Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

POLITY MCQ FOR TNPSC | TRB | 1201-1250 | இந்திய ஆட்சியியல் | அரசியல் அறிவியல்

POLITY MCQ FOR TNPSC | TRB | 1201-1250

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இரண்டு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக இருத்தல் வேண்டும் என அரசமைப்பின் எந்த பிரிவு கூறுகிறது? Which section of the Constitution states that the Prime Minister and the Ministers must be members of either House?

A. உறுப்பு 164. A. Element 164.

B. உறுப்பு 368. B. Element 368.

C. உறுப்பு 110. C. Element 110.

D.உறுப்பு 75. D.Element 75.

ANSWER : D.உறுப்பு 75. (சட்டத்தின் உறுப்பு 75ன் படி மத்திய அமைச்சர்கள் குழு மக்களவைக்கு பொறுப்பாவர். பிரதமர் மற்றும் அமைச்சர்கள் எந்த அவையில் உறுப்பினராக இருந்தாலும், மக்களவைக்கு மட்டுமே பொறுப்பானவர்கள். ) ANSWER : D.Article 75. (According to Article 75 of the Act, the Union Council of Ministers is responsible to the Lok Sabha. The Prime Minister and the Ministers are responsible only to the Lok Sabha, irrespective of which house they are members of.)


நிதி முன்வரைவானது எங்கு மட்டுமே அறிமுகப்படுத்த இயலும்? Where only can financial proposal be introduced?

A. மாநிலங்களவையில். A. In Rajya Sabha.

B. மக்களவையில். B. In the Lok Sabha.

C. உச்ச நீதிமன்றத்தில். C. In the Supreme Court.

D.குடியரசுத்தலைவர் முன். D. Before the President.

ANSWER : B. மக்களவையில். ANSWER : B. In Lok Sabha.


மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், எந்த அவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் யாருக்கு மட்டுமே பொறுப்பானவர்கள் ஆவர்? To whom are the members of the Lok Sabha and the Rajya Sabha, whichever House they are elected from?

A. குடியரசுத்தலைவர். A. The President.

B. மாநிலங்களவை. B. Rajya Sabha.

C. பிரதமர். C. Prime Minister.

D.மக்களவை. D. People.

ANSWER : D.மக்களவை. ANSWER : D.Makkalawai.


ஈரவைகளின் கூட்டுக்கூட்டத்திற்குக் தலைமை தாங்குபவர் யார்? Who presides over the conglomeration of moisture?

A. குடியரசுத்தலைவர். A. The President.

B. பிரதமர். B. Prime Minister.

C. மக்களவை சபாநாயகர். C. Lok Sabha Speaker.

D.மாநிலங்களவைத் தலைவர். D. Speaker of the State Assembly.

ANSWER : C. மக்களவை சபாநாயகர். ANSWER : C. Lok Sabha Speaker.


மாநிலங்களவை நிதிநிலை அறிக்கை திட்டத்தின் மீது விவாதம் நடத்தலாம். ஆனால் அதற்கான வாக்கெடுப்பில் பங்கு பெற முடியாது. இது யாருக்கு மட்டுமே உள்ள சிறப்பு உரிமையாகும்? The Rajya Sabha may hold a debate on the draft financial statements. But you cannot take part in the voting for it. Whose exclusive right is it?

A. மாநிலங்களவை. A. Rajya Sabha.

B. மக்களவை. B. Lok Sabha.

C. குடியரசுத்தலைவர். C. President.

D.பிரதமர். D. Prime Minister.

ANSWER : B. மக்களவை. ANSWER : B. Lok Sabha.


அமலில் உள்ள தேசிய அவசர நிலையை நீக்கும் தீர்மானம் எங்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்? Where only can a resolution to lift the existing state of national emergency be introduced and adopted?

A. மாநிலங்களவையில். A. In Rajya Sabha.

B. மக்களவையில். B. In the Lok Sabha.

C. குடியரசுத்தலைவர் மூலமாக. C. Through the President.

D.அமைச்சர்கள் குழுவால். D.By the Committee of Ministers.

ANSWER : B. மக்களவையில். ANSWER : B. In Lok Sabha.


எந்த ஒரு அமைச்சருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மேற்கொள்ள முடியாத அவை எது? Which of the following cannot pass a no-confidence motion against any minister?

A. மக்களவை. A. Lok Sabha.

B. மாநிலங்களவை. B. Rajya Sabha.

C. சட்டமன்றப் பேரவை. C. Legislative Assembly.

D.சட்ட மேலவை. D. Legislature.

ANSWER : B. மாநிலங்களவை. ANSWER : B. Rajya Sabha.


மாநிலப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரங்களில் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற எந்த உறுப்பின்படி மாநிலங்களவை அதிகாரமளிக்க முடியும்? Which of the powers enumerated in the State List can empower the Rajya Sabha to legislate by Parliament?

A. உறுப்பு 368. A. Element 368.

B. உறுப்பு 249. B. Element 249.

C. உறுப்பு 110. C. Element 110.

D.உறுப்பு 312. D.Element 312.

ANSWER : B. உறுப்பு 249. ANSWER : B. Element 249.


மாநில மற்றும் மத்திய அரசுக்கு பொதுவான அனைத்து இந்தியத் தேர்வாணையத்தை உருவாக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரமளிக்க எந்த உறுப்பின்படி மாநிலங்களவை செயல்படுகிறது? Rajya Sabha acts under which organ to empower the Parliament to create an All India Selection Board common to the State and Central Governments?

A. உறுப்பு 249. A. Element 249.

B. உறுப்பு 368. B. Element 368.

C. உறுப்பு 312. C. Element 312.

D.உறுப்பு 110. D.Element 110.

ANSWER : C. உறுப்பு 312. ANSWER : C. Element 312.


நாடாளுமன்றத்தின் அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்கும் என அரசமைப்பின் எந்த உறுப்பு கூறுகிறது? Which Article of the Constitution states that Hindi and English shall be the official languages ​​of Parliament?

A. உறுப்பு 120. A. Element 120.

B. உறுப்பு 249. B. Element 249.

C. உறுப்பு 368. C. Element 368.

D.உறுப்பு 312. D.Element 312.

ANSWER : A. உறுப்பு 120. ANSWER : A. Element 120.


இந்திய நாடாளுமன்றம் எத்தனை வகையான முன்வரைவுகளை நிறைவேற்றுகிறது? How many types of Bills does the Indian Parliament pass?

A. மூன்று. A. Three.

B. நான்கு. B. Four.

C. இரண்டு. C. Two.

D.ஐந்து. D. Five.

ANSWER : C. இரண்டு. ANSWER : C. Two.


இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றும் முன்வரைவுகள் (சட்டமுன்வரைவு) எவை? What are the Bills (Bills) passed by the Parliament of India?

A. சாதாரண முன்வரைவு மற்றும் தனிநபர் முன்வரைவு. A. Ordinary Draft and Personal Draft.

B. நிதி முன்வரைவு மற்றும் தனிநபர் முன்வரைவு. B. Financial Draft and Personal Draft.

C. நிதி முன்வரைவு மற்றும் நிதிசாரா முன்வரைவு அல்லது சாதாரண அல்லது பொது முன்வரைவு. C. Financial Draft and Non-Financial Draft or Ordinary or General Draft.

D.நிதிசாரா முன்வரைவு மற்றும் அரசமைப்பு திருத்தச்சட்ட முன்வரைவு. D. Non-Financial Draft and Constitutional Amendment Draft.

ANSWER : C. நிதி முன்வரைவு மற்றும் நிதிசாரா முன்வரைவு அல்லது சாதாரண அல்லது பொது முன்வரைவு. ANSWER : C. Financial Draft and Non-Financial Draft or Ordinary or General Draft.


நாடாளுமன்ற உறுப்பினர் எவரேனும் "தனிநபர் முன்வரைவை" அறிமுகப்படுத்த விரும்பினால், மக்களவை சபாநாயகருக்கோ அல்லது மாநிலங்களவை தலைவருக்கோ எத்தனை மாதத்திற்கு முன்பே தெரிவிக்க வேண்டும்? If any Member of Parliament wants to introduce a "Private Draft", how many months in advance should he inform the Speaker of the Lok Sabha or the Chairman of the Rajya Sabha?

A. இரண்டு மாதம். A. Two months.

B. ஒரு மாதம். B. One month.

C. மூன்று மாதம். C. Three months.

D.ஆறு மாதம். D. Six months.

ANSWER : B. ஒரு மாதம். ANSWER : B. One month.


இதுவரை நாடாளுமன்றத்தில் எத்தனை தனிநபர் சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? How many Personal Bills have been passed in Parliament so far?

A. 10. A. 10.

B. 12. B. 12.

C. 14. C. 14.

D.20. D.20.

ANSWER : C. 14. ANSWER : C. 14.


கடைசியாக தனிநபர் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது? In which year was the last Personal Bill passed?

A. 1956. A. 1956.

B. 1969. B. 1969.

C. 1970. C. 1970.

D.2014. D. 2014.

ANSWER : C. 1970. ANSWER : C. 1970.


அமைச்சரவையிலோ நிர்வாகத்திலோ உறுப்பினராக இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் முன்மொழியப்படுவது எது? Which is proposed by a Member of Parliament who is not a member of the Cabinet or the Executive?

A. நிதி முன்வரைவு. A. Financial Draft.

B. சாதாரண முன்வரைவு. B. Normal draft.

C. தனிநபர் சட்ட முன்வரைவு. C. Personal Law Draft.

D.அரசமைப்பு திருத்தச் சட்ட முன்வரைவு. D. Draft Constitution Amendment Bill.

ANSWER : C. தனிநபர் சட்ட முன்வரைவு. ANSWER : C. Draft personal law.


நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்ட முன்வரைவு மீதான விவாதம் எந்த நாளில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்? On which day the debate on Personal Bill in Parliament will be held from 2 pm to 6 pm?

A. புதன்கிழமைகளில். A. On Wednesdays.

B. வெள்ளிக்கிழமைகளில். B. On Fridays.

C. வியாழக்கிழமைகளில். C. On Thursdays.

D.செவ்வாய்க்கிழமைகளில். D. On Tuesdays.

ANSWER : B. வெள்ளிக்கிழமைகளில். ANSWER : B. On Fridays.


இந்திய அரசமைப்பின் எந்த அட்டவணையில் மத்திய மற்றும் மாநிலங்களின் சட்டரீதியான அதிகாரங்களும் செயல்பாடுகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன? Which table of the Indian Constitution clearly defines the statutory powers and functions of the Center and the States?

A. ஐந்தாம் அட்டவணை. A. Fifth Schedule.

B. ஆறாம் அட்டவணை. B. Sixth Schedule.

C. ஏழாவது அட்டவணை. C. Seventh Schedule.

D.எட்டாவது அட்டவணை. D. Eighth Schedule.

ANSWER : C. ஏழாவது அட்டவணை. ANSWER : C. Seventh Schedule.


மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரங்கள் எத்தனை பட்டியல்களாக வகுக்கப்பட்டுள்ளன? In how many lists are the legislative powers of the Central and State Governments divided into?

A. இரண்டு. A. Two.

B. மூன்று. B. Three.

C. நான்கு. C. Four.

D.ஐந்து. D. Five.

ANSWER : B. மூன்று. ANSWER : B. Three.


மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரங்கள் என்னென்ன? What are the legislative powers of the Central and State Governments?

A. ஒன்றியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல். A. Union List, State List, General List.

B. ஒன்றியப் பட்டியல், பொதுப் பட்டியல், எஞ்சிய அதிகாரம். B. Union List, General List, Residual Power.

C. ஒன்றியப் பட்டியல், மாநிலப் பட்டியல், எஞ்சிய அதிகாரம். C. Union List, State List, Residuary Power.

D.மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல், எஞ்சிய அதிகாரம். D. State List, General List, Residual Power.

ANSWER : A. ஒன்றியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல். ANSWER : A. Union List, State List, General List.


ஒன்றியப் பட்டியலில் அடங்கியுள்ள துறைகள் மீது சட்டம் இயற்றுவதற்கான பிரத்யேகமான அதிகாரம் யாருக்கு உள்ளது? Who has the exclusive power to legislate over the sectors included in the Union List?

A. மாநில சட்டமன்றத்திடம். A. To the State Legislature.

B. நாடாளுமன்றத்திடம். B. To Parliament.

C. குடியரசுத்தலைவரிடம். C. To the President.

D.முதலமைச்சரிடம். D. To the Chief Minister.

ANSWER : B. நாடாளுமன்றத்திடம். ANSWER : B. To Parliament.


மாநிலப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள துறைகள் மீது சட்டம் இயற்றுவதற்கான பிரத்யேகமான அதிகாரம் யாருக்கு உள்ளது? Who has the exclusive power to legislate over the sectors mentioned in the State List?

A. மாநிலச் சட்டமன்றத்திடம். A. To the State Legislature.

B. நாடாளுமன்றத்திடம். B. To Parliament.

C. குடியரசுத்தலைவரிடம். C. To the President.

D.பிரதமரிடம். D. To the Prime Minister.

ANSWER : A. மாநிலச் சட்டமன்றத்திடம். ANSWER : A. To the State Legislature.


பொதுப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள துறைகள் மீது சட்டம் இயற்ற யாருக்கு அதிகாரம் உண்டு? Who has the power to legislate over the sectors mentioned in the General List?

A. மத்திய அரசு மட்டும். A. Central Government only.

B. மாநில அரசு மட்டும். B. State Govt only.

C. மத்திய மற்றும் மாநில அரசுகள். C. Central and State Governments.

D.நாடாளுமன்றம் மட்டும். D.Parliament only.

ANSWER : C. மத்திய மற்றும் மாநில அரசுகள். ANSWER : C. Central and State Governments.


பொதுப் பட்டியலில் மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படும் போது யாருடைய அதிகாரம் மேலோங்கும்? Whose authority prevails when there is a conflict between the Central Government and the State Government in the General List?

A. மாநில அரசின் அதிகாரம். A. Authority of State Government.

B. மத்திய அரசின் அதிகாரம். B. Authority of Central Government.

C. உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம். C. Authority of the Supreme Court.

D.ஆளுநரின் அதிகாரம். D. Authority of Governor.

ANSWER : B. மத்திய அரசின் அதிகாரம். ANSWER : B. Authority of Central Government.


எந்தப் பட்டியலில் குறிப்பிடப்படாத எஞ்சியுள்ள அதிகாரங்கள் மத்திய அரசிடமே உள்ளது? Which of the following list of non-residual powers vests with the Central Government?

A. ஒன்றியப் பட்டியல். A. Union List.

B. மாநிலப் பட்டியல். B. List of States.

C. பொதுப் பட்டியல். C. General List.

D.அட்டவணையில். D. In the table.

ANSWER : A. ஒன்றியப் பட்டியல். ANSWER : A. Union List.


நிதிச் சட்ட முன்வரைவு யாருடைய பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்? Finance bill can be introduced only on whose recommendation?

A. பிரதமர். A. Prime Minister.

B. ஆளுநர். B. Governor.

C. மக்களவை சபாநாயகர். C. Lok Sabha Speaker.

D.குடியரசுத்தலைவர். D. President of the Republic.

ANSWER : D.குடியரசுத்தலைவர். ANSWER : D.Republican President.


நிதிச் சட்ட முன்வரைவு எங்கு மட்டுமே கொண்டுவரப்பட முடியும்? Where can Finance Bill be introduced?

A. மக்களவையில். A. In the Lok Sabha.

B. மாநிலங்களவையில். B. In Rajya Sabha.

C. உச்ச நீதிமன்றத்தில். C. In the Supreme Court.

D.சட்ட மேலவையில். D. In the Supreme Court.

ANSWER : A. மக்களவையில். ANSWER : A. In Lok Sabha.


சாதாரண சட்ட முன்வரைவை மாநிலங்களவை எவ்வளவு காலத்திற்கு நிறுத்தி வைக்க முடியும்? How long can the Rajya Sabha suspend an ordinary bill?

A. 14 நாட்கள் வரை. A. Up to 14 days.

B. ஒரு மாதம் வரை. B. Up to one month.

C. ஆறு மாத காலத்திற்கு. C. For a period of six months.

D.ஒரு வருடம் வரை. D. Up to one year.

ANSWER : C. ஆறு மாத காலத்திற்கு. ANSWER : C. For a period of six months.


சாதாரண சட்ட முன்வரைவில், ஈரவைகளின் கருத்து வேறுபாட்டால் முடக்கம் ஏற்பட்டால், கூட்டு கூட்டத்தொடருக்கு யார் அழைப்பு விடுப்பார்? In an ordinary draft, who calls a joint session if deadlock occurs due to disagreement of the parties?

A. பிரதமர். A. Prime Minister.

B. குடியரசுத் துணைத்தலைவர். B. Vice President.

C. குடியரசுத்தலைவர். C. President.

D.மக்களவை சபாநாயகர். D. Speaker of the People's Assembly.

ANSWER : C. குடியரசுத்தலைவர். ANSWER : C. President.


நிதிச் சட்ட முன்வரைவு மக்களவையில் தோல்வி அடைந்தால் என்ன நேரிடும்? What will happen if the draft finance bill fails in the Lok Sabha?

A. அரசாங்கம் பதவி விலக வேண்டும். A. The government should resign.

B. அரசாங்கம் பதவி விலக நேரிடாது. B. Government cannot resign.

C. மக்களவை சபாநாயகரின் முடிவு இறுதியானது. C. The decision of the Lok Sabha Speaker is final.

D.குடியரசுத்தலைவரின் மறுபரிசீலனைக்கு அனுப்பலாம். D. May be referred to the President for reconsideration.

ANSWER : A. அரசாங்கம் பதவி விலக வேண்டும். ANSWER : A. The government should resign.


சாதாரண சட்ட முன்வரைவு, ஒரு அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால், மக்களவையில் தோல்வி அடைந்தால் என்ன நேரிடும்? What happens if an ordinary bill, introduced by a minister, fails in the Lok Sabha?

A. அரசாங்கம் பதவி விலக வேண்டும். A. The government should resign.

B. அரசாங்கம் பதவி விலக நேரிடாது. B. Government cannot resign.

C. மக்களவை சபாநாயகரின் முடிவு இறுதியானது. C. The decision of the Lok Sabha Speaker is final.

D.குடியரசுத்தலைவரின் மறுபரிசீலனைக்கு அனுப்பலாம். D. May be referred to the President for reconsideration.

ANSWER : A. அரசாங்கம் பதவி விலக நேரிடும். ANSWER : A. The government will resign.


சாதாரண சட்ட முன்வரைவை குடியரசுத்தலைவர் என்ன செய்யலாம்? What can the President do with an ordinary bill?

A. ஒப்புதல் அளிக்கலாம். A. Can approve.

B. நிராகரிக்கலாம். B. can be rejected.

C. மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்ப முடியும். C. Can be sent back for reconsideration.

D.மேற்கண்ட அனைத்தும். D. All of the above.

ANSWER : D.மேற்கண்ட அனைத்தும். ANSWER : D.All of the above.


நிதிச் சட்ட முன்வரைவை குடியரசுத்தலைவர் மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்ப முடியுமா? Can the Finance Bill be sent back to the President for reconsideration?

A. முடியும். A. Can.

B. முடியாது. B. Can't.

C. மக்களவையின் ஒப்புதலுடன் முடியும். C. Can be done with the consent of the Lok Sabha.

D.மாநிலங்களவையின் ஒப்புதலுடன் முடியும். D. Can be done with the approval of the state assembly.

ANSWER : B. முடியாது. ANSWER : B. No.


ஒன்றியப் பட்டியலில் உள்ள 'பாதுகாப்பு' எந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது? In which list of the Union List is 'Defence' placed?

A. மாநிலப் பட்டியல். A. List of States.

B. பொதுப் பட்டியல். B. General List.

C. மத்தியப் பட்டியல். C. Central List.

D.எஞ்சிய அதிகாரம். D. Residual Power.

ANSWER : C. மத்தியப் பட்டியல். ANSWER : C. Central list.


மாநிலப் பட்டியலில் உள்ள 'விவசாயம்' எந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது? In which list 'Agriculture' is included in the state list?

A. மாநிலப் பட்டியல். A. List of States.

B. பொதுப் பட்டியல். B. General List.

C. மத்தியப் பட்டியல். C. Central List.

D.எஞ்சிய அதிகாரம். D. Residual Power.

ANSWER : A. மாநிலப் பட்டியல். ANSWER : A. List of States.


பொதுப் பட்டியலில் உள்ள 'கல்வி' எந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது? In which list is 'Education' included in the General List?

A. மாநிலப் பட்டியல். A. List of States.

B. பொதுப் பட்டியல். B. General List.

C. மத்தியப் பட்டியல். C. Central List.

D.எஞ்சிய அதிகாரம். D. Residual Power.

ANSWER : B. பொதுப் பட்டியல். ANSWER : B. General list.


மாநிலப் பட்டியலில் உள்ள 'காவல் துறை' எந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது? In which list is 'Police Department' included in the list of states?

A. மாநிலப் பட்டியல். A. List of States.

B. பொதுப் பட்டியல். B. General List.

C. மத்தியப் பட்டியல். C. Central List.

D.எஞ்சிய அதிகாரம். D. Residual Power.

ANSWER : A. மாநிலப் பட்டியல். ANSWER : A. List of States.


பொதுப் பட்டியலில் உள்ள 'வனத்துறை' எந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது? In which list is 'Forestry' included in the General List?

A. மாநிலப் பட்டியல். A. List of States.

B. பொதுப் பட்டியல். B. General List.

C. மத்தியப் பட்டியல். C. Central List.

D.எஞ்சிய அதிகாரம். D. Residual Power.

ANSWER : B. பொதுப் பட்டியல். ANSWER : B. General list.


அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது பற்றி குறிப்பிடும் உறுப்பு எது? Which article refers to the amendment of the Constitution?

A. உறுப்பு 120. A. Element 120.

B. உறுப்பு 249. B. Element 249.

C. உறுப்பு 368. C. Element 368.

D.உறுப்பு 312. D.Element 312.

ANSWER : C. உறுப்பு 368. ANSWER : C. Element 368.


அரசமைப்பு திருத்தச்சட்டத்தை மேற்கொள்ளும் நடைமுறைகளின் காரணமாக ஈரவைகளுக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றினால், ஈரவைகளையும் இணைந்து நடத்துவதற்கான வழிமுறைகள் உள்ளனவா? If there is a difference of opinion between the parties due to the procedures for carrying out the constitutional amendment, are there mechanisms for holding the parties together?

A. ஆம், குடியரசுத்தலைவர் அழைப்பு விடுக்கலாம். A. Yes, the President can call.

B. ஆம், மக்களவை சபாநாயகர் தலைமை தாங்குவார். B. Yes, the Speaker of the Lok Sabha will preside.

C. இல்லை, எந்த வழிமுறையும் இல்லை. C. No, there is no mechanism.

D.ஆம், ஒரு சிறப்பு பெரும்பான்மை மூலம் தீர்வு காணலாம். D. Yes, resolution can be done by a special majority.

ANSWER : C. இல்லை, எந்த வழிமுறையும் இல்லை. ANSWER : C. No, there is no mechanism.


அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை குடியரசுத்தலைவர் மறுபரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றத்துக்கு திருப்பி அனுப்ப இயலுமா? Can the President send the Constitution Amendment Bill back to Parliament for reconsideration?

A. இயலும். A. It is possible.

B. இயலாது. B. Impossible.

C. ஒரு சிறப்பு பெரும்பான்மையுடன் இயலும். C. Can with a special majority.

D.நிதி முன்வரைவு தவிர மற்றவற்றுக்கு இயலும். D. Other than Financial Advances are possible.

ANSWER : B. இயலாது. ANSWER : B. Impossible.


அரசமைப்பு திருத்தச்சட்டங்களை எத்தனை வழிகளில் மேற்கொள்ளலாம்? In how many ways can constitutional amendments be made?

A. இரண்டு. A. Two.

B. மூன்று. B. Three.

C. நான்கு. C. Four.

D.ஐந்து. D. Five.

ANSWER : B. மூன்று. ANSWER : B. Three.


அரசமைப்பின் கூட்டாட்சி வகைமுறைகள் குறித்து திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருந்தால், மொத்த மாநிலங்களின் எண்ணிக்கையில் எத்தனை மாநிலச் சட்டமன்றங்களின் ஒப்புதல் தேவை? How many state legislatures out of the total number of states require the approval of amendments to the federal system of government?

A. மூன்றில் ஒரு பங்கு. A. One-third.

B. சரிபாதி. B. Correct half.

C. மூன்றில் இரண்டு பங்கு. C. Two-thirds.

D.முக்கால்வாசி. D. Three quarters.

ANSWER : B. சரிபாதி. ANSWER : B. Correct.


நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை மூலம் திருத்தி அமைக்கப்படும் விதிமுறைகளில் உள்ளடக்கம் இல்லாதது எது? Which of the following is not included in the rules to be amended by simple majority in Parliament?

A. புதிய மாநிலங்களை அனுமதிப்பது. A. Admitting new states.

B. மாநிலங்களில் மேலவையை உருவாக்குவது. B. Forming a Senate in the States.

C. குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுத்தல். C. Election of the President.

D.குடியுரிமை அளித்தல் மற்றும் ரத்து செய்தல். D.Granting and Revocation of Citizenship.

ANSWER : C. குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுத்தல். ANSWER : C. Election of the President.


நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மூலம் திருத்தி அமைக்கப்பட வேண்டிய விதிமுறைகள் யாவை? What are the rules to be amended by special majority of Parliament?

A. அடிப்படை உரிமைகள். A. Fundamental Rights.

B. அரசுக்கொள்கைகளை வழி நடத்தும் நெறிமுறைகள். B. Ethics Guiding Government Policy.

C. முதல் மற்றும் மூன்றாவது பிரிவுகளில் குறிப்பிடப்படாத மற்ற விதிமுறைகள். C. Other Terms Not Specified in the First and Third Sections.

D.மேற்கண்ட அனைத்தும். D. All of the above.

ANSWER : D.மேற்கண்ட அனைத்தும். ANSWER : D.All of the above.


மாநிலச் சட்டமன்றங்கள் குறித்து முழுமையாக விளக்கும் உறுப்புகள் யாவை? Which are the most descriptive elements of state legislatures?

A. உறுப்புகள் 152-லிருந்து 237 வரை. A. Elements 152 to 237.

B. உறுப்புகள் 168-லிருந்து 250 வரை. B. Elements 168 to 250.

C. உறுப்புகள் 175-லிருந்து 240 வரை. C. Elements 175 to 240.

D.உறுப்புகள் 163-லிருந்து 230 வரை. D.Elements 163 to 230.

ANSWER : A. உறுப்புகள் 152-லிருந்து 237 வரை. ANSWER : A. Elements 152 to 237.


மாநிலச் சட்டமன்றத்தில் மக்கள் மன்றமாக சட்டசபை மட்டுமே அமையப்பெற்றிருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்? If only the Assembly is constituted as a People's Forum in the State Legislature then what will it be called?

A. சட்ட மேலவை. A. Legislative Council.

B. சட்டப்பேரவை. B. Legislature.

C. சட்டமன்றம். C. Legislature.

D.சட்ட ஆணையம். D.Legal Authority.

ANSWER : B. சட்டப்பேரவை. ANSWER : B. Legislature.


மாநில நிர்வாகத்தின் அரசமைப்புத் தலைவர் யார்? Who is the constitutional head of state administration?

A. முதலமைச்சர். A. Chief Minister.

B. தலைமைச் செயலாளர். B. Chief Secretary.

C. ஆளுநர். C. Governor.

D.உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி. D. Chief Justice of High Court.

ANSWER : C. ஆளுநர். ANSWER : C. Governor.


மாநிலத்தின் செயல் அதிகாரம் யாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும்? To whom is the executive power of the state vested?

A. முதலமைச்சர். A. Chief Minister.

B. முதன்மை செயலாளர். B. Principal Secretary.

C. ஆளுநர். C. Governor.

D.உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி. D. Chief Justice of High Court.

ANSWER : C. ஆளுநர். ANSWER : C. Governor.


மாநிலத்தின் ஆளுநர் எத்தனை ஆண்டுகள் பதவியிலமர்த்தப்படுவார்? For how many years is the governor of the state appointed?

A. நான்கு ஆண்டுகள். A. Four years.

B. ஐந்து ஆண்டுகள். B. Five years.

C. ஆறு ஆண்டுகள். C. Six years.

D.குடியரசுத்தலைவர் விரும்பும் காலம் வரை. D. For as long as the President wishes.

ANSWER : C. ஆளுநர். (குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுவார். குடியரசுத்தலைவர் விரும்பும் காலம் வரை பதவியிலிருப்பார் ) ANSWER : C. Governor. (Appointed by the President. Holds office for as long as the President wishes)


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement