Monday, January 17, 2022

TNPSC G.K - 60 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-60

🥎 மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது - சென்னை
🥎 மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை - 50
🥎 மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை - 230
🥎 மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த ராஜ்யசபா தொகுதிகளின் எண்ணிக்கை - 11
🥎 மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை - 29
🥎 மத்திய பிரதேச மாநிலத்தின் எல்லை மாநிலங்கள் - சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான்
🥎 மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் என்ன - போபால்
🥎 மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில பறவை - பாரடைஸ் பிளைகேட்ச்சர்
🥎 மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில மொழி - ஹிந்தி மத்திய பிரதேச மாநிலத்தில் பாயும் முக்கிய நதிகள் - நர்மதா, தப்தி, மகாநதி மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில விலங்கு - சதுப்பு நில மான்
🥎 மத்திய பிரதேச மாநிலம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது - 1956

www.kalvisolai.in

No comments:

Popular Posts