12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 27

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 27

கேள்வி 27 : கடத்து ஆர்.என்.ஏ, 'இணைப்பு மூலக்கூறு' என ஏன் அழைக்கப்படுகிறது?


விடை :

tRNA-க்கள் (கடத்தி RNA):

  • இவை செல்லின் சைட்டோபிளாசத்தில் உள்ள அமினோ அமிலங்களை எடுத்துச் செல்லும் கடத்திகளாகச் செயல்படுகின்றன.
  • tRNA மூலக்கூறில் உள்ள குறிப்பிட்ட குறியீடுகளைப் படிக்கும் பணியையும் இவை செய்கின்றன.
  • எனவே, இவை இணைப்பு மூலக்கூறுகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • இச்சொற்களை பிரான்சிஸ் கிரிக் உருவாக்கினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement