Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TNPSC G.K - 108 | உலகின் மிகப் பெரியவை.

TNPSC-GENERAL-STUDIES   
கல்விச்சோலை
Tuesday, September 27, 2022
  • உலகில் மிகப்பெரிய விலங்கு - திமிங்கிலம்.

  • உலகில் உயரமான விலங்கு - ஒட்டகச்சிவிங்கி.

  • உலகில் மிக உயரமான மலை - இமயமலை.

  • உலகில் மிகப்பெரிய நீளமான நதி - அமேசன்.

  • உலகிலேயே மிக நீளமான நதி - நைல் நதி.

  • உலகியே மிக ஆழமான ஆழி - மரியானாஆழி.

  • உலகிலேயே மிகப்பெரிய நகரம் - லண்டன்.

  • உலகிலேயே பெரிய பாலைவனம் - சஹாராப் பாலைவனம்.

  • உலகிலேயே மிகச் சிறிய அரசு - வாடிக்கன்.

  • உலகிலேயே பெரிய சமுத்திரம் - பசுபிக் சமுத்திரம்.

  • உலகிலேயே பெரிய தீவு - கிரின்லாந்து.

  • உலகிலேயே பெரிய கண்டம் - ஆசியாக்கண்டம்.

  • உலகிலேயே சிறிய கண்டம் - ஆஸ்திரேலியா.

  • உலகிலேயே பெரிய நாடு - கனடா (ரஷ்யா சிதறிய பிறகு).

  • உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு - இந்தோனேஷியா.

  • உலகிலேயே அதிக மழை பெறும் இடம் - மாசின் ராம்.

  • உலகின் மிக அதிக ஈரப்பதமான இடம் - சிரபுஞ்சி.

  • உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி - சுப்பீரியர் ஏரி.

  • சூரியனை புமி ஒருமுறை சுற்றி வர எடுக்கும் காலம் - 365, நாட்கள், 6 மணி, 9 நிமிடம், 9.54 வினாடிகள்.

  • உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் - எவரெஸ்ட்.

  • உலகிலேயே பெரிய எரிமலை - லஸ்கார்(சிலி).

  • உலகிலேயே மிக நீளமான மலை - அந்தீஸ் மலை.

  • உலகிலேயே மிகவும் பரந்த கடல் - தென் சீனக்கடல்.

  • உலகிலேயே பெரிய ஏரி - கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்).

  • உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி - ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா).

  • உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு - சீனா.

  • உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு - வாடிக்கன்.

  • உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்பூர்.

  • உலகிலேயே மிக ஆழமான ஏரி - பைக்கால் ஏரி.

  • உலகிலேயே மிக நீளமான குகை - மாமத் குகை.

  • உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு - நேபாளம்.

  • உலகிலேயே மிகப்பெரிய பூ - ரவல்சியா ஆர்ணல்டி.

  • உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் - அலாஸ்கா.

  • உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் - தொலமி

  • ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு - பிலிப்பைன்ஸ்.

  • உலகில் எரிமலை இல்லாத கண்டம் - அவுஸ்ரேலியா.

  • உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி - டிடிக்காகா.

  • உலகில் மிக உயரமான அணை - போல்டர் அணை.

  • உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு - சீனா.

  • உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு - இந்தியா.

  • உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி - மாண்டரின்(சீனா).

  • உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் - பைபிள்.

  • கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு - நெதர்லாந்து.

  • உலகில் ஆறுகளே இல்லாத நாடு - சவுதி அரேபியா.

  • உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு - இந்தோனோசியா.

  • உலகில் மிக உயரமான அணை யாது? போல்டர் அணை.

  • உலகின் மிகப் பெரிய திரையரங்கம் - நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்.

  • உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் - தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி.

  • உலகின் மிகப் பெரிய வளைகுடா - மெக்ஸிகோ வளைகுடா.

  • உலகின் மிகப் பெரிய அஞ்சல்துறை கொண்ட நாடு - இந்தியா.

  • உலகின் மிகப் பெரிய தேசிய கீதம் - கிரேக்க தேசிய கீதம். இதில் 128 வரிகள் உள்ளன.

  • உலகின் மிகப் பெரிய பூங்கா - ஜாம்பியா நாட்டிலுள்ள குல்பா பூங்காதான். இதன் பரப்பளவு 22,144 சதுர கிலோ மீட்டர்.

  • உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை - ரஸ்ய நாட்டிலுள்ள கார்கோவ் சிறைச்சாலை தான். இங்கு ஒரே சமயத்தில் 40,000 கைதிகளை அடைக்க முடியும்.

  • உலகின் மிகப் பெரிய நூலகம் - அமெரிக்காவில் வாஷிங்டன் நகரிலுள்ள அமெரிக்க காங்கிரஸ் நூலகம்.

  • உலகின் மிகப் பெரிய கிறிஸ்துவத் தேவாலயம் - இத்தாலியிலுள்ள புனித பீட்டர் தேவாலயம்.

  • உலகின் மிகப் பெரிய அரண்மனை - சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள இம்பீரியல் அரண்மனை.

  • உலகின் மிகப் பெரிய ஹோட்டல் - ரஸ்யாவின் மாஸ்கோவிலுள்ள ரோஸிலா.

  • உலகின் மிகப் பெரிய ஸ்டேடியம் - செக்கோஸ்லோவியாவிலுள்ள ஸ்டிராகு ஸ்டேடியம்.

  • உலகின் மிகப் பெரிய விமான நிலையம் எது? ரியாத்திலுள்ள காலித் மன்னர் பன்னாட்டு விமான நிலையம்.

  • உலகின் மிகப் பெரிய கடல்துறைமுகம் எது? அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி துறைமுகம்.

  • உலகின் மிகப் பெரிய இரயில்வே பிளாட்பாரம் - ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்டார்விக் பிளாட்பாரம்.

TNPSC-GENERAL-STUDIES
கல்விச்சோலை

TNPSC-GENERAL-STUDIES

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC வினாவும் விளக்கமும்
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB EDUCATION
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger