முழுசேர்க்கை என்றால் என்ன?
கீழ்நிலை உயிரிகளில், சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல், அவ்வயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கின்றன. இது முழுசேர்க்கை எனப்படும். எ.கா டிரைக்கோநிம்ஃபா.
What is Hologamy ?
In lower organisms, sometimes the entire mature organisms do not form gametes but they themselves behave as gametes and the fusion of such mature individuals is known as hologamy e.g. Trichonympha.


0 Comments