ஏறுவரிசை (ASCENDING ORDER) (கீழிருந்து மேலாக)
உலகம் (Kingdom) :
தொகுதி / பிரிவு (Phylum/division) :
தாவரங்களுக்கு 'பிரிவு' பயன்படுத்தப்படுகிறது, இது தொடர்புடைய வகுப்புகளைக் கொண்டுள்ளது.
வகுப்பு (Class) :
தொடர்புடைய வரிசைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது.
வரிசை (Order) :
முக்கியமாக மலர் பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட தொடர்புடைய குடும்பங்களைக் கொண்டுள்ளது.
குடும்பம் (Family) :
தொடர்புடைய பேரினங்களின் குழுவைக் கொண்டுள்ளது. இவை உடல (தழை) மற்றும் மலர் பண்புகள் இரண்டின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்படுகின்றன.
பேரினம் (Genus) :
தொடர்புடைய சிற்றினங்களின் குழுவைக் கொண்டுள்ளது.
சிற்றினம் (Species) :
அடிப்படை மற்றும் மிகக் கீழ் நிலை.
ASCENDING ORDER
Kingdom :
Phylum/Division :
For plants division is used, has related classes
Class :
Has assemblage of related orders
Order :
Has related families characterised mainly on floral characters
Family :
Comprises a group of related genera. Characterised on the basis of both vegetative and floral characters
Genus :
Comprises a group of related species
Species :
Basic and lowest category.


0 Comments