Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

GENERAL TAMIL MCQ FOR TNPSC | TRB | 2551-2600 | பொதுத் தமிழ்.

[1] அந்தகக்கவி வீரராகவரின் காலம் எந்நூற்றாண்டு?

a. பதினாறாம் நூற்றாண்டு.

b. பதினேழாம் நூற்றாண்டு இடைப்பகுதி.

c. பதினெட்டாம் நூற்றாண்டு.

d. பத்தொன்பதாம் நூற்றாண்டு.

Answer: பதினேழாம் நூற்றாண்டு இடைப்பகுதி.


[2] யானையைக் குறிக்கும் பகடு என்ற சொல்லின் பொருள் யாது?

a. சந்தனம்.

b. பொன்.

c. கரும்பு.

d. எருது.

Answer: எருது.


[3] மலையருவி என்ற நூலின் ஆசிரியர் யார்?

a. பாரதிதாசன்.

b. வாணிதாசன்.

c. கி.வா.ஜகந்நாதன்.

d. ந.பிச்சமூர்த்தி.

Answer: கி.வா.ஜகந்நாதன்.


[4] தமிழகத்தின் அன்னிபெசன்ட் என மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரை புகழ்ந்தவர் யார்?

a. காந்தியடிகள்.

b. வள்ளுவர்.

c. அறிஞர் அண்ணா.

d. கிருஷ்ணசாமி.

Answer: அறிஞர் அண்ணா.


[5] தேவதாசி முறையை ஒழிப்பதற்கு குரல் கொடுத்தவர் யார்?

a. மங்கையர்க்கரசி.

b. சிவகாமசுந்தரி அம்மையார்.

c. சின்னம்மையார்.

d. இராமாமிர்தம் அம்மையார்.

Answer: இராமாமிர்தம் அம்மையார்.


[6] மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் நினைவாக ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித்திட்டம் தமிழக அரசால் எந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது?

a. 1917.

b. 1938.

c. 1962.

d. 1989.

Answer: 1989.


[7] திருச்செந்திற் கலம்பகம் என்ற நூல் எந்த வகை நூல்களுள் ஒன்றாகத் திகழ்கிறது?

a. எட்டுத்தொகை.

b. பத்துப்பாட்டு.

c. ஐம்பெருங்காப்பியம்.

d. தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

Answer: தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.


[8] கலம்பகம் என்பதன் பொருள் என்ன?

a. பன்னிரண்டு.

b. ஆறு.

c. பத்தொன்பது.

d. பதினெட்டு.

Answer: பதினெட்டு.


[9] அம்மானை என்பது ____ விளையாடும் விளையாட்டு.

a. சிறுவர்கள்.

b. சிறுமியர்கள்.

c. ஆண்கள்.

d. பெண்கள்.

Answer: பெண்கள்.


[10] சீவகசிந்தாமணி என்ற நூலின் ஆசிரியர் யார்?

a. இளங்கோவடிகள்.

b. கம்பர்.

c. திருத்தக்கதேவர்.

d. ந.பிச்சமூர்த்தி.

Answer: திருத்தக்கதேவர்.


[11] திருத்தக்கத்தேவர் சார்ந்திருந்த சமயம் எது?

a. சைவம்.

b. வைணவம்.

c. பௌத்தம்.

d. சமணம்.

Answer: சமணம்.


[12] சீவகசிந்தாமணி எவ்வகை காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது?

a. ஐஞ்சிறுகாப்பியம்.

b. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.

c. காவியம்.

d. சிற்றிலக்கியம்.

Answer: ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.


[13] திருத்தக்கதேவர் பாடிய மற்றொறு நூல் எது?

a. மணிமேகலை.

b. குண்டலகேசி.

c. சிலப்பதிகாரம்.

d. நரிவிருத்தம்.

Answer: நரிவிருத்தம்.


[14] சோழநாட்டின் பழைய தலைநகரமாக விளங்கிய ஊர் எது?

a. புகார்.

b. காஞ்சிபுரம்.

c. மதுரை.

d. உறையூர்.

Answer: உறையூர்.


[15] சோழநாட்டின் பழைய தலைநகரமான உறந்தையூரை கோழியூர் என அழைக்கக் காரணம் யாது?

a. கோழி முட்டைகள் அதிகமாக உற்பத்தி ஆனதால்.

b. மன்னனின் பெயராக இருந்ததால்.

c. கோழிகள் சண்டையிட்டதால்.

d. வீரக்கோழிகள் சிறந்திருந்தமையால்.

Answer: வீரக்கோழிகள் சிறந்திருந்தமையால்.


[16] எந்த நிலத்தில் ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டு நடைபெற்றது?

a. குறிஞ்சி.

b. மருதம்.

c. முல்லை.

d. நெய்தல்.

Answer: முல்லை.


[17] இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய பெருந்தகை யார்?

a. பாரதிதாசன்.

b. மு.வரதராசனார்.

c. கம்பர்.

d. உ.வே.சாமிநாதர்.

Answer: மு.வரதராசனார்.


[18] கணிதமேதை இராமானுஜம் அவர்கள் பிறந்த ஆண்டு?

a. 1883.

b. 22.12.1887.

c. 1915.

d. 1920.

Answer: 22.12.1887.


[19] திரு.வி.க என்பதன் விரிவாக்கம் யாது?

a. திருச்சிராப்பள்ளி விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.

b. திருத்தணி விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.

c. திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.

d. திருநெல்வேலி விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.

Answer: திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.


[20] தொல்காப்பியம் ____ வணக்கம் பற்றிக் கூறுகிறது.

a. ஓவியம்.

b. கடவுள்.

c. மன்னன்.

d. நடுகல்.

Answer: நடுகல்.


[21] கணிதமேதை இராமானுஜம் அவர்களின் மார்பளவு வெண்கலச் சிலையை இந்தியாவுக்கு கொண்டு வந்து வழங்கிய அமெரிக்க விசுகன்சீன் பல்கலைக் கழக பேராசிரியர்கள் யாவர்?

a. ஹார்டியும், லிட்டில்வுட்டும்.

b. ஈ.எச்.நெவில்லும், ஆர்தர்பெர்சியும்.

c. ரிச்சர்ட்டும், ஆஸ்கேயும்.

d. ஃபிரான்சிஸ் ஸ்பிரிங், சூலியன் கக்சுலி.

Answer: ரிச்சர்ட்டும், ஆஸ்கேயும்.


[22] அக்பர் பீர்பால் நகைச்சுவைக் கதைகள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

a. பி.எம்.முத்து.

b. ஓவியர் ராம்கி.

c. க.கௌ.முத்தழகர்.

d. நீலவன்.

Answer: க.கௌ.முத்தழகர்.


[23] சுவாமிநாத தேசிகரின் சிறப்புப் பெயர் யாது?

a. தமிழ் நாடகத் தந்தை.

b. தமிழ்த் தாத்தா.

c. ஈசான தேசிகர்.

d. தமிழ்த்தென்றல்.

Answer: ஈசான தேசிகர்.


[24] சுவாமிநாத தேசிகர் அவர்கள் யாரிடம் கல்வி கற்றார்?

a. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.

b. மயிலேறும் பெருமாளிடம்.

c. விருத்தாசலனார்.

d. அம்பலவாண தேசிக மூர்த்தி.

Answer: மயிலேறும் பெருமாளிடம்.


[25] அம்மானை பாடலில் போற்றப்படும் தெய்வம்?

a. சிவபெருமான்.

b. திருமால்.

c. விநாயகர்.

d. முருகன்.

Answer: முருகன்.


[26] வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி?

a. வடமொழி.

b. சமஸ்கிருதம்.

c. ஆங்கிலம்.

d. தமிழ்மொழி.

Answer: தமிழ்மொழி.


[27] நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்" என்று கூறியவர் யார்?

a. திருவள்ளுவர்.

b. இளங்கோவடிகள்.

c. நச்சினார்க்கினியர்.

d. கம்பர்.

Answer: நச்சினார்க்கினியர்.


[28] தமிழ்த்­தாத்தா என்று அழைக்­கப்­பட்ட­வர் யார்?

a. மீனாட்சி சுந்தரனார்.

b. திரு.வி.க.

c. பாரதிதாசன்.

d. உ.வே.சாமிநாதர்.

Answer: உ.வே.சாமிநாதர்.


[29] புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்புச் சேர்க்க உவமை ____ பயன்படுத்திப் பாடல்கள் இயற்றினார்கள்.

a. அணி.

b. யாப்பு.

c. இலக்கணம்.

d. உருவகம்.

Answer: உருவகம்.


[30] காதர் ஆடை என்பது ____ .

a. நெசவு ஆடை.

b. பருத்தி ஆடை.

c. பட்டு ஆடை.

d. கம்பளி ஆடை.

Answer: பருத்தி ஆடை.


[31] பண்டைய நாளில் சிறுவர்கள் விளையாடிய விளையாட்டுக்கள் எவை?

a. வட்டாடுதல், கழங்கு, அம்மானை.

b. பூப்பறித்தல், கரகரவண்டி, தட்டாங்கல்.

c. பம்பரம், கிளித்தட்டு, உப்பு விளையாட்டு.

d. ஊஞ்சல், பல்லாங்குழி, தாயம்.

Answer: பம்பரம், கிளித்தட்டு, உப்பு விளையாட்டு.


[32] இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே என்னும் பாடல் வரி இடம்பெற்ற நூல் எது?

a. நாலடியார்.

b. இனியவை நாற்பது.

c. திருக்குறள்.

d. புறநானூறு.

Answer: இனியவை நாற்பது.


[33] ஆடு, மாடுகள் அடைக்கப்படுமிடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

a. குறிச்சி.

b. கிரி.

c. கோவன்புத்தூர்.

d. பட்டி.

Answer: பட்டி.


[34] மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழைமையானது எது?

a. தெற்குக் கோபுரம்.

b. மேற்கு கோபுரம்.

c. வடக்கு கோபுரம்.

d. கிழக்குக் கோபுரம்.

Answer: கிழக்குக் கோபுரம்.


[35] மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்ட மகால் எது?

a. ஆயிரங்கால் மண்டபம்.

b. புதுமண்டபம்.

c. நாயக்கர் மகால்.

d. கம்பத்தடி மண்டபம்.

Answer: நாயக்கர் மகால்.


[36] கம்பர் பிறந்த ஊர் எது?

a. ஈரோடு.

b. சிறுகூடல்பட்டி.

c. மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தேரழுந்தூர்.

d. காஞ்சிரபுரம்.

Answer: மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தேரழுந்தூர்.


[37] மதுரைக் கூடலூர் கிழார் பிறந்த ஊர் எது?

a. மதுரை.

b. மாங்குடி.

c. ஆலவாய்.

d. கூடலூர்.

Answer: கூடலூர்.


[38] திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் பிறந்த ஊர் எது?

a. கூடலூர்.

b. மதுரை.

c. திருத்து எனும் ஊர்.

d. எண்ணெய்க்கிராமம்.

Answer: திருத்து எனும் ஊர்.


[39] குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சிறைபிடித்து வைத்திருந்தவர் யார்?

a. நலங்கிள்ளி.

b. நெடுங்கிள்ளி.

c. மலையமான் திருமுடிக்காரியின் குழந்தையை.

d. கோவூர் கிழார்.

Answer: மலையமான் திருமுடிக்காரியின் குழந்தையை.


[40] இராமானுஜம் அவர்கள் இங்கிலாந்து சென்ற ஆண்டு?

a. 1910 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள்.

b. 1914ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள்.

c. 1918ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள்.

d. 1920ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள்.

Answer: 1914ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள்.


[41] திருவரங்கக் கோவில் மடப்பள்ளியில் பணிபுரிந்த புலவர் யார்?

a. குமரகுருபரர்.

b. காளமேகப்புலவர்.

c. அந்தகக்கவி வீரராகவர்.

d. சுவாமிநாத தேசிகர்.

Answer: காளமேகப்புலவர்.


[42] வாணிதாசன் பிறந்த ஆண்டு எது?

a. 26.08.1883.

b. 22.7.1915.

c. 17.9.1953.

d. 1.2.1876.

Answer: 22.7.1915.


[43] ந.பிச்சமூர்த்தி அவர்களின் இயற்பெயர் யாது?

a. முத்தையா.

b. எத்திராசலு.

c. கனகசுப்புரத்தினம்.

d. குறிப்பிடப்படவில்லை.

Answer: குறிப்பிடப்படவில்லை.


[44] முக்கூடற்பள்ளு என்னும் சிற்றூர் அமைந்துள்ள மாவட்டம் எது?

a. மதுரை மாவட்டம்.

b. திருச்சி மாவட்டம்.

c. திருநெல்வேலி மாவட்டம்.

d. காஞ்சிபுரம் மாவட்டம்.

Answer: திருநெல்வேலி மாவட்டம்.


[45] யானையைக் குறிக்கும் களபம் என்ற சொல்லின் வேறு பொருள் யாது?

a. பொன்.

b. எருது.

c. கரும்பு.

d. சந்தனம்.

Answer: சந்தனம்.


[46] மீனாட்சி சுந்தரனார் பிறந்த ஊரான எண்ணெய்க்கிராமம் எந்த மாவட்டத்தில் உள்ளது?

a. திருநெல்வேலி மாவட்டம்.

b. காஞ்சிபுரம் மாவட்டம்.

c. திருச்சி மாவட்டம்.

d. ஈரோடு மாவட்டம்.

Answer: திருச்சி மாவட்டம்.


[47] மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பிறந்த ஆண்டு?

a. 26.08.1883.

b. 6.4.1815.

c. 22.12.1887.

d. 1.2.1876.

Answer: 6.4.1815.


[48] மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவோடு புரையுஞ் சீரூர் பூவில்" எனும் பாடல் வரி இடம் பெறும் நூல் எது?

a. சிலப்பதிகாரம்.

b. புறநானூறு.

c. சிறுபாணாற்றுப்படை.

d. பரிபாடல்.

Answer: பரிபாடல்.


[49] கொடைத் தன்மை -யை இறைவன் உயிரில் வைத்தது என்று திரு.வி.க. அவர்கள் குறிப்பிடுகிறார்?

a. அன்பு.

b. வீரம்.

c. கொடைத்தன்மை.

d. கருணை.

Answer: கொடைத்தன்மை.


[50] திரி­கட­கத்தின் ஆசிரியர் நல்லா­தனார் பிறந்த ஊர் எது?

a. திருத்து எனும் ஊர்.

b. எண்ணெய்க்கிராமம்.

c. ஈரோடு.

d. துள்ளம்.

Answer: திருத்து எனும் ஊர்.




GENERAL TAMIL MCQ FOR TNPSC | TRB | 2551-2600 | பொதுத் தமிழ்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement