Monday, January 17, 2022

TNPSC G.K - 58 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-58

🥎 பியானோவில் கீகள் எந்த வண்ணத்தில் இருக்கும் - கறுப்பு, வெள்ளை
🥎 பிரபல அமெரிக்க சினிமேட்டோகிராஃபர்ஸ் சொஸைட்டியில் (ASC) உறுப்பினர் ஆகும்படி அழைக்கப்பட்ட முதல் இந்தியர் யார் - சந்தோஷ் சிவன்
🥎 பிரான்ஸ் நாட்டின் தலைநகர் - பாரிஸ்
🥎 பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது - ஆஸ்திரேலியா
🥎 பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர் - மானக்‌ஷா
🥎 புகைப்பிடித்தால் என்ன நோய் வரும் - புற்றுநோய்.
🥎 புவியியல் மையம் எனப்படும் “ஜீரோ மைல் பாயிண்ட்”
🥎 புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு - 97.3%.
🥎 புனித பூமி - பாலஸ்தீனம்
🥎 பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர் - மகாத்மா காந்தி
🥎 பெருங்குளத்தின் அளவு - 11.88 மீட்டர் நீளம் (39 அடி) 7.01 மீட்டர் அகலம் (23 அடி) 2.43 மீட்டர் ஆழம் (8 அடி)
🥎 பெருங்குளம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் - மொகஞ்சதாரோ

www.kalvisolai.in

No comments:

Popular Posts