12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 21 D

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 21 D

கேள்வி 21 D : வேறுபாடுகளை எழுதுக : ஈ) செல்வழி நோய்த்தடைகாப்பு மற்றும் திரவவழி நோய்த்தடைகாப்பு


விடை :

செல்வழி நோய்த்தடைகாப்பு திரவவழி நோய்த்தடைகாப்பு
நோய் கிருமிகளை அழிக்கும் முறை  
எதிர்பொருட்களின் உதவி இல்லாமல், செல்களாலேயே நோயூக்கிகள் அழிக்கப்படும். எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்து, அதன் மூலம் நோயூக்கிகள் அழிக்கப்படும்.
உதவி புரியும் செல்கள்  
T-செல்கள், மேக்ரோபேஜ்கள் மற்றும் இயற்கைக் கொல்லி செல்கள் (Natural Killer cells) ஆகியவை இத்தடைகாப்பிற்கு உதவுகின்றன. B-செல்கள், எதிர்ப்பொருள் தூண்டிகளை முன்னிலைப்படுத்தும் செல்கள் (Antigen-Presenting Cells) மற்றும் T-உதவி செல்களின் துணையோடு இத்தடைகாப்பை செயல்படுத்துகின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement