Monday, September 19, 2022

TNPSC G.K - 85 | இந்தியா பற்றிய தகவல்கள்

தலைநகர் - டெல்லி


மாநிலங்கள் - 28


யூனியன் பிரதேசங்கள் - 8


தேசிய பாடல் - வந்தே மாதரம்


தேசிய கீதம் - ஜன கண மன


தேசிய நாணயம் - ரூபாய்


உலக மக்கள் தொகையில் - இரண்டாவது இடம்


உலக பரப்பளவில் - ஏழாம் இடம்


மனித வளர்ச்சி குறியீட்டு எண் HDI - 131-வது இடம்


அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் - 22


செம்மொழிகள் - 6


தென்னிந்தியாவின் மான்செஸ்டர்- கோயம்புத்தூர்.


தமிழகத்தின் நுழைவு வாசல் - தூத்துக்குடி.


தமிழ் செம்மல் விருது வழங்கும் பல்கலைக்கழகம்- மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.


இந்தியாவில் இரும்புத் தாது அதிகம் உள்ள மாநிலம் - பீகார்.


இந்தியாவில் நெசவு தொழிற்சாலை அதிகம் காணப்படும் மாநிலம் - தமிழ்நாடு.


| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |

No comments:

Popular Posts