வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதைகள் - 7.
- சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம் - குயிலாலுவம்.
- பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் - சிலப்பதிகாரம்.
- கண்ணகிக்கு கோவில் கட்டியவர்- சேரன் செங்குட்டுவன்.
- கண்ணகிக்கு கோவில் கட்டிய இடம் - திருவஞ்சிக்களம்(குமுளி).
- சிலப்பதிகாரத்தில் முதல் காதையின் பெயர்- மங்கல வாழ்த்துப்பாடல் காதை.
- சிலப்பதிகாரத்தில் உள்ள 30வது காதை - வரந்தருகாதை.
- நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று கூறியவர் - பாரதியார்.
- கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவள் - மணிமேகலை.
- அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம், சூழ் வினைச் சிலம்பு காரணமாக, சிலப்பதிகாரம் என்னும் பெயரால்நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்.!
Thursday, September 29, 2022
TNPSC G.K - 122 | பொதுத்தமிழ் - சிலப்பதிகாரம்
Labels:
GENERAL_TAMIL,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | 94 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 1261. 9-ஆம் வக...
-
ஆசாரக்கோவையின் உருவம்: ஆசிரியர் = பெருவாயின் முள்ளியார் இயற் பெயர் =முள்ளியார் தந்தை =பெருவாயின் பாடல்கள் = 100 பாவகை = பல்வேறு வெ...
-
இழப்பு மீட்டல் : காயமடைந்த உடல் பகுதியிலிருந்து உடல் பாகங்கள் (அல்லது) திசுக்கள் மறுவளர்ச்சி அடைவது இழப்பு மீட்டல் எனப்படும். 1740ல் ஆபி...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
மணிமேகலையை இயற்றியவர் - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். மணிமேகலையின் தோழியாய் அமைந்து நண்பர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தவள் -...
-
உட்கருவுறுதல் என்றால் என்ன? ஆண், பெண் இனச்செல்களின் இணைதலானது பெண் உயிரியின் உடலுக்குள்ளேயே நிகழ்ந்தால் அவ்வகைக் கருவுறுதல் உட்கருவுறுதல்...
No comments:
Post a Comment