- மனிதனுக்கு முதன் முதலில் தெரிந்த உலோகம் எது? செம்பு தாமிரம்
- சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம்
- சிந்துவெளி பகுதியை அகழ்வாய்வு செய்த வருடம்? 1921ம் (முதுபெரும் நாகரிகம்)
- ஹரப்பா என்ற சொல்லுக்கு பொருள் புதையுண்ட நகரம்
- சிந்து சமவெளி நாகரிகம் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது 4700
- மொஹஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு பொருள்? இடுகாட்டு மேடு என்று பொருள்
- செவ்வக வடிவிலான முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
- உருளை வடிவ முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன (வணிகம் நடந்ததை காட்டுகின்றன)
- ஏடுகளில் வரிகள் வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாகவும் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமாகவும் எழுதப்பட்டன.
- சிந்துவெளி மக்கள் முத்திரைகளில் எவ்வகையான எழுத்துக்கள் எழுதினார்கள்? சித்திர எழுத்துக்கள்
- சிந்து சமவெளி மக்களின் முக்கிய தொழில் விவசாயம்? கோதுமை, பார்லி
- சிந்துவெளி மக்களின் எவ்வகையான ஆடைகள் அணிந்தனர்? பருத்தி,கம்பளி
- சிந்துவெளி மக்கள் டெரகோட்டா எனப்படும் சூடு மண்பாண்டம் செய்வதில் திறமை மிக்கவர்களாக இருந்தார்கள்.
- சிந்துவெளி மக்கள்வாகனமாக இழுக்க பயன்படுத்திய விலங்கு? எருதுகள்
- வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச்சிலைகள் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன? மொகஞ்சதாரோ
- சிந்துவெளி மக்களின் வழிபாட்டு கடவுள்? பசுபதி, சிவன்
- சிந்துவெளி மக்கள் இறந்தவர்களை என்ன செய்தார்கள்? தாழிகளில் புதைத்தனர்.
- உலகில் தொன்மையான நாகரீகங்கள்? ஆற்றங்கரையில் தோன்றின
- ஹரப்பா நாகரிகத்தின் இடிபாடுகளை முதன்முதலில் தனது நூலில் விவரித்தவர்? சார்லஸ் மேசன்.
- ஹரப்பா இருந்ததற்கான முதல் வரலாற்று ஆதாரம் எங்கு கண்டெடுக்கப்பட்டன? 1856 (லாகூர் முதல் காட்சி வரை)
- ஹரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை அகழ்வாய்வு செய்ய ஆரம்பிக்கப்பட்ட வருடம்? 1920
- ஹரப்பா, மொகஞ்சதரோ இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதை கண்டறிந்தவர்? ஜான் மார்ஷல்,1924
- நாகரீகம் என்ற வார்த்தை பண்டைய லத்தீன் வார்த்தையான சிவிஸ் என்பதிலிருந்து வந்தது. (சிவிஸ் என்றால் நகரம் என்று பொருள்)
- நிலத்தடி ஆய்வு செய்ய பயன்படுத்தும் கருவி? காந்தப்புல வருடி
- இந்திய தொல்லியல் துறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 1861 , அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
- இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் எங்கு உள்ளது? டெல்லி
- கால வரையறை:
- புவி எல்லை - தெற்கு ஆசியா
- காலப்பகுதி -வெண்கலக் காலம்
- காலம் 3,300 முதல் 1900 வரை
- பரப்பளவு - 13 லட்சம் சதுர கிலோமீட்டர்
- நகரங்கள் - 6 பெரிய நகரங்கள்
- கிராமங்கள் -200க்கும் மேற்பட்ட கிராமங்கள்
- மக்கள் வெண்கலத்தால் ஆன பொருட்களை பயன்படுத்திய காலம் வெண்கலக் காலம்
- ஹரப்பா நாகரிகத்தின் திட்டமிட்ட இரண்டு பகுதிகள்?.
- மேல் நகரமைப்பு
- கீழ் நகரமைப்பு
- கோட்டை, பெருங்குளம் தானியக்களஞ்சியம் இருந்தது? மேல்நகர் அமைப்பில் காணப்படுகின்றன
- பொதுமக்கள் வசிக்கும் இடமாக இருந்தது? கீழ் நகரமைப்பு
- சிந்துவெளி நாகரிகத்தின் முன்னோடி? மெஹெர்கர்
- மெஹெர்கர் பகுதி எங்கு அமைந்துள்ளது? பாகிஸ்தான் (போலம் ஆற்றுப் பகுதி) மெஹெர்கர்
- நாகரிகத்தின் காலம் கி.மு 7000
- செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானிய களஞ்சியம் எங்கு உள்ளது? ஹரியானா , ராக்கி கர்க் மாநிலத்தில் உள்ளது
- தானியக்களஞ்சியம் காலத்தைச் சேர்ந்தது? முதிர்ச்சியடைந்த ஹரப்பா
- சிந்துவெளி மக்களுக்கு மொசப்படோமிய மக்களுக்கும் வணிக ஆதாரம் கிடைத்த பகுதி? சுமேர் மெசபடோமியா
- யாருடைய குறிப்பு சுமேரிய உடனான சிந்துவெளி மக்களின் வணிக தொடர்பு பற்றி கூறுகிறது? நாரம் -சிண்
- கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? குஜராத் (லோத்தல் பகுதி)
- அமர்ந்த நிலையில் உள்ள ஒரு ஆண் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - மொகஞ்சதாரோ
- 1704 மில்லி மீட்டர் வரை சிறிய அளவிலான அளவீடுகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? குஜராத்
- வெண்கலத்தால் ஆன சிறிய பெண் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? மொகஞ்சதாரோ, (நடனமாது)
- சிந்துவெளி மக்கள் எதை பற்றி அறியாமல் இருந்தனர் இரும்பு
- சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய எந்த கற்களைப் பயன்படுத்தினார்கள்? கரோலின ( செந்நிறகல்)
- முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது? சுமேரியர்கள்
- உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட பொது குளம் எங்கு உள்ளது ? மொகஞ்சதாரோ (பெருங்குளம் )
- நாகரீகம் வளர முக்கிய பங்கு வகித்தது? ஆற்றங்கரைகள்
- பொருளின் வயதை அறிய பயன்படுத்திய ஐசோடோப்? கார்பன் 14
- கதிரியக்க கார்பன் முறையை வடிவமைத்தவர்? W.FLH 1956
- கிஸா பிரமிடு யாரால் கட்டப்பட்டது? குப்பு மன்னன்
- சிந்துவெளி நாகரிகத்தின் பரவியுள்ள பரப்பளவு? 1.3 மில்லியன் சதுர கிலோமீட்டர்
- ஹரப்பா-பஞ்சாப் பாகிஸ்தான்
- மொகஞ்சதாரோ-சிந்து பாகிஸ்தான்
- தோலவிரா-குஜராத் இந்தியா
- காலிபங்கன்-ராஜஸ்தான் இந்தியா
- லோத்தல்-குஜராத் இந்தியா
- பானாவாலி-ராஜஸ்தான் இந்தியா
- ராகிக்-ஹரியானா இந்தியா
- சூர்கோடா-குஜராத் இந்தியா
- மொகஞ்சதாரோவில் இருந்து கிடைத்துள்ள ஒரு சிலை? பூசாரி அரசன்
- மக்கள் எந்த வேளாண் முறையை பின்பற்றினார்கள்? இரட்டை சாகுபடி முறை
- ஹரப்பா மக்கள் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட கருப்பு நிற ஓவியங்கள் தீட்டப்பட்டஹரப்பா பண்பாட்டு மக்கள் கருவிகள் செய்ய எவ்வகையான கற்களை பயன்படுத்தினர் ? செர்ட்
- மெசபடோமியாவிற்கும் ஹரப்பா விற்கும் இடையே இருந்த வணிகத் தொடர்பை வெளிப்படுத்தும் ஆவணம்? கியூனிபார்ம் ஆவணம்
- கியூனிபார்ம் எழுத்துக்களில் காணப்படும் மெழுகறா என்ற குறிப்பு எதை குறிக்கிறது? சிந்து
- கன சதுரமான செர்ட் எடைக்கல் எங்கு கிடைத்துள்ளது? ஹரப்பா
- எடைகள் எம்முறையில் பயன்படுத்தினார்கள்? ஈரமான எண்முறை (பைனரி)
- மதகுரு அல்லது அரசன் சிலை செய்யப்பட்டுள்ளது? மாக்கல்
- சிந்துவெளி மக்கள் வணங்கிய மரம்? அரச மரம்
- நெருப்பு குண்டங்கள் அடையாளம் காணப்பட்ட இடம் ? காலிபங்கன்
- தொடக்ககால ஹரப்பா - 3,300 முதல் 2600 வரை
- முதிர்ந்த ஹரப்பா - 2600 முதல் 1900 வரை
- பிந்தைய ஹரப்பா - 1700
- ஹர்ப்பாவுக்கு முதன்முதலில் சார்லஸ் மேசன் எப்போது வருகை தந்தார்? 1826
- 1831 இல் அம்ரி இன்னும் ஹரப்பா பண்பாடு தொடர்புடைய இடத்திற்கு அலெக்சாண்டர் பர்ன்ஸ் வருகை தந்தார்
- இந்தியத் தொல்லியல் அளவிடும் துறையின் முதல் அளவையாளர் யார்? அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
- ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரிகத்தையும் உணர்ந்து அங்கு ஆய்வு நடத்த காரணமாக இருந்தவர்? சர் ஜான் மார்ஷல்
- 1940-களில் ஆர்.இ.எம் விலர் ஹரப்பாவில் அகழ்வாய்வு நடத்தினார்
- ஹரப்பா மொழியின் மூல வேர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளை ஒத்திருப்பதை நாம் காணலாம் என்று கூறியவர்? ஐராவதம் மகாதேவன்
- மயிலாடுதுறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கோடாரி இல் உள்ள குறியீடுகள் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளை ஒத்துள்ளன என்று கூறியவர்? ஐராவதம் மகாதேவன்
- மே 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறையால் பூம்புகாருக்கு அருகில் மேலப்பெரும்பள்ளம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பானைகளில் உள்ள அன்பு போன்ற குறியீடுகள் மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட சின்னம் போன்று உள்ளது போன்று உள்ளது
- சிந்துவெளி எழுத்துக்களில் குறியீடுகள் திராவிட ஒற்றை குறிப்புகளுடன் ஒத்துப் போகின்றன என்று கூறியவர்? பர்போலா
- சிந்துவெளி எழுத்துக்கள் திராவிட மொழிக் குடும்பம் போன்ற வார்த்தை வரிசை பெற்றுள்ளன என்கிறார் ரஷ்ய அறிஞர் ? யூரி நோரோசோவ்
- ஹரப்பா மக்கள் உழவுக்கு எந்த கருவியை பயன்படுத்தினர்? கலப்பை
- உழுது நிலங்களை எங்கு காணப்பட்டன? காலிபங்கன்
- பழமையான வேளாண்மையையும் மனிதருக்கு சுற்றுச்சூழலுக்கு இடையேயான உறவை குறித்து ஆய்வு செய்தனர்
- சேமிப்பு கிடங்கு எங்கு காணப்பட்டது ? மொகஞ்சதாரோ
- ஹரப்பாவில் மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? செபூ
- டோரி சர்ட் படிக்கல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டன? பாகிஸ்தான்
- ஹரப்பா சேர்ந்த முத்திரைகள் எடைக்கற்கள் தாயக் கட்டைகள் எங்கு கண்டெடுக்கப்பட்டன? மெசபடோமியா
- ஹரப்பாவில் கண்டுபிடித்தவற்றில் மிக நீளமான கருதப்படும் எழுத்துக்கள் எத்தனை குறியடு? 26
- மதகுரு சிலைகள் எதனால் செய்யப்பட்டது? ஸ்டீட்டைட்
- வேள்வி பீடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள இடம்? காலிபங்கன்
- சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தது? 1900
- சிந்துவெளி மக்கள் நகர வாழ்க்கை வாழ்ந்ததாக எங்கு கண்டெடுக்கப்பட்டன ? அம்ரி கோபரி
- ஹரப்பா பண்பாட்டின் இறுதி நிலையில் அதன் சிதைவு தொடங்கியது எந்த இடத்தில் அகழ்வாய்வு மூலம் தெரிகிறது ? லோத்தல்
- மொகஞ்சதாரோவில் காலத்தை ? கிமு 3250 முதல் 2750 என்று 1931இல் கூறியவர் சர் ஜான் மார்ஷல்
- ஹரப்பாவின் காலத்தை ? கிமு 2000 முதல் 1500 என்று 1956-இல் கூறியவர் பேர்சர்வ்ஸ்
- கிமு 2300 முதல் கிமு 1750 இல் 1946-ம் கூறியவர்? பிபி அகர்வால்
- மண்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட உருவங்கள்? மீன் மற்றும் மயில்
- தியான வடிவில் மூன்று முகங்களும் இரண்டு கொம்புகளை உடைய இறைவனை சிந்துவெளி மக்கள் வழங்கினார்கள்? பசுபதி
- எந்த நான்கு விலங்குகள் பசுபதியை சுற்றி உள்ளன? யானை,புலி,நீர்யானை, எருது
- சிந்துவெளி மக்களின் முக்கிய பெண் கடவுள்? தாய் கடவுள்
- இறந்தவரை உதைத்த அதற்கான சான்றுகள் எங்கு கிடைத்தன? லோத்தல், ஹரப்பாவின் மரத்தாலான சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.
- இந்தியாவில் தோன்றிய பழமையான நாகரிகம்? சிந்துவெளி நாகரிகம்
- சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு ? 1921 பஞ்சாபின் (மாண்ட்கோமாரி) மாவட்டம்
- மொகஞ்சதாரோ கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு ? 1922 ( லர்க்கானா மாவட்டம்)
- சிந்துவெளி நாகரிகத்தின் அகழ்வாய்வு மேற்கொண்ட தொல்லியலாளர் ? சர் ஜான் மார்ஷல்
- திராவிட நாகரீகத்துடன் சிந்துவெளி நாகரிகத்தை ஒப்பிட்டவர் ? சர் ஜான் மார்ஷல்
- சிந்துவெளி நாகரிகத்தின் காலம் ? பொ.ஆ.மு 3250 - 2750
- எந்த நாட்டில் “பிராகுயி" என்றால் திராவிட மொழி இன்று வரை பேசப்பட்டு வருகிறது ? பலுசிஸ்தான்
- பண்டைய காலத்தில் யவனர்கள் கிரேக்கர்கள் தமிழ் நாட்டை எவ்வாறு அழைத்தனர்? திரிமிளிகே
- பல்லவ மன்னன் நந்திவர்மன் தமிழ் அரசர்களை எவ்வாறு அழைத்தார்? திராவிட மன்னர்கள்
- கங்காதேவி எழுதிய நூலின் பெயர் ? மதுரா விஜயம்
- கங்காதேவி தமிழ்நாட்டை திராவிட தேசம் என்றும் தமிழ் மன்னர்களை திரமிள ராஜாக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்
- சிந்துவெளி நாகரிகம் நகர நாகரிகம் என்று உறுதி செய்தவர் ? சர் மார்டிமர் வீலர்
- சிந்துவெளியில் மைய அரசு இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்ற இடம்? மொஹஞ்சதாரோ
- சிந்துவெளியில் கிடைத்துள்ள கட்டடங்களில் தலைசிறந்தது? மொகஞ்சதாரோவில் உள்ள பொது குளியல்குளம்
- குளத்தின் தரைப் பகுதி நீரை உறிஞ்சாமல் இருப்பதற்காக நீலக்கீல்(BITUMEN) என்ற பசையால் பூசப்பட்டிருந்தது.
- சிந்துவெளி மக்களின் முக்கிய தொழில்-வேளாண்மை
- தானியக்களஞ்சியம் காணப்பட்ட இடம்? ஹரப்பா
- சிந்துவெளி மக்கள் தோல்நோய்களுக்கு மருந்தாக பயன்படும் பொருள்? கட்டில் என்னும் மீனின் எலும்பு
- சிந்துவெளி மக்கள் நிலத்தை இரு வழியாக உழுததற்கான அடையாளங்கள் எங்கு காணப்பட்டன ? காலிபங்கன்
- ஹரப்பா மக்கள் அளக்கும் கருவியை அறிந்திருந்தனர் இவர்கள் நிலத்தை அளக்க வெண்கல அளவுகோலை பயன்படுத்தியுள்ளனர்
- சிந்துவெளி மக்களின் முக்கிய வழிபாடு ? தாய்த்தெய்வ வழிபாடு
- பசுபதி என்ற சொல்லில் இருந்து பெறப்படும் பொருள் ? விலங்கின் கடவுள்
- தமிழகத்தின் வழிபாட்டுத் தலங்களில் வேப்பமரத்தை பெண் கடவுளாகவும், அரசமரத்தை ஆண் கடவுளாக வழிபட்டனர்.
- சிந்துவெளி நாகரிகத்தின் ஹரப்பா பயன்பாட்டில் நாட்டியப் பெண் உருவபொம்மையானது எந்த உலோகத்தால் செய்யப்பட்டது? வெண்கலம்
- சிந்துவெளி முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் ? சித்திர வடிவ எழுத்துக்கள்
- சிந்துவெளி மக்கள் தரைவழி போக்குவரத்திற்கு பயன்படுத்திய விலங்கு ? எருது
Sunday, June 06, 2021
GS-18-INDUS VALLEY CIVILISATION - சிந்து சமவெளி நாகரிகம்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
ஆசாரக்கோவையின் உருவம்: ஆசிரியர் = பெருவாயின் முள்ளியார் இயற் பெயர் =முள்ளியார் தந்தை =பெருவாயின் பாடல்கள் = 100 பாவகை = பல்வேறு வெ...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் வரலாற்றுக் காலம்: ❇️ அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் மற்றும...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்விற்கான பாடத்திட்டம் : தேர்வுத் திட்டம் : மொழிபெயர்த்தல் (i) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்...
No comments:
Post a Comment