Ad Code

Responsive Advertisement

POLITY MCQ FOR TNPSC | TRB | 5951-6000 | இந்திய ஆட்சியியல் | அரசியல் அறிவியல்.

[1] நூற்றுக்கும் மேற்பட்ட சுதேச அரசுகள் பிரிட்டிஷ் அரசுகளுக்கு கீழ் இருந்தபோதும் குண்டு முழங்கும் உரிமை வழங்கப்படவில்லை. இதற்கான காரணம் என்ன?

a. சில சுதேச அரசுகள் இந்த முழங்கும் முறையை ஏற்றுக்கொள்ளவில்லை.

b. சில சுதேச அரசுகள் இம்முறையை தங்களுக்கான மரியாதைக் குறைவாகக் கருதினர்.

c. சில சுதேச அரசுகளின் ஆட்சி மாறின.

d. மேற்கண்ட அனைத்தும்.

Answer: d. மேற்கண்ட அனைத்தும்.


[2] சுதந்திரத்திற்கு முன் இந்திய துணைக்கண்டம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன?

a. மாகாணங்கள்.

b. சுதேச அரசுகள்.

c. ராஜதானிகள்.

d. மேற்கண்ட அனைத்தும்.

Answer: d. மேற்கண்ட அனைத்தும்.


[3] நீதிக் கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தினை எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

a. 1937.

b. 1939.

c. 1944.

d. 1967.

Answer: c. 1944.


[4] எம். விஸ்வேசுவரய்யா "இந்தியாவுக்கான திட்டமிட்ட பொருளாதாரம்" என்னும் தலைப்பில் எந்த திட்டம் பற்றி முன்மொழிந்திருந்தார்?

a. ஐந்தாண்டு திட்டம்.

b. பத்தாண்டு திட்டம்.

c. ஆண்டறிக்கை திட்டம்.

d. நிதிநிலை அறிக்கை திட்டம்.

Answer: b. பத்தாண்டு திட்டம்.


[5] தேசியத் திட்டக்குழு உருவாக்கப்பட்டதின் நோக்கம் என்ன?

a. ஒரு நாடு தழுவிய பொருளாதாரத் திட்டத்தினை தயாரிப்பது.

b. உலகப் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது.

c. வேளாண்மை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது.

d. மக்கள் திட்டம்.

Answer: a. ஒரு நாடு தழுவிய பொருளாதாரத் திட்டத்தினை தயாரிப்பது.


[6] இந்திய தொழிலதிபர்களால் ஒரு பொருளாதார வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டது. இது எந்த திட்டம் என்று அழைக்கப்படுகிறது?

a. மக்கள் திட்டம்.

b. காந்தியத் திட்டம்.

c. சர்வோதயத் திட்டம்.

d. பம்பாய் திட்டம்.

Answer: d. பம்பாய் திட்டம்.


[7] நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி யாரால் நியமிக்கப்படுகிறார்?

a. குடியரசுத்தலைவர்.

b. பிரதமர்.

c. நிதி அமைச்சர்.

d. திட்ட அமைச்சர்.

Answer: b. பிரதமர்.


[8] பசுமைப் புரட்சிக்குப் பிறகு எந்த ஆண்டு முதல் உணவுப் பற்றாக்குறை சிறப்பாகக் குறைக்கப்பட்டது?

a. 1960.

b. 1965.

c. 1967.

d. 1970.

Answer: c. 1967.


[9] வெண்மைப் புரட்சியின் முக்கிய இலக்குகளில் அல்லாதது எது?

a. பால் உற்பத்தியை அதிகரித்தல் (பால் வெள்ளம்).

b. கிராமப்புற பால் பண்ணைகளில் வருவாய் அதிகரித்தல்.

c. நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குதல்.

d. வேளாண் உற்பத்தி தொடர் அதிகரிப்பு.

Answer: d. வேளாண் உற்பத்தி தொடர் அதிகரிப்பு.


[10] டாக்டர். வர்கீஸ் குரியன் அவர்களின் வழிகாட்டல், திட்டமிடல் மற்றும் தொழில்முறை அணுகுதல் காரணமாக இந்தியாவின் வெண்மைப்புரட்சி வெற்றிக் கண்டது. இது எந்த ஆண்டு தொடங்கியது?

a. 1960.

b. 1966.

c. 1970.

d. 1981.

Answer: c. 1970.


[11] இந்தியாவில் தொழில்மயமாக்கலை விரைவுபடுத்தும் வகையில் திட்டமிடுவோர் தயாரித்த செயற்திட்டங்களுக்கு ஏற்ப வளர்ச்சி முடுக்கிவிடப்பட்டது. இதன் விளைவு என்ன?

a. அடிப்படை மற்றும் மூலதனப் பொருள்கள் உற்பத்தி தொழில்கள் வளர்ச்சி கண்டன.

b. வேலைவாய்ப்புகள் அதிகரித்தன.

c. உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவிற்கு விரிவாக்கப்பட்டன.

d. மேற்கண்ட அனைத்தும்.

Answer: d. மேற்கண்ட அனைத்தும்.


[12] தொழிற்கொள்கை தீர்மானம், 1956இல் ஏற்பட்ட வளர்ச்சியினை அங்கீகரிக்கும் விதமாக இத்தொழிற்கொள்கை கொண்டுவரப்பட்டது. இத்தொழிற்கொள்கை எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

a. 1948.

b. 1956.

c. 1980.

d. 1991.

Answer: c. 1980.


[13] பெரிய தொழில்களை விடுவிப்பதை நோக்கமாக கொண்டிருந்தது எது?

a. தொழிற்கொள்கை தீர்மானம் 1948.

b. தொழிற்கொள்கை தீர்மானம் 1956.

c. தொழிற்கொள்கை 1980.

d. தொழிற்கொள்கை 1991.

Answer: c. தொழிற்கொள்கை 1980.


[14] பனிப்போரை உச்சத்திற்கு கொண்டு சென்ற வல்லரசுகள் எவை?

a. அமெரிக்கா மற்றும் சீனா.

b. அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன்.

c. சீனா மற்றும் சோவியத் யூனியன்.

d. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து.

Answer: b. அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன்.


[15] வெளியுறவுக் கொள்கையை வடிவமைக்கும் சிற்பியாக இருந்தவர் யார்?

a. மகாத்மா காந்தி.

b. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.

c. ஜவஹர்லால் நேரு.

d. சர்தார் வல்லபாய் படேல்.

Answer: c. ஜவஹர்லால் நேரு.


[16] இந்திய-அமெரிக்கா ராணுவம் சாரா அணு ஒப்பந்தம் அல்லது இந்திய-அமெரிக்கா அணு ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது?

a. 2000.

b. 2005.

c. 2008.

d. 2010.

Answer: b. 2005.


[17] சர்வதேச அளவில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துவரும் நாடு எது?

a. பாகிஸ்தான்.

b. சீனா.

c. ரஷ்யா.

d. சவுதி அரேபியா.

Answer: c. ரஷ்யா.


[18] ரஷ்யாவுடன் இந்தியா எந்த ஆண்டு "ராணுவம் சார்ந்த நட்புறவு பிரகடனத்தில்" கையெழுத்திட்டது?

a. 1971.

b. 1993.

c. 2000.

d. 2010.

Answer: c. 2000.


[19] இந்திய-ஜப்பான் இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகளானது எந்த ஆண்டு தொடங்கியது?

a. 1947.

b. 1952.

c. 1962.

d. 2000.

Answer: b. 1952.


[20] ஜப்பானுக்கும்-இந்தியாவுக்கும் இடையில் உலகளாவிய ஒத்துழைப்பு நிறுவ முடிவு செய்தவர்கள் யார்?

a. ஜவஹர்லால் நேரு மற்றும் நோபுக்கே கிஷி.

b. அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் யோஷிரோ மோரி.

c. மன்மோகன் சிங் மற்றும் ஷின்ஷோ அபே.

d. நரேந்திர மோடி மற்றும் ஷின்ஷோ அபே.

Answer: b. அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் யோஷிரோ மோரி.


[21] புலம் பெயர்ந்தோர் (அ) வெளிநாடு வாழ்வோர் (டயாஸ்போரா) என்போர் எத்தனை மில்லியன் மேல் இருப்பார்கள் என மதிப்பிடப்படுகிறது?

a. 20 மில்லியன்.

b. 30 மில்லியன்.

c. 40 மில்லியன்.

d. 50 மில்லியன்.

Answer: b. 30 மில்லியன்.


[22] சார்க் அமைப்பில் எந்த நாடு பார்வையாளர் அந்தஸ்தை பெற்றது?

a. ஆப்கானிஸ்தான்.

b. நேபாளம்.

c. இலங்கை.

d. மியான்மர்.

Answer: d. மியான்மர்.


[23] அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) எந்த ஆண்டு உருவானது?

a. 1962.

b. 1968.

c. 1971.

d. 1996.

Answer: b. 1968.


[24] இந்தியாவின் ஏழு மாநிலங்கள் ஆப்கானிஸ்தானுடன் எத்தனை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன?

a. 3 ஒப்பந்தங்கள்.

b. 5 ஒப்பந்தங்கள்.

c. 7 ஒப்பந்தங்கள்.

d. 9 ஒப்பந்தங்கள்.

Answer: b. 5 ஒப்பந்தங்கள்.


[25] ஆப்கானிஸ்தான் எந்த ஆண்டு சார்க் மண்டல அமைப்பில் உறுப்பினராக இணைந்தது?

a. 2005.

b. 2007.

c. 2012.

d. 2014.

Answer: b. 2007.


[26] ஆப்கானிஸ்தானில் மட்டும் இந்திய முதலீடு சுமார் எத்தனை பில்லியன் டாலர்கள் உள்ளது?

a. 1 பில்லியன்.

b. 3 பில்லியன்.

c. 5 பில்லியன்.

d. 7 பில்லியன்.

Answer: b. 3 பில்லியன்.


[27] இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான நீண்டகால பிரச்சினையான சியாச்சின் பனிமலையில் எந்த ஆண்டு முதல் இந்திய-பாகிஸ்தான் போர் படைகள் தங்களது எல்லைகளை பாதுகாத்து வருகின்றன?

a. 1971.

b. 1984.

c. 1999.

d. 2016.

Answer: b. 1984.


[28] சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் யார்?

a. லால் பகதூர் சாஸ்திரி மற்றும் அயூப் கான்.

b. இந்திரா காந்தி மற்றும் சுல்பிகர் அலி பூட்டோ.

c. அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நவாஸ் ஷெரீப்.

d. மன்மோகன் சிங் மற்றும் பர்வேஸ் முஷாரஃப்.

Answer: b. இந்திரா காந்தி மற்றும் சுல்பிகர் அலி பூட்டோ.


[29] இந்திய-பாகிஸ்தான் இடையே நீர் பங்கீட்டு பிரச்சனை தொடர்பான உடன்படிக்கை எது?

a. சிம்லா ஒப்பந்தம்.

b. தாஷ்கண்ட் ஒப்பந்தம்.

c. லாகூர் பிரகடனம்.

d. சிந்து நதி உடன்படிக்கை.

Answer: d. சிந்து நதி உடன்படிக்கை.


[30] இந்திய-பங்களாதேஷ் எல்லைக் கோடானது எத்தனை கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து காணப்படுகிறது?

a. 2,979 கி.மீ.

b. 4,096 கி.மீ.

c. 5,096 கி.மீ.

d. 6,096 கி.மீ.

Answer: b. 4,096 கி.மீ.


[31] இந்தியா-பங்களாதேஷ் எல்லையானது எத்தனை ஆறுகளையும் உள்ளடக்கியது?

a. 44 ஆறுகள்.

b. 54 ஆறுகள்.

c. 64 ஆறுகள்.

d. 74 ஆறுகள்.

Answer: b. 54 ஆறுகள்.


[32] வங்காள விரிகுடாவில் 19,467 ச.கி.மீ பங்களாதேஷிற்கு சொந்தமானதாக அறிவித்த நீதிமன்றம் எது?

a. உச்ச நீதிமன்றம்.

b. உயர் நீதிமன்றம்.

c. நிரந்தர நடுவர்மன்றம் நீதிமன்றம்.

d. சர்வதேச நீதிமன்றம்.

Answer: c. நிரந்தர நடுவர்மன்றம் நீதிமன்றம்.


[33] இந்தியா, பர்மாவுடன் 1600 கி.மீ நில எல்லையும் வங்காள விரிகுடாவில் கடல் எல்லையும் பகிர்ந்து காணப்படுகிறது. இங்கு எத்தனை வடகிழக்கு மாநிலங்கள் மியான்மருடன் எல்லை பகிர்ந்து காணப்படுகிறது?

a. 3 மாநிலங்கள்.

b. 4 மாநிலங்கள்.

c. 5 மாநிலங்கள்.

d. 7 மாநிலங்கள்.

Answer: b. 4 மாநிலங்கள்.


[34] மியான்மர், ஆசியான் அமைப்பின் உறுப்பினராக இந்தியாவிற்கும் ஆசியன் அமைப்பிற்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது. இது எந்த ஆண்டு உறுப்பினரானது?

a. 1980.

b. 1990.

c. 1997.

d. 2000.

Answer: c. 1997.


[35] மாலத்தீவு, கிட்டத்தட்ட எத்தனை தீவுகளை உள்ளடக்கியது?

a. 1192 தீவுகளை.

b. 1292 தீவுகளை.

c. 1392 தீவுகளை.

d. 1492 தீவுகளை.

Answer: a. 1192 தீவுகளை.


[36] இந்தியாவில் இருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு திரும்பிய நாளை குறிக்கும் விதமாக "பிரவாசி பாரதிய திவாஸ்" தினம் கொண்டாடப்படுகிறது. இது எப்போது கொண்டாடப்படுகிறது?

a. ஜனவரி 9.

b. ஜனவரி 26.

c. ஆகஸ்ட் 9.

d. ஆகஸ்ட் 15.

Answer: a. ஜனவரி 9.


[37] மாலத்தீவில் சீனாவிற்கும், மாலத்தீவிற்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது?

a. 2012.

b. 2015.

c. 2017.

d. 2018.

Answer: c. 2017.


[38] சர்வதேச அளவில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த நாடு எது?

a. பாகிஸ்தான்.

b. சீனா.

c. ரஷ்யா.

d. சவுதி அரேபியா.

Answer: c. ரஷ்யா.


[39] இந்திய நீதித்துறையின் இயல்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து விவாதித்தல் எந்த அலகின் கற்றலின் நோக்கம்?

a. அலகு 3.

b. அலகு 4.

c. அலகு 5.

d. அலகு 6.

Answer: b. அலகு 4.


[40] இந்திய தண்டனைச் சட்டம் எந்த ஆண்டு முதல் சட்ட ஆணையத்தின் பரிந்துரையின் கீழ் தயாரிக்கப்பட்டது?

a. 1834.

b. 1860.

c. 1862.

d. 1874.

Answer: a. 1834.


[41] முப்தி (சட்டவல்லுனர்) எனப்படும் சட்டவல்லுனர்கள் இடைக்கால இந்தியாவில் யாருக்கு உதவியளித்தனர்?

a. தலைமை நீதிபதிக்கு.

b. சுல்தானுக்கு.

c. திவான்-இ-மசலிமுக்கு.

d. சத்ரே ஜகானுக்கு.

Answer: b. சுல்தானுக்கு.


[42] 1665-ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசால் விசாரிக்கப்பட்ட முதல் வழக்கு நடந்தபோது ஆளுநராக இருந்தவர் யார்?

a. பாக்ஸ் க்ராப்ட்.

b. ஸ்டிரெய்ன்ஷாம் மாஸ்டர்.

c. வாரன் ஹேஸ்டிங்ஸ்.

d. கார்ன் வாலிஸ்.

Answer: a. பாக்ஸ் க்ராப்ட்.


[43] கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் 1687-ஆம் ஆண்டு சாசன சட்டம் எந்த நீதிமன்றத்தை இணைத்தது?

a. உச்ச நீதிமன்றம்.

b. கடற்படை நீதிமன்றம்.

c. மேயர் நீதிமன்றம்.

d. கீழமை நீதிமன்றம்.

Answer: c. மேயர் நீதிமன்றம்.


[44] மதராஸ், பம்பாய் உச்ச நீதிமன்றங்கள் எந்த ஆண்டுகளில் முறையே நிறுவப்பட்டன?

a. 1801 மற்றும் 1824.

b. 1824 மற்றும் 1801.

c. 1773 மற்றும் 1774.

d. 1793 மற்றும் 1801.

Answer: a. 1801 மற்றும் 1824.


[45] இந்தியாவில் உள்ள மூன்று அடுக்கு நீதித்துறை அமைப்பில், உச்ச நீதிமன்றத்திற்கு அடுத்த நிலையில் இருப்பது எது?

a. உயர் நீதிமன்றங்கள்.

b. மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள்.

c. லோக் அதாலத்.

d. நிர்வாகத் தீர்பாயங்கள்.

Answer: a. உயர் நீதிமன்றங்கள்.


[46] இந்தியக் கூட்டாட்சி இரட்டை அமைப்புமுறை கொண்டிருந்தாலும் எதை கொண்டிருக்கவில்லை?

a. ஒற்றை நீதித்துறை அமைப்பை.

b. இரட்டை நீதித்துறை அமைப்பைக்.

c. ஒற்றை அரசமைப்பை.

d. அதிகாரப் பகிர்வை.

Answer: b. இரட்டை நீதித்துறை அமைப்பைக்.


[47] நீதிமன்றச் சீராய்வு அதிகார வரம்பு எந்த வழக்குகள் வரை விரிவடைந்ததாகக் காணப்படுகிறது?

a. குடிமையியல் வழக்கு.

b. குற்றவியல் வழக்கு.

c. அரசமைப்புத் திருத்தச்சட்டம் மீதான வழக்கு.

d. பொது நல வழக்கு.

Answer: c. அரசமைப்புத் திருத்தச்சட்டம் மீதான வழக்கு.


[48] பிளாக்ஸின் சட்ட அகராதி (Black's Law Dictionary) "Judicial Activism" என்பதை எவ்வாறு கூறுகிறது?

a. நீதித்துறை சுதந்திரம்.

b. நீதித்துறை தத்துவம்.

c. நீதித்துறை செயல்முறை.

d. நீதித்துறை மறுஆய்வு.

Answer: b. நீதித்துறை தத்துவம்.


[49] உயர் நீதிமன்றங்கள் மாநிலங்களின் தலைமை நீதித்துறை நிர்வாக அமைப்பு ஆகும். இதில் தற்போது எத்தனை மாநிலங்கள் ஒன்றுக்கு அதிகமான மாநிலங்களுடன் இணைந்த உயர் நீதிமன்றத்தினைக் கொண்டுள்ளன?

a. நான்கு.

b. ஐந்து.

c. ஆறு.

d. ஏழு.

Answer: a. நான்கு.


[50] அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்ட வழித்தீர்வுகள் எத்தனை வகைப்படும்?

a. நான்கு.

b. ஐந்து.

c. ஆறு.

d. ஏழு.

Answer: b. ஐந்து.



POLITY MCQ FOR TNPSC | TRB | இந்திய ஆட்சியியல் | அரசியல் அறிவியல்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement