Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TAMIL G.K 1301-1320 | TNPSC | TRB | TET | 96 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TNPSC-GENERAL-STUDIES   
கல்விச்சோலை
Thursday, August 08, 2013
TAMIL G.K 1301-1320 | TNPSC | TRB | TET | 96 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1301. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓர் அடியின் முதல், மூன்று, நான்காம் சீர்களில் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _______ எனப்படும்.

Answer | Touch me மேற்கதுவாய் மோனை


1302. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓரடியின் முதல், இரண்டு, நான்காம் சீர்களில் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _______ எனப்படும்.

Answer | Touch me கீழ்க்கதுவாய் மோனை


1303. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓர் அடியின் நான்கு சீர்களிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _______ எனப்படும்.

Answer | Touch me முற்று மோனை


1304. 9-ஆம் வகுப்பு | தமிழ் | முதலிரு சீர்களின் முதலெழுத்து அளவொத்து நிற்க (ஓசையளவில்) இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது _______ எனப்படும்.

Answer | Touch me இணை எதுகை


1305. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓர் அடியுள் முதற் சீரிலும் மூன்றாம் சீரிலும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _______ எனப்படும்.

Answer | Touch me பொழிப்பு எதுகை


1306. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓர் அடியுள் முதல் சீரிலும், நான்காம் சீரிலும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது_____ எனப்படும்.

Answer | Touch me ஒரூஉ எதுகை


1307. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓர் அடியுள் முதல், இரண்டு, மூன்றாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது _______ எனப்படும்.

Answer | Touch me கூழை எதுகை


1308. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓர் அடியுள் முதல், மூன்று, நான்காம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _______ எனப்படும்.

Answer | Touch me மேற்கதுவாய் எதுகை


1309. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓர் அடியுள் முதல், இரண்டு, நான்காம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம்; எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது_____எனப்படும்.

Answer | Touch me கீழ்க்கதுவாய் எதுகை


1310. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓர் அடியுள் உள்ள நாற்சீர்களிலும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது_____ எனப்படும்.

Answer | Touch me முற்றெதுகை


1311. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?

Answer | Touch me துரை மாணிக்கம்


1312. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பெருஞ்சித்திரனாரின் ஊர் எது?

Answer | Touch me சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்


1313. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பெருஞ்சித்திரனாரின் பெற்றோர் யாவர்?

Answer | Touch me துரைசாமி, குஞ்சம்மாள்


1314. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பெருஞ்சித்திரனார் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me 10.03.1933 முதல் 11.06.1995 வரை


1315. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியம் முதலிய நூல்களின் ஆசிரியர் யார்?

Answer | Touch me பெருஞ்சித்திரனார்


1316. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பெருஞ்சித்திரனார் யாருடைய தலைமாணாக்கர்?

Answer | Touch me பாவேந்தர் பாரதி;தாசன்


1317. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓய்வும், பயனும் என்ற பாடல் _____ என்னும் குழந்தைப் பாடல் தொகுப்பின் இரண்டாம் பகுதியி;ல் இடம் பெற்றுள்ளது?

Answer | Touch me பள்ளிப்பறவைகள்


1318. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பள்ளிப்பறவைகள் நூல்_____ பிரிவுகளை உடையது.

Answer | Touch me மூன்று


1319. 9-ஆம் வகுப்பு | தமிழ் | எதிர்காலம் யாருக்கு, என்ற தலைப்பிலுள்ள பாடல் _____ என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

Answer | Touch me இராசேந்திரன் கவிதைகள்


1320. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “மீரா” என்னும் பெயர் _________ என்பதன் சுருக்கமாகும்.

Answer | Touch me மீ. இராசேந்திரன்


TEST YOUR GENERAL KNOWLEDGE...NEXT TEST...CLICK HERE...




TNPSC-GENERAL-STUDIES
கல்விச்சோலை

TNPSC-GENERAL-STUDIES

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger