Saturday, October 02, 2021

GS-34-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் | ஒரு வரி வினா விடை

  • வங்காளத்தில் முதல் செய்தித்தாளான (1818) வங்காள கெஜட் எழுதியவர் - ஹரிஸ் சந்திரராய்
  • மீரட் -2ல் அக்பர் (பாரசீகர்களின் முதல் பத்திரிக்கை - ராஜராம் மோகன்ராய்
  • ராஸ்ட்கொஃப்பர் என்றபத்திரிக்கை எழுதியவர் - தாதாபாய் நௌரோஜி
  • இந்து பாட்ரியாட் ஆசிரியர் - கிரிஸ் சந்திரபோஸ் (பின்னர் ஹரிஸ்சந்திர முகர்ஜி இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஆனார்
  • இந்தியன் மிரர் ஆசிரியர் - தேவேந்திரநாத் தாகூர்
  • இந்தியாவின் முதல் ஆங்கில தினசரி இதழ் எது யார் ஆசிரியர் - பெங்காலி, கிரிஸ் சந்திரகோஸ் (S.N.பானர்ஜி பிள்ளை )
  • இந்தியன் சோஷியலிஸ்ட் நிறுவியவர் - ஹியாம்ஜி கிருஷ்ணவர்மா (லண்டன்)
  • வந்தே மாதரம் (பாரீஸ்) என்ற இதழ் ஆசிரியர் - மேடம் பிகாஜிமா
  • நேஷனல் ஹெரால்ட் ஆசிரியர் - நேரு
  • அல் - ஹிலால் ஆசிரியர் - மௌலானா அபுல்கலாம் ஆசாத்
  • காம்ரேட் ஆசிரியர் - முகமது அலி
  • யங் இந்தியா, ஹரிஜன் பத்திரிக்கை ஆசிரியர் - மகாத்மா காந்தி
  • பெங்காலி பத்திரிக்கை ஆசிரியர் - சுரேந்திரநாத் பானர்ஜி
  • சோம் பிரகாஷ் ஆசிரியர் - ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
  • கர்மயோகி ஆசிரியர் - அரவிந்த் கோஷ்
  • நியூ இந்தியா, காமன்வீல் ஆசிரியர் - அன்னிபெசன்ட்
  • குலாம்கிரி (அடிமை முறை) ஆசிரியர் - ஜோதிராவ் பூலே
  • பிரபுதா, பாரத் உத்போதனா என்ற ஆசிரியர் - விவேகானந்தர்


| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |

No comments:

Popular Posts