Tuesday, September 20, 2022

TNPSC G.K - 89 | ஆன்மிகம்

தந்தை சிவனுக்கு, முருகன் உபதேசம் செய்த இடம் - சுவாமிமலை.


திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் - சீர்காழி.


சூரபதுமனுடன் போரிட்டு, முருகப்பெருமான் வென்ற இடம் - திருச்செந்தூர்.


நக்கீரரால் இயற்றப்பட்ட திருமுருகாற்றுப்படை என்ற நூலில், அடிகளின் எண்ணிக்கை - 317.


அபிராமிபட்டர் பிறந்த ஊர் - திருக்கடவூர்.


‘கணபதி’ என்பதன் பொருள் - 18 கணங்களின் தலைவன்.


‘விநாயகர் அகவல்’ என்னும் நூலை இயற்றியவர் - அவ்வையார்.


‘பிரணவ மந்திரம்’ என்று சிறப்பித்து கூறப்படும் மந்திரம் - ஓம்.


‘பஞ்சாட்சர மந்திரம்’ என்று சிறப்பித்து கூறப்படும் மந்திரம் - நமசிவாய.


முருகப்பெருமானின் ஆறு எழுத்து மந்திரம் - சரவணபவ.


தமிழகத்தில் சித்திரகுப்தன் கோவில் உள்ள ஊர் - காஞ்சிபுரம்.


பன்றி இறைச்சியை சிவபெருமானுக்கு படைத்த வேடன்- கண்ணப்ப நாயனார்.


ஆண்டாள் இயற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பு - திருப்பாவை.


பட்டினத்தார் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் - திருவொற்றியூர்.


காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த திருத்தலம் - திருவாலங்காடு.


பெரிய புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 4287.


திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 659.


குதிரை மீது அமர்ந்த முருகப்பெருமானை தரிசிக்கக் கூடிய ஒரே தலம் - மருதமலை.



kalvisolai tnpsc

No comments:

Popular Posts