Thursday, September 29, 2022

Mughal Emperors - Humayun /முகலாயர்கள் - ஹூமாயூன்.

முகலாயர்கள் - ஹூமாயூன்.


  1. சுனார் போர் 1532.
  2. தாத்ரா போர் 1532.
  3. சௌசா போர் 1539.
  4. கன்னோசி போர் 1540.
  5. இடைப்பட்ட காலம்.

ஹூமாயூன்


  • காலம் - கிபி 1530 -1540 (ம) 1555-1556.
  • ஹூமாயூன் பொருள் அதிர்ஷ்டசாலி / நல்ல வாய்ப்பு.
  • தந்தை பாபர்.
  • தாய் மஹித் பேகம்.
  • மிகப் பெரிய எதிரி -குண இயல்புகள்.
  • ஹுமாயூனுக்கு அச்சுறுத்தலாக இருந்தவர் பகதூர்ஷா குஜராத் ஆட்சியாளர்.
  • ஹூமாயூன் ஆட்சி செய்த பகுதி டெல்லி, ஆக்ரா.
  • கம்ரானுக்கு காபூல் காந்தகார் (ஆப்கானிஸ்தான்) பகுதியைகொடுத்தார்.
  • அஸ்காரிக்கு குஜராத் சாம்பல் பகுதிகளைக் கொடுத்தார்.
  • ஹிண்டால் ஆல்வா (ராஜஸ்தான்) கொடுத்தார்.
  • கணிதம் வான இயல் சோதிடம் ஆகியவற்றில் புலமை மிக்கவர்.
  • ஓவிய கலை பிடித்த ஒன்று.
  • பாரசீக மொழியில் கவிதை புனைந்தார்.

சுனார் போர் 1532.


  • வங்காளத்தில் பீகாரின் நுழைவாயில் எனப்படும் பகுதி (தௌரா பகுதியில்)
  • சுனார் கோட்டை மீது போர் தொடுத்துஆட்சியாளர் ஷெர்ஷாவை உமாயூன் வெற்றிபெற்று வரி கட்டச் செய்தார்

தாத்ரா போர் 1532.


  • ராஜஸ்தான் ஆட்சியாளர் பகதூர்ஷாவை வென்றார்.
  • கைப்பற்றிய பகதூர் ஷாவின் பகுதிகளான மாளவம் குஜராத் ஆகியவற்றை தன் சகோதரர் அஸ்காரி இடம் கொடுத்தார்.
  • அப்போது ஷெர்ஷா வங்காளத்தின் ஆட்சியாளரை வென்று தன்னை வலிமைப்படுத்தி கொண்டார் .
  • வங்காள கோட்டையும் ரோக்ரா கோட்டையையும் கைப்பற்றினார் - ஷெர்ஷா .
  • கவுர் அல்லது கௌடா ஹிண்டாலுக்கு எதிராகப் போர் தொடுத்தார் .

சௌசா போர் 1539


  • பகுதி- சௌசா.
  • உமாயூன் மற்றும் ஷேர்ஷாவுக்கு இடையே நடைபெற்றது.
  • ஷெர்ஷா வெற்றி பெற்றார் .
  • 7000 முகலாய பிரபுக்கள் மற்றும் வீரர்கள் இறந்தனர்.

கன்னோசி போர் 1540.


  • பில்கிராம் போர் எனவும் அழைக்கப்பட்டது.
  • உமாயூன் அஸ்காரி மற்றும் ஹிண்டால் உதவியுடன் ஷெர்ஷா எதிர்கொண்டார் ஆனாலும் ஷெர்ஷா வெற்றி பெற்றார்.

இடைப்பட்ட காலம்.


  • ஹூமாயூன் ஈரான் தப்பிச்சென்றார்.
  • 15 ஆண்டுகளில் பாரசீக மன்னர் உதவினார் ஷா தாமஸ்ப் சபாவிட் வம்சம்.
  • இவரின் உதவியுடன் காபூல் மற்றும் காந்தகார் பகுதிகளைக் கைப்பற்றினார்.
  • 1540 ஹுமாயுன் திருமணம் நடைபெற்றது மனைவி ஹமீத பானு பேகம்.
  • ரஜபுதனத்து பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்.
  • 1542 அக்பர் அமரக் கோட்டையில் பிறந்தார்.
  • சிலகாலம் ராணா பிரசாத் ஆதரவில் வாழ்ந்தார்.
  • மீண்டும் ஷெர்ஷா பின்வந்த வலிமையற்ற ஆட்சியாளர்களை வென்று 1555 இல் வென்று டெல்லி ஆட்சியைக் கைப்பற்றினார்.
  • எதிரியாக மாறிய சகோதரர்கள் கம்ரான் மற்றும் அஸ்காரி தோற்கடித்து சிறையில் அடைத்தார்.
  • உமாயூன் நாமா - வரலாறு - குல்பதன் பேகம்.
  • 1556 இல் டெல்லியில் ஹேர் மெண்டல் நூலகம் படியில் தவறி விழுந்து இறந்தார்.
  • ஸ்டேன்லி லேன்பூல் கூற்று வாழ்க்கை முழுவதும் தவறிவிழுந்த உமாயூன் வாழ்க்கையை விட்டுத்தவறி விழுந்து இறந்தார்.

No comments:

Popular Posts