12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 31
கேள்வி 31 : கீழ்க்காணும் படியெடுத்தல் அலகிற்கான குறியீட்டு வரிசையின் படி, உருவாக்கப்படும் தூது ஆர்.என்.ஏவில் உள்ள நியூக்ளியோடைடு வரிசையினை எழுதுக. 5' TGC ATG CAT GCA TGC ATG CAT GCA TGC 3'
விடை :
| தரவு: DNA | 5' TGC ATG CAT GCA TGC ATG CAT GCA TGC 3' |
| பதில்: mRNA | 3’ ACG UAC GUA CGU ACG UAC GUA CGU ACG 5’ |


0 Comments