Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TNPSC G.K - 215 | பொதுத்தமிழ் - ஐந்திணை ஐம்பது.

TNPSC-GENERAL-TAMIL   
கல்விச்சோலை
Saturday, October 15, 2022

ஐந்திணை ஐம்பதின் உருவம் :


  • ஆசிரியர் - மாறன் பொறையனார்.
  • பாடல்கள் - 50(5 X 10 - 50).
  • திணை - ஐந்து அகத்திணை.
  • திணை வைப்பு முறை - முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்.
  • பாவகை - வெண்பா( நேரிசை, இன்னிசை).
  • உரையாசிரியர் - நடராச பிள்ளை.

பெயர்க்காரணம் :


  • ஐந்து திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை ஐம்பது எனப் பெயர் பெற்றது.

பொதுவான குறிப்புகள் :


  • முல்லைத் தினையை முதலாவதாக கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு இது மட்டுமே ஆகும்.
  • இந்நூலின் பாயிரத்தில், கூறப்படுவது.
  • ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்.
  • செந்தமிழ் சேராதவர்.
  • நச்சினார்கினியரரும், பேராசிரியரும் தங்கள் உரையில் இந்நூலின் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளனர்.
  • தொல்காப்பியர் கூறாத பாலைத்திணை நான்காவதாக வைத்துப் பாடப்பட்டுள்ளது.
  • வண்புள்ளி மாறன் பொறையனார் என கூறவதனால் இவர் மன்னரிடம் கணக்காயராக இருந்தார் என்பர்.

முக்கிய அடிகள் :


  • வெஞ்சுடர் அன்னானையான்கண்டேன்... கண்டாளாம் தண்சுடர் அன்னாளைத் தான்..
  • சுனைவாய்ச் சிறுநீரை எய்தாது என்று எண்ணிப்... பிணைமான் இனிது உண்ண வேண்டிக் கலைமான்தன்...
  • கள்ளத்தின் ஊச்சம் கரம் என்பர் காதலர்...  உள்ளம் படர்ந்த நெறி..
 
TNPSC-GENERAL-TAMIL
கல்விச்சோலை

TNPSC-GENERAL-TAMIL

1 comment:

Anonymous said...

For those who need 온라인카지노 to press their luck anyway, ensure to quit while you’re forward. That successful streak you’re on is unquestionably all in your head. Now, consider your self walking into a casino with the feeling that you’re going to beat these odds as a result of|as a outcome of} luck is in your aspect. If you had a slew of unhealthy palms, the probability of that turning into a successful streak merely doesn’t exist. All these income are {the outcome of|the results of} the accrual of all of the losses from casino patrons each year. Of course, variety of the} money could come from different venues inside the casino, however the breadwinner for this trade is the games.

7 December 2022 at 05:03

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger