Tuesday, October 04, 2022

TNPSC G.K - 167 | டெல்லி சுல்தான்கள் PART 4

துக்ளக் வம்சம் கிபி 1370 - 1451 :


கியாசுதீன் துக்ளக் கிபி 1320 - 1324 :


  • துக்ளக் வம்சம் துருக்கியர்கள் கில்ஜி ஆட்சியாளர்கள் குபெரௌவை கொன்றார்.
  • பஞ்சாப் (திபல்பூர்) ஆளுநராக இருந்தார்.
  • இயற்பெயர் காசி மாலிக்.
  • இவரின் தந்தை பால்பனிடம் பணிபுரிந்தார்.
  • இவர் இந்து பெண்ணை மணந்தார்.
  • குதலா என்ற வார்த்தை இவர் பெயரில் உள்ளது இதனால் இது துக்ளக் மரபு.
  • உயர் குடியினரின் உதவியுடன் இணைந்து டெல்லியை கைப்பற்றினார் இதனால் அவர்கள் இவரை கியாசுதீன் துக்ளக் என அழைத்தனர்.
  • 1320 செப்டம்பர் 8 முடிசூட்டிக் கொண்டார்.

படையெடுப்பு :


  • மங்கோலியர்கள் தடுத்து அவர்களை போர் செய்து சிறையில் அடைத்தார்.
  • வாரங்கல் காகதிய பிரதாப ருத்ர தேவனின் செல்வங்களை கைப்பற்றினார் (ஜினா கான் கியாசுதீன் துக்ளக் மகன்).
  • 1325 வங்கப் பகுதி படையெடுப்பு.
  • டெல்லி அருகே துக்ளகாபாத் நகர் நிறுவினார்.

சிறப்புகள் :


  • சமரச பேச்சு கடைபிடித்தார்.
  • அமைதி நிலையை கடைபிடித்தார்.
  • வேளாண்மை, காவல் மற்றும் அஞ்சல் முறையை மேம்படுத்தினார்.
  • அரசியல் சூழ்ச்சி மற்றும் சிறு சுல்தான்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்தார்.
  • நீதித்துறை விரிவாக்கம் சீரமைப்பு செய்தார்.
  • சட்டத் தொகுப்பு தயாரிப்பு கொடுமையான தண்டனைகளை நீக்கினார்.
  • எளிய விவசாயக் கொள்கை.
  • 1325 மரணம் டெல்லி ஆஃகான்பூர் மரத்தாலான பிரம்மாண்ட கூடார மண்டபம் சரிந்து மேலே விழுந்து இறந்துவிட்டார்.

முகமது பின் துக்ளக் 1325- 1351 :


  • இயற்பெயர் பக்ருதீன் முகமது ஜானாகான்.
  • பட்டப்பெயர் உலுக்கான்.
  • ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது பெயர் முகமது பின் துக்ளக்.
  • எகிப்து, சீனா, ஈரானுடன் அரசியல் உறவு வைத்திருந்தார்.
  • சிறந்த இலக்கிய சமய மற்றும் கல்வி கேள்விகளில் சிறந்த தேர்ச்சி பெற்ற ஒரே சுல்தான்.

தலைநகர் மாற்றம் :


  • 1327 தில்லியிலிருந்து தேவகிரிக்கு (தௌலதாபாத்) மாற்றினார்.
  • இராணுவம் தென்னிந்தியப் பகுதிகளை கண்காணிக்க இறையாண்மை அரசியல் காரணம் மங்கோலிய படையெடுப்பு ஆகிய காரணங்கள்.
  • 40 நாட்களில் 700 கிலோ மீட்டர்.
  • மீண்டும் டெல்லிக்கு தலைநகரை மாற்றினார்.
  • மொராக்கோ நாட்டு பயணி இபின் பதூதா - காலியான கைவிடப்பட்ட டெல்லி எனக் கூறினார்.
  • அலாவுதீன் நாடுகளை கைப்பற்றிக் கொள்ளையடித்தார் ஆனால் ஆளுகைக்கு கீழ் கொண்டுவரவில்லை . ஆனால் இவர் டெல்லியுடன் இணைத்தார்.
  • டெல்லி அருகே மீரட் மீது படையெடுத்து வந்த மங்கோலியர்கள் தோற்கடித்தார்.

அடையாள நாணய முறை :


  • பரிசோதனை அடையாள நாணயம் முறை 1329-1330 (introduced token as the currency).
  • சீன அரசு குப்லாய் கான் காகித பணம் (ஈரான் வரை பரவியது).
  • செப்பு நாணயத்தை வெளியிட்டார்.
  • பின்னர் செப்பு நாணயத்தை வாங்கிக்கொண்டு வெள்ளி நாணயங்கள் கொடுத்தார்.
  • கருவூலம் காலி டெல்லி முழுவதும் செப்பு நாணயங்கள் உள்ளது என பரணி கூற்று.

வேளாண்மை :


  • விவசாய வரியை அதிகரித்தார்.
  • பஞ்ச காலத்திலும் நிலவரி செலுத்த வேண்டும்.
  • தோ ஆப் விவசாய வரிகள் (கங்கை யமுனை சமவெளிகள்).
  • தனித் துறை திவான் இ கோஹி நியமித்தார்.
  • தக்காவி விவசாய கடன் வழங்கினார்.
  • 64 சதுர மைல் பரப்பில் மாதிரிப் பண்ணை ஒன்றை அவர் நிறுவினார்.
  • ஆதரித்த அறிஞர்கள்-- பராணி இபின் பதூதா.

கிளர்ச்சிகள் :


  • மங்கோலியர்கள் படையெடுப்பில் இருந்து தப்பிக்க தளபதி தமஷிரின் உடன் நட்பு கொண்டார்.
  • முல்தான், அவுத்,அயோத்தி சிந்து ஆளுநர்கள்-- தாம் சுதந்திரம் பெற்றதாக அறிவித்துக் கொண்டனர்.
  • 1333-1334 மதுரை தனி சுல்தான் அரசாக அறிவித்தனர் (ஹசன் சா).
  • 1336 விஜயநகர அரசு உருவானது.
  • 1346 வங்காள சுதந்திர அரசானது.
  • 1347 பாமினி அரசு உருவானது.
  • குஜராத் தகி கிளர்ச்சியை அடக்க இவர் மூன்று ஆண்டுகள் செலவழித்தார்.
  • பராணியை கூற்று இவர் முரண்பாடுகளின் மொத்த உருவம் என கூறினார்.
  • பதௌனி கூற்று சுல்தானிடமிருந்து மக்களுக்கு விடுதலையை மக்களிடமிருந்து சுல்தானுக்கு விடுதலை.
  • இறப்பு 1351 மார்ச் 23 உடல்நலக்குறைவு (26 ஆம் ஆட்சி ஆண்டில் ).

பெரோஷ் துக்ளக் கிபி 1351-1388 :


  • தந்தை ரஜப் (சாட் இளவரசியை மணந்தார்).
  • இவரின் தந்தை சகோதரர் கியாசுதீன் குரசன் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
  • அலாவுதீன் காலத்தில் இந்தியா வந்தனர்.
  • கியாசுதீன் ஆட்சியில் பிரோஸ் 12000 குதிரைகள் கொண்ட படையின் தளபதியாக இருந்தார்.
  • பிராமண முஸ்லிமான கான் இ ஜஹான் மக்பால் (கண்ணு) என்பவரை வாசிர் (முதலமைச்சர்) நியமித்தார்.
  • முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுல்தான்.
  • 1,80,000 அடிமைகள் வைத்திருந்தார் 12000 கைவினைஞர்கள் இருந்தனர்.
  • மக்பால் பெரோஸின் மறுவடிவம் என்றனர் 2000 பெண்ணடிமையை வைத்திருந்தார்.

நான்கு முக்கிய வரிகள் :


  • கரோஜ் - விளைச்சலில் 1/10 பங்கு.
  • கம்ஸ் - போர்க் கருவியை கைப்பற்றியது 1/5 பங்கு.
  • ஜெஸ்யா வரி - தலை வரி.
  • ஜகாத் இஸ்லாமிய சடங்குகளில் வசூலிக்கப்படும் கட்டணம்.

சமரசக் கொள்கை :


  • பிரபுக்கள் மதத் தலைவர்களை மதித்தார்.
  • சட்டத் தொகுப்பு திருத்தம் செய்தார் நீதித்துறை மறுசீரமைப்பு.
  • அலாவுதீன் காலத்தில் கைப்பற்றிய சொத்துக்கள் திருப்பிக் கொடுத்தார்.
  • அலுவலர்கள் பரம்பரை பணி அரசாங்க ஊதிய உயர்வு அளித்தார்.

போர் வேண்டா கொள்கை :


  • இரண்டு மங்கோலிய தாக்குதல்களைத் தடுத்து வெற்றி பெற்றார்.
  • நாகர் கோட் இது படையெடுத்தார் வரி செலுத்த வைத்தார்.
  • அப்போது ஜுவாலாமுகி ஆலய நூலகத்தில் 1300 வடமொழி சுவடிகளை கொண்டுவந்தார்.
  • சிந்து தட்டா மீது ராணுவத் தாக்குதல் நடத்தினார் 1362.
  • ஒரே பெரிய ராணுவ தாக்குதல்.
  • ஜந்தர் தற்கால ஒரிசா மீது படையெடுத்து பெரும் செல்வம் கைப்பற்றினார்.

அடிமைகள் :


  • அடிமைகளுக்கு தனித்துறை.
  • மொத்த அடிமைகள் 180000 அதில் 12000 பேர் கைவினைஞர்கள் அரசாங்க தொழில் கூடங்கள் 36 பொது துறை தொழிற்சாலைகள்.
  • நாணய முறையில் மறுசீரமைப்பு மீண்டும் கொண்டு வந்தார்.
  • சூஃபி துறவிகள் மத தலைவர்களுக்கு பரிசுகள் கொடுத்தார்.

மதக்கொள்கை :


  • வைதீக இஸ்லாம் ஆதரவு.
  • தனது ஆட்சியை இஸ்லாம் ஆட்சி என கூறினார்.
  • ஏழைகளுக்கு அறக்கட்டளையை நிறுவினார்.
  • இசையில் விருப்பம் கொண்டவர்.

நாணயம் :


  • புதிய நாணயங்களை வெளியிட்டார்.
  • வெள்ளி செப்பு கலந்த காசுகள் வெளியிட்டார்.
  • 6 வகை தங்க நாணயம் வெளியிட்டார்.
  • சுய வரலாறு பதூஹத் இ பெரோஷாஹி.
  • இயற்பியல் நூல் குதும் பெரோஸ் ஷாஹி.

கட்டிடக்கலைஞர் :


  • இவர் கட்டிடக் கலையில் ஆர்வம் கொண்டவர்.
  • மாலி காசி ஹானா, அப்துல் ஹாக் கலைஞர்களை ஆதரித்தார்.
  • பிரம்மாண்ட 2 அசோகர் தூண்களை டெல்லிக்கு கொண்டு வந்தார் 1.மீரட் 2.தோப்ரா.
  • குதுப்மினாரை பழுது பார்த்து பராமரித்தார்.
  • கல்லூரிகளையும் மடங்களையும் கட்டினார்.

பொதுப்பணிகள் :


  • வணிகர்கள் பயணிக்கும்போது தங்குவதற்கு சாரைகள் எனும் விடுதிகளை கட்டினார்.
  • தலைநகரில் மருத்துவமனை கட்டினார் (தார் உல்பா) இலவசமாக சிகிச்சை.
  • திருமண அமைப்பு - திவானி கிராமத்.
  • வேலைவாய்ப்பு முறை அலுவலகம்.
  • கல்லூரி மசூதிகள் கட்டினார்.
  • தக்காவி கடனை தள்ளுபடி செய்தார்.
  • நிலமானிய முறை மீண்டும் கொண்டு வந்தார்.
  • பிரோசாபாத், பெதாபாத், ஜான்பூர், ஹிசார், பெரோஸ்பூர் நகரங்களை நிறுவினார்.
  • முதியோர் ஓய்வு ஊதியம் கொண்டுவந்தார்.

அறிஞர்கள் :


பராணி , அபிப், ஷாயா, உல்பரணி.

நீர் பாசன கால்வாய்கள் வேளாண்மை மேம்பாடு :


  • சட்லெஜ் நதியில் ஹன்சி கால்வாய்.
  • யமுனையில் கால்வாய் வெட்டினார்.
  • 1200 புதிய தோட்டங்கள் உருவாக்கினார்.
  • அலாவுதீனின் 30 பழைய தோட்டங்களின் பராமரித்தார்.
  • மகன் பத்கான் மற்றும் பேரன் கியாசுதீன் இருவரையும் டெல்லியின் இணை ஆட்சியாளராக நியமித்து 1388 ல் 83 வயதில் இறந்தார்.
  • கடைசி துக்ளக் ஆட்சியாளர் நசுருதீன் முகமது ஷா 1394 1412.

No comments:

Popular Posts