NCERT Chapter 1 : The Living World - Concept 5

Man:

  1. Biological Name: Homo sapiens
  2. Genus: Homo
  3. Family: Hominidae
  4. Order: Primata
  5. Class: Mammalia
  6. Phylum/Division: Chordata

Housefly:

  1. Biological Name: Musca domestica
  2. Genus: Musca
  3. Family: Muscidae
  4. Order: Diptera
  5. Class: Insecta
  6. Phylum/Division: Arthropoda

Mango:

  1. Biological Name: Mangifera indica
  2. Genus: Mangifera
  3. Family: Anacardiaceae
  4. Order: Sapindales
  5. Class: Dicotyledonae
  6. Phylum/Division: Angiospermae

Wheat:

  1. Biological Name: Triticum aestivum
  2. Genus: Triticum
  3. Family: Poaceae
  4. Order: Poales
  5. Class: Monocotyledonae
  6. Phylum/Division: Angiospermae

மனிதன்

  1. பொதுப் பெயர் : ஹோமோ சேப்பியன்ஸ்
  2. பேரினம்: ஹோமோ
  3. குடும்பம்: ஹோமினிடே, 
  4. வரிசை: பிரைமேட்டா, 
  5. வகுப்பு: மாமாலியா (பாலூட்டிகள்), 
  6. தொகுதி / பிரிவு: கார்டேட்டா (முதுகுநாணுள்ளவை)

 

வீட்டு ஈ

  1. பொதுப் பெயர் : மஸ்கா டொமஸ்டிகா
  2. பேரினம்: மஸ்கா
  3. குடும்பம்: மஸிடே, 
  4. வரிசை: டிப்டீரா, 
  5. வகுப்பு: இன்செக்டா (பூச்சிகள்), 
  6. தொகுதி / பிரிவு: ஆர்த்ரோபோடா (கணுக்காலிகள்)

 

மா

  1. பொதுப் பெயர் : மாஞ்சிஃபெரா இண்டிகா
  2. பேரினம்: மாஞ்சிஃபெரா
  3. குடும்பம்: அனகார்டியேசி, 
  4. வரிசை: சாபிண்டேல்ஸ், 
  5. வகுப்பு: டைகாட்டிலிடனே (இருவித்திலைகள்), 
  6. தொகுதி / பிரிவு: ஆஞ்சியோஸ்பெர்மே (மூடியவிதைத் தாவரங்கள்)

 

கோதுமை

  1. பொதுப் பெயர் : ட்ரிட்டிகம் எஸ்டிவம்
  2. பேரினம்: ட்ரிட்டிகம்
  3. குடும்பம்: போயேசி, 
  4. வரிசை: போயேல்ஸ், 
  5. வகுப்பு: மோனோகாட்டிலிடனே (ஒருவித்திலைகள்), 
  6. தொகுதி / பிரிவு: ஆஞ்சியோஸ்பெர்மே (மூடியவிதைத் தாவரங்கள்)

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement