Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

POLITY MCQ FOR TNPSC | TRB | 1151-1200 | இந்திய ஆட்சியியல் | அரசியல் அறிவியல்

POLITY MCQ FOR TNPSC | TRB | 1151-1200

நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் காலம் எது? When is the winter session of Parliament held?

A. நவம்பர்-டிசம்பர். A. November-December.

B. ஜூலை - ஆகஸ்ட். B. July - August.

C. பிப்ரவரி-மே. C. February-May.

D. செப்டம்பர்-அக்டோபர். D. September-October.

விடை: A. நவம்பர்-டிசம்பர். Answer: A. November-December.


சட்டமன்றம் என்றால் என்ன? What is an assembly?

A. சட்டம் இயற்றுகின்ற உச்ச அமைப்பு. A. The Supreme Legislative Body.

B. உயர் நீதிமன்றம். B. High Court.

C. நாடாளுமன்றம். C. Parliament.

D. சட்ட ஆணையம். D. Legal Commission.

விடை: A. சட்டம் இயற்றுகின்ற உச்ச அமைப்பு. Answer: A. The supreme legislative body.


இந்தியாவிற்கு முழுமைக்குமான சட்டங்களை இயற்றும் சட்டமன்றம் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது? What is the complete legislative assembly for India referred to?

A. சட்டமன்ற பேரவை. A. Legislative Assembly.

B. நாடாளுமன்றம் அல்லது தேசிய சட்டமன்றம். B. Parliament or National Assembly.

C. சட்ட மேலவை. C. Legislative Council.

D. சட்டசபை. D. Assembly.

விடை: B. நாடாளுமன்றம் அல்லது தேசிய சட்டமன்றம். Answer: B. Parliament or National Assembly.


நாடாளுமன்றம் எத்தனை அவைகளைக் கொண்டுள்ளது? How many houses does Parliament have?

A. ஒற்றை அவை. A. They are single.

B. ஈரவை. B. Moisture.

C. மூவகை அவை. C. They are of three types.

D. நான்கு அவைகள். D. Four chambers.

விடை: B. ஈரவை. Answer: B. Moisture.


நாடாளுமன்றத்தின் ஈரவைகளின் பெயர்கள் என்ன? What are the names of the Houses of Parliament?

A. சட்ட மேலவை மற்றும் சட்டசபை. A. Legislature and Assembly.

B. மக்களவை மற்றும் சட்ட மேலவை. B. Lok Sabha and Legislative Council.

C. மக்களவை மற்றும் மாநிலங்களவை. C. Lok Sabha and Rajya Sabha.

D. மாநிலங்களவை மற்றும் சட்டசபை. D. Rajya Sabha and Assembly.

விடை: C. மக்களவை மற்றும் மாநிலங்களவை. Answer: C. Lok Sabha and Rajya Sabha.


இந்திய நாடாளுமன்றத்தின் ஈரவை முறை எந்தெந்த நாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது? The parliamentary system of India is based on which countries?

A. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடாளுமன்ற முறை. A. United States and France Parliamentary System.

B. பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் நாடாளுமன்ற முறை. B. British and French Parliamentary System.

C. பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறை மற்றும் அமெரிக்காவின் ஈரவை முறை. C. British Parliamentary System and United States' Wet System.

D. அமெரிக்கா மற்றும் கனடா நாடாளுமன்ற முறை. D. Parliamentary System of the United States and Canada.

விடை: C. பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறை மற்றும் அமெரிக்காவின் ஈரவை முறை. Answer: C. British parliamentary system and United States parliamentary system.


மாநிலங்களிலுள்ள சட்டமன்றங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? How are state legislatures called?

A. நாடாளுமன்றம். A. Parliament.

B. தேசிய சட்டமன்றம். B. National Assembly.

C. சட்டமன்ற பேரவை. C. Legislative Assembly.

D. சட்ட மேலவை. D. Legislative Council.

விடை: C. சட்டமன்ற பேரவை. Answer: C. Legislative Assembly.


இந்தியாவில் நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் பணியினை எத்தனை மாநிலங்களுடனும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுடனும் பகிர்ந்து கொள்கிறது? Parliament in India shares legislative functions with how many states and union territories?

A. 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகள். A. 28 States and 8 Union Territories.

B. 29 மாநிலங்கள் மற்றும் 7 ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகள். B. 29 States and 7 Union Territories.

C. 28 மாநிலங்கள் மற்றும் 7 ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகள். C. 28 States and 7 Union Territories.

D. 29 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகள். D. 29 States and 8 Union Territories.

விடை: A. 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகள். Answer: A. 28 States and 8 Union Territories.


ஒன்றியச் சட்டமன்றம் அல்லது தேசிய சட்டமன்றம் என்று அறியப்படும் அமைப்பு எது? Which body is known as Union Legislature or National Assembly?

A. உச்ச நீதிமன்றம். A. Supreme Court.

B. உயர் நீதிமன்றம். B. High Court.

C. நாடாளுமன்றம். C. Parliament.

D. சட்டமன்ற பேரவை. D. Legislative Assembly.

விடை: C. நாடாளுமன்றம். Answer: C. Parliament.


ஒரு வருடத்தில் நாடாளுமன்றம் நடத்தும் கூட்டத்தொடர்களின் எண்ணிக்கை எத்தனை? What is the number of sessions of Parliament in a year?

A. இரண்டு. A. Two.

B. மூன்று. B. Three.

C. நான்கு. C. Four.

D. ஐந்து. D. Five.

விடை: B. மூன்று. Answer: B. Three.


நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நடைபெறும் காலம் எது? When is the Financial Statement Session held in Parliament?

A. நவம்பர்-டிசம்பர். A. November-December.

B. ஜூலை - ஆகஸ்ட். B. July - August.

C. பிப்ரவரி-மே. C. February-May.

D. ஏப்ரல்-ஜூன். D. April-June.

விடை: C. பிப்ரவரி-மே. Answer: C. February-May.


நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் காலம் எது? When is the Monsoon Session of Parliament held?

A. நவம்பர்-டிசம்பர். A. November-December.

B. ஜூலை - ஆகஸ்ட். B. July - August.

C. பிப்ரவரி-மே. C. February-May.

D. செப்டம்பர்-அக்டோபர். D. September-October.

விடை: B. ஜூலை - ஆகஸ்ட். Answer: B. July - August.


இந்தியக் குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் பணிகளை மேற்கொள்வது எது? Which elects the President and Vice President of India?

A. சட்டமன்றம். A. Legislature.

B. நாடாளுமன்றம். B. Parliament.

C. உச்சநீதிமன்றம். C. The Supreme Court.

D. சட்ட ஆணையம். D. Legal Commission.

விடை: B. நாடாளுமன்றம். Answer: B. Parliament.


இந்திய அரசியலமைப்புச் (108-வது திருத்தச்சட்டம்) சட்ட முன்வரைவு பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது? What is the Bill of the Constitution of India (108th Amendment) commonly called?

A. முத்தலாக் முன்வரைவு. A. Draft Triple Talaq.

B. பெண்கள் இட ஒதுக்கீட்டு முன்வரைவு. B. Provision of reservation for women.

C. பண முன்வரைவு. C. Cash advance.

D. சாதாரண முன்வரைவு. D. Normal draft.

விடை: B. பெண்கள் இட ஒதுக்கீட்டு முன்வரைவு. Answer: B. Provision of quota for women.


குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் மீதான பதவி நீக்க தீர்மானத்தை விவாதித்து நீக்கம் செய்யும் நடைமுறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? What is the process of discussing the impeachment resolution of the President, Vice President, Supreme Court Judges and High Court Judges called?

A. நம்பிக்கை இல்லாத் தீர்மானம். A. Resolution of No Confidence.

B. கண்டனத் தீர்மானம். B. Resolution of Condemnation.

C. பழிச்சாட்டுதல் நடைமுறை. C. Blame Procedure.

D. தீர்மானம் நிறைவேற்றுதல். D. Execution of Resolution.

விடை: C. பழிச்சாட்டுதல் நடைமுறை. Answer: C. Blame procedure.


நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டுமாறு அழைப்பது யாருடைய கடமை? Whose duty is it to call a session of Parliament?

A. பிரதமர். A. Prime Minister.

B. மக்களவை சபாநாயகர். B. Lok Sabha Speaker.

C. குடியரசுத் துணைத்தலைவர். C. Vice President.

D. குடியரசுத்தலைவர். D. President.

விடை: D. குடியரசுத்தலைவர். Answer: D. President.


குறைந்தபட்சம் வருடத்திற்கு எத்தனை கூட்டத்தொடர்களுக்குக் குறையாமல் நடைபெற வேண்டும்? At least how many meetings should be held per year?

A. ஒன்று. A. One.

B. இரண்டு. B. Two.

C. மூன்று. C. Three.

D. நான்கு. D. Four.

விடை: B. இரண்டு. Answer: B. Two.


மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? What is the total number of members of Lok Sabha?

A. 543. A. 543.

B. 545. B. 545.

C. 250. C. 250.

D. 552. D. 552.

விடை: B. 545. Answer: B. 545.


மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? How many members are directly elected by the people in the Lok Sabha?

A. 545. A. 545.

B. 543. B. 543.

C. 250. C. 250.

D. 552. D. 552.

விடை: B. 543. Answer: B. 543.


மக்களவையில் ஆங்கிலோ-இந்திய சமூகத்திலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? What is the number of members appointed from the Anglo-Indian community in the Lok Sabha?

A. 12. A. 12.

B. 2. B. 2.

C. 5. C. 5.

D. 20. D. 20.

விடை: B. 2. Answer: B. 2.


நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் எவ்வளவு பங்கு உறுப்பினர்கள் இருக்க வேண்டும்? What is the minimum number of members in the total number of members to hold parliamentary sessions?

A. ஐந்தில் ஒரு பங்கு. A. One-fifth.

B. பத்தில் ஒரு பங்கு. B. One-tenth.

C. மூன்றில் ஒரு பங்கு. C. One-third.

D. நான்கில் ஒரு பங்கு. D. One-fourth.

விடை: B. பத்தில் ஒரு பங்கு. Answer: B. One-tenth.


மக்களவை உறுப்பினர்களின் ஆயுட்காலம் எத்தனை வருடங்கள் ஆகும்? What is the life span of Lok Sabha members?

A. நான்கு வருடங்கள். A. Four years.

B. ஐந்து வருடங்கள். B. Five years.

C. ஆறு வருடங்கள். C. Six years.

D. ஏழு வருடங்கள். D. Seven years.

விடை: B. ஐந்து வருடங்கள். Answer: B. Five years.


மக்களவையை தலைமை தாங்கி நடத்துபவர் யார்? Who presides over the Lok Sabha?

A. குடியரசுத் துணைத்தலைவர். A. Vice President.

B. பிரதமர். B. Prime Minister.

C. சபாநாயகர். C. Speaker.

D. குடியரசுத்தலைவர். D. President.

விடை: C. சபாநாயகர். Answer: C. Speaker.


மக்களவைக்கு வாக்களிக்கும் குறைந்தபட்ச வயது வரம்பு என்ன? What is the minimum age limit for voting in Lok Sabha?

A. 21 வயது. A. 21 years old.

B. 18 வயது. B. 18 years.

C. 25 வயது. C. 25 years old.

D. 30 வயது. D. 30 years old.

விடை: B. 18 வயது. Answer: B. 18 years.


நாடாளுமன்ற தலைமைச் செயலகத்தின் நிர்வாகத் தலைவர் யார்? Who is the Executive Head of Parliamentary Secretariat?

A. பிரதமர். A. Prime Minister.

B. குடியரசுத் துணைத்தலைவர். B. Vice President.

C. மக்களவை சபாநாயகர். C. Lok Sabha Speaker.

D. குடியரசுத்தலைவர். D. President.

விடை: C. மக்களவை சபாநாயகர். Answer: C. Lok Sabha Speaker.


நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குபவர் யார்? Who presides over a joint session of Parliament?

A. குடியரசுத்தலைவர். A. The President.

B. மாநிலங்களவைத் தலைவர். B. Speaker of Rajya Sabha.

C. பிரதமர். C. Prime Minister.

D. மக்களவையின் சபாநாயகர். D. Speaker of the Lok Sabha.

விடை: D. மக்களவையின் சபாநாயகர். Answer: D. Speaker of the Lok Sabha.


நிதி முன்வரைவு என்று சான்றளிக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு? Who has the authority to certify the financial draft?

A. பிரதமர். A. Prime Minister.

B. குடியரசுத்தலைவர். B. President of the Republic.

C. மக்களவையின் சபாநாயகர். C. Speaker of the Lok Sabha.

D. மாநிலங்களவைத் தலைவர். D. Speaker of Rajya Sabha.

விடை: C. மக்களவையின் சபாநாயகர். Answer: C. Speaker of the Lok Sabha.


சபாநாயகர் எந்தெந்த சந்தர்ப்பங்களில் தனது வாக்கைச் செலுத்துவார்? On what occasions does the Speaker cast his vote?

A. எந்த முடிவையும் எட்டாது இருபுறமும் சரிசமமாக இருக்கும் அரிய சந்தர்ப்பங்களில். A. In rare cases where both sides are tied and no decision is reached.

B. பொதுவாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும். B. Generally in any case.

C. நிதி முன்வரைவின் மீதான வாக்கெடுப்பில். C. On the vote on the financial draft.

D. அனைத்து சட்ட முன்வரைவுகளின் மீதும். D. On all legal precedents.

விடை: A. எந்த முடிவையும் எட்டாது இருபுறமும் சரிசமமாக இருக்கும் அரிய சந்தர்ப்பங்களில். Answer: A. In rare cases where both sides are tied and no decision is reached.


சபாநாயகர் தனது வாக்கைச் செலுத்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? How is the Speaker casting his vote called?

A. இரகசிய வாக்கு (Secret vote). A. Secret vote.

B. முடிவெடுக்கும் வாக்கு (Casting vote). B. Casting vote.

C. நம்பிக்கை வாக்கு (Vote of Confidence). C. Vote of Confidence.

D. பெரும்பான்மை வாக்கு (Majority vote). D. Majority vote.

விடை: B. முடிவெடுக்கும் வாக்கு (Casting vote). Answer: B. Casting vote.


மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? What is the total number of members of Rajya Sabha?

A. 545. A. 545.

B. 552. B. 552.

C. 250. C. 250.

D. 238. D. 238.

விடை: C. 250. Answer: C. 250.


மாநிலங்களவையில் எத்தனை உறுப்பினர்களை குடியரசுத்தலைவர் நியமிக்கிறார்? How many members of the Rajya Sabha is appointed by the President?

A. 10. A. 10.

B. 12. B. 12.

C. 2. C. 2.

D. 20. D. 20.

விடை: B. 12. Answer: B. 12.


மாநிலங்களவையில் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் பிரதிநிதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை எவ்வளவு? What is the maximum number of representatives of states and union territories in Rajya Sabha?

A. 250. A. 250.

B. 238. B. 238.

C. 530. C. 530.

D. 20. D. 20.

விடை: B. 238. Answer: B. 238.


மாநிலங்களவைக்கு குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படும் 12 உறுப்பினர்கள் எந்தெந்த துறைகளிலிருந்து புகழ் பெற்றவர்களாக இருக்க வேண்டும்? The 12 members appointed by the President to the Rajya Sabha should be from which fields of repute?

A. அறிவியல், மருத்துவம், தொழில் மற்றும் கலை. A. Science, Medicine, Industry and Art.

B. இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை. B. Literature, Science, Arts and Social Service.

C. சமூக சேவை, மருத்துவம், சட்டம் மற்றும் இலக்கியம். C. Social Service, Medicine, Law and Literature.

D. சட்டம், தொழில், அறிவியல் மற்றும் கலை. D. Law, Profession, Science and Art.

விடை: B. இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை. Answer: B. Literature, Science, Art and Social Service.


மாநிலங்களவை எப்பொழுது உருவாக்கப்பட்டது? When was Rajya Sabha formed?

A. 1950 ஏப்ரல் 3. A. 1950 April 3.

B. 1952 ஏப்ரல் 3. B. 1952 April 3.

C. 1947 ஆகஸ்ட் 15. C. 15 August 1947.

D. 1952 ஜனவரி 26. D. 1952 January 26.

விடை: B. 1952 ஏப்ரல் 3. Answer: B. 1952 April 3.


மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? How many years are the members of the Rajya Sabha?

A. ஐந்து ஆண்டுகள். A. Five years.

B. ஆறு ஆண்டுகள். B. Six years.

C. நான்கு ஆண்டுகள். C. Four years.

D. ஏழு ஆண்டுகள். D. Seven years.

விடை: B. ஆறு ஆண்டுகள். Answer: B. Six years.


மாநிலங்களவையின் உறுப்பினர்களில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுவார்கள்? In how many years will one-third of the members of the Rajya Sabha retire?

A. ஒரு வருடத்திற்கு. A. For one year.

B. இரண்டு வருடத்திற்கு. B. For two years.

C. மூன்று வருடத்திற்கு. C. For three years.

D. நான்கு வருடத்திற்கு. D. For four years.

விடை: B. இரண்டு வருடத்திற்கு. Answer: B. For two years.


மாநிலங்களவையை கலைக்க இயலுமா? Can Rajya Sabha be dissolved?

A. இயலும். A. It is possible.

B. இயலாது. B. Impossible.

C. சில விதிவிலக்குகள் உள்ளன. C. There are some exceptions.

D. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இயலும். D. May be with a two-thirds majority.

விடை: B. இயலாது. Answer: B. Impossible.


நாடாளுமன்றத்தின் நிரந்தர அவை என்று அழைக்கப்படுவது எது? What is the Permanent House of Parliament called?

A. மக்களவை. A. Lok Sabha.

B. மாநிலங்களவை. B. Rajya Sabha.

C. அமைச்சரவை. C. Cabinet.

D. உச்ச நீதிமன்றம். D. Supreme Court.

விடை: B. மாநிலங்களவை. Answer: B. Rajya Sabha.


மாநிலங்களவையின் அலுவல் வழித் தலைவர் யார்? Who is the ex-officio Chairman of Rajya Sabha?

A. சபாநாயகர். A. Speaker.

B. பிரதமர். B. Prime Minister.

C. குடியரசுத்தலைவர். C. President.

D. குடியரசுத் துணைத்தலைவர். D. Vice President.

விடை: D. குடியரசுத் துணைத்தலைவர். Answer: D. Vice President.


மாநிலங்களவை உறுப்பினராவதற்கு குறைந்தபட்ச வயது என்ன? What is the minimum age for Rajya Sabha member?

A. 25 வயது. A. 25 years old.

B. 30 வயது. B. 30 years old.

C. 35 வயது. C. 35 years old.

D. 40 வயது. D. 40 years old.

விடை: B. 30 வயது. Answer: B. 30 years.


மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் எந்த அடிப்படையில் அமைந்துள்ளது? What is the basis of representation in Rajya Sabha?

A. மாநிலத்தின் பரப்பளவு அடிப்படையில். A. Based on the area of ​​the state.

B. மாநிலத்தின் மக்கள்தொகை அடிப்படையில். B. Based on the population of the state.

C. மாநிலத்தின் பொருளாதார நிலை அடிப்படையில். C. Based on the economic status of the state.

D. மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில். D. Based on the number of legislators in the state.

விடை: B. மாநிலத்தின் மக்கள்தொகை அடிப்படையில். Answer: B. Based on the population of the state.


மக்களவைக்கு வாக்களிக்க நாடெங்கிலுமுள்ள குறைந்தபட்சம் எத்தனை வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்? What is the minimum age in the country to vote for Lok Sabha?

A. 25 வயது. A. 25 years old.

B. 30 வயது. B. 30 years old.

C. 18 வயது. C. 18 years old.

D. 21 வயது. D. 21 years old.

விடை: C. 18 வயது. Answer: C. 18 years.


தமிழ்நாடு மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது? How many members does Tamil Nadu elect to Rajya Sabha?

A. 31. A. 31.

B. 18. B. 18.

C. 20. C. 20.

D. 15. D. 15.

விடை: B. 18. Answer: B. 18.


நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதும், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு நாற்பது நாட்களுக்கு முன்பும், மற்றும் கூட்டத்தொடர் முடிந்து நாற்பது நாட்கள் வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் எவ்வகையான வழக்குகளின் கீழ் கைது செய்யப்படாமல் இருக்கும் சுதந்திரம் பெற்றவர்? During the session of Parliament, a Member of Parliament is at liberty not to be arrested for forty days before the commencement of the session and for forty days after the session ends.

A. உரிமையியல் வழக்குகள். A. Copyright Cases.

B. குற்றவியல் வழக்குகள். B. Criminal Cases.

C. அரசியல் சாசன வழக்குகள். C. Constitutional Cases.

D. சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள். D. Civil and Criminal Cases.

விடை: A. உரிமையியல் வழக்குகள். Answer: A. Legal cases.


மக்களவைக்கு மட்டுமே முழுமையான அதிகாரம் உள்ள முன்வரைவு எது? Which of the drafts has absolute power only in the Lok Sabha?

A. சாதாரண முன்வரைவு. A. Normal draft.

B. நிதி முன்வரைவு. B. Financial Draft.

C. தனிநபர் முன்வரைவு. C. Individual Draft.

D. அரசமைப்பு திருத்தச் சட்ட முன்வரைவு. D. Draft Constitution Amendment Bill.

விடை: B. நிதி முன்வரைவு. Answer: B. Financial Draft.


மக்களவையில் நிதிநிலை அறிக்கை அல்லது பணம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றினால், அதை மாநிலங்களவை எத்தனை நாட்களுக்கு மட்டும் காலதாமதப்படுத்த முடியும்? For how many days can the Rajya Sabha delay the passing of any bill related to financial statements or money in the Lok Sabha?

A. 30 நாட்கள். A. 30 days.

B. 14 நாட்கள். B. 14 days.

C. 6 மாதங்கள். C. 6 months.

D. 90 நாட்கள். D. 90 days.

விடை: B. 14 நாட்கள். Answer: B. 14 days.


நாட்டின் கட்டுப்பாட்டில் இருப்பதை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் அமையும் நிதிநிலை அறிக்கை மற்றும் நிதி அறிக்கையை தயார் செய்வதும் சமர்ப்பிப்பதும் யாருடைய சிறப்புரிமைகளில் ஒன்று ஆகும்? One of whose prerogatives is the preparation and submission of financial statements and financial statements that clearly state the country's control?

A. மாநிலங்களவை. A. Rajya Sabha.

B. மக்களவை. B. Lok Sabha.

C. பிரதமர். C. Prime Minister.

D. குடியரசுத்தலைவர். D. President.

விடை: B. மக்களவை. Answer: B. Lok Sabha.


ஆட்சித்துறையை மக்களவை எதன் மூலம் கட்டுப்படுத்துகிறது? How does the Lok Sabha control the government?

A. கேள்விகள் மற்றும் துணைக்கேள்விகள் எழுப்புதல். A. Asking questions and sub-questions.

B. முன்வரைவு நிறைவேற்றம். B. Execution of Draft.

C. நம்பிக்கையில்லா தீர்மானங்கள். C. No-Confidence Resolutions.

D. மேற்கண்ட அனைத்தும். D. All of the above.

விடை: D. மேற்கண்ட அனைத்தும். Answer: D. All of the above.


பிரதமர் மக்களவையின் நம்பிக்கையை இழந்தால் என்ன நேரிடும்? What happens if the Prime Minister loses the confidence of the Lok Sabha?

A. பிரதமரை மட்டும் குடியரசுத்தலைவர் நீக்கலாம். A. Only the Prime Minister can be removed by the President.

B. புதிய தேர்தல்களைச் சந்திக்க நேரிடும். B. Face new elections.

C. மொத்த அரசும் வெளியேற நேரிடும் மற்றும் புதிய தேர்தல்களைச் சந்திக்க வேண்டும். C. The entire government would be out and new elections would have to be held.

D. மாநிலங்களவையின் தீர்மானத்தைப் பின்பற்ற வேண்டும். D. To follow the resolution of Rajya Sabha.

விடை: C. மொத்த அரசும் வெளியேற நேரிடும் மற்றும் புதிய தேர்தல்களைச் சந்திக்க வேண்டும். Answer: C. The entire government would be out and new elections would have to be held.


துணைக் குடியரசுத்தலைவரின் பதவி நீக்கத் தீர்மானத்தை எங்கு துவங்க முடியும்? Where can the motion for impeachment of the Vice President be initiated?

A. மக்களவையில். A. In the Lok Sabha.

B. மாநிலங்களவையில். B. In Rajya Sabha.

C. உச்ச நீதிமன்றத்தில். C. In the Supreme Court.

D. குடியரசுத்தலைவர் மூலமாக. D. Through the President.

விடை: B. மாநிலங்களவையில். Answer: B. In Rajya Sabha.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement