[1]
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் கலைமாமணி விருதுகள் எந்தெந்த ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டன?
For which years were the Kalaimamani Awards announced by the Tamil Nadu Arts, Music and Drama Council?
a. 2022, 2023.
a. 2022, 2023.
b. 2021, 2022, 2023.
b. 2021, 2022, 2023.
c. 2024, 2025.
c. 2024, 2025.
d. 2020, 2021.
d. 2020, 2021.
Answer: b. 2021, 2022, 2023.
Answer: b. 2021, 2022, 2023.
[2]
2025-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
Who are the winners of the 2025 Nobel Prize in Medicine?
a. மேரி பிரங்கோ, பிரெட் ராம்ஸ்டெல், ஷிமோன்.
a. Mary Franco, Fred Ramstell, Shimon.
b. ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட், ஜான் மார்ட்டினிஸ்.
b. John Clark, Michael Devoret, John Martinis.
c. லாஸ்லோ கிராஸ்னா ஹோர்காய்.
c. Laszlo Krasna Horkay.
d. மரியா கொரினா மச்சாடோ, ஷிவானி.
d. Maria Corina Machado, Shivani.
Answer: a. மேரி பிரங்கோ, பிரெட் ராம்ஸ்டெல், ஷிமோன்.
Answer: a. Mary Franco, Fred Ramsdell, Shimon.
[3]
2025-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜான் கிளார்க் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
John Clarke, who won the Nobel Prize in Physics for 2025, belongs to which country?
a. அமெரிக்கா.
a. America.
b. ஜப்பான்.
b. Japan.
c. ஹங்கேரி.
c. Hungary.
d. வெனிசுலா.
d. Venezuela.
Answer: a. அமெரிக்கா.
Answer: a. America.
[4]
2025-ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
Who has been awarded the Nobel Prize in Literature for the year 2025?
a. மேரி பிரங்கோ.
a. Mary Franco.
b. பிரெட் ராம்ஸ்டெல்.
b. Fred Ramsdell.
c. ஷிமோன்.
c. Shimon.
d. லாஸ்லோ கிராஸ்னா ஹோர்காய்.
d. Laszlo Krasna Horkay.
Answer: d. லாஸ்லோ கிராஸ்னா ஹோர்காய்.
Answer: d. Laszlo Krasna Horkay.
[5]
அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
Who has been awarded the Nobel Peace Prize?
a. லாஸ்லோ கிராஸ்னா ஹோர்காய்.
a. Laszlo Krasna Horkay.
b. மரியா கொரினா மச்சாடோ.
b. Maria Corina Machado.
c. செபஸ்டின் லிகோர்னு.
c. Sebastian Licorne.
d. ஷிவானி.
d. Shivani.
Answer: b. மரியா கொரினா மச்சாடோ.
Answer: b. Maria Corina Machado.
[6]
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விளம்பரப் பிரிவு இயக்குனராக ஸ்ரீவாஸ்தவா பதவி ஏற்றார், இது எப்போது நடந்தது?
Srivastava took over as the Director of Advertising Division of Indian Oil Company, when did this happen?
a. அக்டோபர் 6.
a. October 6.
b. அக்டோபர் 7.
b. October 7.
c. அக்டோபர் 8.
c. October 8.
d. அக்டோபர் 9.
d. October 9.
Answer: b. அக்டோபர் 7.
Answer: b. October 7.
[7]
புதுடெல்லியில் 'இந்திய கைபேசி மாநாட்டை' பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் எந்தத் துறைகள் தொடர்பான அமர்வுகள் நடைபெற்றன?
Prime Minister Modi inaugurated the 'India Mobile Summit' in New Delhi. Sessions related to which sectors were held?
a. 5ஜி, 6ஜி.
a. 5G, 6G.
b. செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு.
b. Artificial Intelligence, Cybersecurity.
c. குவாண்டம் கம்பியூட்டிங், பசுமைத் தொழில்நுட்பம்.
c. Quantum computing, green technology.
d. இவை அனைத்தும்.
d. All of these.
Answer: d. இவை அனைத்தும்.
Answer: d. All of these.
[8]
மும்பையில் உள்ள விமான நிலையம் எது?
Which airport is in Mumbai?
a. நவிமும்பை சர்வதேச விமான நிலையம்.
a. Navi Mumbai International Airport.
b. சத்ரபதி சிவாஜி விமான நிலையம்.
b. Chhatrapati Shivaji International Airport.
c. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்.
c. Indira Gandhi International Airport.
d. சென்னை சர்வதேச விமான நிலையம்.
d. Chennai International Airport.
Answer: b. சத்ரபதி சிவாஜி விமான நிலையம்.
Answer: b. Chhatrapati Shivaji International Airport.
[9]
நவிமும்பையில் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தவர் யார்?
Who inaugurated the international airport in Navi Mumbai?
a. மு.க.ஸ்டாலின்.
a. M.K.Stalin.
b. ராஜ்நாத் சிங்.
b. Rajnath Singh.
c. பியூஸ் கோயல்.
c. Piyush Goyal.
d. பிரதமர் மோடி.
d. Prime Minister Modi.
Answer: d. பிரதமர் மோடி.
Answer: d. Prime Minister Modi.
[10]
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்தவர் யார்?
Who appointed Sergio Gore as the new US Ambassador to India?
a. பிரதமர் மோடி.
a. Prime Minister Modi.
b. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்.
b. US President Trump.
c. பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்.
c. Defence Minister Rajnath Singh.
d. பியூஸ் கோயல்.
d. Piyush Goyal.
Answer: b. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்.
Answer: b. US President Trump.
[11]
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரை, கூடுதலாக எந்தப் பகுதிகளுக்கான சிறப்புத் தூதராகவும் பணியாற்ற உள்ளார்?
US Ambassador to India Sergio Correa will also serve as Special Envoy for which additional areas?
a. ஐரோப்பா.
a. Europe.
b. தெற்கு மற்றும் மத்திய ஆசியா.
b. South and Central Asia.
c. ஆப்பிரிக்கா.
c. Africa.
d. கிழக்கு ஆசியா.
d. East Asia.
Answer: b. தெற்கு மற்றும் மத்திய ஆசியா.
Answer: b. South and Central Asia.
[12]
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரிடையே எப்போது போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது?
When was the ceasefire agreement signed between Israel and Hamas?
a. அக்டோபர் 6.
a. October 6.
b. அக்டோபர் 7.
b. October 7.
c. அக்டோபர் 8.
c. October 8.
d. அக்டோபர் 9.
d. October 9.
Answer: d. அக்டோபர் 9.
Answer: d. October 9.
[13]
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற அமன்டா அனிசிமோவா எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Amanda Anisimova, who won the China Open tennis championship, belongs to which country?
a. செக் குடியரசு.
a. Czech Republic.
b. அமெரிக்கா.
b. America.
c. சீனா.
c. China.
d. போர்ச்சுக்கல்.
d. Portugal.
Answer: b. அமெரிக்கா.
Answer: b. America.
[14]
சீன ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட நோஸ்கோவா எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Noskova, who was defeated in the women's singles final of the China Open tennis tournament, belongs to which country?
a. அமெரிக்கா.
a. America.
b. செக் குடியரசு.
b. Czech Republic.
c. போர்ச்சுக்கல்.
c. Portugal.
d. இந்தியா.
d. India.
Answer: b. செக் குடியரசு.
Answer: b. Czech Republic.
[15]
சீன ஓபன் டென்னிஸ் வெற்றியின் மூலம் அமன்டா அனிசிமோவா எந்தப் போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெற்றார்?
Amanda Anisimova qualified for which tournament for the first time with her victory at the China Open?
a. விம்பிள்டன்.
a. Wimbledon.
b. பிரெஞ்ச் ஓபன்.
b. French Open.
c. டாப்-8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி.
c. Women's Tennis Championship tournament in which only the top-8 players participate.
d. அமெரிக்க ஓபன்.
d. US Open.
Answer: c. டாப்-8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு.
Answer: c. Only the top-8 players will participate in the Women's Tennis Championship.
[16]
பில்லியன் டாலர்' சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் யார்?
Who was the first footballer to reach a billion dollar net worth?
a. அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி.
a. Argentina captain Messi.
b. போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
b. Portugal captain Cristiano Ronaldo.
c. பிரேசில் வீரர் நெய்மர்.
c. Brazilian player Neymar.
d. பிரான்ஸ் வீரர் கைலியன் மாப்பே.
d. French player Kylian Mbappe.
Answer: b. போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
Answer: b. Portugal captain Cristiano Ronaldo.
[17]
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொத்து மதிப்பை மதிப்பிடும் நிறுவனம் எது?
Which company values Cristiano Ronaldo's assets?
a. போர்ப்ஸ்.
a. Forbes.
b. ப்ளூம்பெர்க்.
b. Bloomberg.
c. மூடிஸ்.
c. Moody's.
d. ஃபிட்ச்.
D. Fitch.
Answer: b. ப்ளூம்பெர்க்.
Answer: b. Bloomberg.
[18]
இந்திய கடலோரக் காவல்படைக்கு ரோந்து கப்பலான 'அக்ஷர்' எங்கு புதிதாக கட்டப்பட்டது?
Where was the new patrol ship 'Akshar' for the Indian Coast Guard built?
a. கொச்சின் கப்பல் கட்டும் தளம்.
a. Cochin Shipyard.
b. மும்பை கப்பல் கட்டும் தளம்.
b. Mumbai Shipyard.
c. விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளம்.
c. Visakhapatnam Shipyard.
d. கோவா கப்பல் கட்டும் தளம்.
d. Goa Shipyard.
Answer: d. கோவா கப்பல் கட்டும் தளம்.
Answer: d. Goa Shipyard.
[19]
பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிவேக இணையவசதியைப் பெறுவதற்கான 4ஜி சேவை நாடு முழுவதும் எப்போது அமல்படுத்தப்பட்டது?
When was BSNL's 4G service for high-speed internet access implemented across the country?
a. கடந்த மாதம் இறுதியில்.
a. At the end of last month.
b. அக்டோபர் 6.
b. October 6.
c. அக்டோபர் 7.
c. October 7.
d. அக்டோபர் 8.
d. October 8.
Answer: a. கடந்த மாதம் இறுதியில்.
Answer: a. At the end of last month.
[20]
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 4ஜி கோபுரங்களை 5ஜியாக மாற்ற உள்ளதாக கூறிய தொலைத்தொடர்பு மந்திரி யார்?
Which telecom minister has announced that BSNL will convert its 4G towers to 5G?
a. ராஜ்நாத் சிங்.
a. Rajnath Singh.
b. பியூஸ் கோயல்.
b. Piyush Goyal.
c. ஜோதிராதித்ய சிந்தியா.
c. Jyotiraditya Scindia.
d. அமித் ஷா.
d. Amit Shah.
Answer: c. ஜோதிராதித்ய சிந்தியா.
Answer: c. Jyotiraditya Scindia.
[21]
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் அரசுமுறைப் பயணமாக எந்த நாட்டிற்குச் சென்றார்?
Union Commerce and Industry Minister Piyush Goyal visited which country on an official visit?
a. பிரான்ஸ்.
a. France.
b. ஆஸ்திரேலியா.
b. Australia.
c. கத்தார்.
c. Qatar.
d. அமெரிக்கா.
d. America.
Answer: c. கத்தார்.
Answer: c. Qatar.
[22]
யூ.பி.ஐ. தொடங்கி வைக்கப்பட்ட கத்தார் தலைநகரம் எது?
Which is the capital of Qatar where UPI was launched?
a. மனாமா.
a. Manama.
b. தோகா.
b. Doha.
c. அபுதாபி.
c. Abu Dhabi.
d. மஸ்கட்.
d. Muscat.
Answer: b. தோகா.
Answer: b. Doha.
[23]
2024-25-ம் நிதியாண்டில் நாட்டின் நிலக்கரி ஏற்றுமதி எவ்வளவு டன் ஆகப் பதிவானது?
How many tons of coal exports were recorded by the country in the financial year 2024-25?
a. 15.46 லட்சம் டன்.
a. 15.46 lakh tons.
b. 19.08 லட்சம் டன்.
b. 19.08 lakh tonnes.
c. 23.4 லட்சம் டன்.
c. 2.34 million tons.
d. 1.4 பில்லியன் டன்.
d. 1.4 billion tons.
Answer: b. 19.08 லட்சம் டன்.
Answer: b. 19.08 lakh tons.
[24]
கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் பணியாளர் குடியிருப்புகளை திறந்து வைத்தவர் யார்?
Who opened the staff quarters at the Kozhikode Elephant Camp?
a. பிரதமர் மோடி.
a. Prime Minister Modi.
b. பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்.
b. Defence Minister Rajnath Singh.
c. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
c. Chief Minister M.K. Stalin.
d. தொலைத்தொடர்பு மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா.
d. Telecom Minister Jyotiraditya Scindia.
Answer: c. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Answer: c. Chief Minister M.K. Stalin.
[25]
இந்தியாவின் 2-வது யானைப் பாகன் கிராமம் என்று அழைக்கப்படுவது எது?
Which is known as India's 2nd elephant village?
a. தெப்பக்காடு.
a. Theppakadu.
b. நாகமலை குன்று.
b. Nagamalai hill.
c. கோழிக்கமுத்தி.
c. Chicken drumstick.
d. அவினாசி சாலை மேம்பாலம்.
d. Avinashi Road Flyover.
Answer: c. கோழிக்கமுத்தி.
Answer: c. Chicken drumstick.
[26]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்றை உயிரியல் பாரம்பரியத்தலமாக அறிவித்த அரசு எது?
Which government has declared Nagamalai Hill in Erode district as a biological heritage site?
a. இந்திய அரசு.
a. Government of India.
b. கர்நாடக அரசு.
b. Government of Karnataka.
c. தமிழக அரசு.
c. Government of Tamil Nadu.
d. கேரளா அரசு.
d. Government of Kerala.
Answer: c. தமிழக அரசு.
Answer: c. Government of Tamil Nadu.
[27]
தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தவர் யார்?
Who inaugurated the longest high-level flyover in Tamil Nadu?
a. பிரதமர் மோடி.
a. Prime Minister Modi.
b. மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல்.
b. Union Minister of Commerce and Industry Piyush Goyal.
c. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
c. Chief Minister M.K. Stalin.
d. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் டோனி.
d. Former Indian cricket team captain Dhoni.
Answer: c. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Answer: c. Chief Minister M.K. Stalin.
[28]
நாட்டில் முதல்முறையாக நடைபெற்ற உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தவர் யார்?
Who inaugurated the first ever World Innovation Conference held in the country?
a. பிரதமர் மோடி.
a. Prime Minister Modi.
b. மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல்.
b. Union Minister of Commerce and Industry Piyush Goyal.
c. பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்.
c. Defence Minister Rajnath Singh.
d. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
d. Chief Minister M.K. Stalin.
Answer: d. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Answer: d. Chief Minister M.K. Stalin.
[29]
உலக புத்தொழில் மாநாட்டில் எத்தனை கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின?
How many crores of investment agreements were signed at the World Innovation Summit?
a. ரூ.5.40 கோடி.
a. Rs.5.40 crore.
b. ரூ.130 கோடி.
b. Rs.130 crore.
c. ரூ.1,791 கோடி.
c. Rs.1,791 crore.
d. ரூ.19,650 கோடி.
d. Rs.19,650 crore.
Answer: b. ரூ.130 கோடி.
Answer: b. Rs.130 crore.
[30]
கலைமாமணி விருதுகளை வழங்கியவர் யார்?
Who presented the Kalaimamani Awards?
a. ஆளுநர்.
a. Governor.
b. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
b. Chief Minister M.K. Stalin.
c. பிரதமர் மோடி.
c. Prime Minister Modi.
d. பண்பாட்டுத் துறை அமைச்சர்.
d. Minister of Culture.
Answer: b. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Answer: b. Chief Minister M.K. Stalin.
[31]
பிரான்ஸ் நாட்டின் பிரதமர் செபஸ்டின் லிகோர்னு ஒரே மாதத்திற்குள் தனது பதவியை ராஜினாமா செய்தது எப்போது?
When did French Prime Minister Sebastien Leghorn resign from his post within a month?
a. அக்டோபர் 6.
a. October 6.
b. அக்டோபர் 7.
b. October 7.
c. அக்டோபர் 8.
c. October 8.
d. அக்டோபர் 9.
d. October 9.
Answer: a. அக்டோபர் 6.
Answer: a. October 6.
[32]
2025-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜான் கிளார்க் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
John Clarke, who won the Nobel Prize in Physics for 2025, belongs to which country?
a. அமெரிக்கா.
a. America.
b. ஜப்பான்.
b. Japan.
c. ஹங்கேரி.
c. Hungary.
d. வெனிசுலா.
d. Venezuela.
Answer: a. அமெரிக்கா.
Answer: a. America.
[33]
2025-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற மைக்கேல் டெவோரெட் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Michael Devoret, who won the Nobel Prize in Physics for 2025, belongs to which country?
a. அமெரிக்கா.
a. America.
b. ஜப்பான்.
b. Japan.
c. ஹங்கேரி.
c. Hungary.
d. வெனிசுலா.
d. Venezuela.
Answer: a. அமெரிக்கா.
Answer: a. America.
[34]
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விளம்பரப் பிரிவு இயக்குனராக பதவியேற்றவர் யார்?
Who has been appointed as the Director of Advertising Division of Indian Oil Company?
a. செர்ஜியோ கோரை.
a. Sergio the dog.
b. ஸ்ரீவாஸ்தவா.
b. Srivastava.
c. ராஜ்நாத் சிங்.
c. Rajnath Singh.
d. டோனி.
D. Tony.
Answer: b. ஸ்ரீவாஸ்தவா.
Answer: b. Srivastava.
[35]
இந்திய கைபேசி மாநாட்டை' பிரதமர் மோடி தொடங்கி வைத்தது எப்போது?
When did Prime Minister Modi inaugurate the 'India Mobile Summit'?
a. அக்டோபர் 6.
a. October 6.
b. அக்டோபர் 7.
b. October 7.
c. அக்டோபர் 8.
c. October 8.
d. அக்டோபர் 9.
d. October 9.
Answer: c. அக்டோபர் 8.
Answer: c. October 8.
[36]
சத்ரபதி சிவாஜி விமான நிலையம் எங்கு உள்ளது?
Where is Chhatrapati Shivaji International Airport located?
a. புதுடெல்லி.
a. New Delhi.
b. மும்பை.
b. Mumbai.
c. நவிமும்பை.
c. Navi Mumbai.
d. சென்னை.
d. Chennai.
Answer: b. மும்பை.
Answer: b. Mumbai.
[37]
நவிமும்பையில் சர்வதேச விமான நிலையம் கட்ட எவ்வளவு செலவானது?
How much did it cost to build the international airport in Navi Mumbai?
a. ரூ.5.40 கோடி.
a. Rs.5.40 crore.
b. ரூ.130 கோடி.
b. Rs.130 crore.
c. ரூ.19 ஆயிரத்து 650 கோடி.
c. Rs.19,650 crore.
d. ரூ.1,791 கோடி.
d. Rs.1,791 crore.
Answer: c. ரூ.19 ஆயிரத்து 650 கோடி.
Answer: c. Rs.19,650 crore.
[38]
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரை நியமனம் செய்யப்பட்டது எப்போது?
When was Sergio Gore appointed as the new US Ambassador to India?
a. அக்டோபர் 6.
a. October 6.
b. அக்டோபர் 7.
b. October 7.
c. அக்டோபர் 8.
c. October 8.
d. அக்டோபர் 9.
d. October 9.
Answer: d. அக்டோபர் 9.
Answer: d. October 9.
[39]
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது எப்போது?
When were major defense agreements signed between India and Australia?
a. அக்டோபர் 8.
a. October 8.
b. அக்டோபர் 9.
b. October 9.
c. அக்டோபர் 10.
c. October 10.
d. அக்டோபர் 6.
d. October 6.
Answer: b. அக்டோபர் 9.
Answer: b. October 9.
[40]
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அமன்டா அனிசிமோவாவுக்கு இது எத்தனையாவது சர்வதேச பட்டம்?
How many international titles is this for Amanda Anisimova, who won the China Open tennis championship?
a. 1-வது.
a. 1st.
b. 2-வது.
b. 2nd.
c. 3-வது.
c. 3rd.
d. 4-வது.
d. 4th.
Answer: d. 4-வது.
Answer: d. 4th.
[41]
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் டோனி சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைத்தது எப்போது?
When did former Indian cricket team captain Dhoni inaugurate an international-class cricket stadium?
a. அக்டோபர் 6.
a. October 6.
b. அக்டோபர் 7.
b. October 7.
c. அக்டோபர் 8.
c. October 8.
d. அக்டோபர் 9.
d. October 9.
Answer: c. அக்டோபர் 8.
Answer: c. October 8.
[42]
கிறிஸ்டியானோ ரொனால்டோ 'பில்லியன் டாலர்' சொத்து மதிப்பை அடைந்த முதல் ______ வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Cristiano Ronaldo has become the first ______ player to reach a 'billion dollar' net worth.
a. டென்னிஸ்.
a. Tennis.
b. கிரிக்கெட்.
b. Cricket.
c. கால்பந்து.
c. Football.
d. கூடைப்பந்து.
d. Basketball.
Answer: c. கால்பந்து.
Answer: c. Football.
[43]
இந்திய கடலோரக் காவல்படையின் ரோந்து கப்பலான 'அக்ஷர்' அர்ப்பணிக்கப்பட்டது எப்போது?
When was the Indian Coast Guard's patrol ship 'Akshar' dedicated?
a. அக்டோபர் 4.
a. October 4.
b. அக்டோபர் 6.
b. October 6.
c. அக்டோபர் 7.
c. October 7.
d. அக்டோபர் 8.
d. October 8.
Answer: a. அக்டோபர் 4.
Answer: a. October 4.
[44]
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் எதற்கு இந்தியாவிலேயே முதல்முறையாக நரம்பியல் 'ஹைபரிட்' அறுவை சிகிச்சை செய்தனர்?
Why did doctors at Kilpauk Government Hospital perform the first ever neurological 'hybrid' surgery in India?
a. புற்றுநோய்.
a. Cancer.
b. மூளை மற்றும் ரத்தக்குழாய் அடைப்புகள்.
b. Brain and blood vessel blockages.
c. நீரிழிவு நோய்.
c. Diabetes.
d. இதய நோய்.
d. Heart disease.
Answer: b. மூளை மற்றும் ரத்தக்குழாய் அடைப்புகள்.
Answer: b. Brain and blood vessel blockages.
[45]
பி.எஸ்.என்.எல். நிறுவனம் என்பது ______ நிறுவனமாகும்.
BSNL is a ______ company.
a. தனியார் தொலைத்தொடர்பு.
a. Private telecommunications.
b. பொதுத்துறை வங்கி.
b. Public sector bank.
c. இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு.
c. Government of India.
d. தனியார் எரிசக்தி.
d. Private energy.
Answer: c. இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு.
Answer: c. Government of India.
[46]
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 4ஜி கோபுரங்கள் அடுத்த 8 மாதங்களில் 5ஜியாக மாற்றப்படும் என்று கூறியவர் யார்?
Who said that BSNL's 4G towers will be converted to 5G in the next 8 months?
a. பிரதமர் மோடி.
a. Prime Minister Modi.
b. ராஜ்நாத் சிங்.
b. Rajnath Singh.
c. ஜோதிராதித்ய சிந்தியா.
c. Jyotiraditya Scindia.
d. பியூஸ் கோயல்.
d. Piyush Goyal.
Answer: c. ஜோதிராதித்ய சிந்தியா.
Answer: c. Jyotiraditya Scindia.
[47]
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் கத்தார் சென்றபோது, எங்கு யூ.பி.ஐ.யை தொடங்கி வைத்தார்?
When Union Commerce and Industry Minister Piyush Goyal visited Qatar, where did he launch UPI?
a. நவிமும்பை.
a. Navi Mumbai.
b. புதுடெல்லி.
b. New Delhi.
c. லூலூ மால், தோகா.
c. Lulu Mall, Doha.
d. கொடிசியா.
d. Codesia.
Answer: c. லூலூ மால், தோகா.
Answer: c. Lulu Mall, Doha.
[48]
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் கத்தாரில் யூ.பி.ஐ.யை தொடங்கி வைத்தது எப்போது?
When did Union Commerce and Industry Minister Piyush Goyal launch UPI in Qatar?
a. அக்டோபர் 6.
a. October 6.
b. அக்டோபர் 7.
b. October 7.
c. அக்டோபர் 8.
c. October 8.
d. அக்டோபர் 9.
d. October 9.
Answer: b. அக்டோபர் 7.
Answer: b. October 7.
[49]
2023-24-ம் நிதியாண்டில் நிலக்கரி ஏற்றுமதி எவ்வளவு டன் ஆகப் பதிவானது?
How many tons of coal exports were recorded in the financial year 2023-24?
a. 19.08 லட்சம் டன்.
a. 19.08 lakh tons.
b. 23.4 லட்சம் டன்.
b. 23.4 lakh tons.
c. 15.46 லட்சம் டன்.
c. 15.46 lakh tons.
d. 1.4 பில்லியன் டன்.
d. 1.4 billion tons.
Answer: c. 15.46 லட்சம் டன்.
Answer: c. 15.46 lakh tons.
[50]
கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் உள்ள பணியாளர் குடியிருப்புகள் யாருடைய நலனுக்காக கட்டப்பட்டன?
For whose benefit were the staff quarters at the Kozhikode Elephant Camp built?
a. மீனவர்கள்.
a. Fishermen.
b. இராணுவ வீரர்கள்.
b. Military personnel.
c. பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்கள்.
c. Pagans and elephant keepers.
d. விமான நிலைய ஊழியர்கள்.
d. Airport staff.
Answer: c. பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்கள்.
Answer: c. Pagans and elephant keepers.
0 Comments