Monday, January 17, 2022

TNPSC G.K - 59 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-59

🥎 பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊரின் தற்போதைய பெயர் என்ன - விருது நகர் (விருதுப் பட்டி)
🥎 பெலோ நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது - மெக்ஸிகோ
🥎 பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர் - அமர்த்தியா சென்.
🥎 போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர் - டென்னிஸ்
🥎 போலந்து நாட்டின் தலைநகர் - வார்சா
🥎 மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார் - மால்தஸ்
🥎 மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் உருவானது - ஆலம் கே என்பவரின் டைனாபுக் முதன்முதலில் வணிக நோக்கில் வெளிவந்த மடிக்கணிணி - ஒஸ்போர்ன் (1981)

www.kalvisolai.in

No comments:

Popular Posts