Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

CURRENT EVENTS MCQ FOR TNPSC | TRB | 2651-2700 | சமீபத்திய நிகழ்வுகள் 2025 | நடப்பு நிகழ்வுகள் 2025 | தமிழக அரசின் நலத்திட்டங்கள்.

[1] கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the Kalaignar Sports Equipment Distribution Project started?

a. சென்னை.
a. Chennai.

b. மதுரை.
b. Madurai.

c. கோவை.
c. Coimbatore.

d. திருச்சி.
d. Trichy.

Answer: b. மதுரை.
Answer: b. Madurai.


[2] எனது கிராமம் - திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
My Village - Where was the project launched?

a. கோவை அரசு கல்லூரி.
a. Coimbatore Government College.

b. சென்னை அயலகத் தமிழர்கள் மாநாடு.
b. Chennai Neighborhood Tamils ​​Conference.

c. சென்னை நந்தனம் அரசுப் பள்ளி.
c. Chennai Nandanam Government School.

d. தலைமைச் செயலகம், சென்னை.
d. Secretariat, Chennai.

Answer: b. சென்னை அயலகத் தமிழர்கள் மாநாடு.
Answer: b. Chennai Neighborhood Tamils ​​Conference.


[3] சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா எங்குத் தொடங்கப்பட்டது?
Chennai Sangamam - Where did the Namma Uru festival start?

a. தலைமைச் செயலகம், சென்னை.
a. Chief Secretariat, Chennai.

b. தீவுத்திடல், சென்னை.
b. Island, Chennai.

c. கலைவாணர் அரங்கம், சென்னை.
c. Kalaivanar Arangam, Chennai.

d. வள்ளுவர் கோட்டம், சென்னை.
d. Valluvar Kottam, Chennai.

Answer: b. தீவுத்திடல், சென்னை.
Answer: b. Island, Chennai.


[4] பசுமைத் தமிழ்நாடு இயக்கம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the Green Tamil Nadu movement started?

a. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர், செங்கல்பட்டு மாவட்டம்.
a. Arignar Anna Zoological Park, Vandalur, Chengalpattu District.

b. தலைமைச் செயலகம், சென்னை.
b. Secretariat, Chennai.

c. கோவை.
c. Coimbatore.

d. மதுரை.
d. Madurai.

Answer: a. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர், செங்கல்பட்டு மாவட்டம்.
Answer: a. Arignar Anna Zoological Park, Vandalur, Chengalpattu district.


[5] தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the Tamil Nadu Climate Change Movement started?

a. மதுரை.
a. Madurai.

b. கோவை.
b. Coimbatore.

c. சென்னை.
c. Chennai.

d. திருச்சி.
d. Trichy.

Answer: c. சென்னை.
Answer: c. Chennai.


[6] கடல் ஆமை பாதுகாப்பு மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
Where is the sea turtle conservation center to be set up?

a. கடம்பூர், செங்கல்பட்டு.
a. Kadambur, Chengalpattu.

b. மனோரா, தஞ்சாவூர்.
b. Manora, Thanjavur.

c. நாகப்பட்டினம் மற்றும் சென்னை.
c. Nagapattinam and Chennai.

d. பள்ளிக்கரணை.
d. School.

Answer: c. நாகப்பட்டினம் மற்றும் சென்னை.
Answer: c. Nagapattinam and Chennai.


[7] நீலகிரி வரையாடு திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the Nilgiri Gariyadu project started?

a. கோவை.
a. Coimbatore.

b. தலைமைச் செயலகம், சென்னையில்.
b. Secretariat, Chennai.

c. நீலகிரி.
c. Nilgiris.

d. மதுரை.
d. Madurai.

Answer: b. தலைமைச் செயலகம், சென்னையில்.
Answer: b. Secretariat, Chennai.


[8] நீங்கள் நலமா' திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where did the 'Are You Okay' project start?

a. மதுரை.
a. Madurai.

b. கோவை.
b. Coimbatore.

c. சென்னை.
c. Chennai.

d. திருச்சி.
d. Trichy.

Answer: c. சென்னை.
Answer: c. Chennai.


[9] மக்களுடன் முதல்வர் திட்டம்' தொடங்கப்பட்ட நாள் எது?
On which date was the 'Chief Minister with the People' scheme launched?

a. 07 மே 2021.
a. 07 May 2021.

b. 16 நவம்பர் 2021.
b. 16 November 2021.

c. 18 டிசம்பர் 2023.
c. 18 December 2023.

d. 31 ஜனவரி 2024.
d. 31 January 2024.

Answer: c. 18 டிசம்பர் 2023.
Answer: c. 18 December 2023.


[10] முதல்வரின் புத்தாய்வு திட்டம்' எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the Chief Minister's Research Project launched?

a. சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி.
a. Anna Administrative Staff College, Chennai.

b. திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம்.
b. Trichy Bharathidasan Institute of Management Education.

c. தலைமைச் செயலகம், சென்னை.
c. Secretariat, Chennai.

d. சென்னை IIT Madras.
d. Chennai IIT Madras.

Answer: a. சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி.
Answer: a. Anna Administrative Staff College, Chennai.


[11] நியாய விலை கடை பொருள்களை பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகம் செய்யும் திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the project to distribute fair price shop products in packets launched?

a. சென்னை.
a. Chennai.

b. கீரங்கப்பாளையம் நியாயவிலைக் கடை, சேலம்.
b. Keerangapalayam Fair Price Shop, Salem.

c. கோவை.
c. Coimbatore.

d. மதுரை.
d. Madurai.

Answer: b. கீரங்கப்பாளையம் நியாயவிலைக் கடை, சேலம்.
Answer: b. Keerangapalayam Fair Price Shop, Salem.


[12] அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?
How much money has been allocated for the Ayodhya Pandit Housing Development Project for the financial year 2023-24?

a. ரூ. 100 கோடி.
a. Rs. 100 crore.

b. ரூ. 200 கோடி.
b. Rs. 200 crore.

c. ரூ. 500 கோடி.
c. Rs. 500 crore.

d. ரூ. 1,000 கோடி.
d. Rs. 1,000 crore.

Answer: b. ரூ. 200 கோடி.
Answer: b. Rs. 200 crore.


[13] இமைகள் திட்டம்' தொடங்கப்பட்ட நாள் எது?
What was the date of the launch of the 'Eyelash Project'?

a. 21 மே 2021.
a. 21 May 2021.

b. 16 ஜனவரி 2023.
b. 16 January 2023.

c. 23 ஜூன் 2024.
c. 23 June 2024.

d. 09 ஆகஸ்ட் 2024.
d. 09 August 2024.

Answer: c. 23 ஜூன் 2024.
Answer: c. 23 June 2024.


[14] வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்' திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the 'Vallalar Biodiversity Reserves' project launched?

a. கலைவாணர் அரங்கம், சென்னை.
a. Kalaivanar Arangam, Chennai.

b. வள்ளுவர் கோட்டம், சென்னை.
b. Valluvar Kottam, Chennai.

c. தலைமைச் செயலகம், சென்னை.
c. Secretariat, Chennai.

d. சென்னை IIT Madras.
d. Chennai IIT Madras.

Answer: b. வள்ளுவர் கோட்டம், சென்னை.
Answer: b. Valluvar Kottam, Chennai.


[15] Startup Tamizha (ஸ்டார்ட் அப் தமிழா!)' தொடங்கப்பட்ட நாள் எது?
What was the launch date of 'Startup Tamizha'?

a. 2021.
a. 2021.

b. 16 ஜனவரி 2023.
b. 16 January 2023.

c. 13 செப்டம்பர் 2023.
c. 13 September 2023.

d. 01 டிசம்பர் 2023.
d. 01 December 2023.

Answer: c. 13 செப்டம்பர் 2023.
Answer: c. 13 September 2023.


[16] நீயே உனக்கு ராஜா' திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the 'You are the king' project started?

a. தலைமைச் செயலகம், சென்னை.
a. Chief Secretariat, Chennai.

b. வள்ளுவர் கோட்டம், சென்னை.
b. Valluvar Kottam, Chennai.

c. கலைவாணர் அரங்கம், சென்னை.
c. Kalaivanar Arangam, Chennai.

d. சென்னை IIT Madras.
d. Chennai IIT Madras.

Answer: c. கலைவாணர் அரங்கம், சென்னை.
Answer: c. Kalaivanar Arangam, Chennai.


[17] தோழி பெண்கள் தங்கும் விடுதி' எந்த நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டது?
'Dozhi Women's Hostel' was established by which organization?

a. தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்.
a. Tamil Nadu State Commission for Women.

b. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்.
b. Tamil Nadu Working Women's Hostels Institute.

c. தமிழ்நாடு சமூக நல வாரியம்.
c. Tamil Nadu Social Welfare Board.

d. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.
d. Tamil Nadu Women's Development Institute.

Answer: b. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்.
Answer: b. Tamil Nadu Working Women's Hostels Institute.


[18] அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the Ambedkar Industrial Pioneers Scheme launched?

a. சென்னை வர்த்தக மையம்.
a. Chennai Trade Center.

b. தலைமைச் செயலகம், சென்னை.
b. Secretariat, Chennai.

c. கோவை.
c. Coimbatore.

d. மதுரை.
d. Madurai.

Answer: a. சென்னை வர்த்தக மையம்.
Answer: a. Chennai Trade Center.


[19] சுயசான்று திட்டம் எந்த நாளில் தொடங்கப்பட்டது?
On which date was the self-certification scheme launched?

a. 15 ஆகஸ்ட் 2024.
a. 15 August 2024.

b. 22 ஜூலை 2024.
b. 22 July 2024.

c. 01 ஆகஸ்ட் 2024.
c. 01 August 2024.

d. 14 ஜனவரி 2025.
d. 14 January 2025.

Answer: b. 22 ஜூலை 2024.
Answer: b. 22 July 2024.


[20] தமிழ்நாடு 360' திட்டம் எந்த நாளில் தொடங்கப்பட்டது?
On which date was the 'Tamil Nadu 360' project launched?

a. 16 நவம்பர் 2021.
a. 16 November 2021.

b. 23 டிசம்பர் 2021.
b. 23 December 2021.

c. 01 மார்ச் 2022.
c. 01 March 2022.

d. 29 செப்டம்பர் 2022.
d. 29 September 2022.

Answer: b. 23 டிசம்பர் 2021.
Answer: b. 23 December 2021.


[21] இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் எத்தனை மருத்துவமனைகள் (அரசு மற்றும் தனியார்) உள்ளன?
How many hospitals (government and private) are there under the 48 projects that protect us - Let's Save Lives?

a. 455.
a. 455.

b. 237.
b. 237.

c. 692.
c. 692.

d. 1,000.
D. 1,000.

Answer: c. 692.
Answer: c. 692.


[22] நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் தினமும் எத்தனை நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது?
How many minutes of walking is recommended daily under the Walk for Health program?

a. 15 நிமிடங்கள்.
a. 15 minutes.

b. 20 நிமிடங்கள்.
b. 20 minutes.

c. 30 நிமிடங்கள்.
c. 30 minutes.

d. 45 நிமிடங்கள்.
d. 45 minutes.

Answer: c. 30 நிமிடங்கள்.
Answer: c. 30 minutes.


[23] ஆருயிர் - அனைவரும் உயிர் காப்போம் திட்டம்' யாருக்கு CPR பயிற்சிகள் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது?
Who is the target audience for the 'Aruvir - Let's Save Lives' project?

a. இளைஞர்கள்.
a. Young people.

b. மாணவர்கள்.
b. Students.

c. மருத்துவர்கள்.
c. Doctors.

d. a மற்றும் b.
d. a and b.

Answer: d. a மற்றும் b.
Answer: d. a and b.


[24] மனம்' திட்டத்தின் தொலைபேசி எண் என்ன?
What is the phone number for the 'Manam' project?

a. 14416.
a. 14416.

b. 14418.
b. 14418.

c. 1100.
c. 1100.

d. 102.
d. 102.

Answer: a. 14416.
Answer: a. 14416.


[25] விழுதுகள் திட்டம்' தொடங்கப்பட்ட நாள் எது?
On what date was the 'Villudhugal Project' launched?

a. 09 ஜனவரி 2023.
a. 09 January 2023.

b. 19 டிசம்பர் 2022.
b. 19 December 2022.

c. 09 ஜனவரி 2024.
c. 09 January 2024.

d. 14 செப்டம்பர் 2022.
d. 14 September 2022.

Answer: c. 09 ஜனவரி 2024.
Answer: c. 09 January 2024.


[26] நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' தொடங்கப்பட்ட நாள் எது?
What was the date of the launch of 'Namma School Foundation'?

a. 09 ஜனவரி 2023.
a. 09 January 2023.

b. 19 டிசம்பர் 2022.
b. 19 December 2022.

c. 09 ஜனவரி 2024.
c. 09 January 2024.

d. 14 செப்டம்பர் 2022.
d. 14 September 2022.

Answer: b. 19 டிசம்பர் 2022.
Answer: b. 19 December 2022.


[27] திறனறி தேர்வு திட்டம்' தொடங்கப்பட்ட நாள் எது?
What was the date of launch of the Aptitude Test Scheme?

a. 05 ஏப்ரல் 2023.
a. 05 April 2023.

b. 25 ஜூலை 2023.
b. 25 July 2023.

c. 03 ஆகஸ்ட் 2022.
c. 03 August 2022.

d. 13 ஜனவரி 2022.
d. 13 January 2022.

Answer: a. 05 ஏப்ரல் 2023.
Answer: a. 05 April 2023.


[28] எண்ணும் எழுத்தும் திட்டம்' தொடங்கப்பட்ட நாள் எது?
On what date was the 'Number and Writing Project' launched?

a. 05 ஏப்ரல் 2023.
a. 05 April 2023.

b. 25 ஜூலை 2023.
b. 25 July 2023.

c. 03 ஆகஸ்ட் 2022.
c. 03 August 2022.

d. 13 ஜனவரி 2022.
d. 13 January 2022.

Answer: c. 03 ஆகஸ்ட் 2022.
Answer: c. 03 August 2022.


[29] வானவில் மன்றம்' திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?
On what date was the 'Vanavil Mandram' project launched?

a. 28 மே 2022.
a. 28 May 2022.

b. 27 அக்டோபர் 2021.
b. 27 October 2021.

c. 01 மார்ச் 2022.
c. 01 March 2022.

d. 13 ஜனவரி 2022.
d. 13 January 2022.

Answer: a. 28 மே 2022.
Answer: a. 28 May 2022.


[30] நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?
On which date was the I Am First Olympiad project launched?

a. 20 பிப்ரவரி 2024.
a. 20 February 2024.

b. 04 நவம்பர் 2023.
b. 04 November 2023.

c. 06 ஜூலை 2024.
c. 06 July 2024.

d. 27 அக்டோபர் 2022.
d. 27 October 2022.

Answer: a. 20 பிப்ரவரி 2024.
Answer: a. 20 February 2024.


[31] பசுமைத் தமிழ்நாடு இயக்கம் எந்தப் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது?
The Green Tamil Nadu Movement is being implemented with the help of which university?

a. அண்ணா பல்கலைக்கழகம்.
a. Anna University.

b. மெட்ராஸ் பல்கலைக்கழகம்.
b. Madras University.

c. பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
c. Bharathidasan University.

d. அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
d. Annamalai University.

Answer: a. அண்ணா பல்கலைக்கழகம்.
Answer: a. Anna University.


[32] தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் தொடங்கப்பட்ட நாள் எது?
On which date was the Tamil Nadu Wetlands Movement launched?

a. 24 செப்டம்பர் 2022.
a. 24 September 2022.

b. 05 ஜூன் 2023.
b. 05 June 2023.

c. 09 டிசம்பர் 2022.
c. 09 December 2022.

d. 10 ஜனவரி 2024.
d. 10 January 2024.

Answer: b. 05 ஜூன் 2023.
Answer: b. 05 June 2023.


[33] சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் எந்த மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது?
In which district is the International Sea Cat Conservation Center to be set up?

a. செங்கல்பட்டு.
a. Brick.

b. நாகப்பட்டினம்.
b. Nagapattinam.

c. தஞ்சாவூர்.
c. Thanjavur.

d. சென்னை.
d. Chennai.

Answer: c. தஞ்சாவூர்.
Answer: c. Thanjavur.


[34] நீலகிரி வரையாடு திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?
On which date was the Nilgiri Gariyadu project launched?

a. 20 பிப்ரவரி 2024.
a. 20 February 2024.

b. 12 அக்டோபர் 2023.
b. 12 October 2023.

c. 05 ஜூன் 2023.
c. 05 June 2023.

d. 24 செப்டம்பர் 2022.
d. 24 September 2022.

Answer: b. 12 அக்டோபர் 2023.
Answer: b. 12 October 2023.


[35] உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்' தொடங்கப்பட்ட நாள் எது?
What was the date of the 'Looking for You in Your Town' project launch?

a. 17 அக்டோபர் 2023.
a. 17 October 2023.

b. 18 டிசம்பர் 2023.
b. 18 December 2023.

c. 31 ஜனவரி 2024.
c. 31 January 2024.

d. 06 மார்ச் 2024.
d. 06 March 2024.

Answer: c. 31 ஜனவரி 2024.
Answer: c. 31 January 2024.


[36] ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம்' எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the 'Chief Minister's Programme with the People in Rural Areas' launched?

a. பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லம்பள்ளி, தருமபுரி.
a. Palayam Puthur Government Higher Secondary School, Nallampally, Dharmapuri.

b. கோவை.
b. Coimbatore.

c. சென்னை.
c. Chennai.

d. சேலம்.
d. Salem.

Answer: a. பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லம்பள்ளி, தருமபுரி.
Answer: a. Palayam Puthur Government Higher Secondary School, Nallampally, Dharmapuri.


[37] முதல்வரின் புத்தாய்வு திட்டம்' கீழ் எத்தனை நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்?
How many days of training will be provided under the Chief Minister's Research Scheme?

a. 15 நாட்கள்.
a. 15 days.

b. 30 நாட்கள்.
b. 30 days.

c. 45 நாட்கள்.
c. 45 days.

d. 60 நாட்கள்.
d. 60 days.

Answer: b. 30 நாட்கள்.
Answer: b. 30 days.


[38] நியாய விலை கடை பொருள்களை பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?
On which date was the scheme to distribute fair price shop products in packets launched?

a. 22 ஜூலை 2024.
a. 22 July 2024.

b. 01 ஆகஸ்ட் 2024.
b. 01 August 2024.

c. 09 ஆகஸ்ட் 2024.
c. 09 August 2024.

d. 15 ஆகஸ்ட் 2024.
d. 15 August 2024.

Answer: b. 01 ஆகஸ்ட் 2024.
Answer: b. 01 August 2024.


[39] மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம்' எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the 'Re-Manjapai Awareness Movement' started?

a. வள்ளுவர் கோட்டம், சென்னை.
a. Valluvar Kottam, Chennai.

b. கலைவாணர் அரங்கம், சென்னை.
b. Kalaivanar Arangam, Chennai.

c. தலைமைச் செயலகம், சென்னை.
c. Secretariat, Chennai.

d. கோவை.
d. Coimbatore.

Answer: b. கலைவாணர் அரங்கம், சென்னை.
Answer: b. Kalaivanar Arangam, Chennai.


[40] மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the 'Save the Earth and Save the Humans' project launched?

a. கோவை.
a. Coimbatore.

b. மதுரை.
b. Madurai.

c. சென்னை தலைமைச் செயலகம்.
c. Chennai Secretariat.

d. திருச்சி.
d. Trichy.

Answer: c. சென்னை தலைமைச் செயலகம்.
Answer: c. Chennai Secretariat.


[41] தமிழ்நாடு 360' திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the 'Tamil Nadu 360' project launched?

a. அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி.
a. Anna Administrative Staff College.

b. சென்னை IIT Madras.
b. Chennai IIT Madras.

c. தலைமை செயலகம், சென்னை.
c. Secretariat, Chennai.

d. கலைவாணர் அரங்கம், சென்னை.
d. Kalaivanar Arangam, Chennai.

Answer: c. தலைமை செயலகம், சென்னை.
Answer: c. Secretariat, Chennai.


[42] நம்பிக்கை இணையம் மற்றும் e-Pettagam App எந்த நாளில் தொடங்கப்பட்டது?
On which day was the Hope Internet and e-Pettagam App launched?

a. 18 மே 2023.
a. 18 May 2023.

b. 13 ஜூன் 2023.
b. 13 June 2023.

c. 25 ஜூலை 2023.
c. 25 July 2023.

d. 13 செப்டம்பர் 2023.
d. 13 September 2023.

Answer: b. 13 ஜூன் 2023.
Answer: b. 13 June 2023.


[43] திருக்கோயில் செயலி தொடங்கப்பட்ட நாள் என்ன?
What was the date of the launch of the temple app?

a. 18 மே 2023.
a. 18 May 2023.

b. 13 ஜூன் 2023.
b. 13 June 2023.

c. 25 ஜூலை 2023.
c. 25 July 2023.

d. 13 செப்டம்பர் 2023.
d. 13 September 2023.

Answer: a. 18 மே 2023.
Answer: a. 18 May 2023.


[44] இல்லம் தேடி வரும் கோயில் பிரசாதம் திட்டம் தொடங்கப்பட்ட நாள் என்ன?
What was the date on which the temple offerings scheme was launched?

a. 18 மே 2023.
a. 18 May 2023.

b. 13 ஜூன் 2023.
b. 13 June 2023.

c. 25 ஜூலை 2023.
c. 25 July 2023.

d. 13 செப்டம்பர் 2023.
d. 13 September 2023.

Answer: a. 18 மே 2023.
Answer: a. 18 May 2023.


[45] முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் எங்கு முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டது?
Where was the Chief Minister's Mother Scheme first launched?

a. சென்னை, நாகப்பட்டினம்.
a. Chennai, Nagapattinam.

b. கோவை, மதுரை.
b. Coimbatore, Madurai.

c. திருச்சி, சேலம்.
c. Trichy, Salem.

d. தருமபுரி, கிருஷ்ணகிரி.
d. Dharmapuri, Krishnagiri.

Answer: a. சென்னை, நாகப்பட்டினம்.
Answer: a. Chennai, Nagapattinam.


[46] வளர் (Valar) வலைத்தளம்' தொடங்கப்பட்ட நாள் எது?
What was the date of launch of the 'Valar' website?

a. 18 மே 2023.
a. 18 May 2023.

b. 15 ஜூன் 2022.
b. 15 June 2022.

c. 25 ஜூலை 2023.
c. 25 July 2023.

d. 13 செப்டம்பர் 2023.
d. 13 September 2023.

Answer: b. 15 ஜூன் 2022.
Answer: b. 15 June 2022.


[47] தோழி பெண்கள் தங்கும் விடுதி' திட்டம் எந்த மாதத்தில் தொடங்கப்பட்டது?
In which month was the 'Friends' Girls Hostel' scheme launched?

a. ஏப்ரல் 2023.
a. April 2023.

b. மே 2023.
b. May 2023.

c. ஜூலை 2023.
c. July 2023.

d. செப்டம்பர் 2023.
d. September 2023.

Answer: c. ஜூலை 2023.
Answer: c. July 2023.


[48] TN-RISE திட்டம் எங்குத் தொடங்கப்பட்டது?
Where was the TN-RISE project launched?

a. கோவை.
a. Coimbatore.

b. சென்னை.
b. Chennai.

c. மதுரை.
c. Madurai.

d. திருச்சி.
d. Trichy.

Answer: b. சென்னை.
Answer: b. Chennai.


[49] அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் எந்த நாளில் தொடங்கப்பட்டது?
On which date was the Ambedkar Industrial Pioneers Scheme launched?

a. 27 ஜூன் 2023.
a. 27 June 2023.

b. 18 டிசம்பர் 2023.
b. 18 December 2023.

c. 31 ஜனவரி 2024.
c. 31 January 2024.

d. 06 மார்ச் 2024.
d. 06 March 2024.

Answer: a. 27 ஜூன் 2023.
Answer: a. 27 June 2023.


[50] சுயசான்று திட்டத்தின் கீழ், அனுமதி பெறும் கட்டடங்களுக்கும் சாலைக்கும் இடையிலான தொலைவு எவ்வளவு இருக்க வேண்டும்?
What is the distance between the buildings and the road for which permission is sought under the self-certification scheme?

a. 1 மீட்டர்.
a. 1 meter.

b. 1.5 மீட்டர்.
b. 1.5 meters.

c. 2 மீட்டர்.
c. 2 meters.

d. 2.5 மீட்டர்.
d. 2.5 meters.

Answer: b. 1.5 மீட்டர்.
Answer: b. 1.5 meters.



CURRENT EVENTS MCQ FOR TNPSC | TRB | 2651-2700 | சமீபத்திய நிகழ்வுகள் 2025 | நடப்பு நிகழ்வுகள் 2025 | தமிழக அரசின் நலத்திட்டங்கள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement