Ad Code

Responsive Advertisement

POLITY MCQ FOR TNPSC | TRB | 3751-3800 | இந்திய ஆட்சியியல் | அரசியல் அறிவியல்.

POLITY MCQ FOR TNPSC | TRB | 3751-3800 | இந்திய ஆட்சியியல் | அரசியல் அறிவியல்.


[1] சுதேச அரசுகள் ஒருங்கிணைப்புப் பேச்சுவார்த்தைகள் எந்த ஆண்டு தொடங்கின?
In which year did the negotiations for the integration of the princely states begin?

a. 1946 ஆம் ஆண்டு.
a. The year 1946.

b. 1947 ஆம் ஆண்டு.
b. 1947.

c. 1948 ஆம் ஆண்டு.
c. 1948.

d. 1950 ஆம் ஆண்டு.
d. 1950.

Answer: b. 1947 ஆம் ஆண்டு.
Answer: b. In 1947.


[2] ஐதராபாத் சுதேச அரசானது முஸ்லிம்கள் அல்லாதோர் பெரும்பான்மையினராக இருந்தனர். அவர் எதனை எதிர்பார்த்தார்?
The Hyderabad princely state was predominantly non-Muslim. What did he expect?

a. இந்தியாவுடன் இணைய.
a. To join India.

b. பாகிஸ்தானுடன் இணைய.
b. Merge with Pakistan.

c. தன்னாட்சி உரிமையை.
c. The right to self-government.

d. ஆங்கிலேயர்களுடன் இணைய.
d. To join the British.

Answer: c. தன்னாட்சி உரிமையை.
Answer: c. The right to self-determination.


[3] காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் நிரந்தர ஒப்பந்தத்தில் எந்த ஆண்டு கையெழுத்திட்டார்?
In which year did Maharaja Hari Singh of Kashmir sign the Permanent Treaty?

a. 1947, ஆகஸ்ட் 15.
a. 1947, August 15.

b. 1947, அக்டோபர் 26.
b. 1947, October 26.

c. 1947, அக்டோபர் 27.
c. 1947, October 27.

d. 1948, செப்டம்பர்.
d. 1948, September.

Answer: a. 1947, ஆகஸ்ட் 15.
Answer: a. 1947, August 15.


[4] மொழி அடிப்படையில் மறுசீரமைப்பு என்பது காங்கிரஸ் கட்சியால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
In which year was the linguistic reorganization initiated by the Congress party?

a. 1917.
a. 1917.

b. 1920.
b. 1920.

c. 1927.
c. 1927.

d. 1936.
d. 1936.

Answer: b. 1920.
Answer: b. 1920.


[5] ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர் யார்?
Which US President supported India's bid to become a permanent member of the United Nations Security Council?

a. ஜார்ஜ் W. புஷ்.
a. George W. Bush.

b. கிளிண்டன்.
b. Clinton.

c. ஒபாமா.
c. Obama.

d. டிரம்ப்.
d. Trump.

Answer: c. ஒபாமா.
Answer: c. Obama.


[6] அவசரகால நிதியிருப்பு ஒப்பந்தம் (Contingent Reserve Arrangement) எந்த அமைப்பால் ஏற்படுத்தப்பட்ட முயற்சியாகும்?
The Contingent Reserve Arrangement is an initiative of which organization?

a. சார்க்.
a. Sark.

b. ஆசியான்.
b. ASEAN.

c. பிரிக்ஸ்.
c. Briggs.

d. ஐ.நா.
d. UN.

Answer: c. பிரிக்ஸ்.
Answer: c. Briggs.


[7] சுதந்திரப் போராட்ட வீரரும் மகாத்மா காந்தியின் சீடருமான சங்கரலிங்கனார் எந்த ஊரில் உள்ளவர்?
In which city did freedom fighter and disciple of Mahatma Gandhi, Shankaralinga, belong?

a. சென்னை.
a. Chennai.

b. மதுரை.
b. Madurai.

c. விருதுநகர்.
c. Virudhunagar.

d. திருநெல்வேலி.
d. Tirunelveli.

Answer: c. விருதுநகர்.
Answer: c. Virudhunagar.


[8] நூற்றுக்கும் மேற்பட்ட சுதேச அரசுகள் பிரிட்டிஷ் அரசுகளுக்கு கீழ் இருந்தபோதும் குண்டு முழங்கும் உரிமை வழங்கப்படவில்லை. இதற்கான காரணம் என்ன?
Even though more than a hundred princely states were under British rule, they were not given the right to fire bombs. What is the reason for this?

a. சில சுதேச அரசுகள் இந்த முழங்கும் முறையை ஏற்றுக்கொள்ளவில்லை.
a. Some princely states did not accept this method of chanting.

b. சில சுதேச அரசுகள் இம்முறையை தங்களுக்கான மரியாதைக் குறைவாகக் கருதினர்.
b. Some princely states considered this system disrespectful to them.

c. சில சுதேச அரசுகளின் ஆட்சி மாறின.
c. The rule of some princely states changed.

d. மேற்கண்ட அனைத்தும்.
d. All of the above.

Answer: d. மேற்கண்ட அனைத்தும்.
Answer: d. All of the above.


[9] சுதந்திரத்திற்கு முன் இந்திய துணைக்கண்டம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன?
How was the Indian subcontinent divided before independence?

a. மாகாணங்கள்.
a. Provinces.

b. சுதேச அரசுகள்.
b. Princely states.

c. ராஜதானிகள்.
c. Capitals.

d. மேற்கண்ட அனைத்தும்.
d. All of the above.

Answer: d. மேற்கண்ட அனைத்தும்.
Answer: d. All of the above.


[10] நீதிக் கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தினை எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
In which year was the resolution to change the name of Justice Party to Dravidar Kazhagam passed?

a. 1937.
a. 1937.

b. 1939.
b. 1939.

c. 1944.
c. 1944.

d. 1967.
d. 1967.

Answer: c. 1944.
Answer: c. 1944.


[11] இந்தியத் திட்ட ஆணையம் எந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உருவாக்கப்பட்டது?
The Planning Commission of India was formed in March of which year?

a. 1947 ஆம் ஆண்டு.
a. The year 1947.

b. 1950 ஆம் ஆண்டு.
b. 1950.

c. 1951 ஆம் ஆண்டு.
c. 1951.

d. 1952 ஆம் ஆண்டு.
d. 1952.

Answer: b. 1950 ஆம் ஆண்டு.
Answer: b. 1950.


[12] நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி யாரால் நியமிக்கப்படுகிறார்?
Who appoints the Chief Executive Officer of NITI Aayog?

a. குடியரசுத்தலைவர்.
a. President.

b. பிரதமர்.
b. Prime Minister.

c. நிதி அமைச்சர்.
c. Finance Minister.

d. திட்ட அமைச்சர்.
d. Planning Minister.

Answer: b. பிரதமர்.
Answer: b. Prime Minister.


[13] பூமிதான இயக்கம், நில உடமையாளர்கள் தங்களிடம் அதிகமாக உள்ள உபரி நிலங்களை தானமாக வழங்கும் இயக்கமாகும். இது யாரால் தொடங்கப்பட்டது?
The Bhumidhana Movement is a movement where landowners donate their surplus land. Who started it?

a. ஜெகன்நாதன்.
a. Jagannathan.

b. கிருஷ்ணம்மாள்.
b. Krishnammal.

c. வினோபா பாவே.
c. Vinoba Bhave.

d. டி. மாதவன்.
d. T. Madhavan.

Answer: c. வினோபா பாவே.
Answer: c. Vinoba Bhave.


[14] விவசாய சமுதாயங்கள் இடையே கூட்டுறவு விவசாயமுறை எப்போது கொண்டு வரப்பட்டது?
When was cooperative farming introduced among farming communities?

a. 1950-களின் தொடக்கத்தில்.
a. In the early 1950s.

b. 1960-களின் இறுதியில்.
b. Late 1960s.

c. 1970-களின் தொடக்கத்தில்.
c. early 1970s.

d. 1980-களின் இறுதியில்.
d. Late 1980s.

Answer: b. 1960-களின் இறுதியில்.
Answer: b. In the late 1960s.


[15] இந்தியாவில் பசுமைப் புரட்சியை உருவாக்கியவர் யார்?
Who created the Green Revolution in India?

a. நார்மன் போர்லாக்.
a. Norman Borlaug.

b. எம்.எஸ். சுவாமிநாதன்.
b. M.S. Swaminathan.

c. வர்கீஸ் குரியன்.
c. Verghese Kurien.

d. அடல் பிஹாரி வாஜ்பாய்.
d. Atal Bihari Vajpayee.

Answer: b. எம்.எஸ். சுவாமிநாதன்.
Answer: b. M.S. Swaminathan.


[16] வெண்மைப் புரட்சியின் முக்கிய இலக்குகள் எவை?
What were the main goals of the White Revolution?

a. பால் உற்பத்தியை அதிகரித்தல் (பால் வெள்ளம்).
a. Increasing milk production (milk flood).

b. கிராமப்புற பால் பண்ணைகளில் வருவாய் அதிகரித்தல்.
b. Increasing income in rural dairy farms.

c. நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குதல்.
c. Providing it to consumers at a reasonable price.

d. மேற்கண்ட அனைத்தும்.
d. All of the above.

Answer: d. மேற்கண்ட அனைத்தும்.
Answer: d. All of the above.


[17] வெண்மைப் புரட்சியின் மூன்றாவது கட்டம் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்பட்டது?
From which year to which year was the third phase of the White Revolution implemented?

a. 1970-79.
a. 1970-79.

b. 1981-1985.
b. 1981-1985.

c. 1985-1996.
c. 1985-1996.

d. 1996-2000.
d. 1996-2000.

Answer: c. 1985-1996.
Answer: c. 1985-1996.


[18] தொழிற்கொள்கை தீர்மானம் எந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்டது?
In which year was the Industrial Policy Resolution passed in Parliament?

a. 1948 ஆம் ஆண்டு.
a. The year 1948.

b. 1956 ஆம் ஆண்டு.
b. 1956.

c. 1980 ஆம் ஆண்டு.
c. 1980.

d. 1991 ஆம் ஆண்டு.
d. 1991.

Answer: b. 1956 ஆம் ஆண்டு.
Answer: b. In 1956.


[19] புதிய பொருளாதாரக் கொள்கை (LPG) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
In which year was the New Economic Policy (LPG) introduced?

a. 1948.
a. 1948.

b. 1956.
b. 1956.

c. 1980.
c. 1980.

d. 1991.
d. 1991.

Answer: d. 1991.
Answer: d. 1991.


[20] போட்டிச் சட்டம் எந்த ஆண்டு மத்திய குழும நிறுவனங்கள் அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டது?
In which year was the Competition Act brought by the Union Ministry of Group Enterprises?

a. 1991.
a. 1991.

b. 2002.
b. 2002.

c. 2007.
c. 2007.

d. 2009.
d. 2009.

Answer: b. 2002.
Answer: b. 2002.


[21] பஞ்சசீல ஒப்பந்தம் எந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நேரு மற்றும் சீனப் பிரதமர் சூ-யென்-லாய்-வுடன் கையெழுத்தானது?
In which year was the Panchayati Raj Pact signed between Indian Prime Minister Nehru and Chinese Prime Minister Xu Yen-lai?

a. 1947.
a. 1947.

b. 1950.
b. 1950.

c. 1954.
c. 1954.

d. 1961.
d. 1961.

Answer: c. 1954.
Answer: c. 1954.


[22] போருக்கு பிந்தைய காலக்கட்டத்தில் இந்தியா, அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தங்கள் (SEATO மற்றும் CENTO) மூலம் உறவை மேம்படுத்த முயற்சித்தது. SEATO என்பதன் விரிவாக்கம் என்ன?
In the post-war period, India tried to improve relations with the United States through military agreements (SEATO and CENTO). What is the expansion of SEATO?

a. தெற்காசிய ஒப்பந்த அமைப்பு.
a. South Asian Treaty Organization.

b. தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு.
b. Southeast Asian Treaty Organization.

c. மத்திய ஒப்பந்த அமைப்பு.
c. Central Contract Organization.

d. மேற்கண்ட எதுவும் இல்லை.
d. None of the above.

Answer: b. தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு.
Answer: b. Southeast Asian Nations.


[23] இந்திய குடியரசுக்கும்–அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்திய-அமெரிக்கா ராணுவம் சாரா அணு ஒப்பந்தம் அல்லது இந்திய-அமெரிக்கா அணு ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது?
In which year was the Indo-US Non-Military Nuclear Agreement or Indo-US Nuclear Agreement signed between the Republic of India and the United States of America?

a. 2000.
a. 2000.

b. 2005.
b. 2005.

c. 2008.
c. 2008.

d. 2010.
d. 2010.

Answer: b. 2005.
Answer: b. 2005.


[24] ரஷ்யாவுடன் இந்தியா ராணுவம் சார்ந்த நட்புறவு பிரகடனத்தில் கையெழுத்திட்ட ஆண்டு எது?
In which year did India sign a declaration of military-related friendship with Russia?

a. 1971.
a. 1971.

b. 1993.
b. 1993.

c. 2000.
c. 2000.

d. 2010.
d. 2010.

Answer: c. 2000.
Answer: c. 2000.


[25] ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் எஸ்-400 வான்வழி பாதுகாப்பு முறை, எந்த நாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது?
The S-400 air defense system purchased from Russia was developed by which country's company?

a. அன்டே.
a. Ante.

b. அல்மாஸ் ஆன்டே.
b. Almas Ante.

c. ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு.
c. Missile defense system.

d. டிரையம்ஃப்.
d. Triumph.

Answer: b. அல்மாஸ் ஆன்டே.
Answer: b. Almas Ante.


[26] இந்திய-ஜப்பான் உறவு “உலகளாவிய இராணுவம் சார்ந்த ஒத்துழைப்பு” க்கு உயர்த்தப்பட்ட ஆண்டு எது?
In which year was the India-Japan relationship elevated to “Global Military Cooperation”?

a. 2000.
a. 2000.

b. 2005.
b. 2005.

c. 2006.
c. 2006.

d. 2008.
d. 2008.

Answer: c. 2006.
Answer: c. 2006.


[27] புலம் பெயர்ந்தோர் (அ) வெளிநாடு வாழ்வோர் (டயாஸ்போரா) என்போர் எத்தனை மில்லியன் மேல் இருப்பார்கள் என மதிப்பிடப்படுகிறது?
How many million people are estimated to be migrants (or diaspora)?

a. 20 மில்லியன்.
a. 20 million.

b. 30 மில்லியன்.
b. 30 million.

c. 40 மில்லியன்.
c. 40 million.

d. 50 மில்லியன்.
d. 50 million.

Answer: b. 30 மில்லியன்.
Answer: b. 30 million.


[28] இந்திய சுதந்திரத்திற்குப் பின் அரசமைப்பு நடைமுறைக்கு வந்தபோது, ஏற்கெனவே இயங்கிய உயர் நீதிமன்றங்களை அங்கீகரித்ததுடன், புதிய உயர் நீதிமன்றங்களை நிறுவ யாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது?
When the Constitution of India came into force after independence, who was empowered to establish new High Courts along with recognizing the existing High Courts?

a. குடியரசுத்தலைவர்.
a. President.

b. உச்ச நீதிமன்றம்.
b. Supreme Court.

c. நாடாளுமன்றம்.
c. Parliament.

d. மாநில ஆளுநர்.
d. Governor of the state.

Answer: c. நாடாளுமன்றம்.
Answer: c. Parliament.


[29] உயர் நீதிமன்றங்களின் அதிகார வரம்பில் பெருமளவு மாற்றத்தினைக் கொண்டு வந்த அரசமைப்பு திருத்தச்சட்டம் எது?
Which constitutional amendment brought about a major change in the jurisdiction of the High Courts?

a. 42-வது அரசமைப்பு திருத்தச்சட்டம் 1976.
a. 42nd Constitutional Amendment Act 1976.

b. 44-வது அரசமைப்பு திருத்தச்சட்டம் 1978.
b. 44th Constitutional Amendment Act 1978.

c. 52-வது அரசமைப்பு திருத்தச்சட்டம் 1985.
c. 52nd Constitutional Amendment Act 1985.

d. 99-வது அரசமைப்பு திருத்தச்சட்டம் 2014.
d. 99th Constitutional Amendment Act 2014.

Answer: a. 42-வது அரசமைப்பு திருத்தச்சட்டம் 1976.
Answer: a. 42nd Constitutional Amendment Act 1976.


[30] இந்திய அரசாங்கச் சட்டம் 1935, இந்திய உச்ச நீதிமன்றத்தின் அமைப்பை மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக எதற்கான தேவை அதிகரித்தது?
The Government of India Act, 1935, was an attempt to change the structure of the Supreme Court of India, which increased the need for what?

a. ஒற்றையாட்சி முறையில் இருந்து கூட்டாட்சி முறைக்கு மாறுதல்.
a. Transition from a unitary system to a federal system.

b. கூட்டாட்சி முறை சார்ந்த நீதிமன்றத்தின் தேவை.
b. The need for a federal court system.

c. நாடாளுமன்ற அதிகாரத்தை குறைத்தல்.
c. Reducing the power of Parliament.

d. மாகாண நீதிமன்றங்களை மூடுதல்.
d. Closing provincial courts.

Answer: b. கூட்டாட்சி முறை சார்ந்த நீதிமன்றத்தின் தேவை.
Answer: b. The need for a federal court system.


[31] கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றம் எந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது?
In which year was the federal court established?

a. 1935.
a. 1935.

b. 1936.
b. 1936.

c. 1937.
c. 1937.

d. 1950.
d. 1950.

Answer: c. 1937.
Answer: c. 1937.


[32] கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றம் தொடக்கத்தில் தலைமை நீதிபதியையும் எத்தனை நீதிபதிகளையும் கொண்டிருந்தது?
The federal court initially had a Chief Justice and how many judges?

a. ஐந்து நீதிபதிகள்.
a. Five judges.

b. ஆறு நீதிபதிகள்.
b. Six judges.

c. ஏழு நீதிபதிகள்.
c. Seven judges.

d. எட்டு நீதிபதிகள்.
d. Eight judges.

Answer: b. ஆறு நீதிபதிகள்.
Answer: b. Six judges.


[33] கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றம் இந்தியாவின் உச்ச நீதிமன்றமாக எந்த ஆண்டு ஆனது?
In which year did the federal court become the Supreme Court of India?

a. 1937.
a. 1937.

b. 1949.
b. 1949.

c. 1950.
c. 1950.

d. 1951.
d. 1951.

Answer: c. 1950.
Answer: c. 1950.


[34] பிரபுக்கள் நீதிமன்ற மேலவை ஒழிப்பு, கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்ற அதிகார விரிவாக்கச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
In which year was the Act to abolish the Court of Lords and expand the powers of the courts based on federalism enacted?

a. 1937.
a. 1937.

b. 1947.
b. 1947.

c. 1949.
c. 1949.

d. 1950.
d. 1950.

Answer: c. 1949.
Answer: c. 1949.


[35] இந்திய உச்ச நீதிமன்றத்தை நிறுவ வழிசெய்த அரசமைப்பு உறுப்பு எது?
Which constitutional provision led to the establishment of the Supreme Court of India?

a. உறுப்பு 32.
a. Element 32.

b. உறுப்பு 124.
b. Element 124.

c. உறுப்பு 226.
c. Element 226.

d. உறுப்பு 147.
d. Element 147.

Answer: b. உறுப்பு 124.
Answer: b. Element 124.


[36] இந்தியாவில் மூன்று அடுக்கு நீதித்துறை அமைப்பில் உச்சத்தில் உள்ள நீதிமன்றம் எது?
Which is the highest court in the three-tier judicial system in India?

a. உயர் நீதிமன்றம்.
a. High Court.

b. மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள்.
b. District and Sessions Courts.

c. இந்திய உச்ச நீதிமன்றம்.
c. Supreme Court of India.

d. கூட்டாட்சி நீதிமன்றம்.
d. Federal Court.

Answer: c. இந்திய உச்ச நீதிமன்றம்.
Answer: c. Supreme Court of India.


[37] இறுதிக்கட்ட மேல்முறையீட்டுக்காக இந்தியாவிலேயே அனைந்திந்திய தலைமை நீதிமன்றத்தின் தேவையை 1921ல் உணர்ந்தவர் யார்?
Who in 1921 realized the need for an all-India Supreme Court in India for the final appeal?

a. மாண்புமிகு திரு ஹரிலால் ஜே. கனியா.
a. The Honorable Mr. Harilal J. Kaniya.

b. சர் ஹரி சிங் கோர்.
b. Sir Hari Singh Khora.

c. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.
c. Dr. B.R. Ambedkar.

d. நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன்.
d. Justice K.G. Balakrishnan.

Answer: b. சர் ஹரி சிங் கோர்.
Answer: b. Sir Hari Singh Gor.


[38] இந்தியா போன்ற கூட்டாட்சி மக்களாட்சியில், அரசமைப்பின் காவலன் என்று அழைக்கப்படுவது எது?
In a federal democracy like India, what is called the guardian of the constitution?

a. சட்டமன்றம்.
a. Legislative Assembly.

b. ஆட்சித்துறை.
b. Administration.

c. உச்ச நீதிமன்றம்.
c. Supreme Court.

d. உயர் நீதிமன்றம்.
d. High Court.

Answer: c. உச்ச நீதிமன்றம்.
Answer: c. Supreme Court.


[39] அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டாட்சி அமைப்பு போன்று (ஒன்று கூட்டாட்சிக்காக மற்றொன்று மாநிலங்களுக்காக) என இரட்டை நீதித்துறை அமைப்பினை இந்திய அரசமைப்பு வழங்காததற்கு காரணம் என்ன?
Why does the Indian Constitution not provide for a dual judiciary system (one for the federal government and one for the states) like the federal system of the United States of America?

a. இந்தியா ஒற்றையாட்சி முறை கொண்டிருப்பதால்.
a. Because India has a unitary system.

b. இந்தியா ஒரு ஒருங்கிணைந்த நீதித்துறை முறையினை மட்டுமே கொண்டிருப்பதால்.
b. Because India has only one unified judicial system.

c. சட்டமன்றங்கள் இரட்டை நீதித்துறையை அனுமதிக்காததால்.
c. Because legislatures do not allow dual jurisdiction.

d. நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த.
d. To ensure the independence of the judiciary.

Answer: b. இந்தியா ஒரு ஒருங்கிணைந்த நீதித்துறை முறையினை மட்டுமே கொண்டிருப்பதால்.
Answer: b. Because India has only one unified judicial system.


[40] இந்தியாவில் சட்ட ஆட்சியின் மூல ஊற்றாக அமைந்திருப்பது எது?
What is the source of the rule of law in India?

a. நாடாளுமன்றம்.
a. Parliament.

b. அரசமைப்பு.
b. Constitution.

c. சட்டமன்றங்கள்.
c. Legislative assemblies.

d. நிர்வாக அமைப்புச் சட்டங்கள்.
d. Administrative organizational laws.

Answer: b. அரசமைப்பு.
Answer: b. Constitution.


[41] உச்ச நீதிமன்றம் கொண்டுள்ள அதிகார வரம்புகள் எவை?
What are the jurisdictions of the Supreme Court?

a. அசல் அதிகாரவரம்பு மட்டும்.
a. Original jurisdiction only.

b. மேல்முறையீட்டு அதிகாரவரம்பு மற்றும் ஆலோசனை வழங்குதல் மட்டும்.
b. Appellate jurisdiction and advisory only.

c. அசல், மேல்முறையீட்டு மற்றும் ஆலோசனை வழங்குதல் என மூன்று அதிகார வரம்புகள்.
c. Three jurisdictions: original, appellate and advisory.

d. நீதித்துறைச் சீராய்வு அதிகாரவரம்பு மட்டும்.
d. Judicial review power only.

Answer: c. அசல், மேல்முறையீட்டு மற்றும் ஆலோசனை வழங்குதல் என மூன்று அதிகார வரம்புகள்.
Answer: c. Three jurisdictions: original, appellate and advisory.


[42] மத்திய அரசாங்கங்களுக்கும் அல்லது இதர மாநில அரசுகளுக்கும் இடையே எழும் கருத்து வேறுபாடுகள் அல்லது மாநிலங்களுக்கு இடையே எழுகின்ற சிக்கல்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு எது?
What is the jurisdiction of the Supreme Court to hear disputes arising between the Central Government or other State Governments or disputes arising between States?

a. மேல்முறையீட்டு அதிகார வரம்பு.
a. Appellate jurisdiction.

b. ஆலோசனை அதிகார வரம்பு.
b. Advisory jurisdiction.

c. அசல் நீதி அதிகார வரம்பு.
c. Original judicial jurisdiction.

d. நீதிப்பேராணைகள் வழங்கும் அதிகாரம்.
d. Power to issue writs of execution.

Answer: c. அசல் நீதி அதிகார வரம்பு.
Answer: c. Original judicial jurisdiction.


[43] இந்தியாவில் உள்ள உச்சபட்ச மேல் முறையீட்டு நீதிமன்றம் எது?
Which is the highest appellate court in India?

a. உயர் நீதிமன்றம்.
a. High Court.

b. உச்ச நீதிமன்றம்.
b. Supreme Court.

c. கீழமை நீதிமன்றங்கள்.
c. Lower courts.

d. லோக் அதாலத்.
d. Lok Adalat.

Answer: b. உச்ச நீதிமன்றம்.
Answer: b. Supreme Court.


[44] உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைகளை குடியரசுத்தலைவர் ஏற்க வேண்டிய கட்டாயம் உள்ளதா?
Is the President obligated to accept the advice of the Supreme Court?

a. ஆம்.
A. Yes.

b. இல்லை.
b. No.

c. உச்ச நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தது.
c. Depends on the decision of the Supreme Court.

d. நாடாளுமன்றத்தின் முடிவைப் பொறுத்தது.
d. Depends on the decision of the parliament.

Answer: b. இல்லை.
Answer: b. No.


[45] அரசமைப்புக்கு விளக்கம் அளிப்பதில் இறுதி அதிகாரம் கொண்டது எது?
What has the final authority in interpreting the Constitution?

a. குடியரசுத்தலைவர்.
a. President.

b. நாடாளுமன்றம்.
b. Parliament.

c. உச்ச நீதிமன்றம்.
c. Supreme Court.

d. சட்ட அமைச்சர்.
d. Minister of Law.

Answer: c. உச்ச நீதிமன்றம்.
Answer: c. Supreme Court.


[46] இந்திய உச்ச நீதிமன்றத்தின் வடிவம் மற்றும் அதிகார வரம்புகள் குறித்து கூறும் அரசமைப்பு உறுப்புகள் எவை?
Which constitutional articles speak about the form and jurisdiction of the Supreme Court of India?

a. உறுப்புகள் 124 முதல் 147 வரை.
a. Elements 124 to 147.

b. உறுப்புகள் 148 முதல் 151 வரை.
b. Elements 148 to 151.

c. உறுப்புகள் 214 முதல் 231 வரை.
c. Elements 214 to 231.

d. உறுப்புகள் 233 முதல் 237 வரை.
d. Elements 233 to 237.

Answer: a. உறுப்புகள் 124 முதல் 147 வரை.
Answer: a. Elements 124 to 147.


[47] 2019-ன் படி, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை (தலைமை நீதிபதி உள்பட) எவ்வளவு?
What is the number of judges (including the Chief Justice) of the Supreme Court of India as of 2019?

a. 7.
a. 7.

b. 25.
b. 25.

c. 30.
c. 30.

d. 34.
d. 34.

Answer: d. 34.
Answer: d. 34.


[48] உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்வதற்கு, தலைமை நீதிபதி எத்தனை மூத்த நீதிபதிகள் கொண்ட "குழு"-வுடன் (Collegium) கலந்தாலோசிக்க வேண்டும்?
How many senior judges (Collegium) does the Chief Justice have to consult to appoint a Supreme Court judge?

a. மூன்று.
a. Three.

b. நான்கு.
b. Four.

c. ஐந்து.
c. Five.

d. ஆறு.
d. Six.

Answer: b. நான்கு.
Answer: b. Four.


[49] உச்ச நீதிமன்ற நீதிபதி எத்தனை வயது அடையும் வரை பதவியில் இருக்கலாம்?
Until what age can a Supreme Court judge hold office?

a. 60 வயது.
a. 60 years old.

b. 62 வயது.
b. 62 years old.

c. 65 வயது.
c. 65 years old.

d. வாழ்நாள் முழுவதும்.
d. Lifelong.

Answer: c. 65 வயது.
Answer: c. 65 years old.


[50] பட்டியலினத்தவர் சமுதாயத்தில் இருந்து முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக 2000-இல் நியமனம் செய்யப்பட்டவர் யார்?
Who was the first person from the Scheduled Caste community to be appointed as a Supreme Court judge in 2000?

a. நீதிபதி பி. சதாசிவம்.
a. Justice P. Sathasivam.

b. நீதிபதி எஸ்.எஸ்.நிஜ்ஜார்.
b. Justice S.S. Nijjar.

c. நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன்.
c. Justice K.G. Balakrishnan.

d. நீதிபதி ஹரிலால் ஜெ.கனியா.
d. Justice Harilal J. Kaniya.

Answer: c. நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன்.
Answer: c. Justice K.G. Balakrishnan.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement