- கண்ணகி பொருள் - கண்கலல் நகுபவள்.
- மாதவஞ்ச்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான் - குணங்குடி மஸ்தான் சாகிபு.
- பராபரக்கண்ணி பாடல் இயற்றியவர் - தாயுமானவர்.
- வசனநடை கை வந்த வள்ளாளர் - ஆறுமுகநாவலர்.
- நற்றமிழ் பிரித்து எழுதுக - நன்மை+தமிழ்.
- நன்னூல் பிரித்து எழுதுக - நன்மை+நூல்.
- தமிழ் செய்யுட்கலம்பகம் எழுதியவர் - ஜி.யு.போப்.
- தமிழ் மாணவன் - ஜி.யு.போப்.
- நயம் என்னும் சொல்லின் பொருள் தருக - இன்பம்.
- கிழமை என்னும் சொல்லின் பொருள் தருக - உரிமை.
- நாடு,மொழி,இனம் சமயம் எல்லாம் கடந்து எக்காலத்திற்கும் பொருந்துவதாக அமைவது எந்த நூல் - திருக்குறள்.
- தைரியநாதன் - வீரமாமுனிவர்.
- தாயுமானவர் பெற்றோர் - கேடிலியப்பர், கெசவல்லி அம்மையார்.
- முடியரசன் இயற்பெயர் - துரை ராசு.
- வீரகாவியம் ஆசிரியர் - முடியரசன்.
- மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் - தேவநேயப்பாவனார்.
- கம்பர் பிறந்த ஊர் - தேரெழுந்தூர்.
- வழி நூல் எது - கம்பராமாயணம் பெரியபுராணம்.
- இந்தியாவில் உள்ள வனவிலங்கு புகலிடம் எத்தனை - 368.
- புதிதோர் உலகம் செய்வோம் என பாடியவர் - பாரதியார்.
- மருமக்கள் வழி மான்மியம் என்ற நூல் எழுதியவர் - கவிமணி.
- வருகை பருவம் ஆசிரியர் - குமரகுருபரர்.
- உலகிலேயே அதிக அளவு மழை பெறும் இடம் - சிரபுஞ்சி.
- புதுக்கவிதை தந்தை - பாரதியார்.
- பாவணார் கோட்டம் செயல்படும் இடம் - ராசபாளையம்.
- தனித்தமிழ் ஊற்று - பாவணார்.
- விழுதும் வேரும் ஆசிரியர் - பாரதிதாசன்.
- சரயுநதி பாயும் இடம் - உத்தரப் பிரதேசம்.
- மதி என்ற சொல்லின் பொருள் என்ன - நிலவு.
- பேட்டி எம்மொழி சொல் - உருது.
- ஜாமின் என்பதன் சரியான தமிழ்சொல் - தற்காலிக காவல் விடுப்பு.
- பேட்டை என்ற சொல்லின் தமிழ்ச்சொல் - புறநகர்.
- வில்லிபுத்துராரை ஆதரித்தவர் - வரபதி ஆட்கொண்டான்.
- தமிழ் விருந்து ஆசிரியர் - ரா.பி.சேதுபிள்ளை.
- புகழேந்தி பிறந்த ஊர் - பெருங்களத்தூர்.
- முதல் செயல்திட்ட வரைவாளர் - லவ்லேஸ்.
- திலகர் புராணம் எழுதியவர் - அசலாம்பிகை அம்மையார்.
- தென்னாட்டின் ஜான்சி ராணி - அஞ்சலையம்மாள்.
- ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர் - திருமூலர்.
- தேம்பாவணி-ஜ பிரித்து எழுதுக - தேம்பா+அணி.
- பொன்னி நதி என அழைப்பது - காவேரி.
- வெற்றிலை நட்டான் என்பது என்ன பெயர் - சினையாகு பெயர்.
- தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை - கந்தசாமி.
- மதங்க சூளாமணி ஆசிரியர் - விபுலானந்தர்.
- நந்தனார் சரிதம் - கோபால கிருஷ்ண பாரதி.
- மனோன்மணியம் கவிதை நாடக தொகுப்பு வெளியீடு - 1891.
- ராம நாடகம் நூல் ஆசிரியர் - அருணாசல கவிராயர்.
- நாடககலை, காட்சிதிரை, நாடக அமைப்பு பற்றி தெளிவாக கூறுவது - சிலப்பதிகாரம்.
- நாடகம் பிரித்து எழுதுக - நாடு+அகம்.
- கண்ணகி புரட்சி காப்பியம் - எழுதியது பாரதிதாசன்.
Tuesday, September 27, 2022
TNPSC G.K - 110 | பொதுத்தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
நெடுநல்வாடையின் உருவம் : திணை - முல்லைத்திணை, வஞ்சித்திணை(அகமும் புறமும் கலந்த நூல்) பாவகை - ஆசிரியப்பா அடி எல்லை - 188 பெயர்க்கார...
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
தெரிந்துகொள்ளுங்கள்-55 🥎 தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி பெறப்படும் இடம் - ஜார்கண்ட் 🥎 தெற்காசியாவ...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
டெல்லி சுல்தான் டெல்லி சுல்தானின் காலம் - (கி.பி. 1206 - கி.பி. 1526) டெல்லி சுல்தான் மரபுகளின் கால வரிசை 1. அடிமை வம்சம் (மாம்லுக்)...
-
உயிரிகளின் வாழ்க்கைச் சுழற்சியின் மூன்று நிலைகள் யாவை? இளம் உயிரிநிலை / வளராக்க நிலை. இனப்பெருக்க நிலை /முதிர்ச்சி நிலை. முதுமை நிலை. ...
-
மனிதனுக்கு முதன் முதலில் தெரிந்த உலோகம் எது? செம்பு தாமிரம் சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம் சிந்துவெளி பகுதியை அகழ்வாய்வு செய்த...
-
இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன? இளம் உயிரி கன்னி இனப்பெருக்கத்தில் இளவுயிரியே கன்னி இனப்பெருக்கத்தின் மூலம் புதிய தலைமுறை இள...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
-
கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன? அண்ட செல்லானது, கருவுறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயலுக்கு கன்னி இனப்பெருக்கம் என்று பெயர். ...
No comments:
Post a Comment