Ad Code

Responsive Advertisement

GENERAL STUDIES MCQ FOR TNPSC | TRB | 601-650

GENERAL STUDIES MCQ FOR TNPSC | TRB | 601-650

சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?

a) தாதாஜி கொண்டதேவ்.

b) கவிகலாஷ்.

c) ஜிஜாபாய்.

d) ராம்தாஸ்.

Answer: a) தாதாஜி கொண்டதேவ்.


மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?

a) தேஷ் முக்.

b) பீஷ்வா.

c) பண்டிட்ராவ்.

d) பட்டீல்.

Answer: b) பீஷ்வா.


சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?

a) சாகு.

b) அனாஜி தத்தா.

c) தாதாஜி கொண்டதேவ்.

d) கவிகலாஷ்.

Answer: d) கவிகலாஷ்.


சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது எது?

a) பீரங்கிப்படை.

b) குதிரைப்படை.

c) காலட்படை.

d) யானைப்படை.

Answer: c) காலட்படை.


குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர் யார்?

a) பாலாஜி விஸ்வநாத்.

b) பாஜிராவ்.

c) பாலாஜி பாஜிராவ்.

d) சாகு.

Answer: b) பாஜிராவ்.


மகாராஷ்டிராவில் பரவிய எந்த இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது?

a) சமூக சீர்திருத்த இயக்கம்.

b) பக்தி இயக்கம்.

c) சூபி இயக்கம்.

d) அலி இயக்கம்.

Answer: b) பக்தி இயக்கம்.


பீஷ்வாக்களின் முக்கிய வருவாய் அலுவலர் யார்?

a) சௌத்.

b) சர்தேஷ் முகி.

c) தத்தோ.

d) காமவிஸ்தார்.

Answer: d) காமவிஸ்தார்.


மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 ஆம் ஆண்டு எந்த இடத்தில் சோகமாய் முடிந்தது?

a) ராக்ச தங்கடி.

b) பானிப்பட்.

c) ஹால்டிகட்.

d) கன்னோசி.

Answer: b) பானிப்பட்.


அஷ்டபிரதானில் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

a) பீஷ்வா.

b) சுமந்த்.

c) அமத்யா.

d) வாகியா நாவீஸ்.

Answer: b) சுமந்த்.


சிவாஜியைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்றவர் யார்?

a) சாகு.

b) ராஜாராம்.

c) சாம்பாஜி.

d) அனாஜி தத்தோ.

Answer: c) சாம்பாஜி.


ஷாஜி போன்ஸ்லே யாருடைய தந்தை?

a) சாம்பாஜி.

b) சாகு.

c) சிவாஜி.

d) அப்சல்கான்.

Answer: c) சிவாஜி.


அப்சல்கான் யாருடைய தளபதி?

a) முகலாயர்.

b) பீஜப்பூர்.

c) கோல்கொண்டா.

d) அகமது நகர்.

Answer: b) பீஜப்பூர்.


சிவாஜி புரந்தரை யாரிடமிருந்து கைப்பற்றினார்?

a) பீஜப்பூர் சுல்தான்.

b) அகமது நகர் சுல்தான்.

c) முகலாயர்கள்.

d) ஆங்கிலேயர்கள்.

Answer: c) முகலாயர்கள்.


தேஷ்முக்குகள் கிராமங்களில் வாழ்ந்தனர். அவர்கள் எத்தனை கிராமங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்?

a) 20 முதல் 100.

b) 20 முதல் 200.

c) 100 முதல் 200.

d) 50 முதல் 150.

Answer: a) 20 முதல் 100.


அப்தாலி டெல்லியை கைப்பற்றுவதற்கு எத்தனை முறை படையெடுத்தார்?

a) 8 முறை.

b) 9 முறை.

c) 10 முறை.

d) 7 முறை.

Answer: b) 9 முறை.


மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. (காரணம்) - இக்கூற்று சரியா?

a) சரி.

b) தவறு.

c) பகுதி சரி.

d) தெரியவில்லை.

Answer: b) தவறு.


பொருந்தாத இணையைக் கண்டுபிடிக்க.

a) கெய்க்வாட் - பரோடா.

b) பேஷ்வா - நாக்பூர்.

c) ஹோல்கர் - இந்தூர்.

d) சிந்தியா - குவாலியர்.

Answer: b) பேஷ்வா - நாக்பூர்.


மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாகச் சமூகச் சமத்துவத்தை மேம்படுத்திய இயக்கம் எது?

a) பிரம்மஞான இயக்கம்.

b) அலி இயக்கம்.

c) பக்தி இயக்கம்.

d) ஆரிய சமாஜம்.

Answer: c) பக்தி இயக்கம்.


சௌத் என்பது மொத்த வருமானத்தில் எத்தனையாவது பங்கு?

a) பத்தில் ஒரு பங்கு (1/10).

b) நான்கில் ஒரு பங்கு (1/4).

c) மூன்றில் ஒரு பங்கு (1/3).

d) ஐந்தில் ஒரு பங்கு (1/5).

Answer: b) நான்கில் ஒரு பங்கு (1/4).


சர்தேஷ் முகி என்பது மொத்த வருமானத்தில் எத்தனையாவது பங்கு?

a) பத்தில் ஒரு பங்கு (1/10).

b) நான்கில் ஒரு பங்கு (1/4).

c) மூன்றில் ஒரு பங்கு (1/3).

d) ஐந்தில் ஒரு பங்கு (1/5).

Answer: a) பத்தில் ஒரு பங்கு (1/10).


சிவாஜி கையாண்ட போர் முறை எது?

a) திறந்தவெளிப் போர்.

b) கொரில்லாப் போர் முறைகள் (மறைந்திருந்து தாக்குதல்).

c) யானைப்படைப் போர்.

d) நேரடித் தாக்குதல்.

Answer: b) கொரில்லாப் போர் முறைகள் (மறைந்திருந்து தாக்குதல்).


சிவாஜியின் மீது எந்த நிர்வாக முறை செல்வாக்குச் செலுத்தியிருந்தது?

a) ஆங்கிலேயர் நிர்வாகமுறை.

b) விஜயநகர நிர்வாகமுறை.

c) முகலாயரின் நிர்வாகமுறை.

d) போர்ச்சுகீசிய நிர்வாகமுறை.

Answer: c) முகலாயரின் நிர்வாகமுறை.


புதுப்பிக்கக்கூடிய வளம் எது?

a) தங்கம்.

b) இரும்பு.

c) பெட்ரோல்.

d) சூரிய ஆற்றல்.

Answer: d) சூரிய ஆற்றல்.


மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?

a) கமுதி.

b) ஆரல்வாய்மொழி.

c) முப்பந்தல்.

d) நெய்வேலி.

Answer: a) கமுதி.


மனிதனால் முதலில் அறியப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகங்களில் ஒன்று எது?

a) இரும்பு.

b) தாமிரம்.

c) தங்கம்.

d) வெள்ளி.

Answer: b) தாமிரம்.


மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களுள் ஒன்று எது?

a) சுண்ணாம்புக்கல்.

b) மைக்கா.

c) மாங்கனீசு.

d) வெள்ளி.

Answer: b) மைக்கா.


நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) வெப்பசக்தி.

b) அணுசக்தி.

c) சூரியசக்தி.

d) நீர்ஆற்றல்.

Answer: a) வெப்பசக்தி.


நீர்மின் ஆற்றலின் மிகப்பெரிய உற்பத்தியாளர் யார்?

a) இந்தியா.

b) அமெரிக்கா.

c) சீனா.

d) பிரேசில்.

Answer: c) சீனா.


தமிழ்நாட்டில் இரும்புத் தாதுக்கள் காணப்படும் இடம் எது?

a) முப்பந்தல்.

b) நெய்வேலி.

c) கஞ்சமலை.

d) ஆரல்வாய்மொழி.

Answer: c) கஞ்சமலை.


பாக்ஸைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் எது?

a) இரும்பு.

b) தாமிரம்.

c) தங்கம்.

d) அலுமினியம்.

Answer: d) அலுமினியம்.


மின்சார பேட்டரிகள் தயாரிக்க பயன்படுவது எது?

a) இரும்பு அல்லது தங்கம்.

b) தாமிரம் அல்லது மைக்கா.

c) அலுமினியம் அல்லது வெள்ளி.

d) மாங்கனீசு அல்லது சுண்ணாம்புக்கல்.

Answer: b) தாமிரம் அல்லது மைக்கா.


பெட்ரோலியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கப்பெறுபவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

a) வெள்ளை தங்கம்.

b) மஞ்சள் தங்கம்.

c) கருப்பு தங்கம்.

d) நீல தங்கம்.

Answer: c) கருப்பு தங்கம்.


காற்றாற்றல் ஒரு தூய்மையான ஆற்றல் என்பதற்கான சரியான காரணம் என்ன?

a) காற்றாற்றல் மலிவானது.

b) காற்று விசையாழிகள் எந்த உமிழ்வையும் உற்பத்தி செய்யாது.

c) காற்று ஆற்றல் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.

d) காற்றாற்றல் நீர்மின்சக்திக்கு மாற்றாகும்.

Answer: b) காற்று விசையாழிகள் எந்த உமிழ்வையும் உற்பத்தி செய்யாது.


மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

a) கனிமங்கள்.

b) தாதுக்கள்.

c) வளங்கள்.

d) நிலத்தடி நீர்.

Answer: c) வளங்கள்.


கார்பன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் நிலக்கரியின் வகைகளைக் கூறு.

a) ஆந்த்ரசைட், லிக்னைட், துராலுமின், பிட்டுமினஸ்.

b) ஆந்த்ரசைட், பிட்டுமினஸ், லிக்னைட், பீட்.

c) பிட்டுமினஸ், லிக்னைட், பீட், பாக்ஸைட்.

d) லிக்னைட், பீட், மைக்கா, ஆந்த்ரசைட்.

Answer: b) ஆந்த்ரசைட், பிட்டுமினஸ், லிக்னைட், பீட்.


துராலுமின் எதனுடன் சிறிய அளவிலான பிற உலோகங்களைக் சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது?

a) இரும்பு.

b) தாமிரம்.

c) அலுமினியம்.

d) தங்கம்.

Answer: c) அலுமினியம்.


பயிர்கள், காடுகள், பறவைகள், விலங்குகள் அடங்கிய உயிர் கோளத்திலிருந்து பெறப்பட்ட வளங்கள் யாவை?

a) உயிரற்ற வளங்கள்.

b) உயிருள்ள வளங்கள்.

c) புதுப்பிக்கக்கூடிய வளங்கள்.

d) புதுப்பிக்க இயலா வளங்கள்.

Answer: b) உயிருள்ள வளங்கள்.


பயன்பாட்டிற்கு பிறகு இருப்பு குறையாத வளம் எது?

a) புதுப்பிக்கக்கூடிய வளம்.

b) புதுப்பிக்க இயலா வளம்.

c) அலோக வளம்.

d) புதைபடிம எரிபொருள்.

Answer: a) புதுப்பிக்கக்கூடிய வளம்.


வெப்பம் மற்றும் மின்சாரத்தினை எளிதில் கடத்தும் கடினப் பொருள்களாக காணப்படும் வளங்கள் யாவை?

a) அலோக வளங்கள்.

b) உலோக வளங்கள்.

c) புதுப்பிக்க இயலா வளங்கள்.

d) உயிருள்ள வளங்கள்.

Answer: b) உலோக வளங்கள்.


மற்ற உலோகங்களுடன் ஒப்பிடும் போது அலுமினியம் பரவலான பயன்பாட்டினைக் கொண்டுள்ளதற்குக் காரணம் என்ன?

a) எடை குறைந்தது.

b) கடினமானது.

c) விலை குறைந்தது.

d) மேற்கண்ட அனைத்தும்.

Answer: d) மேற்கண்ட அனைத்தும்.


சூரிய ஆற்றல் மின்னாற்றலாக மாற்றக்கூடிய கருவி எது?

a) நீர் விசையாழிகள்.

b) காற்றாலைகள்.

c) ஒளி மின்னழுத்தக்கலம் அல்லது சூரியகலம்.

d) மின்மாற்றி.

Answer: c) ஒளி மின்னழுத்தக்கலம் அல்லது சூரியகலம்.


நீர் ஒரு சிறந்த ஆற்றல் மூலமாக கருதப்படுவதற்குக் காரணம் என்ன?

a) நீர்மின்சக்தியானது, மலிவானதாவும் மற்றும் மிகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் உள்ளது.

b) நீரானது அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது.

c) நீரானது மின்சாரத்தை எளிதில் கடத்துகிறது.

d) நீரானது அணுசக்தியை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.

Answer: a) நீர்மின்சக்தியானது, மலிவானதாவும் மற்றும் மிகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் உள்ளது.


நிலக்கரி என்பது எதிலிருந்து உருவாகும் திண்ம எரிபொருள் ஆகும்?

a) நிலத்தடி நீர்.

b) புதை படிம எரிபொருள்.

c) பாறைகளின் அடுக்குகள்.

d) தொல்லுயிர் எச்சங்கள்.

Answer: d) தொல்லுயிர் எச்சங்கள்.


சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானது எது?

a) சமயச் சுற்றுலா.

b) வரலாற்றுச் சுற்றுலா.

c) சாகசச் சுற்றுலா.

d) பொழுதுபோக்குச் சுற்றுலா.

Answer: a) சமயச் சுற்றுலா.


காசிரங்கா தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

a) இராஜஸ்தான்.

b) மேற்கு வங்காளம்.

c) அசாம்.

d) குஜராத்.

Answer: c) அசாம்.


பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத கடற்கரை எது?

a) கோவா.

b) கொச்சி.

c) கோவளம்.

d) மியாமி.

Answer: d) மியாமி.


பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?

a) குஜராத்திலுள்ள நல்சரோவர்.

b) தமிழ்நாட்டிலுள்ள கூந்தன் குளம்.

c) இராஜஸ்தானிலுள்ள பாரத்பூர்.

d) மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா.

Answer: d) மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா.


குற்றாலம் நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

a) தருமபுரி.

b) திருநெல்வேலி.

c) நாமக்கல்.

d) தேனி.

Answer: b) திருநெல்வேலி.


மூன்று கூறுகளையும் ஒன்றாக இணைக்கும் கோட்பாடு எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

a) A2.

b) A3.

c) B2.

d) B3.

Answer: b) A3.


காஸ்ட்ரோனமி என்பது எதனுடைய அம்சத்தை குறிக்கின்றது?

a) சமயச் சுற்றுலா.

b) வரலாற்றுச் சுற்றுலா.

c) கலாச்சார சுற்றுலா.

d) பொழுதுபோக்குச் சுற்றுலா.

Answer: c) கலாச்சார சுற்றுலா.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement