Ad Code

Responsive Advertisement

POLITY MCQ FOR TNPSC | TRB | 5751-5800 | இந்திய ஆட்சியியல் | அரசியல் அறிவியல்.

[1] பூடானிற்கு உதவிகளை செய்வதால், இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லுறவு நட்பு நாடுகளாக நட்பு பாராட்டி வருகின்றன. பூடான் எந்த ஆண்டு ஐ.நாவில் உறுப்பினரானது?

a. 1965.

b. 1969.

c. 1971.

d. 1980.

Answer: c. 1971.


[2] பூடானின் நாணயம் எது?

a. பூடான் ரூபாய்.

b. குல்ட்ரம் (Ngultrum).

c. யென்.

d. யுவான்.

Answer: b. குல்ட்ரம் (Ngultrum).


[3] டோக்லாம் என்பது எந்த நாடுகளுக்கு இடையேயான பீடபூமி மற்றும் பள்ளத்தாக்கை உள்ளடக்கியதாகும்?

a. இந்தியா, பூடான், சீனா.

b. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்.

c. இந்தியா, நேபாளம், சீனா.

d. இந்தியா, மியான்மர், தாய்லாந்து.

Answer: a. இந்தியா, பூடான், சீனா.


[4] இந்தியா, மியான்மருடன் எத்தனை கிலோ மீட்டர் நில எல்லையை பகிர்ந்து காணப்படுகிறது?

a. 1400 கி.மீ.

b. 1600 கி.மீ.

c. 1800 கி.மீ.

d. 2000 கி.மீ.

Answer: b. 1600 கி.மீ.


[5] காலதான் பல்-அடுக்கு இடமாற்று போக்குவரத்துத் திட்டம் எந்த துறைமுகத்தை இணைக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது?

a. கொல்கத்தா துறைமுகம், மியான்மரின் சிட்வி துறைமுகம்.

b. சென்னை துறைமுகம், மியான்மரின் சிட்வி துறைமுகம்.

c. மும்பை துறைமுகம், மியான்மரின் சிட்வி துறைமுகம்.

d. விசாகப்பட்டினம் துறைமுகம், மியான்மரின் சிட்வி துறைமுகம்.

Answer: a. கொல்கத்தா துறைமுகம், மியான்மரின் சிட்வி துறைமுகம்.


[6] மாலத்தீவு, இந்தியாவிற்கு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். மாலத்தீவு லச்சத்தீவிலிருந்து எத்தனை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது?

a. 500 கி.மீ.

b. 700 கி.மீ.

c. 900 கி.மீ.

d. 1200 கி.மீ.

Answer: b. 700 கி.மீ.


[7] குஜ்ரால் கொள்கை என்பது இந்தியாவின் அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு உண்டான எத்தனை அம்சங்களை உள்ளடக்கியது ஆகும்?

a. 3 அம்சங்கள்.

b. 4 அம்சங்கள்.

c. 5 அம்சங்கள்.

d. 6 அம்சங்கள்.

Answer: c. 5 அம்சங்கள்.


[8] சர்வதேச தந்தி கழகம் என அழைக்கப்படும் சர்வதேச தொலைத்தொடர்பு கழகம் (ITU) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

a. 1865.

b. 1874.

c. 1899.

d. 1902.

Answer: a. 1865.


[9] சர்வதேச அமைதி மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

a. 1865.

b. 1874.

c. 1899.

d. 1902.

Answer: c. 1899.


[10] ஐக்கிய நாடுகள் சபைக்கான புதிய சர்வதேச அமைப்பிற்கான அடிப்படை வரைவை உருவாக்கிய மாநாடு எது?

a. வெர்செல்ஸ் அமைதி மாநாடு.

b. டம்பார்டன் ஓக்ஸ் மாநாடு.

c. பாண்டுங் மாநாடு.

d. சான் பிரான்ஸிஸ்கோ மாநாடு.

Answer: b. டம்பார்டன் ஓக்ஸ் மாநாடு.


[11] ஐ.நா-வின் பொதுச்சபையில் உறுப்பினர்கள் அளிக்கும் ஓட்டெடுப்பின்படி தீர்மானங்கள் மற்றும் அறிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. பொதுச்சபையில் ஒரு நாட்டிற்கு எத்தனை ஓட்டு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது?

a. 1 ஓட்டு.

b. 2 ஓட்டு.

c. 3 ஓட்டு.

d. 5 ஓட்டு.

Answer: a. 1 ஓட்டு.


[12] ஐ.நா-வின் பாதுகாப்புச் சபை அமைதி காக்கும் படையை சோமாலியாவிற்கு அனுப்பியது. இந்த நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப்பட்டது?

a. 1960.

b. 1965.

c. 1992.

d. 1995.

Answer: c. 1992.


[13] ஐ.நா-வின் பாதுகாப்புக் குழு நிர்வாகக் குழுவாகவும், செயலகம் எதன் பிரிவாகவும் செயல்படுகின்றது?

a. ஐ.நா-வின் நிர்வாகப் பிரிவாக.

b. ஐ.நா-வின் நீதித்துறைப் பிரிவாக.

c. ஐ.நா-வின் சட்டமன்றப் பிரிவாக.

d. ஐ.நா-வின் சமூகப் பிரிவாக.

Answer: a. ஐ.நா-வின் நிர்வாகப் பிரிவாக.


[14] ஐ.நா-வின் அறங்காவலர் குழு தனது பணியினை நிறுத்தி கொள்ளவும், தேவைப்படும்போது மட்டும் இக்குழு கூடுவதாகவும் முடிவு செய்த ஆண்டு எது?

a. 1945.

b. 1954.

c. 1989.

d. 1994.

Answer: d. 1994.


[15] உலக வங்கியின் நிர்வாகமானது யாரால் மேற்கொள்ளப்படுகிறது?

a. நிரந்தர ஐந்து (P-5) உறுப்பினர்கள்.

b. ஐ.நா-வின் பாதுகாப்புச் சபை.

c. ஐ.நா-வின் பொதுச்சபை.

d. அதன் உறுப்பு நாடுகளால்.

Answer: d. அதன் உறுப்பு நாடுகளால்.


[16] ஐக்கிய மற்றும் துணை நாடுகளுக்கான சர்வதேச நிதியத்தையும், மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான வங்கியையும் உருவாக்க கோரியவர் யார்?

a. ஹரி டெக்ஸ்டர் ஒயிட்.

b. ஜான் மேயார்டு கியின்ஸ்.

c. பிராங்களின் டி ரூஸ்வெல்ட்.

d. உட்ரோ வில்சன்.

Answer: a. ஹரி டெக்ஸ்டர் ஒயிட்.


[17] சர்வதேச பொது மன்னிப்புச் சபையின் ஸ்தாபகர் யார்?

a. பீட்டர் பென்சன்.

b. ஹெல்சிங்கி வாட்ச்.

c. ஜீலியன் பெர்கர்.

d. மெடசின்ஸ் சான்ஸ் பிராண்டியர்ஸ்.

Answer: a. பீட்டர் பென்சன்.


[18] ஐ.நா-வின் உலக தீவிரவாத தடுப்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கையின் ஒருங்கிணைப்பு குழுவானது யாருடைய கீழ் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது?

a. ஐ.நா-வின் பொதுச் செயலாளர்.

b. ஐ.நா-வின் பாதுகாப்புச் சபை.

c. ஐ.நா-வின் தீவிரவாத தடுப்பு துணை பொதுச் செயலாளர்.

d. ஐ.நா-வின் பொதுச்சபை.

Answer: c. ஐ.நா-வின் தீவிரவாத தடுப்பு துணை பொதுச் செயலாளர்.


[19] வளம் குன்றா வளர்ச்சி என்ற கருத்துருவின் அடிப்படையிலேயே சுற்றுச்சூழல் அமைப்பு குறித்த தற்கால விவாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இந்த கருத்துரு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

a. 1972.

b. 1987.

c. 1992.

d. 2002.

Answer: b. 1987.


[20] ராம்சர் சிறப்பு மாநாடு எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?

a. 1971.

b. 1972.

c. 1975.

d. 1979.

Answer: c. 1975.


[21] உலக தொன்மைச் சின்னங்கள் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

a. 1971.

b. 1972.

c. 1973.

d. 1979.

Answer: b. 1972.


[22] மானுடன் சுற்றுச்சூழலுக்கான ஐ.நா மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

a. 1971.

b. 1972.

c. 1973.

d. 1979.

Answer: b. 1972.


[23] உலக தொன்மைச் சின்னங்கள் இக்குழுவிற்கு உதவிட எத்தனை தொழில்நுட்ப ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன?

a. 3.

b. 5.

c. 7.

d. 9.

Answer: a. 3.


[24] வலசை செல்லும் வனவிலங்குகள் பாதுகாப்பு சிறப்பு மாநாடு எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

a. 1973.

b. 1979.

c. 1983.

d. 1985.

Answer: b. 1979.


[25] ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிகழ்ச்சி நிரல் (UNUP) என்ற செயல்திட்ட முன் முயற்சியும் எந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது?

a. ராம்சர் சிறப்பு மாநாடு.

b. உலக தொன்மைச் சின்னங்கள் மாநாடு.

c. ஸ்டாக்ஹோல்ம் மாநாடு.

d. கியோட்டோ ஒப்பந்தம்.

Answer: c. ஸ்டாக்ஹோல்ம் மாநாடு.


[26] ஓசோன் படலம் பாதுகாப்பு வியன்னா சிறப்பு மாநாடு எந்த ஆண்டு ஏற்கப்பட்டது?

a. 1979.

b. 1985.

c. 1987.

d. 1989.

Answer: b. 1985.


[27] கேடு விளைவிக்கும் கழிவுகளின் எல்லை கடந்த நடமாட்டம் குறித்த பாஸெல் சிறப்பு மாநாடு எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?

a. 1987.

b. 1989.

c. 1992.

d. 1994.

Answer: c. 1992.


[28] புவி உச்சி மாநாடு என்று சிறப்பாக அழைக்கப்படும் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

a. 1987.

b. 1992.

c. 1994.

d. 1997.

Answer: b. 1992.


[29] பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐ.நா சிறப்பு மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

a. 1992.

b. 1994.

c. 1997.

d. 2002.

Answer: b. 1994.


[30] கியோட்டோ பரஸ்பர ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்கப்பட்டது?

a. 1992.

b. 1997.

c. 2005.

d. 2012.

Answer: b. 1997.


[31] வளம் குன்றா வளர்ச்சி குறித்த உலக உச்சி மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

a. 1997.

b. 2002.

c. 2012.

d. 2015.

Answer: b. 2002.


[32] ரியோ+20 என்று அழைக்கப்படும் வளம் குன்றா வளர்ச்சி குறித்த ஐ.நா மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

a. 1997.

b. 2002.

c. 2012.

d. 2015.

Answer: c. 2012.


[33] மாறும் நம் உலகம்: வளம் குன்றா வளர்ச்சிக்கான செயல்நிரல் 2030 எனும் தலைப்பில் பிரகடனமாக வெளியிடப்பட்ட வளம் குன்றா வளர்ச்சி மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

a. 2002.

b. 2012.

c. 2015.

d. 2016.

Answer: c. 2015.


[34] பாரிஸ் உடன்படிக்கை எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?

a. 2015.

b. 2016.

c. 2017.

d. 2020.

Answer: b. 2016.


[35] உலகளாவிய சூரிய ஒளி கூட்டணி (ISN) வரையறை உடன்படிக்கை எந்த ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது?

a. 2015.

b. 2016.

c. 2017.

d. 2018.

Answer: c. 2017.


[36] கிரீன்பீஸ் அமைப்பு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

a. 1961.

b. 1971.

c. 1978.

d. 2006.

Answer: b. 1971.


[37] இந்தியாவில் வாழும் பூர்வக்குடி சமுதாயங்கள் எந்த பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்?

a. ஆதிவாசிகள்.

b. அபாரிஜின்கள்.

c. ஆதிம் சாதி (பண்டைய தொல்குடிகள்) அல்லது வனவாசி (வனவாசிகள்).

d. மேற்கண்ட அனைவரும்.

Answer: d. மேற்கண்ட அனைவரும்.


[38] உலக வர்த்தக அமைப்பு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

a. 1945.

b. 1991.

c. 1995.

d. 2002.

Answer: c. 1995.


[39] அழிவுற்ற அரிய வனங்கள் நீர்வாழ் மற்றும் நில உயிரினங்கள் பன்னாட்டு வர்த்தக சிறப்பு மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

a. 1971.

b. 1972.

c. 1973.

d. 1979.

Answer: c. 1973.


[40] ஓசோன் படலத்தை அரிக்கும் பொருட்கள் குறித்த மாண்ட்ரியல் ஒப்பந்தம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

a. 1985.

b. 1987.

c. 1989.

d. 1992.

Answer: b. 1987.


[41] பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐ.நா சிறப்பு மாநாடு நிறைவேற்றிய தீர்மானத்தின் படி எந்த செயல் திட்ட சட்டகம் உருவாக்கப்பட்டது?

a. 2016-2024.

b. 2018-2030.

c. 2020-2030.

d. 2015-2030.

Answer: b. 2018-2030.


[42] சுற்றுச்சூழலுக்கான ஐ.நா பொது அவை சிறப்பு அமர்வு எந்த ஆண்டு நடைபெற்றது?

a. 1992.

b. 1994.

c. 1997.

d. 2002.

Answer: c. 1997.


[43] பாரிஸ் உடன்படிக்கை எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?

a. 2015.

b. 2016.

c. 2017.

d. 2020.

Answer: b. 2016.


[44] பண்டைய இந்தியாவில் வேதகாலத்தின்போது குலபா (அ) குலபாடோ என்பதில் யாருடைய அதிகாரமானது மன்னர் வழி குறுக்கீடுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தது?

a. கிராமத் தலைவனின்.

b. படைத் தலைவனின்.

c. குடும்பத் தலைவனின்.

d. மத குருவின்.

Answer: c. குடும்பத் தலைவனின்.


[45] இடைக்காலத்தில் முஸ்லீம் ஆட்சியாளர்கள் முஸ்லீம் மற்றும் முஸ்லீம் நலன்கள் சார்ந்த வழக்குகளில் எந்த சட்டங்களைப் பயன்படுத்தினர்?

a. பாரம்பரிய சட்டங்கள்.

b. இஸ்லாமிய சட்டங்கள்.

c. ரோமன் சட்டங்கள்.

d. மன்னரின் சட்டம்.

Answer: b. இஸ்லாமிய சட்டங்கள்.


[46] 1661-ஆம் ஆண்டு சாசன சட்டம் மதராஸ் நிர்வாகத்தைப் பொருத்தவரை யாருக்கு வழக்குகளை விசாரிக்கும் குழுவை நியமிக்க வழி வகுத்தது?

a. தலைமை நீதிபதிக்கு.

b. ஆளுநருக்கு.

c. கிழக்கிந்திய கம்பெனிக்கு.

d. மன்னருக்கு.

Answer: b. ஆளுநருக்கு.


[47] ஆங்கிலச் சட்டத்தை பம்பாயில் அறிமுகப்படுத்திய பிரகடனம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

a. 1668.

b. 1672.

c. 1678.

d. 1687.

Answer: b. 1672.


[48] கிழக்கிந்திய கம்பெனி முகலாய நீதித்துறை நிர்வாக முறையையே பின்பற்றிய மாகாணம் எது?

a. மதராஸ்.

b. பம்பாய்.

c. கல்கத்தா.

d. டெல்லி.

Answer: c. கல்கத்தா.


[49] சட்ட விதிகள் தொகுப்பு ஒன்றினைத் தயாரித்தார். இதுவே, 'காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பு எனப் புகழ்பெற்றது. என்று குறிப்பிடப்படும் பிரபு யார்?

a. வாரன் ஹேஸ்டிங்ஸ்.

b. மின்டோ பிரபு.

c. கார்ன் வாலிஸ் பிரபு.

d. ஹாஸ்டிங்ஸ் பிரபு.

Answer: c. கார்ன் வாலிஸ் பிரபு.


[50] மனுஸ்மிருதி, நாரதர் ஸ்மிருதி, யக்ஞவாக்கியர் ஸ்மிருதி போன்றவை எந்த அடிப்படையில் தண்டனைகளை வழங்கின?

a. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

b. வர்ணம் சாதிபடிநிலைச் சமூக அமைப்பு.

c. அரசர் நினைத்ததே சட்டம்.

d. தர்ம வாரியங்கள்.

Answer: b. வர்ணம் சாதிபடிநிலைச் சமூக அமைப்பு.



POLITY MCQ FOR TNPSC | TRB | இந்திய ஆட்சியியல் | அரசியல் அறிவியல்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement