ஆளுநராகப் பதவியில் அமர்த்தப்படுவதற்கான குறைந்தபட்ச வயது என்ன? What is the minimum age for appointment as Governor?
A. 30 வயது. A. 30 years old.
B. 35 வயது. B. 35 years old.
C. 40 வயது. C. 40 years old.
D.25 வயது. D. 25 years old.
ANSWER : B. 35 வயது. ANSWER : B. 35 years.
ஆளுநரின் சட்ட அதிகாரங்கள் யாவை? What are the statutory powers of the Governor?
A. சட்டமன்றத்தில் உரையாற்றுதல். A. Addressing the Assembly.
B. சட்டமன்றத்தைக் கூட்டுதல், ஒத்திவைத்தல் மற்றும் கலைத்தல். B. Convocation, Adjournment, and Dissolution of the Legislature.
C. எந்த ஒரு முன்வரைவும் சட்டமாக இயற்றப்படுவதற்கு ஒப்புதல் அளித்தல். C. Approving the enactment of any provision into law.
D.மேற்கண்ட அனைத்தும். D. All of the above.
ANSWER : D.மேற்கண்ட அனைத்தும். ANSWER : D.All of the above.
ஆளுநர், தேவை என்று கருதினால் ஒரு முன்வரைவை யாருடைய கருத்துக்காக நிறுத்திவைக்கலாம்? For whose opinion the Governor may suspend a draft if he deems it necessary?
A. முதலமைச்சர். A. Chief Minister.
B. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. B. Chief Justice of the Supreme Court.
C. குடியரசுத்தலைவர். C. President.
D.பிரதமர். D. Prime Minister.
ANSWER : C. குடியரசுத்தலைவர். ANSWER : C. President.
ஆளுநருக்கு, மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளை பணியமர்த்தும் அதிகாரம் உள்ளதா? Does the governor have the power to appoint state high court judges?
A. உள்ளது. A. There is.
B. கிடையாது. B. None.
C. குடியரசுத்தலைவரின் ஆலோசனையுடன் உண்டு. C. With the advice of the President.
D.முதலமைச்சரின் ஆலோசனையுடன் உண்டு. D. With the advice of the Chief Minister.
ANSWER : B. கிடையாது. ANSWER : B. None.
ஆளுநர் குடியரசுத்தலைவரின் முகவராக செயல்படுவது எப்போது? When does the Governor act as an agent of the President?
A. மாநிலத்தில் நெருக்கடி நேரும்போது குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்த. A. To impose President's rule in times of crisis in the state.
B. முதலமைச்சர் பதவி விலகும்போது. B. When the Chief Minister resigns.
C. நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்போது. C. When the financial statements are presented.
D.சட்டமன்றத்தைக் கூட்டும்போதும் கலைக்கும்போதும். D. When convening and dissolving the Legislature.
ANSWER : A. மாநிலத்தில் நெருக்கடி நேரும்போது குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்த. ANSWER : A. To impose President's rule in times of crisis in the state.
மாநிலத்தின் உண்மையான நிர்வாகத் தலைவர் யார்? Who is the real executive head of the state?
A. ஆளுநர். A. Governor.
B. தலைமைச் செயலாளர். B. Chief Secretary.
C. முதலமைச்சர். C. Chief Minister.
D.உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி. D. Chief Justice of High Court.
ANSWER : C. முதலமைச்சர். ANSWER : C. Chief Minister.
முதலமைச்சர் நியமிக்கப்படுவது பற்றி அரசமைப்பின் எந்த உறுப்பு குறிப்பிடுகிறது? Which Article of the Constitution provides for the appointment of the Chief Minister?
A. உறுப்பு 164 (1). A. Article 164 (1).
B. உறுப்பு 163 (1). B. Article 163 (1).
C. உறுப்பு 110. C. Element 110.
D.உறுப்பு 368. D.Element 368.
ANSWER : A. உறுப்பு 164 (1). ANSWER : A. Article 164 (1).
அமைச்சர்கள் குழு மற்றும் அமைச்சரவையின் தலைவராக இருப்பவர் யார்? Who is the Chairman of the Council of Ministers and the Cabinet?
A. ஆளுநர். A. Governor.
B. தலைமைச் செயலாளர். B. Chief Secretary.
C. முதலமைச்சர். C. Chief Minister.
D.சட்டமன்ற சபாநாயகர். D. The Speaker of the Legislature.
ANSWER : C. முதலமைச்சர். ANSWER : C. Chief Minister.
ஆளுநருக்கு உதவியாக ஆலோசனை வழங்க முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் குழு நியமிக்கப்படுவதைப்பற்றி அரசமைப்பின் எந்த உறுப்பு குறிப்பிடுகிறது? Which Article of the Constitution provides for the appointment of a Council of Ministers headed by the Chief Minister to advise and assist the Governor?
A. உறுப்பு 164 (1). A. Article 164 (1).
B. உறுப்பு 163 (1). B. Article 163 (1).
C. உறுப்பு 110. C. Element 110.
D.உறுப்பு 368. D.Element 368.
ANSWER : B. உறுப்பு 163 (1). ANSWER : B. Article 163 (1).
அமைச்சர்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் யாருக்குப் பொறுப்பானவர்கள் ஆவர்? To whom are ministers individually and collectively responsible?
A. ஆளுநருக்கு. A. To the Governor.
B. குடியரசுத் தலைவருக்கு. B. To the President.
C. முதலமைச்சருக்கு. C. To the Chief Minister.
D.சட்டமன்ற சபாநாயகருக்கு. D. To the Speaker of the Legislature.
ANSWER : C. முதலமைச்சருக்கு. (சட்டமன்றத்தில் மக்களவைக்கு பொறுப்பானவர்கள் போல, மாநில அளவில் முதலமைச்சருக்கு) ANSWER : C. To the Chief Minister. (Like those responsible to the Lok Sabha in the legislature, to the Chief Minister at the state level)
சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் யார்? Who is elected by the legislators?
A. முதலமைச்சர். A. Chief Minister.
B. ஆளுநர். B. Governor.
C. சபாநாயகர். C. Speaker.
D.தலைமைச் செயலாளர். D.Chief Secretary.
ANSWER : C. சபாநாயகர். ANSWER : C. Speaker.
சபாநாயகர் அவையில் இல்லாத பொழுது, சபாநாயகரின் கடமைகளையும் பொறுப்புகளையும் செயல்படுத்துபவர் யார்? Who performs the duties and responsibilities of the Speaker when the Speaker is not in the House?
A. முதலமைச்சர். A. Chief Minister.
B. துணை சபாநாயகர். B. Deputy Speaker.
C. ஆளுநர். C. Governor.
D.மூத்த உறுப்பினர். D.Senior Member.
ANSWER : B. துணை சபாநாயகர். ANSWER : B. Deputy Speaker.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இருவரும் அவையில் இல்லாத பொழுது, அவைக்குத் தலைமை தாங்குபவர் யார்? Who presides over the House in the absence of both the Speaker and the Deputy Speaker?
A. முதலமைச்சர். A. Chief Minister.
B. மூத்த உறுப்பினர் யார் வேண்டுமானாலும். B. Any senior member.
C. ஆளுநர். C. Governor.
D.தலைமைச் செயலாளர். D.Chief Secretary.
ANSWER : B. மூத்த உறுப்பினர் யார் வேண்டுமானாலும். ANSWER : B. Any senior member.
நாடாளுமன்றக் குழுக்களை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்? Parliamentary committees can be divided into how many categories?
A. மூன்று. A. Three.
B. நான்கு. B. Four.
C. இரண்டு. C. Two.
D.ஐந்து. D. Five.
ANSWER : C. இரண்டு. ANSWER : C. Two.
நாடாளுமன்றக் குழுக்களின் வகைகள் யாவை? What are the types of parliamentary committees?
A. நிலைக் குழுக்கள் மற்றும் ஆய்வுக் குழுக்கள். A. Status Committees and Study Groups.
B. நிதிக் குழுக்கள் மற்றும் விசாரணைக் குழுக்கள். B. Funding Committees and Committees of Inquiry.
C. நிலைக் குழுக்கள் மற்றும் தற்காலிகக் குழுக்கள். C. Status Committees and Ad Hoc Committees.
D.பொதுக் குழுக்கள் மற்றும் தனிநபர் குழுக்கள். D. Public groups and individual groups.
ANSWER : C. நிலைக் குழுக்கள் மற்றும் தற்காலிகக் குழுக்கள். ANSWER : C. Status Committees and Temporary Committees.
நிரந்தரமானவையாகவும், தொடர்ந்து பணியில் இருக்கும் நாடாளுமன்றக் குழுக்கள் எவை? Which are the permanent and continuing parliamentary committees?
A. தற்காலிகக் குழுக்கள். A. Temporary Committees.
B. நிதிக் குழுக்கள். B. Financial Committees.
C. நிலைக் குழுக்கள். C. Status Groups.
D.விசாரணைக் குழுக்கள். D. Committees of Inquiry.
ANSWER : C. நிலைக் குழுக்கள். ANSWER : C. Status groups.
ஒரு குறிப்பிட்ட பணிக்காக உருவாக்கப்பட்டு, அப்பணி நிறைவடைந்தவுடன் கலைக்கப்படும் நாடாளுமன்றக் குழுக்கள் எவை? Which parliamentary committees are formed for a specific task and dissolved on completion of that task?
A. நிலைக் குழுக்கள். A. Status Groups.
B. நிதிக் குழுக்கள். B. Financial Committees.
C. தற்காலிகக் குழுக்கள். C. Temporary Committees.
D.விசாரணைக் குழுக்கள். D. Committees of Inquiry.
ANSWER : C. தற்காலிகக் குழுக்கள். ANSWER : C. Ad hoc groups.
நிதிக் குழுக்களில் இல்லாத குழு எது? Which group is not among financial groups?
A. பொதுக் கணக்குக் குழு. A. Public Accounts Committee.
B. மதிப்பீட்டுக் குழு. B. Assessment Committee.
C. பொதுத்துறை நிறுவனக் குழு. C. PSU Committee.
D.சிறப்புரிமைக் குழு. D. Committee of Privileges.
ANSWER : D.சிறப்புரிமைக் குழு. ANSWER : D. Committee of Privileges.
விசாரணைக் குழுக்களில் இல்லாத குழு எது? Which group is not among the inquiry groups?
A. மனுக்கள் குழு. A. Committee on Petitions.
B. சிறப்புரிமைக் குழு. B. Committee of Privileges.
C. நன்னெறிக் குழு. C. Ethics Committee.
D.பொதுத் தேவைகள் குழு. D. General Requirements Committee.
ANSWER : D.பொதுத் தேவைகள் குழு. ANSWER : D.General Requirements Committee.
மாநிலத்தின் ஒதுக்கீட்டுக் கணக்குகளையும் இந்திய அரசுக் கணக்குத் தணிக்கைத் தலைவரின் அறிக்கையையும் ஆய்வு செய்வது எந்தக் குழுவின் முக்கியப் பணி? The main task of which committee is to scrutinize the appropriation accounts of the state and the report of the Auditor General of India?
A. மதிப்பீட்டுக் குழு. A. Assessment Committee.
B. பொதுத்துறை நிறுவனக் குழு. B. PSU Committee.
C. பொதுக் கணக்குக் குழு. C. Public Accounts Committee.
D.நன்னெறிக் குழு. D. Ethics Committee.
ANSWER : C. பொதுக் கணக்குக் குழு. ANSWER : C. Public Accounts Committee.
பொதுத்துறை நிறுவனக் கணக்குகளையும் தணிக்கை அறிக்கைகளையும் ஆய்வு செய்வது எந்தக் குழுவின் முக்கியப் பணி? The main task of which committee is to examine the accounts and audit reports of Public Sector Undertakings?
A. மதிப்பீட்டுக் குழு. A. Assessment Committee.
B. பொதுத்துறை நிறுவனக் குழு. B. PSU Committee.
C. பொதுக் கணக்குக் குழு. C. Public Accounts Committee.
D.நன்னெறிக் குழு. D. Ethics Committee.
ANSWER : B. பொதுத்துறை நிறுவனக் குழு. ANSWER : B. PSU Committee.
ஒரு சட்டப்பேரவையை மட்டுமே கொண்டுள்ள சட்டமன்றம் எவ்வாறு அழைக்கப்படும்? How is a Legislature consisting of only one House called?
A. ஈரவை. A. Moisture.
B. ஒற்றை அவை. B. They are single.
C. சட்ட மேலவை. C. Legislative Council.
D.சட்டப்பேரவை. D. Legislature.
ANSWER : B. ஒற்றை அவை. ANSWER : B. They are single.
சட்டமன்றப் பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை கொண்டுள்ள சட்டமன்ற அமைப்பு எவ்வாறு அழைக்கப்படும்? What is the legislative body consisting of the Legislative Assembly and the Legislative Council called?
A. ஒற்றை அவை. A. They are single.
B. ஈரவை. B. Moisture.
C. மேலவை. C. Overhead.
D.சட்டப்பேரவை. D. Legislature.
ANSWER : B. ஈரவை. ANSWER : B. Moisture.
குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், உச்ச நீதி மன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை பதவி நீக்கம் செய்வதற்கான வழிமுறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? What is the process of impeachment of President, Vice President, Supreme Court Judges and High Court Judges called?
A. பழிச்சாட்டுதல். A. Accusation.
B. பதவி நீக்கம். B. Dismissal.
C. கண்டன தீர்மானம். C. Resolution of Condemnation.
D.இடை நீக்கம். D. Spacing.
ANSWER : C. கண்டன தீர்மானம். ANSWER : C. Condemnation resolution.
ஒவ்வொரு நாளும் அவை தொடங்கியதும் முதல் ஒரு மணி நேரம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது? An hour is reserved for questions from members from the start of each day. What is it called?
A. கவன ஈர்ப்பு நேரம். A. Attention span.
B. கேள்வி நேரம். B. Question Time.
C. பூஜ்ஜிய நேரம். C. Zero time.
D.தனிநபர் நேரம். D. Personal time.
ANSWER : B. கேள்வி நேரம். ANSWER : B. Question Time.
பிரதமர் / முதலமைச்சர் அரசாங்கத்திற்கு தலைமைத் தாங்குவதற்காக, சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கையை பெறுவதற்கான வழிமுறை எது? What is the mechanism by which the Prime Minister / Chief Minister gets the support and confidence of the majority of the members of the Legislative Assembly to head the government?
A. கண்டன தீர்மானம். A. Resolution of Condemnation.
B. நம்பிக்கையில்லா தீர்மானம். B. Resolution of No Confidence.
C. சிறப்புரிமை தீர்மானம். C. Determination of privilege.
D.அவை ஒழுங்கு தீர்மானம். D. They are disciplinary resolution.
ANSWER : B. நம்பிக்கையில்லா தீர்மானம். ANSWER : B. Resolution of no confidence.
தேசிய சட்டமன்றம் என்று அழைக்கப்படுவது எது? What is National Assembly called?
A. உச்ச நீதிமன்றம். A. Supreme Court.
B. உயர் நீதிமன்றம். B. High Court.
C. நாடாளுமன்றம். C. Parliament.
D.சட்டமன்ற பேரவை. D.Legislative Assembly.
ANSWER : C. நாடாளுமன்றம். ANSWER : C. Parliament.
இந்தியாவில் நாடாளுமன்றம் எவற்றை உள்ளடக்கியுள்ளது? What does Parliament consist of in India?
A. குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர். A. President and Prime Minister.
B. குடியரசுத்தலைவர் மற்றும் மாநிலங்களவை. B. President and Rajya Sabha.
C. குடியரசுத்தலைவர் மற்றும் மக்களவை. C. President and Lok Sabha.
D.குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை. D. President, Lok Sabha and Rajya Sabha.
ANSWER : D.குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை. ANSWER : D. President, Lok Sabha and Rajya Sabha.
மக்களவை உறுப்பினர்கள் யாரால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்? Members of Lok Sabha are directly elected by whom?
A. நாடாளுமன்றத் தொகுதிகளிலுள்ள மக்கள். A. People in Parliamentary Constituencies.
B. மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள். B. Members of State Legislatures.
C. குடியரசுத்தலைவரால் நியமனம். C. Appointment by the President.
D.மேற்கண்ட எவரும் இல்லை. D.None of the above.
ANSWER : A. நாடாளுமன்றத் தொகுதிகளிலுள்ள மக்கள். ANSWER : A. People in the parliamentary constituencies.
அரசாங்கத்தின் தலைவர் யார்? Who is the head of the government?
A. குடியரசுத்தலைவர். A. The President.
B. பிரதமர். B. Prime Minister.
C. சபாநாயகர். C. Speaker.
D.குடியரசுத் துணைத்தலைவர். D. Vice President of the Republic.
ANSWER : B. பிரதமர். ANSWER : B. Prime Minister.
அரசின் தலைவர் யார்? Who is the head of government?
A. குடியரசுத்தலைவர். A. The President.
B. பிரதமர். B. Prime Minister.
C. சபாநாயகர். C. Speaker.
D.குடியரசுத் துணைத்தலைவர். D. Vice President of the Republic.
ANSWER : A. குடியரசுத்தலைவர். ANSWER : A. President.
மாநிலங்களவை யாருடைய உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கும் நிறுவனமாகும்? Rajya Sabha is an institution that protects whose rights and interests?
A. நாடாளுமன்ற உறுப்பினர்கள். A. Members of Parliament.
B. குடியரசுத்தலைவர். B. President of the Republic.
C. மாநிலங்கள். C. States.
D.குடியரசுத் துணைத்தலைவர். D. Vice President of the Republic.
ANSWER : C. மாநிலங்கள். ANSWER : C. States.
மாநிலங்களவை உறுப்பினர்கள் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? Rajya Sabha members are elected by whom?
A. மக்கள். A. People.
B. அந்தந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களால். B. By Members of the Legislature of the respective State.
C. கட்சிகளின் நியமனம் மூலம். C. By Appointment of Parties.
D.குடியரசுத்தலைவரின் நியமனம். D. Appointment of the President.
ANSWER : B. அந்தந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களால். ANSWER : B. By the legislators of the respective states.
நாடாளுமன்றத்தின் எந்த அவை நிதி முன்வரைவை (சட்டமுன் வரைவு) நிறைவேற்ற அதிகாரம் கொண்டுள்ளது? Which House of Parliament has the power to pass the Finance Bill (Bill)?
A. மக்களவை. A. Lok Sabha.
B. மாநிலங்களவை. B. Rajya Sabha.
C. அமைச்சரவை. C. Cabinet.
D.அமைச்சர்கள் குழு. D. Council of Ministers.
ANSWER : A. மக்களவை. ANSWER : A. Lok Sabha.
மக்களவை உறுப்பினரின் குறைந்தபட்ச வயது என்ன? What is the minimum age for a Lok Sabha member?
A. 25 வயது. A. 25 years old.
B. 30 வயது. B. 30 years old.
C. 40 வயது. C. 40 years old.
D.50 வயது. D. 50 years old.
ANSWER : A. 25 வயது. ANSWER : A. 25 years.
இந்திய சட்டமன்ற அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? What is the Indian legislative body called?
A. ஒற்றை அவை. A. They are single.
B. ஈரவை. B. Moisture.
C. முடியாட்சி. C. Monarchy.
D.மேற்கண்ட எதுவும் இல்லை. D.None of the above.
ANSWER : B. ஈரவை. ANSWER : B. Moisture.
மாநிலத்தின் ஆளுநர் யார்? Who is the governor of the state?
A. மாநிலத்தின் அரசியல் அமைப்பு தலைவர். A. The head of the political body of the state.
B. அரசாங்கத்தின் தலைவர். B. Head of Government.
C. அமைச்சரவை தலைவர். C. Chairman of the Cabinet.
D.கட்சியின் தலைவர். D. Party leader.
ANSWER : A. மாநிலத்தின் அரசியல் அமைப்பு தலைவர். ANSWER : A. The political body of the state is the head.
மாநிலத்தின் முதலமைச்சர் யார்? Who is the Chief Minister of the state?
A. அரசின் தலைவர். A. Head of State.
B. அரசாங்கத்தின் தலைவர். B. Head of Government.
C. அமைச்சரவை தலைவர். C. Chairman of the Cabinet.
D.கட்சியின் தலைவர். D. Party leader.
ANSWER : C. அமைச்சரவை தலைவர். ANSWER : C. Chairman of the Cabinet.
மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுவார்? Who appoints the Governor of the state?
A. முதலமைச்சரால். A. By the Chief Minister.
B. குடியரசுத்தலைவரால். B. By the President.
C. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியால். C. By the Chief Justice of the High Court.
D.பிரதமரால். D. By Prime Minister.
ANSWER : B. குடியரசுத்தலைவரால். ANSWER : B. By the President.
நாடாளுமன்றக் குழுக்களை 'விசாரணைக் குழு மற்றும் ஆலோசனைக் குழு' என இரண்டு வகையாகப் பிரிப்பது எந்தக் குழுக்களைக் குறிக்கிறது? The division of parliamentary committees into two categories 'Inquiry Committee and Advisory Committee' refers to which committees?
A. நிலைக் குழுக்கள். A. Status Groups.
B. நிதிக் குழுக்கள். B. Financial Committees.
C. தற்காலிகக் குழுக்கள். C. Temporary Committees.
D.துறைசார் நிலைக் குழுக்கள். D. Departmental Level Committees.
ANSWER : C. தற்காலிகக் குழுக்கள். ANSWER : C. Ad hoc groups.
நாடாளுமன்றக் குழுக்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன? Parliamentary committees are divided into how many categories?
A. ஐந்து. A. Five.
B. ஆறு. B. Six.
C. ஏழு. C. Seven.
D.எட்டு. D. Eight.
ANSWER : B. ஆறு. (நிலைக் குழுக்களின் வகைகள்) ANSWER : B. Six. (Types of Status Groups)
நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நடைபெறும் காலம்? When is the financial statement meeting held?
A. ஜூலை - ஆகஸ்ட். A. July - August.
B. நவம்பர் - டிசம்பர். B. November - December.
C. பிப்ரவரி - மே. C. February – May.
D.ஜூன் - செப்டம்பர். D. June - September.
ANSWER : C. பிப்ரவரி - மே. ANSWER : C. February - May.
மாநிலங்களவையில் (மேலவை) மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் எத்தனை வருடத்திற்கு ஒரு முறை ஓய்வு பெறுவர்? How many one-third members of the Rajya Sabha (upper) retire once a year?
A. ஒரு வருடத்திற்கு. A. For one year.
B. இரண்டு வருடத்திற்கு. B. For two years.
C. மூன்று வருடத்திற்கு. C. For three years.
D.ஆறு வருடத்திற்கு. D. For six years.
ANSWER : B. இரண்டு வருடத்திற்கு. ANSWER : B. For two years.
உறுப்பினர் ஒருவரை கட்சித்தாவலின் அடிப்படையில் தகுதியிழப்பு செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? Who has the power to disqualify a member and take disciplinary action based on party charter?
A. பிரதமர். A. Prime Minister.
B. குடியரசுத் தலைவர். B. President of the Republic.
C. சபாநாயகர். C. Speaker.
D.மாநிலங்களவைத் தலைவர். D. Speaker of the State Assembly.
ANSWER : C. சபாநாயகர். ANSWER : C. Speaker.
மக்களவையில் ஆளும் கட்சிக்கு எத்தனை பெரும்பான்மை தேவை? How much majority does the ruling party need in the Lok Sabha?
A. 545. A. 545.
B. 272. B. 272.
C. 543. C. 543.
D.250. D.250.
ANSWER : B. 272. ANSWER : B. 272.
மக்களவை உறுப்பினர்கள் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்? Members of Lok Sabha are elected from how many constituencies?
A. 545. A. 545.
B. 543. B. 543.
C. 250. C. 250.
D.238. D.238.
ANSWER : B. 543. ANSWER : B. 543.
குடியரசுத் துணைத்தலைவரின் பதவி நீக்க தீர்மானத்தை மாநிலங்களவை எந்த பெரும்பான்மையின் மூலம் பதவி நீக்கம் செய்கிறது? By what majority does Rajya Sabha pass the impeachment resolution of the Vice President?
A. சாதாரண பெரும்பான்மை. A. Ordinary majority.
B. தனிப்பெரும்பான்மை. B. Single Majority.
C. சிறப்பு பெரும்பான்மை. C. Special Majority.
D.மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை. D.Two-thirds majority.
ANSWER : C. சிறப்பு பெரும்பான்மை. ANSWER : C. Special Majority.
மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியலில் உள்ள துறைகள் மீது சட்டங்களை நிறைவேற்றுவது யாருடைய பணிகளில் ஒன்றாகும்? One of whose functions is to enact laws on sectors in the State List and General List?
A. மாநிலங்களவை. A. Rajya Sabha.
B. மக்களவை. B. Lok Sabha.
C. குடியரசுத் தலைவர். C. President of the Republic.
D.மாநிலச் சட்டமன்றம். D. State Legislature.
ANSWER : D.மாநிலச் சட்டமன்றம். ANSWER : D. State Legislature.
அரசமைப்பின் எந்த உறுப்பு ஆளுநர் நேரடியாக ஆட்சியை மேற்கொள்ள இயலும் நெருக்கடிச் சூழலை குறிப்பிடுகிறது? Which part of the constitution refers to a crisis in which the Governor can rule directly?
A. உறுப்பு 164 (1). A. Article 164 (1).
B. உறுப்பு 163 (1). B. Article 163 (1).
C. உறுப்பு 356. C. Element 356.
D.உறுப்பு 152. D.Element 152.
ANSWER : B. உறுப்பு 163 (1). ANSWER : B. Article 163 (1).
தமிழ்நாடு மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது? How many members does Tamil Nadu elect to Rajya Sabha?
A. 31. A. 31.
B. 18. B. 18.
C. 20. C. 20.
D.15. D.15.
ANSWER : B. 18. ANSWER : B. 18.
0 Comments