Sunday, September 25, 2022

TNPSC G.K - 104 | பொது அறிவு.

  • இந்தியாவில் மிக அதிகமான அடர்த்தி கொண்ட சாலைகள் அமைந்த இடம் - கேரளா.

  • இந்தியாவில் மிகக்குறைவான அடர்த்தி கொண்ட சாலைகள் அமைந்த இடம் - ஜம்மு காஷ்மீர்.

  • மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகம் - தாமிரம்.

  • தாமிரத்துடன் தகரத்தை கலப்பதால் உருவாகும் பொருள் - வெண்கலம்.

  • தாமிரத்தை துத்தநாகத்துடன் கலப்பதால் உருவாகும் பொருள் - பித்தளை.

  • ஐக்கிய நாடுகள் சபையில் பாடும் வாய்ப்பு கிடைத்த முதல் நபர் - எம்.எஸ்.சுப்புலட்சுமி (1966).

  • மழை பொழிவதைப் போன்றே, பயிர்களுக்கு நீர்த் துளிகளை தெளிக்கும் பாசனம் - தெளிப்பு பாசனம்.

  • தாவரங்களின் வேர்ப் பகுதிகளுக்கு நீரை, சொட்டுச் சொட்டாக பாய்ச்சும் பாசனம் - சொட்டு நீர்ப் பாசனம்.

  • ஆழ்துளைக் கிணறுகள் அதிகம் காணப்படும் மாநிலங்கள் - குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு.

  • இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1953.

  • தாமிர உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் - ஜார்கண்ட் (62 சதவீதம்).

  • உலகில் மிகவும் சுத்தமான நாடு - டென்மார்க்.

  • உலகில் மிகவும் மாசுபட்ட நாடு - வங்காளதேசம்.

  • இந்தியாவில் மிகவும் சுத்தமான நகரம் - இந்தூர்.

  • இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரம் - டெல்லி.

No comments:

Popular Posts