Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

CURRENT EVENTS MCQ FOR TNPSC | TRB | 2601-2650 | சமீபத்திய நிகழ்வுகள் 2025 | நடப்பு நிகழ்வுகள் 2025 | தமிழக அரசின் நலத்திட்டங்கள்.

[1] வடசென்னை வளர்ச்சித் திட்டம் எந்த ஆண்டு தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது?
In which year was the North Chennai Development Project announced in the Tamil Nadu Budget?

a. 2022-23.
a. 2022-23.

b. 2023-24.
b. 2023-24.

c. 2024-25.
c. 2024-25.

d. 2021-22.
d. 2021-22.

Answer: b. 2023-24.
Answer: b. 2023-24.


[2] அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் எந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது?
In which year was the Ayothidasa Pandithar Housing Development Scheme announced in the Tamil Nadu budget?

a. 2021-22.
a. 2021-22.

b. 2022-23.
b. 2022-23.

c. 2023-24.
c. 2023-24.

d. 2024-25.
d. 2024-25.

Answer: c. 2023-24.
Answer: c. 2023-24.


[3] கலைஞரின் கனவு இல்லம் திட்டம் எந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது?
In which year was the Artist's Dream Home project announced in the Tamil Nadu budget?

a. 2023-24.
a. 2023-24.

b. 2024-25.
b. 2024-25.

c. 2021-22.
c. 2021-22.

d. 2022-23.
d. 2022-23.

Answer: b. 2024-25.
Answer: b. 2024-25.


[4] கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் எந்த ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
Under the Artist's Dream House project, the target of building 8 lakh concrete houses has been set by which year?

a. 2027.
a. 2027.

b. 2028.
b. 2028.

c. 2030.
c. 2030.

d. 2035.
d. 2035.

Answer: c. 2030.
Answer: c. 2030.


[5] இமைகள் திட்டம்' எந்த மண்டலக் காவல்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது?
The 'Imagal Scheme' was introduced by which regional police force?

a. சென்னை காவல்துறை.
a. Chennai Police.

b. தமிழக காவல்துறை வடக்கு மண்டலம்.
b. Tamil Nadu Police Northern Zone.

c. தமிழக காவல்துறை தெற்கு மண்டலம்.
c. Tamil Nadu Police Southern Zone.

d. ரயில்வே காவல்துறை.
d. Railway Police.

Answer: b. தமிழக காவல்துறை வடக்கு மண்டலம்.
Answer: b. Tamil Nadu Police Northern Zone.


[6] வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்' திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?
On which date was the 'Vallalar Biodiversity Reserves' project launched?

a. 23 டிசம்பர் 2021.
a. 23 December 2021.

b. 16 ஜனவரி 2023.
b. 16 January 2023.

c. 13 செப்டம்பர் 2023.
c. 13 September 2023.

d. 01 டிசம்பர் 2023.
d. 01 December 2023.

Answer: b. 16 ஜனவரி 2023.
Answer: b. 16 January 2023.


[7] தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மிஷனின் (TANSIM) வேறு பெயர் என்ன?
What is another name for Tamil Nadu Startup Mission (TANSIM)?

a. Startup Tamizha.
a. Startup Tamizha.

b. TANSEED.
b. TANSEED.

c. TN-RISE.
c. TN-RISE.

d. Valar.
d. Valar.

Answer: b. TANSEED.
Answer: b. TANSEED.


[8] Startup Tamizha' என்பது எதற்கான நிகழ்ச்சி?
What is the program 'Startup Tamizha' for?

a. இளைஞர்களுக்கு கல்வி விழிப்புணர்வு.
a. Educational awareness for youth.

b. தொழில் முனைவோர்களுக்கான Reality show.
b. Reality show for entrepreneurs.

c. விவசாயிகளுக்கு பசுமை விழிப்புணர்வு.
c. Green awareness for farmers.

d. பொதுமக்களுக்கு மனநல விழிப்புணர்வு.
d. Mental health awareness for the public.

Answer: b. தொழில் முனைவோர்களுக்கான Reality show.
Answer: b. Reality show for entrepreneurs.


[9] நீயே உனக்கு ராஜா' திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவோருக்கு மாத உதவித்தொகை எவ்வளவு?
How much is the monthly stipend for those who are trained under the 'You are the King' scheme?

a. ரூ. 10,000.
a. Rs. 10,000.

b. ரூ. 11,000.
b. Rs. 11,000.

c. ரூ. 12,500.
c. Rs. 12,500.

d. ரூ. 15,000.
d. Rs. 15,000.

Answer: c. ரூ. 12,500.
Answer: c. Rs. 12,500.


[10] வளர் (Valar) வலைத்தளம்' எந்த முகமையால் தொடங்கப்பட்டது?
The 'Valar' website was launched by which agency?

a. பள்ளிக் கல்வித் துறை.
a. Department of School Education.

b. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA).
b. Tamil Nadu e-Governance Agency (TNeGA).

c. குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை.
c. Micro, Small and Medium Enterprises sector.

d. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை.
d. Department of Youth Welfare and Sports Development.

Answer: b. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA).
Answer: b. Tamil Nadu e-Governance Agency (TNeGA).


[11] தோழி பெண்கள் தங்கும் விடுதி' யாருக்காக அமைக்கப்பட்டுள்ளது?
Who is the 'Dozhi Girls' Hostel' set up for?

a. பள்ளி மாணவிகள்.
a. Schoolgirls.

b. பணிபுரியும் மகளிர்.
b. Working women.

c. திருநங்கைகள்.
c. Transgender people.

d. முதியோர்.
d. Elderly.

Answer: b. பணிபுரியும் மகளிர்.
Answer: b. Working women.


[12] TN-RISE திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் பெண்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க எத்தனை வகையான வழிகாட்டுதல் மற்றும் நிதி மேலாண்மை வழங்கப்படும்?
How much guidance and financial management will be provided to women startups in rural areas under the TN-RISE program?

a. 2.
a. 2.

b. 3.
b. 3.

c. 4.
c. 4.

d. 5.
d. 5.

Answer: c. 4.
Answer: c. 4.


[13] அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் கடன் பெற தகுதியானவர்களின் வயது வரம்பு என்ன?
What is the age limit for those eligible to get a loan under the Ambedkar Industrial Pioneers Scheme?

a. 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.
a. Those under 45 years of age.

b. 50 வயதுக்கு உட்பட்டவர்கள்.
b. Those under 50 years of age.

c. 55 வயதுக்கு உட்பட்டவர்கள்.
c. Those under 55 years of age.

d. 60 வயதுக்கு உட்பட்டவர்கள்.
d. Those under 60 years of age.

Answer: c. 55 வயதுக்கு உட்பட்டவர்கள்.
Answer: c. Those under 55 years of age.


[14] சமாதான்' திட்டத்தின் கீழ் வணிகர்கள் குறிப்பிட்ட சதவீத தொகையை செலுத்தி எவ்வளவு ரூபாய் வரை வரி, வட்டி, அபராதம் ஆகியவற்றிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும்?
Under the 'Samadhan' scheme, traders can get exemption from taxes, interest and penalties up to how much by paying a certain percentage?

a. ரூ. 25,000.
a. Rs. 25,000.

b. ரூ. 50,000.
b. Rs. 50,000.

c. ரூ. 75,000.
c. Rs. 75,000.

d. ரூ. 1,00,000.
d. Rs. 1,00,000.

Answer: b. ரூ. 50,000.
Answer: b. Rs. 50,000.


[15] 1000 இடங்களில் இலவச WIFI வசதி வழங்கும் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாகச் சென்னை மாநகராட்சியில் எத்தனை முக்கிய இடங்களில் WIFI வசதி தொடங்கப்பட்டது?
Under the scheme to provide free WIFI facility in 1000 places, in how many important places in Chennai Corporation were WIFI facilities started in the first phase?

a. 100.
a. 100.

b. 250.
b. 250.

c. 500.
c. 500.

d. 1,000.
D. 1,000.

Answer: c. 500.
Answer: c. 500.


[16] முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்கக் கடன் தொகையில் எவ்வளவு மூலதன மானியம் வழங்கப்படும்?
How much capital subsidy will be provided for business start-up loans for ex-servicemen under the Chief Minister's Kaakum Karangal scheme?

a. 15%.
a. 15%.

b. 20%.
b. 20%.

c. 25%.
c. 25%.

d. 30%.
d. 30%.

Answer: d. 30%.
Answer: d. 30%.


[17] முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், வட்டி மானியம் எவ்வளவு வழங்கப்படும்?
How much interest subsidy will be provided under the Chief Minister's Saving Hands Scheme?

a. 2%.
a. 2%.

b. 3%.
b. 3%.

c. 4%.
c. 4%.

d. 5%.
d. 5%.

Answer: b. 3%.
Answer: b. 3%.


[18] முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் எந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது?
The Chief Minister's Mother Scheme was announced in the budget of which year?

a. 2023 - 24.
a. 2023 - 24.

b. 2024 - 25.
b. 2024 - 25.

c. 2022 - 23.
c. 2022 - 23.

d. 2021 - 22.
d. 2021 - 22.

Answer: b. 2024 - 25.
Answer: b. 2024 - 25.


[19] வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்' திட்டம் எவ்வளவு நிதி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டது?
How much funding was allocated for the 'Vallalar Biodiversity Reserves' project?

a. ரூ. 10 கோடி.
a. Rs. 10 crore.

b. ரூ. 15 கோடி.
b. Rs. 15 crore.

c. ரூ. 20 கோடி.
c. Rs. 20 crore.

d. ரூ. 25 கோடி.
d. Rs. 25 crore.

Answer: c. ரூ. 20 கோடி.
Answer: c. Rs. 20 crore.


[20] மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?
On which date was the 'Save the Earth, Save the Humans' project launched?

a. 16 ஜனவரி 2023.
a. 16 January 2023.

b. 12 ஜூன் 2024.
b. 12 June 2024.

c. 23 டிசம்பர் 2021.
c. 23 December 2021.

d. 13 செப்டம்பர் 2023.
d. 13 September 2023.

Answer: b. 12 ஜூன் 2024.
Answer: b. 12 June 2024.


[21] முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டபோது, எத்தனை அரசு தொடக்கப் பள்ளிகளில் தொடங்கப்பட்டது?
When the Chief Minister's Breakfast Scheme was launched, in how many government primary schools was it started?

a. 1,000.
a. 1,000.

b. 1,545.
b. 1,545.

c. 2,000.
c. 2,000.

d. 2,545.
d. 2,545.

Answer: b. 1,545.
Answer: b. 1,545.


[22] முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் எந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்பட்டது?
In which year was the Chief Minister's Breakfast Scheme launched on Anna's birthday?

a. 2021.
a. 2021.

b. 2022.
b. 2022.

c. 2023.
c. 2023.

d. 2024.
d. 2024.

Answer: b. 2022.
Answer: b. 2022.


[23] விடியல் பயணத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் என்ன?
What was the date of the Vidiyal Travel Project launch?

a. 05 ஆகஸ்ட் 2021.
a. 05 August 2021.

b. 08 மே 2021.
b. 08 May 2021.

c. 18 டிசம்பர் 2021.
c. 18 December 2021.

d. 21 மே 2021.
d. 21 May 2021.

Answer: b. 08 மே 2021.
Answer: b. 08 May 2021.


[24] மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the People's Health Project launched?

a. மதுரை.
a. Madurai.

b. சென்னை.
b. Chennai.

c. கிருஷ்ணகிரி.
c. Krishnagiri.

d. கன்னியாகுமரி.
d. Kanyakumari.

Answer: c. கிருஷ்ணகிரி.
Answer: c. Krishnagiri.


[25] பாதம் பாதுகாப்போம் திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the Protect Your Feet project launched?

a. திருவள்ளூர்.
a. Thiruvallur.

b. சென்னை.
b. Chennai.

c. ஈரோடு.
c. Erode.

d. ராணிப்பேட்டை.
d. Ranipet.

Answer: b. சென்னை.
Answer: b. Chennai.


[26] தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the medical program launched in search of workers?

a. சென்னை மாவட்டம்.
a. Chennai district.

b. திருவள்ளூர் மாவட்டம்.
b. Thiruvallur district.

c. காஞ்சிபுரம் மாவட்டம்.
c. Kanchipuram district.

d. செங்கல்பட்டு மாவட்டம்.
d. Chengalpattu district.

Answer: b. திருவள்ளூர் மாவட்டம்.
Answer: b. Thiruvallur district.


[27] மக்களைத் தேடி ஆய்வக சேவை திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the People's Search Laboratory Service project started?

a. தொள்ளவளை ஆரம்ப சுகாதார நிலையம், கன்னியாகுமரி.
a. Thollavalai Primary Health Centre, Kanyakumari.

b. சமனப்பள்ளி கிராமம், கிருஷ்ணகிரி.
b. Samanapalli village, Krishnagiri.

c. சிம்மக்கல், மதுரை.
c. Simmakkal, Madurai.

d. முதலியார்குப்பம், விழுப்புரம்.
d. Mudaliarkuppam, Villupuram.

Answer: a. தொள்ளவளை ஆரம்ப சுகாதார நிலையம், கன்னியாகுமரி.
Answer: a. Thollavalai Primary Health Centre, Kanyakumari.


[28] இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48' திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the 'Save Lives - Save Us 48' project launched?

a. சென்னை.
a. Chennai.

b. செங்கல்பட்டு.
b. Bricklaying.

c. மதுரை.
c. Madurai.

d. கோவை.
d. Coimbatore.

Answer: b. செங்கல்பட்டு.
Answer: b. Chengalpattu.


[29] ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
In which year was the 'Ensure Nutrition' programme launched?

a. 2021.
a. 2021.

b. 2022.
b. 2022.

c. 2023.
c. 2023.

d. 2024.
d. 2024.

Answer: a. 2021.
Answer: a. 2021.


[30] நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் தொடங்கிய இடம் எது?
Where did the Let's Walk, Let's Get Well project start?

a. தலைமைச் செயலகம், சென்னை.
a. Chief Secretariat, Chennai.

b. அடையாறு, சென்னை.
b. Adyar, Chennai.

c. அண்ணா நகர், சென்னை.
c. Anna Nagar, Chennai.

d. கிண்டி, சென்னை.
d. Guindy, Chennai.

Answer: b. அடையாறு, சென்னை.
Answer: b. Adyar, Chennai.


[31] ஆருயிர் - அனைவரும் உயிர் காப்போம் திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the Aaruvir - Let's Save Lives project launched?

a. சென்னை, தலைமைச் செயலகம்.
a. Chennai, Secretariat.

b. கோவை அரசு கல்லூரி.
b. Coimbatore Government College.

c. மதுரை.
c. Madurai.

d. திருச்சி.
d. Trichy.

Answer: a. சென்னை, தலைமைச் செயலகம்.
Answer: a. Chennai, Secretariat.


[32] நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the Friendly With You Mental Health Service Project launched?

a. சென்னை தேனாம்பேட்டை DMS வளாகம்.
a. Chennai Teynampet DMS Campus.

b. கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகம்.
b. Kilpauk Government Mental Health Asylum.

c. அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி.
c. Anna Administrative Staff College.

d. நந்தம்பாக்கம் வர்த்தக மையம்.
d. Nandambakkam Business Center.

Answer: a. சென்னை தேனாம்பேட்டை DMS வளாகம்.
Answer: a. Chennai Teynampet DMS Campus.


[33] மனம்' திட்டம் முதற்கட்டமாக எங்கு தொடங்கப்பட்டது?
Where was the 'Manam' project first launched?

a. அரசு கலைக் கல்லூரிகளில்.
a. In government arts colleges.

b. அரசு பொறியியல் கல்லூரிகளில்.
b. In government engineering colleges.

c. அரசு மருத்துவக் கல்லூரிகளில்.
c. In government medical colleges.

d. அனைத்து அரசுப் பள்ளிகளிலும்.
d. In all government schools.

Answer: c. அரசு மருத்துவக் கல்லூரிகளில்.
Answer: c. In government medical colleges.


[34] வீரா மீட்பு வாகனம் எந்த காவல்துறையால் செயல்படுத்தப்படுகிறது?
Which police force operates the Veera rescue vehicle?

a. சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை.
a. Chennai Metropolitan Traffic Police.

b. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை.
b. Tamil Nadu Fire and Rescue Services Department.

c. தமிழ்நாடு மாநில காவல்துறை.
c. Tamil Nadu State Police.

d. சென்னை பெருநகர காவல்துறை.
d. Chennai Metropolitan Police.

Answer: a. சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை.
Answer: a. Chennai Metropolitan Traffic Police.


[35] புதுமைப் பெண் திட்டத்தின் வேறு பெயர் என்ன?
What is another name for the Innovative Women's Program?

a. கலைஞர் மகளிர் உரிமை திட்டம்.
a. Artist Women's Rights Project.

b. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்.
b. Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme.

c. விடியல் பயணத் திட்டம்.
c. Dawn itinerary.

d. தமிழ் புதல்வன் திட்டம்.
d. Tamil Sons Project.

Answer: b. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்.
Answer: b. Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme.


[36] தமிழ் புதல்வன் திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the Tamil Putlavan project started?

a. சென்னை தலைமைச் செயலகம்.
a. Chennai Secretariat.

b. கோவை அரசு கல்லூரி.
b. Coimbatore Government College.

c. மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
c. Madurai Kamaraj University.

d. திருச்சி தேசியக் கல்லூரி.
d. Trichy National College.

Answer: b. கோவை அரசு கல்லூரி.
Answer: b. Coimbatore Government College.


[37] குட்டி காவலர்' திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the 'Little Guard' project started?

a. சென்னை தலைமைச் செயலகம்.
a. Chennai Secretariat.

b. மதுரை.
b. Madurai.

c. கோவை.
c. Coimbatore.

d. திருச்சி.
d. Trichy.

Answer: a. சென்னை தலைமைச் செயலகம்.
Answer: a. Chennai Secretariat.


[38] SIRPI திட்டம் எந்த வகுப்பு மாணவர்களுக்கானது?
Which class of students is the SIRPI program for?

a. 6 ஆம் வகுப்பு.
a. 6th grade.

b. 7 ஆம் வகுப்பு.
b. 7th grade.

c. 8 ஆம் வகுப்பு.
c. 8th grade.

d. 9 ஆம் வகுப்பு.
d. 9th grade.

Answer: c. 8 ஆம் வகுப்பு.
Answer: c. 8th grade.


[39] விழுதுகள் திட்டம்' எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the 'Village Project' launched?

a. சென்னை வர்த்தக மையம்.
a. Chennai Trade Center.

b. தலைமைச் செயலகம், சென்னை.
b. Secretariat, Chennai.

c. கலைவாணர் அரங்கம், சென்னை.
c. Kalaivanar Arangam, Chennai.

d. அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி.
d. Anna Administrative Staff College.

Answer: a. சென்னை வர்த்தக மையம்.
Answer: a. Chennai Trade Center.


[40] நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' திட்டத்தின் தூதுவர் யார்?
Who is the ambassador of the 'Namma School Foundation' project?

a. சச்சின் டெண்டுல்கர்.
a. Sachin Tendulkar.

b. வேணு சீனிவாசன்.
b. Venu Srinivasan.

c. கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்.
c. Grand Master Viswanathan Anand.

d. ரஜினிகாந்த்.
d. Rajinikanth.

Answer: c. கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்.
Answer: c. Grand Master Viswanathan Anand.


[41] தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு' திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the 'Tamil Nadu Chief Minister's Aptitude Test' scheme launched?

a. அண்ணா பல்கலைக்கழகம்.
a. Anna University.

b. சென்னை IIT Madras.
b. Chennai IIT Madras.

c. மெட்ராஸ் பல்கலைக்கழகம்.
c. Madras University.

d. திருச்சி NIT.
d. Trichy NIT.

Answer: b. சென்னை IIT Madras.
Answer: b. Chennai IIT Madras.


[42] அனைவருக்கும் IITM படிப்பு' திட்டத்தின் கீழ் எத்தனை அறிவியல் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது?
How many science teachers are going to be trained under the 'IITM Education for All' scheme?

a. 150.
a. 150.

b. 250.
b. 250.

c. 500.
c. 500.

d. 1,000.
D. 1,000.

Answer: c. 500.
Answer: c. 500.


[43] மணற்கேணி செயலி' எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the 'Sand Quarry' program launched?

a. செங்கல்பட்டு மாவட்டம்.
a. Chengalpattu district.

b. திருவள்ளூர் மாவட்டம்.
b. Thiruvallur district.

c. நாகப்பட்டினம் மாவட்டம்.
c. Nagapattinam district.

d. விழுப்புரம் மாவட்டம்.
d. Villupuram district.

Answer: a. செங்கல்பட்டு மாவட்டம்.
Answer: a. Chengalpattu district.


[44] எண்ணும் எழுத்தும் திட்டம்' எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the 'Number and Writing Project' started?

a. மதுரை.
a. Madurai.

b. திருவள்ளூர்.
b. Thiruvallur.

c. திருச்சி.
c. Trichy.

d. நீலகிரி.
d. Nilgiris.

Answer: b. திருவள்ளூர்.
Answer: b. Thiruvallur.


[45] வானவில் மன்றம்' திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the 'Rainbow Forum' project started?

a. திருச்சி.
a. Trichy.

b. மதுரை.
b. Madurai.

c. கோவை.
c. Coimbatore.

d. சென்னை.
d. Chennai.

Answer: a. திருச்சி.
Answer: a. Trichy.


[46] இல்லம் தேடி கல்வி திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the Home Search Education Program launched?

a. முதலியார்குப்பம், விழுப்புரம் மாவட்டம்.
a. Mudaliarkuppam, Villupuram district.

b. மதுரை சிம்மக்கல்.
b. Madurai Simmakkal.

c. சமனப்பள்ளி கிராமம், கிருஷ்ணகிரி.
c. Samanapalli village, Krishnagiri.

d. தொட்டபெட்டா ஊராட்சி, நீலகிரி.
d. Thodtapetta Panchayat, Nilgiris.

Answer: a. முதலியார்குப்பம், விழுப்புரம் மாவட்டம்.
Answer: a. Mudaliarkuppam, Villupuram district.


[47] நான் முதல்வன்' திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the 'I am the first' project launched?

a. தலைமைச் செயலகம், சென்னை.
a. Chief Secretariat, Chennai.

b. கலைவாணர் அரங்கம், சென்னை.
b. Kalaivanar Arangam, Chennai.

c. சென்னை IIT Madras.
c. Chennai IIT Madras.

d. நந்தம்பாக்கம் வர்த்தக மையம்.
d. Nandambakkam Business Center.

Answer: b. கலைவாணர் அரங்கம், சென்னை.
Answer: b. Kalaivanar Arangam, Chennai.


[48] நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the I Am First Olympiad project started?

a. சென்னை - லேடி வெலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
a. Chennai - Lady Wellington Government Girls' Higher Secondary School.

b. கோவை அரசு கல்லூரி.
b. Coimbatore Government College.

c. சென்னை தலைமைச் செயலகம்.
c. Chennai Secretariat.

d. மதுரை.
d. Madurai.

Answer: a. சென்னை - லேடி வெலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
Answer: a. Chennai - Lady Wellington Government Girls' Higher Secondary School.


[49] பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the Professor Anbazhagan School Development Project launched?

a. வேலூர் மாவட்டம் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.
a. Vellore District Kadpadi Government Boys Higher Secondary School.

b. சென்னை.
b. Chennai.

c. திருச்சி.
c. Trichy.

d. மதுரை.
d. Madurai.

Answer: a. வேலூர் மாவட்டம் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.
Answer: a. Government Boys' Higher Secondary School, Gadpadi, Vellore District.


[50] தகைசால் பள்ளிகள் திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the Tagaisal Schools project started?

a. சென்னை.
a. Chennai.

b. மதுரை.
b. Madurai.

c. கோவை.
c. Coimbatore.

d. திருச்சி.
d. Trichy.

Answer: a. சென்னை.
Answer: a. Chennai.




CURRENT EVENTS MCQ FOR TNPSC | TRB | 2601-2650 | சமீபத்திய நிகழ்வுகள் 2025 | நடப்பு நிகழ்வுகள் 2025 | தமிழக அரசின் நலத்திட்டங்கள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement