12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 20

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 20

கேள்வி 00 : வீக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படும் வேதிய எச்சரிக்கை சமிக்ஞைகளை பட்டியலிடுக.


விடை :

  • காயம் மற்றும் நோய்கிருமிகளால் இரத்த கசிவு ஏற்படுகின்ற போது வீக்கம் உண்டாகிறது.
  • அப்பகுதியில் செரோட்டோனின், ஹிஸ்டமைன், புரோஸ்டோகிளான்டின்- வேதிய சமிக்ஞைகள் வெளியேறுகிறது.
  • இப்பொருட்கள் விழுங்கு செல்களை பாதிக்கப்பட்ட பகுதிக்கு உட்செலுத்துகின்றன.
  • இந்நிகழ்வு இரத்தகுழாய் சுவர் வழி இரத்தப்பொருள் வெளியேறுதல் அல்லது டையபீடெசிஸ் என்று பெயர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement