Tuesday, October 04, 2022

TNPSC G.K - 166 | டெல்லி சுல்தான்கள் PART 3

கில்ஜி வம்சம் - கிபி 1290-1320 :


  • பால்பன் மகன்களை மற்றும் பேரனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார் ஜலாலுதீன் பெரோஸ்.

ஜலாலுதீன் பெரோஸ் கில்ஜி 1290-1296 :


  • ஆட்சி பொறுப்பில் இருக்கும்போது வயது 70.
  • ஆட்சி பொறுப்பேற்ற இடம் கைலுகர்கி.
  • இவர் பால்பனின் பக்தர்.
  • கருணை உள்ளம் கொண்ட ஜலாலுதீன் ரத்தம் சிந்தா ஆட்சியை நடத்தினார்.
  • மாலி ஜலாலுதீன் கில்ஜி மற்றொரு பெயர்.
  • காரா ஆளுநராக மாலிக் சஜ்ஜி (பால்பன் மருமகன்) நியமித்தார் இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அலாவுதீன் (1292) என்பவரை நியமித்தார்.
  • பில்சா - உஜ்ஜயினி அருகில் உள்ள பகுதியில் 1292 இல் போர் தொடுத்து வெற்றி பெற்றார்.
  • இதனால் போர் அமைச்சர் என்றனர்.
  • அலாவுதீன் - லேன்பூல் அறிஞர் கூற்று - இவர் தேவகிரி மீது படையெடுத்து யாதவர்கள் ராமச்சந்திர தேவர் செல்வங்களைக் கைப்பற்றினார் காரா மற்றும் அயோத்தியா ஆளுநராக இருந்தார்.
  • சித்தி மௌலா என்ற சூஃபி துறவிக்கு மரண தண்டனை அளித்தார் (மரியாதைக்காக).
  • 1292 சூனம் பகுதியில் உள்ள மங்கோலிய தக்கர்கள் கொள்ளையர்களைச் சிறை பிடித்துப் பின்னர் விடுவித்தார்.
  • யாதவ அரசின் தலைநகர் தேவகிரி படையெடுப்பில் இறந்தார் 1296.

அலாவுதீன் கில்ஜி 1296 - 1316 :


  • ஜலாலுதீன் மருமகன்/ஜலாலுதீன் மூத்த சகோதரரின் மகனும் ஆவார்.
  • அலிதர் ஷாப் இயற்பெயர்.
  • கிபி 1296 வட இந்தியா, சில தென்னிந்திய பகுதிகளைக் கைப்பற்றினார்.
  • இவர் ஆட்சி அபகரிக்கப்பட்ட ஆட்சி என்றனர்.
  • அலா உல் முல்க் நண்பர் டெல்லியில் உள்ளார்.
  • ஆசை.
  • முகமது நபி போன்று இருக்க வேண்டும்.
  • அலெக்சாண்டர் போல் நிறைய பகுதியைக் கைப்பற்ற வேண்டும்.
  • இவரின் நாணயங்களில் இரண்டாம் அலெக்சாண்டர் எனப் பொறித்து கொண்டார்.
  • 46 அறிஞர்களை ஆதரித்தார்-- அமிர்குஸ்ரு, அமிர் ஹாசன்.
  • ஷாம் சி பெருங்குளம் கட்டப்பட்டது இவரது காலத்தில்.
  • பொதுப் பணிகளுக்காக 70,000 பேர் பணியமர்த்தினார்.
  • அவசர ஆணைகள்.
  • உயர் குடியினர் சொத்துக்களை பறிமுதல் செய்தார்.
  • உயர் குடியினரின் ரகசிய நடவடிக்கையைக் கண்காணித்தார்.
  • மது போதை சூதாட்டங்களை தடை செய்தார்.
  • ஒற்றர் படை முறையைச் சீராக்கினார்.
  • விழாக்கள், கேளிக்கைகளை சுல்தான் அனுமதி பெற்றே நடத்த வேண்டும் என்றார்.
  • அஞ்சல் முறையைக் கொண்டு வந்தார்.
  • ஹலியா என்ற படை வீரர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
  • குதிரைப் படையை அதிகரித்துக் கொண்டார் குதிரைகளுக்குச் சூடு போடும் முறையை அறிமுகப்படுத்தினார் தாக் முறையைப் பின்பற்றினார்.
  • பெரிஷ்டா கூற்று அலாவுதீன் கில்ஜியின் குதிரை படையில் குறைந்தது 4 லட்சம் வீரர்கள் இருப்பார் என்றார்.
  • புதிய தலைநகராகச் சீரியை நிறுவினார்.
  • அலைதர்வாசா என்ற அழகிய நுழைவாயிலை கட்டினார்.

சந்தை சீர்திருத்தங்கள் :


  • சஹானர் இ மண்டி.
  • ஹனாயி மண்டி.
  • திவானி ரிஸாலத்.
  • நாயப் இ ரியாசத்.
  • விலைகளைக் கண்காணிக்கும் அல்லது நிர்ணயிக்கும் அமைப்பு.
  • படைவீரர்களுக்கு அவர்கள் கொண்டுவரும் செல்வத்தின் பங்காகப் பணம் தருவார்.
  • நான்கு அங்காடிகள் 1. தானியங்கள் 2.துணிகள், சர்க்கரை, உலர்ந்த பழம் மற்றும் எண்ணெய் 3.குதிரை அடிமைகள் ஆடு மாடு 4.பல வித பொருட்கள்.
  • முன்ஹியான்கள் அங்காடி ரகசிய தகவல் அறிக்கையை அனுப்புபவர்.
  • சந்தையில் எடை கற்கள் எடை குறைவாக இருந்தது என்றால் அவர்களின் உடலில் சம அளவு சதை அறுக்கப்படும்.
  • உணவுத் தானியங்கள் கொள்முதல் முறை அதற்காக விலை நிர்ணயம் செய்தார் சுல்தான் (படைவீரர்களுக்குத் தனியாக ஒதுக்கி வைத்தார்).
  • வரிவிதிப்பு அதிக வரிகளை இந்துக்கள் மீது விதித்தார் ஜெசியா வரி, வீட்டு வரி, மேய்ச்சல் வரி.
  • கடவுள் பிரதிநிதியெனத் தம்மை அழைத்துக் கொண்டார்.
  • நிரந்தரமான பெரிய படையை உருவாக்கிய முதல் சுல்தான்.
  • பஞ்ச காலத்தில் ஒரே விலை என்பது உறுதி செய்யப்பட்டது நில சீர்திருத்தம் செய்த முதல் சுல்தான்.

போர்கள் :


  • 1296, 1307 மற்றும் 1314 தேவகிரியின் செல்வங்களைக் கைப்பற்றினார்.
  • குஜராத்- 1299-1300 படையெடுப்பில் உதவிய தளபதிகள் நஸ்ரத் கான், உலுக்கான்.
  • ரந்தம்பார் -1301 ராஜபுத்திரர்கள்.
  • சித்தூர் - 1303 செல்வம் கைப்பற்றினார் ராஜா ரத்தன் சிங் பத்மினி (சவுக்கர் தீக்குளிப்பு).
  • மால்வா - 1305.
  • தேவகிரி கோட்டை (யாதவர்கள்)- 1307 உதவியவர் மாலிக்காபூர்.
  • வாரங்கல் காகதீய அரசர் 1309 பிரதாப ருத்ரன் தேவனை தோற்கடித்தார்.
  • துவார சமுத்திரம் ஹொய்சாளர்கள் 1310 மூன்றாம் வீர வல்லாளனை தோற்கடித்தார்.
  • திருவரங்கம், சிதம்பரம், மதுரை பாண்டியர்கள்- 1311 மாலிக்காபூர் மூலம் செல்வத்தைக் கைப்பற்றினார்.
  • மங்கோலிய படையெடுப்புகளை தடுத்தார் 12 முறை.
  • 1298 தோற்றார்.
  • 1305 1307 தோ ஆப் பகுதி வழியாக வந்தவர்களைத் தடுத்தார்.
  • 1308 வெற்றி மூன்றாவது படையெடுப்பில் மங்கோலியப் தலைவர் குவாஜா டில்லி வரை முன்னேறினார் இருப்பினும் தடுத்தார்.
  • மரணம் 1316 நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
  • இவர் வாரிசாகக் கிசர் கான் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
  • அவருக்குப் பின் மாலிக்காபூர் 35- 36 நாட்கள் ஆட்சி செய்தார்.

No comments:

Popular Posts