12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் (TM)
| S.NO | SUBJECT | CONTENTS | LINKS |
|---|---|---|---|
| ✅ | BOOK BACK | 1- 14 பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Zoology Part-1 | Click Here |
| ✅ | BOOK BACK | 15. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில மனித உறுப்புகளில் ஒரு முதல்நிலை மற்றும் ஒரு இரண்டாம் நிலை நிணநீர் உறுப்பை அடையாளம் கண்டு அதன் பங்கினைவிளக்கு. அ) கல்லீரல் ஆ)தைமஸ் இ) தைராய்டு ஈ) டான்சில் | Click Here |
| ✅ | BOOK BACK | 16. மனித உடம்பின் பாதுகாப்பில் உமிழ்நீர் எவ்வாறு செயல்படுகிறது? | Click Here |
| ✅ | BOOK BACK | 17. நோய்த்தடைகாப்பு மண்டலம் எவ்வாறு செயல்படுகிறது. | Click Here |
| ✅ | BOOK BACK | 18. மேக்ரோஃபேஜ்கள் சார்ந்த தடை வகையை கூறி அதனை விளக்குக. | Click Here |
| ✅ | BOOK BACK | 19. இன்டர்ஃபெரான்கள் என்றால் என்ன? அதன் பங்கினை கூறுக. | Click Here |
| ✅ | BOOK BACK | 20. வீக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படும் வேதிய எச்சரிக்கை சமிக்ஞைகளை பட்டியலிடுக. | Click Here |
| ✅ | BOOK BACK | 21 A. வேறுபாடுகளை எழுதுக : அ) இயல்பு நோய்த்தடைகாப்பு மற்றும் பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு. | Click Here |
| ✅ | BOOK BACK | 21 B. வேறுபாடுகளை எழுதுக : ஆ) முதல் நிலை தடைகாப்பு துலங்கல்கள் மற்றும் இரண்டாம் நிலை தடைகாப்பு துலங்கல்கள் | Click Here |
| ✅ | BOOK BACK | 21 C. வேறுபாடுகளை எழுதுக : இ) செயலாக்க நோய்த்தடைகாப்பு மற்றும் மந்தமான நோய்த்தடைகாப்பு. | Click Here |
| ✅ | BOOK BACK | 21 D. வேறுபாடுகளை எழுதுக : ஈ) செல்வழி நோய்த்தடைகாப்பு மற்றும் திரவவழி நோய்த்தடைகாப்பு | Click Here |
| ✅ | BOOK BACK | 21 E. வேறுபாடுகளை எழுதுக : உ) சுயதடைகாப்பு நோய் மற்றும் தடைகாப்புக் குறைவு நோய் | Click Here |
| ✅ | BOOK BACK | 22. B செல் மற்றும் T செல் மனித உடலில் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. அது மற்ற செல்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது. ஏதேனும் இரண்டு வேறுபாடுகளைக் குறிப்பிடுக. | Click Here |
| ✅ | BOOK BACK | 23. மனித உடலில் நுழைந்த பிறகு, ரெட்ரோவைரஸ் இரட்டிப்படையும் செயல்முறையை விளக்குக | Click Here |
| ✅ | BOOK BACK | 24. எதிர்ப்பொருட்கள் H2L2 எனக் குறிப்பிடப்படுவது ஏன்? | Click Here |
| ✅ | BOOK BACK | 25. இம்யுனேகுளோபுலிளின் அமைப்பை தகுந்த படத்துடன் விளக்குக | Click Here |
| ✅ | BOOK BACK | 26. இயல்பு நோய்த்தடைகாப்பு மண்டலத்தில் ஈடுபட்டுள்ள செல்கள் எவை? | Click Here |
| ✅ | BOOK BACK | 27. மேல்பூச்சாக்கம் விழுங்கு செல்களில் ஏன் திறன் வாய்ந்ததாக கருதப்படுகிறது? | Click Here |
| ✅ | BOOK BACK | 28. தடுப்பு மருந்துகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? | Click Here |
| ✅ | BOOK BACK | 29. எச்.ஐ.வியால் தொற்றிய ஒரு நபருக்கு எய்ட்ஸ் உள்ளதா என்பதை எவ்வாறு கண்டறிவாய்? | Click Here |
| ✅ | BOOK BACK | 30. சுயதடைகாப்பு நோய் என்பது திசை மாற்றப்பட்ட தடைகாப்பு துலங்கலாகும் நியாயப்படுத்துக. | Click Here |


0 Comments