-
டெல்லி சுல்தான்
- டெல்லி சுல்தானின் காலம் - (கி.பி. 1206 - கி.பி. 1526)
- டெல்லி சுல்தான் மரபுகளின் கால வரிசை
- 1. அடிமை வம்சம் (மாம்லுக்) -(1206-1290)
- 2. கில்ஜி வம்சம் - (1290-1320)
- 3. துக்ளக் வம்சம் - (1320-1413)
- 4. சையது வம்சம் - (1414-1451)
- 5. லோடி வம்சம் - (1451-1526)
அடிமை வம்சம்
- டெல்லி சுல்தானின் மாம்லுக் மரபினை நிறுவியவர் - குத்புதீன் ஜபெக்
- மாம்லுக் என்றால் குரானின் படி பொருள் - அடிமை குத்புதீன் ஐபக் தலைநகரை எங்கு மாற்றினார் - லாகூர்
- இந்தியாவில் துருக்கிய ஆதிக்கத்தைத் தொடங்கி வைத்தவர் - குத்புதீன்
- ஐபக் குத்புதீன் ஐபக் ஆதரித்த அறிஞர் - ஹாசன் நிசாமி, பக்ரோமுதிர்
- அஜ்மீரில் குவ்வதுல் இஸ்லாம் என்ற மசூதியை நிறுவியவர் - குத்புதின் ஐபக்
- லாக் பஷா என்று அழைக்கப்பட்ட டெல்லி சுல்தான் - குத்புதீன் ஐபக்
- இல்துமிஷ் எந்த பழங்குடி இனத்தில் பிறந்தவர் - இல்பாரி மத்திய ஆசியா)
- இல்துமிஷ் யாரை கொன்று ஆட்சியை கைப்பற்றினார் - ஆராம் ஷா (குத்புதீனின் மகன்)
- இல்துமிஷ் யாருக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்தார் - ஜலாலுத்தீன் மங்கபர்னி
- டெல்லி சுல்தானின் அரபிய மொழியில் நாணயம் வெளியிட்டவர் யார் - இல்துமிஷ்
- டங்கா என்ற வெள்ளி நாணயத்தை வெளியிட்டவர் யார் - இல்துமிஷ்
- ஜிடால் என்ற செம்பு நாணயத்தை வெளியிட்டவர் யார் - இல்துமிஷ்
- குதுப்மினார் என்ற கோபுரத்தை கட்டத் தொடங்கியவர் யார் - குத்புதீன் ஐபெக்
- குதுப்மினார் என்ற கோபுரத்தை கட்டி முடித்தவர் - இல்துமிஷ்
- குதுப்மினார் யார் நினைவாக கட்டப்பட்டது - குதுப் - உத்- தீன் பக்தியார்
- நாற்பதின்மர் குழுவை உருவாக்கியவர் - இல்துமிஷ்
- சுல்தான்கள் வரிசையில் வந்த முதல் பெண்ண ரசி - இரசியா
- யாருடைய வீழ்ச்சி நாற்பதின்மர் குழுவிற்கு வழி வகுத்தது - இரசியா
- பால்பன் எந்த பிரிவை சார்ந்தவர் - இல்பாரி
- தெய்வீக உரிமைக் கோட்பாட்டில் நம்பிக்கைக் கொண்டவர் - பால்பன்
- பைபோஸ் என்னும் புதிய வணக்க முறையை நடைமுறைப்படுத்தியவர் - பால்பன்
- பைபோஸ் என்றால் என்ன? - மன்னரைச் சந்திக்க வருபவர் அவரது காலை முத்தமிட்டு வணங்க வேண்டும்
- பால்பன் ஓர் அடிமையாக தண்ணீ ர் சுமக்கும் தொழிலாளியாக வேட்டைக் காரனாக தளபதியாக இராஜா தந்திரியாக சுல்தானாக வாழ்ந்தவர் அதோடு டெல்லி சுல்தான்களில் குறிப்பிடத்தக்கவர் என்று கூறியவர் - லேன் பூல்
- நாற்பதின்மர் குழு என்ற அடிமை முறையை ஒழிந்தவர் - கியாசுதீன் பால்பன்
- நவ்ரோஸ் என்ற பாரசீகத் திருவிழாவை ஆடம்பரமாக கொண்டியவர் - பால்பன்
- பால்பன் ஆதரித்த அறிஞர்கள் யார் - அமீர்குஸ்ரு, அமீர் ஹாசன்
- அரசன் இறைவனது நிழல் போன்றவன் இறைவனால் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டவன் என்ற கருத்து யாருடையது - பால்பன்
- திவானி அர்ஸ் என்ற ராணுவத் துறையை ஏற்படுத்தி ராணுவ நிர்வாகத்தை சீரமைத்தது யார் - பால்பன்
- பால்பனின் மகன் முகமது எப்போது கொல்லப்பட்டார் - மங்கோலியர் படையெடுப்பு
கில்ஜி வம்சம்
- கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர் - ஜலாலுதின் கில்ஜி
- கருணை உள்ளம் கொண்ட ஜலாலுதீன் எனப் புகழப்பட்டவர் - ஜலாலுவுதின் கில்ஜி
- சித்தி மெலா என்ற மதவாதியை கொன்றவர் - ஜலாலுதீன்
- அலாவுதீன் கில்ஜி எந்த படைத் தளபதிகளை குஜராத் பகுதியை கைப்பற்ற அனுப்பி வைத்தார் - உலுக்கான், நசரத்கான்
- தென்னிந்தியப் படையெடுப்பு மேற்கொண்ட முதல் டெல்லி சுல்தான் - அலாவுதீன் கில்ஜி
- தென்னிந்தியப் படையெடுப்பின் போது மாலிக்கபூர் எங்கு ஒரு பள்ளி வாசலைக் கட்டினார்கள் - இராமேஸ்வரம்
- கடவுளின் பிரதிநிதியாக கருதிய டெல்லி சுல்தான் யார் - அலாவுதீன் கில்ஜி
- மக்கள் மது அருந்திடத் தடைச் செய்த டெல்லி சுல்தான் - அலாவுதீன் கில்ஜி
- குதிரைகளுக்கு தாக் எனப்படும் சூடுபோடும் முறையை அறிமுகப் படுத்திய டெல்லி சுல்தான் - அலாவுதீன் கில்ஜி
- நிரந்திரமான ஒரு படையை உருவாக்கிய டெல்லி சுல்தான் - அலாவுதீன் கில்ஜி
- அங்காடி சீர்திருத்தம் செய்த டெல்லி சுல்தான் - அலாவுதீன் கில்ஜி
- அஞ்சல் முறையை மேம்படுத்திய டெல்லி சுல்தான் - அலாவுதீன் கில்ஜி
- அலாவுதீன் கில்ஜி 4,75,000 குதிரை வீரர்களை பணியில் அமர்த்தினார் என்ற கூற்று யாருடையது - பெரிஷ்டா
- நில அளவை ஏற்படுத்திய முதலாவது டெல்லி சுல்தான் - அலாவுதீன் கில்ஜி
- அங்காடியைக் கட்டுப்படுத்த அலாவுதீன் கில்ஜி நியமித்த அதிகாரிகள் யார் - திவானி ரியாஸத், ஹானாயி மண்டி
- பாமத்கானா மசூதி, அலைதர்வாசா, சீரிக் கோட்டை, ஆயிரம் தூண்கள் அரண்மனையை கட்டியவர் - அலாவுதீன் கில்ஜி
- ஷெர்ஷா, அக்பர் போன்றவர் மேற்கொண்ட நிலவருவாய்சீர்திருத்தங்களுக்கு முன்னோடி - அலாவுதீன் கில்ஜி
- பீஷ்வா என்ற நிலையான அலகு பயன்படுத்தி நிலவருவாயை வசூலித்தவர் - அலாவுதீன் கில்ஜி
- எப்போது கில்ஜி மரபு முடிவுற்றது - கி.பி 1320
- மாலிக் கபூர் மதுரை மீது படையெடுத்த போது இருந்த பாண்டிய மன்னர் - வீரபாண்டியன்
- பத்மாவத் என்ற நூல் எதை பற்றி கூறுகிறது - ராணி பத்மினி உள்ளிட்ட ராஜபுத்திர மகளிர் தீக்குளித்தனர் (பத்மினி)
- புதிய தலைநகரம் சீரி மற்றும் புகழ் வாய்ந்த நுழைவு வாயிலான அலை தர்வாசா என்ற கட்டிடத்தை கட்டியவர் - அலாவுதீன் கில்ஜி
துக்ளக் வம்சம்
- 1320ல் துக்ளக்வம்சத்தை ஏற்படுத்தியவர் யார் - கியாசுதீன் துக்ளக் (நாஸி மாலிக்
- கி.பி 1325ல் இளவரசர் ஜூனாகான் எந்த பட்டப்பெயருடன் அரசரானார் - முகமது பின் துக்ளக்
- கருவூலத்தை நிரப்பும் பொருட்டுத் தோ ஆப் பகுதியின் நிலவரியை அதிகரித்தவர் - முகமது பின் துக்ளக்
- முகமது பின் துக்ளக் தலைநகரை தில்லியிலிருந்து எங்கு மாற்ற ஆணையிட்டார் - தேவகிரிதௌலதாபாதி
- தேவகிரிக்கு தௌலதாபாத் என பெயரிடப்பட்டவர் யார் - முகமது பின் துக்ளக்
- முகமது பின் துக்ளக் எந்த வகை நாணயங்களை அறிமுகம் செய்தார் - செம்பு
- துக்ளதாபாத் தெருக்களில் செம்பு நாணயங்கள் குவியல் குவியலாக காணப்பட்டன என்பது யாருடைய கூற்று - பரானி
- ஜகன் பாணா என்ற நகரை நிறுவியவர் யார் - முகமது பின் துக்ளக்
- தோ ஆப் பகுதி குடியானவர்களின் நிலவரியை உயர்த்தியவர் யார் - முகமது பின் துக்ளக்
- துக்ளதாபாத் நகரத்தை நிறுவியவர் - முகமது பின் துக்ளக்
- திவானி கோஹி என்ற வேளாண் துறை ஒன்றை ஏற்படுத்தியவர் யார் - முகமது பின் துக்ளக்
- பிரோஸ் ஷா துக்ளக் எப்போது ஆட்சியில் அமர்ந்தார் - கி.பி. 1351
- முகமது பின் துக்ளக்கினால் வழங்கப்பட்ட தக்காவி என்னும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தவர் யார் - பிரோஸ் ஷா துக்ளக்
- பிரோஸ் ஷா துக்ளக் விதித்த நான்கு விதமான வரிகள் என்ன
- 1. கரோஜ் - விளைச்சலில் 1/10 பங்கு
- 2. கம்ஸ் - போர்களில் கைப்பற்றிய பொருட்களில் 1/5 பங்கு
- 3. ஜெஸியா - தலைவர்
- 4. ஜகாத் - குறிப்பிட்ட இஸ்லாமிய மதச் சடங்குகளைச் செய்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணம்
- யார் காலத்தில் 50 அணைகள், 150 கிணறுகள் 100 பாலங்கள் ஆகியவை கட்டப்பட்டன. - பிரோஸ்ஷா துக்ளக்
- திவானி கிரமத் திருமண அமைப்பை) ஏற்படுத்தியவர் யார் - பிரோஸ்ஷா துக்ளக்
- திவானி உல்பா (மருத்துவமனைகள்) என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார் - பிரோஸ் ஷா துக்ளக்
- பூரியில் ஜெகந்நாதர் கோயிலை அழித்தவர் யார் - பிரோஸ் ஷே துக்ளக்
- முஸ்லீம் அல்லாதவர்கள் மீது ஜிஸியா வரி கட்டணம் விதிக்கப்பட்டது யாரால் - பிரோஸ் ஷா துக்ளக்
- நீர்ப்பாசன வரி விதித்த முதல் சுல்தான் யார் - பிரோஸ் ஷா துக்ளக்
- டெல்லி செங்கோட்டைக்கு அருகே பிரோசாபாத்நகரம்யாரால் அமைக்கப்பட்டது - பிரோஸ் ஷா துக்ளக்
- ஜீம்மா மசூதி, குதுப்மினார், போன்ற பழைய சின்னங்களையும் செப்பனிட்டவர் யார் - பிரோஸ்ஷா துக்ளக்
- பிரோஸ் ஷா துக்ளக் சுயசரிதை நூல் என்ன - பதூஹத் - இ- பெரோஷாஹி
- பிரோஸ் ஷா துக்ளக் ஆதரித்த அறிஞர் யார் - ஜியா உல்பரணி
- குதுப் பெரோஸ் ஷாஹி என்பது எவ்வகை நூல்கள் - இயற்பியல்
- அனாதைகள் மற்றும் கைம்பெண்கள் நலனுக்காக திவான் கைரத் என்ற துறை உருவாக்கியவர் - பிரோஸ்ஷா துக்ளக்
- பிரோஸ் ஷா துக்ளக் ஆதரித்த அறிஞர்கள் யார் - பரானி, அபிக்
- ஜிஸியா வரியை கட்டாயமக்கியதில் சிக்கந்தர் லோடி, அவுரங்கசீப் ஆகியோருக்கு வழிகாட்டியாக இருந்தவர் யார் - பிரோஸ் ஷா துக்ளக்
- டெல்லி தைமூரால் எப்போது கைப்பற்றப்பட்டது - கி.பி.1398
- துக்ளக் மரபின் வீழ்ச்சிக்கு அடி கோலியது எது - தைமூர் படையெடுப்பு சையது வம்சம்
- 1414 சையது மரபை தோற்றுவித்தவர் யார் - கிஸிர்கான்
- யமுனை நதிக்கரையில் முபாரக் பாக் என்னும் நகரை நியமித்தவர் யார் - முபாரக்ஷா
- முகமது ஷா காலம் - கி.பி.1434 -கி.பி.1445 88. பஹ்லுல் லோடிக்கு கானி கானா என்ற பட்டத்தை யார் சூட்டினார் - முகமது ஷா
- சையது வம்சம் எப்போது முடிவுக்கு வந்தது - கி.பி 1457 லோடி வம்சம்
- லோடி வம்சத்தை தோற்றுவித்தவர் யார் - பாஹ்லால் லோடி
- ஷெனாய் இசையை மிகவும் விரும்பியவர் யார் - சிக்கந்தர் ஷா
- லஹ்ஜட் - இ-சிக்கந்தர் ஷாஹி என்ற இசைத்தொகுப்பு யார் காலத்தில் உருவாக்கப்பட்டது - சிக்கந்தர் லோடி
- லோடி மரபின் சிறந்த அரசர் - சிக்கந்தர் லோடி
- டெல்லி சுல்தான் காலத்தில் முதன்மை தொழில் - வேளாண்மை
- சிக்கந்தர் லோடி உருவாக்கிய புதிய நகரம் - ஆக்ரா
- காஸ்-இ-சிக்கந்தரி சாகுபடி நிலங்களை அளவிடும் முறையை (39 இலக்கு, 32 அங்குலம்) அறிமுகப்படுத்தியவர் - சிக்கந்தர் லோடி
- டெல்லி சுல்தான் காலம் எத்தனை ஆண்டு நடைப்பெற்றது. - கி.பி.1206-1526 (320 ஆண்டு
- பேரரசு எவ்வாறு பிரிக்கப்பட்டன. அதன் நிர்வாகி எவ்வாறு அழைக்கப்பட்டார் -இக்தாக்கள், இக்தார்
- இக்தாக்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன -ஷிக், பர்கானா, கிராமம்
- ஷிக் பகுதியின் நிர்வாகி எவ்வாறு அழைக்கப்பட்டார் - ஷிக்தார்
- பர்கானாவின் முக்கிய அலுவலர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டார் - அமில் அல்லது முன்ஷிப்
- டெல்லி சுல்தான் தலைமை நீதிபதி எவ்வாறு அழைக்கப்பட்டார் - காஸி-உத்-தவாத்
- மாம்லுக் கால கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டு - குதுப்பினார், குவாத் உத் இஸ்லாம் மசூதி நாசிர் - உத்தீன், முகமதுவின் கல்லறை பால்பனின் சமாதி
- கில்ஜி கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டு - சீரிநகரம், ஹரத் நிஜாம்முதின், அலுயாவின் தர்கா, அலாய்தார்வாசா
- துக்ளக் கால கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டு - - கியாசுதீன் துக்ளக் கல்லறை கட்டிய அதலாபாத் கோட்டை துக்ளக்தாபாத், ஜஹான்பனா
- லோடி காலகட்டிட கலைக்கு எடுத்துக்காட்டு - டெல்லியிலுள்ள லோடி பூங்கா, மோதி மசூதி, சிக்கந்தர் லோடி கல்லறை
- டெல்லி சுல்தான் அவையிலிருந்த அறிஞர்கள் யாவர்? - அல்பெரூனி, அமிர்குஸ்ருஜியா உல்பரணி
- தாருக்கி - உல்- இந்த் என்ற இந்திய சமூகப் பொருளாதார நிலையை விளக்கும் நூலை எழுதியவர் - அல்பெருனி
- இந்தியக்கிளி என புகழப்படுபவர் - அமிர் குஸ்ரூ
- பாரசீக மொழி கவிஞர் யார் சுமார் 4,00,000 ஈரடி செய்யுள் எழுதியுள்ளார் - அமிர்குஸ்ரு
- சுல்தானியரின் முக்கிய மத்திய அரசுத் துறைகள்
- 1. திவான் -இ- வசீர் - பிரதம அமைச்சர் மற்றும் நிதியமைச்சர்
- 2. திவான் - இ-ரிஸாலத் - - வெளியுறவு மற்றும் சமய விவகாரங்கள் துறை
- 3. திவான் - இ- அர்ஸ் - இராணுவத் துறை
- 4. சுதர் - உஸ்- சாதர் - இஸ்லாமியச் சட்ட அமைச்சர்
- 5. திவான் - இ - பண்டகம் - அடிமைத் துறை
- 6. திவான் -இ - காஸி-உல்-கஸாத் - நீதித்துறை
- 7. திவான் - இ-முஸ்டக்ராஜ் - வரித் துறை
- 8. திவான்- இ-ஹோகி - வேளாண்மைத் துறை
- 9. திவான் - இ - இன்ஷா - போக்குவரத்து மற்றும் அஞ்சல் துறை
- 10. திவான் - இ- விசாரத் - நிதித்துறை
- காபூல் மன்னர் பாபரை இந்தியா மீது படையெடுக்கும் படி அழைத்தவர் - தௌலத்கான் லோடி
Sunday, October 03, 2021
GS-35-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | டெல்லி சுல்தான் | ஒரு வரி வினா விடை
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
டெல்லி சுல்தான்கள் : இந்தியாவின் மீது முஸ்லிம்கள் நடத்திய படையெடுப்புகளின் விளைவாக டெல்லி சுல்தானியர்களின் ஆட்சி நிறுவப்பட்டது. டெல்லி...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
இணைவு முறை இனப்பெருக்கம் என்றால் என்ன? ‘இணைவு முறை இனப்பெருக்கம்’ என்னும் முறையில் ஒரே சிற்றினத்தைச் சார்ந்த இரு உயிரிகள் தற்காலிகமாக இணை...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
No comments:
Post a Comment