[1]
DR. சர்வப் பள்ளி இராதாகிருஷ்ணன் எப்போது பாரத ரத்னா விருது பெற்றார்.
a. 1962 ஆம் ஆண்டில்.
b. 1954 ஆம் ஆண்டில்.
c. 1952 ஆம் ஆண்டில்.
d. 1967 ஆம் ஆண்டில்.
Answer: b. 1954 ஆம் ஆண்டில்.
[2]
அன்னை தெரசா எப்போது இந்தியக் குடிமகனாக மாறினார்.
a. 1979 ஆம் ஆண்டில்.
b. 1950 ஆம் ஆண்டில்.
c. 1948 ஆம் ஆண்டில்.
d. 1928 ஆம் ஆண்டில்.
Answer: c. 1948 ஆம் ஆண்டில்.
[3]
உலக துச்சேன் விழிப்புணர்வு தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Family: the heart of care.
b. Duchenne: Know the Signs.
c. Hope for Duchenne.
d. Fight Against DMD.
Answer: a. Family: the heart of care.
[4]
சர்வதேச எழுத்தறிவு தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Literacy and Sustainable Development.
b. Promoting literacy in the digital era.
c. Literacy for a Brighter Future.
d. Reading is Power.
Answer: b. Promoting literacy in the digital era.
[5]
தேசிய வனத் தியாகிகள் தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Protecting Forests for Future.
b. Remembering Martyrs, Protecting Forests.
c. Forest Conservation.
d. Valuing Forest Workers.
Answer: b. Remembering Martyrs, Protecting Forests.
[6]
தெற்கு நாடுகளின் ஒத்துழைப்புக்கான ஐ.நா. தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Global Solidarity for Development.
b. New Opportunities and Innovation through South-South and Triangular Cooperation.
c. South-South Cooperation for a Sustainable Future.
d. Partnership for Progress.
Answer: b. New Opportunities and Innovation through South-South and Triangular Cooperation.
[7]
உலக முதலுதவி தினம் 2025 இன் கருத்துரு எது.
a. First Aid Saves Lives.
b. Be a First Aider.
c. First Aid and Climate Change.
d. First Aid in the Digital Age.
Answer: c. First Aid and Climate Change.
[8]
சர்வதேச ஜனநாயக தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Democracy in the Digital Age.
b. Empowering Youth for Democracy.
c. Achieving gender equality, action by action.
d. Protecting Democratic Institutions.
Answer: c. Achieving gender equality, action by action.
[9]
உலக நிணநீர்த் திசுப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Honest Talk.
b. Lymphoma: Know the Signs.
c. Hope for Lymphoma.
d. Defeat Lymphoma.
Answer: a. Honest Talk.
[10]
உலக ஓசோன் தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Ozone for All.
b. From science to global action.
c. Ozone Layer Protection.
d. Climate Change and Ozone.
Answer: b. From science to global action.
[11]
தேசிய மருந்தியல் கண்காணிப்பு வாரம் (NPW) 2025 இன் கருத்துரு எது.
a. Pharmacovigilance: A Shared Responsibility.
b. Your Safety, just a Click Away: Report to PvPI.
c. Safe Medicines, Safe Patients.
d. Reporting Adverse Drug Reactions.
Answer: b. Your Safety, just a Click Away: Report to PvPI.
[12]
உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Patient safety from the start!.
b. Safe care for every newborn and every child.
c. Safe Care is Every Patient's Right.
d. Speak up for Patient Safety.
Answer: b. Safe care for every newborn and every child.
[13]
உலக மூங்கில் தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Bamboo for Environment.
b. Bamboo: The Green Gold.
c. Next Generation Bamboo: Solution, Innovation, and Design.
d. Promote Bamboo Cultivation.
Answer: c. Next Generation Bamboo: Solution, Innovation, and Design.
[14]
உலக அல்சைமர் நோய் தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Dementia: Let's Talk About It.
b. Ask About Dementia. Ask About Alzheimer's.
c. Alzheimer's: Early Diagnosis Matters.
d. Living Well with Dementia.
Answer: b. Ask About Dementia. Ask About Alzheimer's.
[15]
சர்வதேச அமைதி தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Peace for All.
b. Act Now for a Peaceful World.
c. Solidarity for Peace.
d. Non-violence and Harmony.
Answer: b. Act Now for a Peaceful World.
[16]
சர்வதேச சைகை மொழிகள் தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Sign Languages for All.
b. Sign Language is a Human Right.
c. No Human Rights Without Sign Language Rights.
d. Celebrating Sign Languages.
Answer: c. No Human Rights Without Sign Language Rights.
[17]
NSS தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Youth for Nation Building.
b. Empowering Youth for a Sustainable India.
c. Clean India, Healthy India.
d. NSS: A Social Service.
Answer: b. Empowering Youth for a Sustainable India.
[18]
உலக மருந்தாளுநர்கள் தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Pharmacists: Your Health Partner.
b. Think Health, Think Pharmacist.
c. Safe Medicines, Safe Patients.
d. Pharmacists: Leading the Change.
Answer: b. Think Health, Think Pharmacist.
[19]
உலக கடல்சார் தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Sustainable Shipping for a Sustainable Planet.
b. Our Ocean, Our Obligation, Our Opportunity.
c. Seafarers: At the Core of Shipping's Future.
d. Maritime Education and Training.
Answer: b. Our Ocean, Our Obligation, Our Opportunity.
[20]
உலக கருத்தடை தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Contraception: Know Your Options.
b. A choice for all. Freedom to plan, power to choose.
c. Family Planning for a Better Future.
d. Contraception: Essential for Health.
Answer: b. A choice for all. Freedom to plan, power to choose.
[21]
உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Healthy Environment, Healthy People.
b. Environmental Health: A Global Priority.
c. Clean Air, Healthy People.
d. Sanitation and Health.
Answer: c. Clean Air, Healthy People.
[22]
உணவு இழப்பு மற்றும் வீணாதல் குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Stop Food Waste, Save the Planet.
b. Reducing Food Loss and Waste-Taking Action to Transform Food Systems.
c. Food Loss and Waste: A Global Challenge.
d. Eat Responsibly.
Answer: b. Reducing Food Loss and Waste-Taking Action to Transform Food Systems.
[23]
சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் 2025 இன் கருத்துரு எது.
a. Translators: Connecting the World.
b. Unveiling the Many Faces of Humanity.
c. Language and Culture.
d. Professional Translators.
Answer: b. Unveiling the Many Faces of Humanity.
[24]
தருமப் பொம்மை எங்கு பிரபலமான ஒன்றாகும்.
a. காஞ்சிபுரம், தமிழ்நாடு.
b. தகாசாகி நகரம், குன்மா, ஜப்பான்.
c. இலண்டன்.
d. வட இந்திய.
Answer: b. தகாசாகி நகரம், குன்மா, ஜப்பான்.
[25]
குரு தேக் பகதூரின் 350வது தியாக தினம் எப்போது.
a. 1664 ஆம் ஆண்டு.
b. 1675 ஆம் ஆண்டு.
c. 2025 ஆம் ஆண்டு.
d. 1825 ஆம் ஆண்டு.
Answer: b. 1675 ஆம் ஆண்டு.
[26]
16 ஆம் நூற்றாண்டின் பிருந்தாவாணி வஸ்திரப் பட்டு ஜவுளி எந்தப் பகுதியில் நெய்யப்பட்டது.
a. கொல்கத்தா.
b. அசாம்.
c. ஜார்க்கண்ட்.
d. ஒடிசா.
Answer: b. அசாம்.
[27]
இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) கனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள உத்தரகாண்டில் உள்ள மாவட்டங்கள் எவை.
a. டேராடூன், தெஹ்ரி, பௌரி.
b. ஹரித்வார், நைனிடால், சம்பாவத்.
c. பாகேஷ்வர் மற்றும் உதம் சிங் நகர் மாவட்டங்கள்.
d. மேற்கூறிய அனைத்தும்.
Answer: d. மேற்கூறிய அனைத்தும்.
[28]
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் எந்த மாகாணங்களில் முதன்மையாக பாதிப்பினை ஏற்படுத்தியது.
a. குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்கள்.
b. காபூல் மற்றும் கந்தஹார் மாகாணங்கள்.
c. ஹெல்மண்ட் மற்றும் ஹெரத் மாகாணங்கள்.
d. பாக்லானே மற்றும் பல்ஹ் மாகாணங்கள்.
Answer: a. குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்கள்.
[29]
ஜரோசைட் கனிமம் எங்கு கண்டுபிடிக்கப் பட்ட கனிமங்களை ஒத்திருக்கிறது.
a. புவி.
b. செவ்வாய்க் கிரகம்.
c. சந்திரன்.
d. வெள்ளி.
Answer: b. செவ்வாய்க் கிரகம்.
[30]
வெள்ளி தர அடையாளப் படுத்துதல் (ஹால்மார்க்கிங்) எந்த குறியீட்டின் அடிப்படையில் தன்னார்வ அடிப்படையில் தொடங்கப்பட்டது.
a. ISI குறியீடு.
b. BIS குறியீடு.
c. தனித்துவமான அடையாள அடிப்படையிலான (HUID) வெள்ளி ஹால்மார்க்கிங்.
d. QR குறியீடு.
Answer: c. தனித்துவமான அடையாள அடிப்படையிலான (HUID) வெள்ளி ஹால்மார்க்கிங்.
[31]
தற்போது, எத்தனை BIS அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்கள் செயல்படுகின்றன.
a. 87 மையங்கள்.
b. 230 மையங்கள்.
c. 32 மையங்கள்.
d. 200 மையங்கள்.
Answer: b. 230 மையங்கள்.
[32]
குகி-சோ கிளர்ச்சிக் குழுக்களின் எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் எதற்கான கோரிக்கையில் கவனம் செலுத்தும்.
a. பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் அந்தஸ்து.
b. தனி மாநிலம்.
c. சட்டமன்றத்துடன் கூடிய ஒன்றியப் பிரதேசம்.
d. கூடுதல் நிதியுதவி.
Answer: c. சட்டமன்றத்துடன் கூடிய ஒன்றியப் பிரதேசம்.
[33]
டோங் கிராமம் எந்த நாட்டுடன் எல்லையாகக் கொண்டுள்ளது.
a. பாகிஸ்தான்.
b. சீனா மற்றும் மியான்மர்.
c. பூடான்.
d. நேபாளம்.
Answer: b. சீனா மற்றும் மியான்மர்.
[34]
ப்ளீஸ்டோசீன் கால ஓநாய் புதைபடிவம் எந்த ஆண்டு கண்டறியப்பட்டது.
a. 2025 ஆம் ஆண்டில்.
b. 2021 ஆம் ஆண்டில்.
c. 2004 ஆம் ஆண்டில்.
d. 1999 ஆம் ஆண்டில்.
Answer: b. 2021 ஆம் ஆண்டில்.
[35]
பிலிப்பைன்ஸில் உள்ள புகாட் தீவு எந்த மாகாணத்தில் உள்ள ஹகோனாயின் ஒரு பகுதியாகும்.
a. மணிலா.
b. புலாக்கன் மாகாணம்.
c. பாங்காக்.
d. கலிபோர்னியா.
Answer: b. புலாக்கன் மாகாணம்.
[36]
நிலத்தடி நீர் அதிகமாகப் பயன்படுத்தப் படுவதால் புகாட் பகுதி ஆண்டிற்கு சுமார் எத்தனை சென்டிமீட்டர் நிலம் தாழ்ந்து வருகிறது.
a. 11 சென்டிமீட்டர்.
b. 13 மில்லிமீட்டர்.
c. 7 ஹெக்டேர்.
d. 1.3 சென்டிமீட்டர்.
Answer: a. 11 சென்டிமீட்டர்.
[37]
கிழக்கு காசி மலைகளில் (மேகாலயா) உள்ள மேகலாயன் காலக் குகைகள் எதற்காக யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப்பட்டன.
a. நெடுவரிசை பாசால்டிக் பாறைக் குழம்பு அமைப்புகள்.
b. கடல் மட்ட மாற்றங்கள்.
c. விரிவான சுண்ணாம்புப் பாறைக் குகை அமைப்புகள்.
d. பெருங்கடல் தட்டுப் பிரிவுகள்.
Answer: c. விரிவான சுண்ணாம்புப் பாறைக் குகை அமைப்புகள்.
[38]
கிஃபைரில் (நாகாலாந்து) உள்ள நாகா மலை ஓபியோலைட் எதைக் குறிக்கிறது.
a. நெடுவரிசை பாசால்டிக் பாறைக் குழம்பு அமைப்புகள்.
b. கடல் மட்ட மாற்றங்கள்.
c. விரிவான சுண்ணாம்புப் பாறைக் குகை அமைப்புகள்.
d. கண்டத் தகடுகளில் தள்ளப் பட்டு வெளித்தோன்றிய பெருங்கடல் தட்டுப் பிரிவுகள்.
Answer: d. கண்டத் தகடுகளில் தள்ளப் பட்டு வெளித்தோன்றிய பெருங்கடல் தட்டுப் பிரிவுகள்.
[39]
திருப்பதியில் (ஆந்திரப் பிரதேசம்) உள்ள திருமலை மலைகள் எதற்காக யுனெஸ்கோ பட்டியலில் பட்டியலிடப் பட்டன.
a. நெடுவரிசை பாசால்டிக் பாறைக் குழம்பு அமைப்புகள்.
b. கடல் மட்ட மாற்றங்கள்.
c. ஒருங்கிணைந்தச் சுற்றுச்சூழல் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம்.
d. பெருங்கடல் தட்டுப் பிரிவுகள்.
Answer: c. ஒருங்கிணைந்தச் சுற்றுச்சூழல் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம்.
[40]
1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதியன்று, எந்த நாட்டுப் படைவீரர்கள் காஷ்மீர் உள்ளூர்வாசிகளாக வேடமணிந்து மெய் கட்டுப்பாட்டுப் பகுதியைக் (LOC) கடந்தனர்.
a. இந்தியா.
b. பாகிஸ்தான்.
c. சீனா.
d. நேபாளம்.
Answer: b. பாகிஸ்தான்.
[41]
1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதியன்று, ஜம்முவில் உள்ள அக்னூர் நகரத்தைக் கைப்பற்றும் நோக்கில் பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கை எது.
a. ஜிப்ரால்டர் நடவடிக்கை.
b. கிராண்ட்ஸ்லாம் நடவடிக்கை.
c. ப்ளூ ஸ்டார் நடவடிக்கை.
d. போலோ நடவடிக்கை.
Answer: b. கிராண்ட்ஸ்லாம் நடவடிக்கை.
[42]
தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் யார்.
a. பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான்.
b. பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான்.
c. பிரதமர் இந்திரா காந்தி மற்றும் பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோ.
d. பிரதமர் வாஜ்பாய் மற்றும் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்.
Answer: a. பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான்.
[43]
பாரன் தீவில் உள்ள எரிமலையில் முதல் வெடிப்பு எந்த ஆண்டு நிகழ்ந்தது.
a. 1787 ஆம் ஆண்டில்.
b. 1991 ஆம் ஆண்டில்.
c. 2005 ஆம் ஆண்டில்.
d. 2022 ஆம் ஆண்டில்.
Answer: a. 1787 ஆம் ஆண்டில்.
[44]
திரிபுர சுந்தரி கோயிலின் மறுவடிவமைப்பிற்கு மத்திய அரசு மற்றும் திரிபுரா மாநில அரசு எத்தனை கோடி ரூபாய் இணைந்து நிதியளித்தன.
a. மத்திய அரசு (34.43 கோடி ரூபாய்) மற்றும் திரிபுரா மாநில அரசு (17.61 கோடி ரூபாய்).
b. மத்திய அரசு (54 கோடி ரூபாய்) மற்றும் திரிபுரா மாநில அரசு (10 கோடி ரூபாய்).
c. மத்திய அரசு (17.61 கோடி ரூபாய்) மற்றும் திரிபுரா மாநில அரசு (34.43 கோடி ரூபாய்).
d. மத்திய அரசு (20 கோடி ரூபாய்) மற்றும் திரிபுரா மாநில அரசு (20 கோடி ரூபாய்).
Answer: a. மத்திய அரசு (34.43 கோடி ரூபாய்) மற்றும் திரிபுரா மாநில அரசு (17.61 கோடி ரூபாய்).
[45]
ஜெய்சால்மரில் எத்தனை மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல் சார் எச்சங்கள் உள்ளிட்ட புதைபடிவங்களின் மிக வளமான வரலாறு உள்ளது.
a. 55 மில்லியன் ஆண்டுகளுக்கு.
b. 180 மில்லியன் ஆண்டுகளுக்கு.
c. 6-7 அடிக்கு.
d. 34 அடிக்கு.
Answer: b. 180 மில்லியன் ஆண்டுகளுக்கு.
[46]
தேசிய அளவில், அதிக PM2.5 அளவுகள் ஆனது மனிதர்களின் சராசரி ஆயுட்காலத்தை குறைப்பதாக காற்றுத் தர வாழ்நாள் குறியீடு (AQLI) 2025 சுட்டிக்காட்டியுள்ளது. PM2.5 என்றால் என்ன.
a. 2.5 மில்லிமீட்டர் துகள் அளவு.
b. 2.5 மைக்ரோமீட்டர் துகள் அளவு.
c. 2.5 சென்டிமீட்டர் துகள் அளவு.
d. 25 மைக்ரோமீட்டர் துகள் அளவு.
Answer: b. 2.5 மைக்ரோமீட்டர் துகள் அளவு.
[47]
இந்தியாவில் வன உரிமைகள் தொடர்பான அறிக்கை எந்த தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டது.
a. வன உரிமைகள் சட்டம் மற்றும் எதிர்கால பாதைகள்.
b. Securing Rights, Enabling Futures: Policy Lessons from Forest Rights Act and Future Pathways.
c. வன உரிமைகளை மேம்படுத்துதல்.
d. வன பழங்குடியினர் உரிமைகள்.
Answer: b. Securing Rights, Enabling Futures: Policy Lessons from Forest Rights Act and Future Pathways.
[48]
மன மித்ரா நிர்வாகத் தளத்தின் இரண்டாம் கட்டத்தில் கூடுதலாக எத்தனை சேவைகள் சேர்க்கப்படும்.
a. 161 சேவைகள்.
b. 360 சேவைகள்.
c. 75 சேவைகள்.
d. 36 சேவைகள்.
Answer: b. 360 சேவைகள்.
[49]
குர்மிகள் எந்தப் பீடபூமிப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர்.
a. தக்காண பீடபூமி.
b. சோட்டா நாக்பூர் பீடபூமி.
c. மால்வா பீடபூமி.
d. பூர்வாஞ்சல் பீடபூமி.
Answer: b. சோட்டா நாக்பூர் பீடபூமி.
[50]
தர்பார் மகிளா சமன்வயா குழு (DMSC) எந்தத் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
a. கொரோனா.
b. காசநோய்.
c. HIV/AIDS.
d. மலேரியா.
Answer: c. HIV/AIDS.
[51]
சவல்கோட் அணைத் திட்டத்தில் எத்தனை ஹெக்டேர் பரப்பிலான வன நிலங்கள் பாதிக்கப்படும்.
a. 2.2 லட்சம் ஹெக்டேர்.
b. 846 ஹெக்டேர்.
c. 1,865 ஹெக்டேர்.
d. 192.5 ஹெக்டேர்.
Answer: b. 846 ஹெக்டேர்.
[52]
தேசிய இணைய ஆளுகை மாநாடு 2025 எங்கு நடைபெற்றது.
a. ஹைதராபாத்.
b. விசாகப்பட்டினம்.
c. புது டெல்லி.
d. பெங்களூரு.
Answer: b. விசாகப்பட்டினம்.
[53]
ஜார்க்கண்டில் உள்ள பெட்லா தேசியப் பூங்கா எந்த வளங்காப்பகத்தின் ஒரு பகுதியாகும்.
a. ஹசாரிபாக் புலிகள் வளங்காப்பகம்.
b. பலாமு புலிகள் வளங்காப்பகம்.
c. தலமா காட்டுயிர் உய்விடம்.
d. பந்திப்பூர் புலிகள் வளங்காப்பகம்.
Answer: b. பலாமு புலிகள் வளங்காப்பகம்.
[54]
தாதாபாய் நௌரோஜி எப்போது இலண்டனில் கிழக்கு இந்தியச் சங்கத்தை நிறுவினார்.
a. 1851 ஆம் ஆண்டில்.
b. 1867 ஆம் ஆண்டில்.
c. 1892 ஆம் ஆண்டில்.
d. 1901 ஆம் ஆண்டில்.
Answer: b. 1867 ஆம் ஆண்டில்.
[55]
தாதாபாய் நௌரோஜி எந்த ஆண்டு ராஸ்ட் கோஃப்தார் எனும் குஜராத்தி மொழி செய்தித் தாளை தொடங்கினார்.
a. 1851 ஆம் ஆண்டில்.
b. 1854 ஆம் ஆண்டில்.
c. 1892 ஆம் ஆண்டில்.
d. 1874 ஆம் ஆண்டில்.
Answer: b. 1854 ஆம் ஆண்டில்.
[56]
மஞ்சப்பை விருதுகள் 2025 எந்த அமைப்பினால் வழங்கப்படுகிறது.
a. மத்திய சுற்றுச்சூழல் வாரியம்.
b. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB).
c. மத்தியப் பட்டு வாரியம்.
d. மத்திய வன அமைச்சகம்.
Answer: b. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB).
[57]
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 80 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றவர் யார்.
a. ஜெய்ஸ்மின் லம்போரியா.
b. மினாக்சி ஹூடா.
c. நுபுர் ஷியோரன்.
d. பூஜா ராணி.
Answer: d. பூஜா ராணி.
[58]
ஆசியக் கோப்பை கிரிக்கெட்2025 போட்டியில் பாகிஸ்தான் எத்தனை முறை கோப்பையை வென்றுள்ளது.
a. 9 முறை.
b. 6 முறை.
c. 2 முறை.
d. 1 முறை.
Answer: c. 2 முறை.
[59]
ஆசிரியர்களின் முக்கியப் பங்கை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச ஆசிரியர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது.
a. அக்டோபர் 05.
b. செப்டம்பர் 05.
c. ஜூன் 05.
d. ஜனவரி 05.
Answer: a. அக்டோபர் 05.
[60]
அன்னை தெரசா எப்போது அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
a. 1948 ஆம் ஆண்டில்.
b. 1950 ஆம் ஆண்டில்.
c. 1979 ஆம் ஆண்டில்.
d. 1996 ஆம் ஆண்டில்.
Answer: c. 1979 ஆம் ஆண்டில்.
[61]
துச்சேன் தசைநார் சிதைவு (DMD) என்பது எதனால் ஏற்படுகிறது.
a. வைரஸ் தொற்று.
b. பாக்டீரியா தொற்று.
c. டிஸ்ட்ரோபினை உருவாக்கும் மரபணுவில் உள்ள ஒரு குறைபாடு.
d. ஊட்டச்சத்து குறைபாடு.
Answer: c. டிஸ்ட்ரோபினை உருவாக்கும் மரபணுவில் உள்ள ஒரு குறைபாடு.
[62]
பிஷ்னோய் படுகொலை எந்த மரத்தைக் கட்டிப் பிடித்து தங்கள் உயிரைத் தியாகம் செய்ததைக் குறிக்கிறது.
a. ஆலமரம்.
b. வேப்பமரம்.
c. கெஜ்ரி (வன்னி மரம்).
d. மாமரம்.
Answer: c. கெஜ்ரி (வன்னி மரம்).
[63]
சர்வதேச இருதய மற்றும் இரத்தக் குழாய் சிகிச்சை முறை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது.
a. செப்டம்பர் 16.
b. செப்டம்பர் 17.
c. செப்டம்பர் 18.
d. செப்டம்பர் 19.
Answer: a. செப்டம்பர் 16.
[64]
உலக மூங்கில் தினம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது.
a. 1927 ஆம் ஆண்டில்.
b. 2009 ஆம் ஆண்டில்.
c. 2017 ஆம் ஆண்டில்.
d. 1951 ஆம் ஆண்டில்.
Answer: b. 2009 ஆம் ஆண்டில்.
[65]
சர்வதேச சம ஊதிய தினம் எந்த உடன்படிக்கையில் சேர்க்கப்பட்ட சம வேலைக்குச் சம ஊதியம் என்ற கொள்கையை ஊக்குவிக்கிறது.
a. ஐக்கிய நாடுகள் சாசனம்.
b. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) சம ஊதிய உடன்படிக்கை (C100).
c. மான்ட்ரியல் நெறிமுறை.
d. யுனெஸ்கோ ஒப்பந்தம்.
Answer: b. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) சம ஊதிய உடன்படிக்கை (C100).
[66]
சிவப்பு பாண்டா கரடிகள் எந்த அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அருகி வரும் விலங்காக பட்டியலிடப் பட்டு உள்ளது.
a. IUCN.
b. WWF.
c. CITES.
d. UNEP.
Answer: a. IUCN.
[67]
ஆயுர்வேத தினம் எந்தச் சொற்களின் கூட்டு.
a. ஆயு + வேதா.
b. ஆயுர் + வேதா.
c. ஆயுர் + வேதம்.
d. ஆயு + வேதம்.
Answer: d. ஆயு + வேதம்.
[68]
உலக மருந்தாளுநர்கள் தினம் எப்போது நிறுவப்பட்டது.
a. 2009 ஆம் ஆண்டில்.
b. 1951 ஆம் ஆண்டில்.
c. 2025 ஆம் ஆண்டில்.
d. 1969 ஆம் ஆண்டில்.
Answer: a. 2009 ஆம் ஆண்டில்.
[69]
உலக வெறிநாய்க் கடி நோய் தினம் யாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.
a. எட்வர்ட் ஜென்னர்.
b. லூயிஸ் பாஸ்டர்.
c. அலெக்சாண்டர் பிளெமிங்.
d. ராபர்ட் கோச்.
Answer: b. லூயிஸ் பாஸ்டர்.
[70]
உணவு இழப்பு மற்றும் வீணாதல் குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினம் எந்த SDG இலக்கை ஆதரிக்கிறது.
a. SDG 1.
b. SDG 12.3.
c. SDG 13.
d. SDG 17.
Answer: b. SDG 12.3.
[71]
சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் யாருடைய மறைவு நாளுடன் ஒத்துப்போகிறது.
a. லூயிஸ் பாஸ்டர்.
b. புனித ஜெரோம்.
c. மார்க் ஏஞ்சலோ.
d. தாதாபாய் நௌரோஜி.
Answer: b. புனித ஜெரோம்.
[72]
தருமப் பொம்மை பாரம்பரியம் எந்தத் துறவியின் மரபை அடிப்படையாகக் கொண்டது.
a. ஆதி சங்கரர்.
b. போதிதர்மர்.
c. ஸ்ரீமந்த சங்கரதேவா.
d. குரு தேக் பகதூர்.
Answer: b. போதிதர்மர்.
[73]
திரிபுர சுந்தரி கோயிலை கட்டியவர் யார்.
a. மகாராஜா தன்ய மாணிக்யா.
b. மகாராஜா பிர் விக்ரம் கிஷோர் மாணிக்யா.
c. மகாராஜா ராதா கிஷோர் மாணிக்யா.
d. மகாராஜா மாணிக்யா கிஷோர்.
Answer: a. மகாராஜா தன்ய மாணிக்யா.
[74]
ஜெய்சால்மரின் மேகா கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புதைபடிவ எச்சங்கள் எந்த காலத்தைச் சேர்ந்த ஒரு வரலாற்றுக்கு முந்தைய ஊர்வன இனங்களின் பாகங்களாக இருக்கலாம்.
a. மியோ-ப்ளியோசீன் காலம்.
b. ப்ளீஸ்டோசீன் சகாப்தம்.
c. பிற்கால ட்ரயாசிக் அல்லது ஜுராசிக் காலம்.
d. கிரேட்டேசியஸ் காலம்.
Answer: c. பிற்கால ட்ரயாசிக் அல்லது ஜுராசிக் காலம்.
[75]
2023 ஆம் ஆண்டில் டெல்லியின் வருடாந்திர PM2.5 செறிவு எவ்வளவு.
a. இந்தியாவின் தேசிய சராசரி 41.
b. 88.4 ஆக இருந்தது.
c. 8.2 ஆக இருந்தது.
d. 3.5 ஆக இருந்தது.
Answer: b. 88.4 ஆக இருந்தது.
[76]
PM2.5 அளவை தேசியத் தரநிலைகளுக்கு இணையாகக் குறைப்பது பாதிக்கப்பட்டப் பகுதிகளில் ஆயுட்காலத்தை எத்தனை ஆண்டுகள் வரை கூட்டும்.
a. 1.5 ஆண்டுகள் வரை கூட்டும்.
b. 3.5 ஆண்டுகள் வரை கூட்டும்.
c. 4.5 ஆண்டுகள் வரை கூட்டும்.
d. 8.2 ஆண்டுகள் வரை கூட்டும்.
Answer: a. 1.5 ஆண்டுகள் வரை கூட்டும்.
[77]
மன மித்ரா நிர்வாகத் தளத்தின் இரண்டாம் கட்டத்தில் கூடுதலாக எத்தனை சேவைகள் சேர்க்கப்படும்.
a. 36 சேவைகள்.
b. 161 சேவைகள்.
c. 360 சேவைகள்.
d. 75 சேவைகள்.
Answer: c. 360 சேவைகள்.
[78]
குர்மி சமூகத்தினர் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) அந்தஸ்து கோருவதற்குப் பதிலாக, ஜார்க்கண்ட் அரசாங்கம் எந்த ஆண்டில் இந்தச் சமூகத்தை இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக (OBC) வகைப்படுத்துவதற்குப் பரிந்துரைத்தது.
a. 1931 ஆம் ஆண்டில்.
b. 1950 ஆம் ஆண்டுகளில்.
c. 2004 ஆம் ஆண்டில்.
d. 1947 ஆம் ஆண்டில்.
Answer: c. 2004 ஆம் ஆண்டில்.
[79]
தர்பார் மகிளா சமன்வயா குழு (DMSC) எத்தனைக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
a. 12,000க்கும் மேற்பட்டவர்கள்.
b. 2,000க்கும் மேற்பட்டவர்கள்.
c. 28,000க்கும் மேற்பட்டவர்கள்.
d. 50,000க்கும் மேற்பட்டவர்கள்.
Answer: c. 28,000க்கும் மேற்பட்டவர்கள்.
[80]
சவல்கோட் அணைத் திட்டம் எத்தனை மெகாவாட் அளவிலான நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
a. 192.5 மெகாவாட்.
b. 1,865 மெகாவாட்.
c. 544.4 மெகாவாட்.
d. 846 மெகாவாட்.
Answer: b. 1,865 மெகாவாட்.
[81]
28வது தேசிய இணைய ஆளுகை மாநாடு (NCeG) 2025 இன் கருத்துரு என்ன.
a. Digital India: Power to Empower.
b. Viksit Bharat: Civil Service and Digital Transformation.
c. Citizens First: Digital Governance.
d. Transforming Governance through Technology.
Answer: b. Viksit Bharat: Civil Service and Digital Transformation.
[82]
SCOPE எமினன்ஸ் விருதுகள் 2025 இல் மனித வளத்திற்கான விருதைப் பெற்ற பொதுத்துறை நிறுவனம் (PSEs) எது.
a. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC).
b. இந்திய மின் பகிர்மானக் கழக நிறுவனம் (POWERGRID).
c. ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL).
d. பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL).
Answer: b. இந்திய மின் பகிர்மானக் கழக நிறுவனம் (POWERGRID).
[83]
ரமோன் மகசேசே விருது எப்போது தொடங்கப்பட்டது.
a. 2025 ஆம் ஆண்டில்.
b. 1958 ஆம் ஆண்டில்.
c. 1947 ஆம் ஆண்டில்.
d. 1980 ஆம் ஆண்டில்.
Answer: b. 1958 ஆம் ஆண்டில்.
[84]
தாதாபாய் நௌரோஜி எப்போது ராஸ்ட் கோஃப்தார் எனும் குஜராத்தி மொழி செய்தித் தாளை தொடங்கினார்.
a. 1851 ஆம் ஆண்டில்.
b. 1854 ஆம் ஆண்டில்.
c. 1892 ஆம் ஆண்டில்.
d. 1867 ஆம் ஆண்டில்.
Answer: b. 1854 ஆம் ஆண்டில்.
[85]
பூபன் ஹசாரிகா எந்த ஆண்டு அவரது மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
a. 2025 ஆம் ஆண்டில்.
b. 2019 ஆம் ஆண்டில்.
c. 1999 ஆம் ஆண்டில்.
d. 2011 ஆம் ஆண்டில்.
Answer: b. 2019 ஆம் ஆண்டில்.
[86]
மஞ்சப்பை விருதுகள் எந்த வாரியத்தின் மூலமான தமிழ்நாடு அரசின் முன் முயற்சி ஆகும்.
a. தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் வாரியம்.
b. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB).
c. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்.
d. மத்தியப் பட்டு வாரியம்.
Answer: b. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB).
[87]
தேசியத் தூய்மை காற்று திட்டத்தின் (NCAP) கீழ், ஸ்வச் வாயு சர்வேக்சன் விருதுகள் 2025 இல் முதல் வகையில் முன்னணியில் உள்ள நகரங்கள் எவை.
a. இந்தூர், ஜபல்பூர், ஆக்ரா மற்றும் சூரத்.
b. அமராவதி மற்றும் தேவாஸ்.
c. இந்தூர் மற்றும் உதய்பூர்.
d. புது டெல்லி மற்றும் மும்பை.
Answer: a. இந்தூர், ஜபல்பூர், ஆக்ரா மற்றும் சூரத்.
[88]
2025 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி மாநாடு எங்கு நடைபெற்றது.
a. ஹைதராபாத்.
b. விசாகப்பட்டினம்.
c. பெங்களூரு.
d. புது டெல்லி.
Answer: c. பெங்களூரு.
[89]
பெருங்கடல் சட்டம் மற்றும் கொள்கை குறித்த 48வது வருடாந்திர மாநாடு (COLP48) இன் கருத்துரு என்ன.
a. Harnessing Space for Global Progress: Innovation, Policy, and Growth.
b. Developing World Approaches to Ocean Governance: Perspectives from the Indian Ocean Rim.
c. Global Security through Collaboration.
d. Ocean Governance for All.
Answer: b. Developing World Approaches to Ocean Governance: Perspectives from the Indian Ocean Rim.
[90]
இந்தியாவில் தேர்தல் வெளிப்படைத் தன்மையை ஊக்குவிப்பதற்காக ஜக்தீப் S. சோக்கர் எந்த அமைப்பை இணைந்து நிறுவினார்.
a. இந்திய நிர்வாக சங்கம்.
b. ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR).
c. தேர்தல் கண்காணிப்பு அமைப்பு.
d. மனித உரிமைகள் கழகம்.
Answer: b. ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR).
[91]
அல்லாடி சாரதா (சாரதா ஹாஃப்மேன்) எப்போது மத்திய சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார்.
a. 2025 ஆம் ஆண்டில்.
b. 1996 ஆம் ஆண்டில்.
c. 1929 ஆம் ஆண்டில்.
d. 1950 ஆம் ஆண்டில்.
Answer: b. 1996 ஆம் ஆண்டில்.
[92]
5வது அகில இந்திய ராஜ்பாஷா சம்மேளனம் எங்கு நடைபெற்றது.
a. புது டெல்லி.
b. மும்பை.
c. குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர்.
d. கொல்கத்தா.
Answer: c. குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர்.
[93]
INSPIRE விருது MANAK திட்டத்தில் பீகாரில் உள்ள எந்த மாவட்டம் தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்தது.
a. முசாபர்பூர் மாவட்டம்.
b. பெங்களூரு நகரம்.
c. பாகல்கோட்டை.
d. வைஷாலி மாவட்டம்.
Answer: a. முசாபர்பூர் மாவட்டம்.
[94]
தாதாசாகேப் பால்கே விருது இந்திய சினிமாவில் எந்த விருது விழாவில் வழங்கப்பட உள்ளது.
a. 69வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா.
b. 70வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா.
c. 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா.
d. 72வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா.
Answer: c. 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா.
[95]
ஸ்டான்ஃபோர்டு-எல்சேவியர் பட்டியலில், உலகின் முன்னணி 2% அறிவியலாளர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளவர் யார்.
a. அனூப் மிஸ்ரா.
b. C.S. யாஜ்னிக்.
c. A. இராமச்சந்திரன்.
d. டாக்டர் V. மோகன்.
Answer: d. டாக்டர் V. மோகன்.
[96]
சரஸ்வதி சம்மன் விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யார்.
a. மந்த்ரா.
b. பர்வா.
c. S.L. பைரப்பா.
d. வம்சவ்ரிக்சா.
Answer: c. S.L. பைரப்பா.
[97]
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி 2025 எங்கு நடைபெற்றது.
a. இந்தியாவின் புது டெல்லி.
b. கஜகஸ்தானின் ஷிம்கென்ட்.
c. சீனாவில் உள்ள பீஜிங்.
d. ஜப்பானின் டோக்கியோ.
Answer: b. கஜகஸ்தானின் ஷிம்கென்ட்.
[98]
ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி எங்கு நடைபெற்றது.
a. பீகாரின் ராஜ்கிர்.
b. புது டெல்லி.
c. ஜார்க்கண்ட்.
d. பஞ்சாப்.
Answer: a. பீகாரின் ராஜ்கிர்.
[99]
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2025 எங்கு நடைபெற்றது.
a. கஜகஸ்தான்.
b. இங்கிலாந்தின் லிவர்பூலில் உள்ள லிவர்பூல் அரங்கு.
c. புது டெல்லி.
d. ஆஸ்திரேலியா.
Answer: b. இங்கிலாந்தின் லிவர்பூலில் உள்ள லிவர்பூல் அரங்கு.
[100]
உலக வெறிநாய்க் கடி நோய் தினம் யாருடைய மறைந்த ஆண்டு நிறைவை நினைவுகூருகிறது.
a. டாக்டர் சர்வப் பள்ளி இராதாகிருஷ்ணன்.
b. லூயிஸ் பாஸ்டர்.
c. தாதாபாய் நௌரோஜி.
d. அன்னை தெரசா.
Answer: b. லூயிஸ் பாஸ்டர்.


0 Comments