மாறுபட்ட செல்சேர்க்கை | Merogamy TNPSC-GENERAL-SCIENCE கல்விச்சோலை Monday, January 30, 2023 மாறுபட்ட செல்சேர்க்கை என்றால் என்ன? அமைப்பில் மாறுபட்ட இரு சிறிய இனச்செல்கள் ஒன்றிணையும் முறை மாறுபட்ட செல்சேர்க்கை எனப்படும். What is Merogamy ? In merogamy, the fusion of small sized and morphologically different gametes (merogametes) takes place. TNPSC-GENERAL-SCIENCE
No comments:
Post a Comment