Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TAMIL G.K 1001-1020 | TNPSC | TRB | TET | 81 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TNPSC-GENERAL-STUDIES   
கல்விச்சோலை
Sunday, August 18, 2013
TAMIL G.K 1001-1020 | TNPSC | TRB | TET | 81 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1001. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் யார்?

Answer | Touch me காரியாசான்


1002. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கண்ணோட்டம், செல்லாமை, உரைத்தல், என்றல் - இலக்கணக் குறிப்பு தருக:

Answer | Touch me தொழிற்பெயர்கள்


1003. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கேட்டார், வாட்டான் - இலக்கணக்குறிப்பு தருக:

Answer | Touch me வினையாலணையும் பெயர்கள்


1004. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காரியாசான், மதுரைத் தமிழாசிரியர், மாக்காயனாரின் மாணவர் எனச் _______ கூறுகிறது.

Answer | Touch me சிறப்புப்பாயிரம்


1005. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காரியாசானும், யாரும் ஒரு சாலை மாணவர்கள்?

Answer | Touch me கணிதமேதாவியார்


1006. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சிறுபஞ்சமூலத்தில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?

Answer | Touch me 97 வெண்பாக்கள்


1007. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையும் எதை தீர்க்கும்?

Answer | Touch me உடல்நோய்


1008. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பண்ணுக்கு அழகு _______ நன்றென்றல்.

Answer | Touch me கேட்டோர்


1009. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பிறரிடம் இரந்து செல்லாமை _______ அழகு.

Answer | Touch me காலுக்கு


1010. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பாஞ்சாலி சபதத்தை இயற்றியவர் யார்?

Answer | Touch me பாரதியார்


1011. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இலக்கணக்குறிப்பு தருக:- அழைத்தனன்

Answer | Touch me முற்றெச்சம்


1012. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மாநகர் - இலக்கணக்குறிப்பு தருக:-

Answer | Touch me உரிச்சொல் தொடர்


1013. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சார்ந்தவர் - இலக்கணக்குறிப்பு தருக:-

Answer | Touch me வினையாலணையும் பெயர்


1014. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நுந்தை - இலக்கணக்குறிப்பு தருக:-

Answer | Touch me நும் தந்தை என்பதன் மரூஉ


1015. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடவி மலையாறு - இலக்கணக் குறிப்பு தருக:-

Answer | Touch me உம்மைத்தொகை


1016. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கடந்து - இலக்கணக்குறிப்பு தருக:-

Answer | Touch me வினையெச்சம்


1017. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நீலமுடி, நன்செய், புன்செய் - இலக்கணக்குறிப்;பு தருக:-

Answer | Touch me பண்புத்தொகைகள்


1018. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காத்தல் - இலக்கணக்குறிப்பு தருக:-

Answer | Touch me தொழிற்பெயர்


1019. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பாத மலர் - இலக்கணக்குறிப்பு தருக:-

Answer | Touch me உருவகம்


1020. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சுப்பிரமணிய பாரதியார் பிறந்த ஊர் எது?

Answer | Touch me எட்டயாபுரம் (தூத்துக்குடி மாவட்டம்


TEST YOUR GENERAL KNOWLEDGE...NEXT TEST...CLICK HERE...




TNPSC-GENERAL-STUDIES
கல்விச்சோலை

TNPSC-GENERAL-STUDIES

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger