Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

tnpsc | பொது அறிவு தகவல்கள்

TNPSC-GENERAL-STUDIES   
கல்விச்சோலை
Tuesday, August 16, 2016
1. வாண்டீ டீலா அவர்களின் கூற்றுப் படி அடிப்படையில் முன்னேற்றம் என்பது.
அ) தரமாற்றம்
ஆ) அளவு மாற்றம்
இ) வேறுபட்ட மாற்றம்
ஈ) மேற்கூறிய அனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : அ) தரமாற்றம்

2. மேம்பாட்டு மாற்றத்தின் இலக்கை அடைவது.
அ) தன்னை உணர்தல்
ஆ) அனைத்துவித மேம்பாடு
இ) சூழ்நிலை மற்றும் மரபு இரண்டிற்கும் இடைப்பட்ட சமநிலை
ஈ) அ மற்றும் ஆ இரண்டும்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) அ மற்றும் ஆ இரண்டும்
3. குழந்தையின் அனைத்துவித மேம்பாடுகளும் எப்பருவத்தை சார்ந்தது.
அ) குமரப்பருவம்
ஆ) பின் குமரப் பருவம்
இ) குழந்தைப் பருவம்
ஈ) மேற்கூறிய அனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : இ) குழந்தைப் பருவம்
4. வளர்ச்சிசார் உளவியலார் முக்கியமான கவனம் செலுத்தும் ஆராய்ச்சி நிலை..
அ) குழவிப் பருவம்
ஆ) குழந்தைப் பருவம்
இ) குமரப் பருவம்
ஈ) ஒட்டுமொத்த வாழ்வு காலம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஒட்டுமொத்த வாழ்வு காலம்
5. மரபு என்னும் சொல்லைக் குறிப்பது.
அ) இயற்கை
ஆ) பராமரித்தல்
இ) வளர்ச்சி
ஈ) மேம்பாடு

CLICK BUTTON.....


ANSWER : அ) இயற்கை
6. மனித மேம்பாட்டில் வளர்ச்சி என்பது எவற்றின் தாக்கத்தை கொண்டுள்ளது.
அ) மரபு
ஆ) சூழ்நிலை
இ) தண்டனை
ஈ) வெகுமதி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சூழ்நிலை
7. எரிக்ஷனின் கொள்கை அடிப்படையில் ஈகோ மேம்பாட்டின் விளைவு.
அ) மகிழ்ச்சி
ஆ) மன அழுத்தம்
இ) சிக்கல்
ஈ) மேற்கூறிய அனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : இ) சிக்கல்
8. குமரப் பருவம் என்பது சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் கூறியவர்.
அ) எரிக்ஸன்
ஆ) லாசரஸ்
இ) ஸ்டான்லிஹால்
ஈ) கோலி

CLICK BUTTON.....


ANSWER : இ) ஸ்டான்லிஹால்
9. எவை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துடன் தொடர்பில்லாதது.
அ) தொடர்ச்சி
ஆ) நேர்வழியானது
இ) ஒருங்கினைத்து
ஈ) சுருள் வடிவுடையது

CLICK BUTTON.....


ANSWER : இ) ஒருங்கினைத்து
10. அடல்சென்ஸ் எனப்படும் சொல் எந்த மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டது.
அ) கிரேக்க மொழிச் சொல்
ஆ) இலத்தின் மொழிச் சொல்
இ) அரேபிய மொழிச் சொல்
ஈ) ஜெர்மனி மொழிச் சொல்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இலத்தின் மொழிச் சொல்
11. ஒத்த இயல்பு ஒத்த இயல்பினையே உருவாக்கும் எனக் கூறியவர்.
அ) மெண்டல்
ஆ) டக்டேல்
இ) கட்டார்டு
ஈ) வாட்சன்

CLICK BUTTON.....


ANSWER : அ) மெண்டல்
12. மனவெழுச்சி என்பது.
அ) இயல்பூக்கம் மேலோங்கிய நிலை
ஆ) உள்வளர்ச்சி மேலோங்கிய நிலை
இ) உணர்ச்சி மேலோங்கிய நிலை
ஈ) மன வளர்ச்சி மேலோங்கிய நிலை

CLICK BUTTON.....


ANSWER : ஈ) மன வளர்ச்சி மேலோங்கிய நிலை
13. புகழ்பெற்ற அமலா, கமலா, சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகிறது.
அ) மரபுநிலை
ஆ) சூழ்நிலை
இ) வளர்ச்சி நிலை
ஈ) முன்னேற்றநிலை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சூழ்நிலை
14. இவற்றில் மனவெழுச்சியை பாதிக்கும் நேரடிக் காரணி.
அ) கவனமின்மை
ஆ) கவனிப்பின்மை
இ) கவனப்பிரிவு
ஈ) கவனச் சிதறல்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கவனிப்பின்மை
15. இவைகளில் பிறவியிலிருந்து தோன்றக்கூடிய மனவெழுச்சி.
அ) கூச்சம்.
ஆ) அச்சம்
இ) சினம்
ஈ) பொறாமை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அச்சம்
16. மரபுப் பண்புகளில் முழு ஒற்றுமையுடைய இரட்டையர்கள் எப்படி இருப்பார்கள்
அ) ஒரு கரு இரட்டையர்கள்
ஆ) பல கரு இரட்டையர்கள்
இ) இரு கரு இரட்டையர்கள்
ஈ) ஒரு இரு கரு இரட்டையர்கள்

CLICK BUTTON.....


ANSWER : அ) ஒரு கரு இரட்டையர்கள்
17 வளர்ச்சி சார்ந்த செயல்கள் யாருக்கு பேருதவியாக இருக்கும்.
அ) மனிதனுக்கு
ஆ) ஆசிரியருக்கு
இ) பெற்றோருக்கு
ஈ) சமுதாயத்திற்கு

CLICK BUTTON.....


ANSWER : அ) மனிதனுக்கு
18. ஒரு மொழியைக் கற்றுக்கொள் வதற்கு ஏற்ற வயது.
அ) பிறப்பு முதல் 1 வயது
ஆ) 2 முதல் 7 வயது
இ) 1 முதல் 2 வயது
ஈ) 7 முதல் 16 வயது

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 2 முதல் 7 வயது
19. மனவெழுச்சிக்கு காரணமாக அமைவது.
அ) உடலியல் தேவைகள்
ஆ) பாதுகாப்புத் தேவைகள்
இ) அழகுணர்த் தேவைகள்
ஈ) தன் மதிப்பு தேவைகள்

CLICK BUTTON.....


ANSWER : அ) உடலியல் தேவைகள்
20. ஓர் உயிரியின் உருப்பெருக்கம் அல்லது அளவு ஒதிகரித்தலை கீழ்கண்டவற்றுள் எது குறிக்கிறது.
அ) முதிர்ச்சி
ஆ) முன்னேற்றம்
இ) வளர்ச்சி
ஈ) கற்றல்

CLICK BUTTON.....


ANSWER : இ) வளர்ச்சி


TNPSC-GENERAL-STUDIES
கல்விச்சோலை

TNPSC-GENERAL-STUDIES

1 comment

  1. qalo wholesale australia8 June 2021 at 16:06

    Kuchi Jewels is a project of Gem & Gems which is a leading exporter since 2005 to onwards in all over the world. swarovski bracelet germany , swarovski bracelet usa Our company has experienced, educated and motivated staff. Our main goal is to meet the international standard B2C and B2B export target with competitive prices and high quality products.

    ReplyDelete
    Replies
      Reply
Add comment
Load more...

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC வினாவும் விளக்கமும்
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB EDUCATION
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger