Saturday, June 05, 2021

GS-17-தகவல் அறியும் உரிமைச் சட்டம்-RTI

GS-17-தகவல் அறியும் உரிமைச் சட்டம்-RTI
  • மத்திய தகவல் ஆணையத்தின் வேறு பெயர்? கேந்திர சொச்ன அயோக்
  • இரகசியப் பாதுகாப்புச் சட்டம் ? 1923 ஆங்கிலேயர் காலம்
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதல் ? ஜூன் 15, 2005
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் மக்களவையில் நிறைவேற்றம்? மே11,2005
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் மாநிலங்கள் அவை நிறைவேற்றம்? மே12 2005
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறை? அக்டோம்பர் 12,2005
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்ற முக்கிய பங்கு வகித்த அமைப்பு? கிஷான் சக்தி சங்கதன் 
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு சுதந்திரமான, தன்னிச்சையான அமைப்பாகும், இது ஒரு அடிப்படை உரிமை ஆகும் 
  • அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரு பொது தகவல் அலுவலர் இருப்பார்
  • RTI பொது தகவல் அலுவலர்? 2005 (பிரிவு5)
  • எழுத்து மூலமாக நாம் தகவல் பெறுவதற்கு RTI? 2005 (பிரிவு 6)
  • தகவல் அறியும் உரிமை மூலம் நாம்தகவல் பெற விண்ணப்பம் எவ்வளவு? 10 ரூபாய்
  • RTI தகவல் அலுவலர் எத்தனை நாட்களுக்குள் நமக்கு தகவல் கொடுக்க வேண்டும்? 30நாள்
  • உயிர் மற்றும் தனி மனித சுதந்திரம் பெற எத்தனை மணி நேரத்துக்குள் தகவல் கொடுக்க வேண்டும்? 48 மணி நேரம்
  • மத்திய தகவல் ஆணையம்-2005 பிரிவு 12
  • மாநில தகவல் ஆணையம்-2005 பிரிவு 15
  • மத்திய தகவல் ஆணையம் உறுப்பினர்கள்? 1+10
  • மாநில தகவல் ஆணையம் உறுப்பினர்கள்? 1+10
  • மத்திய தகவல் ஆணையர்களை நியமிப்பவர்? குடியரசுத் தலைவர்
  • மாநில தகவல் ஆணையர் நியமிப்பவர்? ஆளுநர் 
  • மத்திய தகவல் ஆணையர் ஆண்டு அறிக்கை யாரிடம் கொடுக்கும்? குடியரசுத் தலைவரிடம்
  • மாநில தகவல் ஆணையர் ஆண்டு அறிக்கையை யாரிடம் கொடுக்கும் ? ஆளுநரிடம்
  • மத்திய தகவல் ஆணையரை நியமிக்க பரிந்துரை செய்வது? 
    • பிரதமர்.
    • பிரதமரானால் நியமிக்கப்படும் கேபினட் அமைச்சர் 
    • மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
  • மாநில தகவல் ஆணையரை நியமிக்க பரிந்துரை செய்வது? 
    • முதலமைச்சர் . 
    • முதலமைச்சர் நியமிக்கப்படும் கேபினட் அமைச்சர்
    • சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்
  • மத்திய தகவல் ஆணையத்தின் பதவிக்காலம்? 5 ஆண்டுகள் அல்லது 65 வயது
  • மாநில தகவல் ஆணையர் பதவிக்காலம்? 5 ஆண்டுகள் அல்லது 65 வயது
  • மத்திய தகவல் ஆணையரின் அதிகாரம்? மத்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு இணையான அதிகாரம் 
  • மாநில தகவல் ஆணையரின் ஆணைய அதிகாரம்? மாநில தலைமை தேர்தல் ஆணையருக்கு இணையான அதிகாரம்
  • முதல் தகவல் ஆணையர் யார்? வஜ்ஹத் ஹபிபுல்லா 26-10-2005 to 19-09-2010
  •  தற்போதைய மாநில தகவல் ஆணையர் யார்?  ஆர்.ராஜகோபால்
  • தற்போதைய மத்திய தகவல் ஆணையர் யார்? Shri Y K Sinha
தகவல் பெறுவதற்கான உரிமைச் சட்டம் 2005 
  • பிரிவு-1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும் தொடக்கம் Short title, extent and commencement 
  • பிரிவு-2 பொருள் வரையறைகள் - Definitions 
  • பிரிவு-3. தகவல் பெறுவதற்கான உரிமை Right to information 
  • பிரிவு-4, பொது அதிகார அமைப்புகளின் கடப்பாடுகள் Obligations of public authorities 
  • பிரிவு-5. பொதுத் தகவல் அலுவலர்களின் பதவிப் பெயர் Designation of Public Information Officers 
  • பிரிவு-6, தகவல் பெறுவதற்கான வேண்டுகோள் Request for obtaining information 
  • பிரிவு-7. வேண்டுகோளை முடிவு செய்தல் Disposal of request 
  • பிரிவு-8. தகவலை வெளிப்படுத்துவதிலிருந்து விலக்கு Exemption from disclosure of information 
  • பிரிவு-9. சிலநேர்வுகளில் அணுகிப்பெறுதலை மறுப்பதற்கான அடிப்படைகள் Grounds for refusal to access in certain cases 
  • பிரிவு-10. பிரித்தெடுத்தல் - Severability 
  • பிரிவு-11. மூன்றாம் தரப்பினர் தகவல் Third party information 
  • பிரிவு-12. மைய தகவல் ஆணைத்தின் அமைப்பு Constitution of Central Information Commission 
  • பிரிவு-13. பதவி பணிக்காலம் மற்றும் பணியின் வரையறைகள் Term of office and conditions of Service 
  • பிரிவு-14, முதன்மை தகவல் ஆணையர் அல்லது தகவல் ஆணையரின் நீக்கம் Removal of Chief Information Commissioner or Information Commissioer 
  • பிரிவு-15. மாநில தகவல் ஆணையத்தின் அமைப்பு Constitution of State Information Commission 
  • பிரிவு-16, பதவி பணிக்காலம் மற்றும் பணியின் வரையறைகள் Term of office and conditions of service 
  • பிரிவு-17. மாநில தலைமை தகவல் ஆணையர் அல்லது மாநில தகவல் ஆணையரின் நீக்கம் Removal of state chief information commissioner or state information commissioner 
  • பிரிவு-18. ஆணையத்தின் அதிகாரங்களும் செய்கடமைகளும் E Power and Functions of Commission 
  • பிரிவு-19. மேல் முறையீடு Appeal 
  • பிரிவு-20. தண்டங்கள் (Penalties) 
  • பிரிவு-21. நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு Protection of action taken in good faith 
  • பிரிவு-22. சட்டத்தின் மேலோங்கு செல்திறம் Act to have overriding effect 
  • பிரிவு-23. நீதிமன்றங்களின் அதிகாரவரம்பிற்கு தடை Bar of Jurisdiction of Courts 
  • பிரிவு-24. சில அமைப்புக்களுக்கு இச்சட்டம் பொருந்தாது Act not to apply to certain organisations 
  • பிரிவு-25. கண்காணித்தலும் அறிக்கையளித்தலும் , Monitoring and reporting 
  • பிரிவு-26, உரிய அரசாங்கம் செயல்முறை திட்டங்களை தயாரித்தல் Appropriate Government to prepare programmes 
  • பிரிவு-27. விதிகள் இயற்றிட உரிய அரசாங்த்திற்குள்ள அதிகாரம் Power to make rules by Appropriate Government 
  • பிரிவு-28. விதிகள் இயற்றிட தகுதி வாய்ந்த அதிகார அமைப்பிற்குள்ள அதிகாடம் , Power to make rules by Competent Authority 
  • பிரிவு-29. விதிகளை முன் வைத்தல் Laying of rules 
  • பிரிவு-30. இடர்பாடுகளைக் களைவதற்குரிய அதிகாரம் Power to remove difficulties 
  • பிரிவு-31. நீக்கறவு Repeal 
தமிழ்நாடு தகவல் பெறுவதற்கான உரிமைச்சட்டம் - 1997 
  • பிரிவு -1. குறுந்தலைப்பும் தொடக்கமும் 
  • பிரிவு - 2, பொருள் வரையரைகள் 
  • பிரிவு - 3, தகவல் பெற அணுகுவதற்கான உரிமை 
  • பிரிவு - 4, மேல்முறையீடு 
  • பிரிவு - 5. நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பு 
  • பிரிவு - 6. இடர்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம் 
  • பிரிவு - 7. விதிகளை செய்வதற்கான அதிகாரம் 
தமிழ்நாடு தகவல் பெறுவதற்கான உரிமை விதிகள், 1997 
  • விதி-1 குறுந்தலைப்பு (Short title) 
  • விதி-2. பொருள் வரையரைகள் (Definitions) விதி-3 தகவலை அணுகிப் பெறும் உரிமை (Right to access to Information) 
  • விதி-4 மேல்முறையீடு (Appeal)

No comments:

Popular Posts