Tuesday, January 18, 2022

TNPSC G.K - 64 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-64

🥎 ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது - இந்தியா, பாகிஸ்தான், இலங்கை.
🥎 ரூபார் என்ற இடம் கண்டு பிடிக்கப்பட்ட மாநிலம் - அந்த இடம் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது? பஞ்சாப்- 1953
🥎 ரூபார் நகரத்தை கண்டுபிடித்தவர் - யக்ன தத்த சர்மா
🥎 ரூபிள் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது - ரஷ்யா
🥎 ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர் - சுவிட்சர்லாந்து
🥎 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் எந்த கடற்கரையில் உள்ளது - பசிபிக் பெருங்கடல்
🥎 லீப் வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் - 366 நாட்கள்
🥎 லுகாஸ் ரோசல் எந்த நாட்டைச் சார்ந்தவர் - செக் குடியரசு
🥎 லைரா நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது - துருக்கி, இத்தாலி
🥎 லோத்தல் நகரத்தை கண்டுபிடித்தவர் யார் - எஸ்.ஆர்.ராவ்.
🥎 லோத்தல் நகரம் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது - 1957.
🥎 லோத்தல், சுர்கோடா மற்றும் ரங்பூர் ஆகிய நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மாநிலம் - குஜராத்.

www.kalvisolai.in

No comments:

Popular Posts