Tuesday, October 04, 2022

TNPSC G.K - 169 | டெல்லி சுல்தான்கள் PART 6

தைமூர் படையெடுப்பு :


  • 1398 டிசம்பர்.
  • கடைசி துக்ளக் அரசர் நசுருதின் முகமது ஷா.
  • தைமூர் அல்லது தாமர்லைன்.
  • இவர்கள் மங்கோலியர் செங்கிஸ்கானின் ரத்த உறவுகள்.
  • மத்திய ஆசியா சாமர்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியின் ஆட்சியாளர்.
  • வட இந்தியாவின் சில பகுதிகளை கைப்பற்றினர்.
  • 1398 டிசம்பர் டெல்லியை கொள்ளையடித்தார் மாபெரும் மனிதப் படுகொலை.
  • அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி பஞ்சாப்.
  • தங்க வெள்ளி நாணயங்கள் கொள்ளை.
  • சாமர்கண்ட் பகுதிக்கு திரும்பும்போது தச்சர் பொற்கொல்லர்களை அடிமைகளாக கொண்டு சென்றார்.

சுல்தான்களின் அமைச்சர் :


  • நாயப்- சுல்தானுக்கு அடுத்தவர்.
  • வஷீர் பிரதம அமைச்சர் நிதி அமைச்சர்.
  • திவானி ரிஸாலத் வெளியுறவு அமைச்சர் சமயத்துறை.
  • சதர் உஸ் சாதர் இஸ்லாமிய சட்ட அமைச்சர்.
  • திவானி இன்ஷா அஞ்சல் துறை அமைச்சர் செய்தி மற்றும் ஆவண காப்பகம்.
  • திவானி அர்ஸ் பாதுகாப்பு படைத்துறை அமைச்சர்.
  • அரிஸ் இ மாமலிக் தலைமை படைத்தளபதி.
  • காஸி உல் கஸாத் நீதித்துறை அமைச்சர்.
  • பாரித் முமலிக் உளவுத்துறை.

குதுப்பினார் :


  • கட்டியவர் குத்புதீன் ஐபக் 238அடி அல்லது 725 மீட்டர்
  • கட்டி முடித்தவர் இல்துமிஷ்
  • பழுது பார்த்தவர்கள் பெரோஷ் துக்ளக் 243 +74 மீ
  • 379 படிகள்
  • இந்திய இஸ்லாமிய கலையின் ஒருங்கிணைப்பு டெல்லி சுல்தானிய கலை

அரசும் சமூகமும் :


  • இக்தா - இக்தாஷிக்குகள் (ஷிக்தார்) - பர்கனா - கிராமம்.
  • இக்தா உரிமையாளர் வரியை வசூலிப்பது (முக்திகள் அல்லது வாலிகள் ).
  • படைப்குழு பராமரிப்பு.
  • உற்பத்தியில் பாதி நிலவரி ஆகும்.
  • பரம்பரை வரி வசூலிப்பது சௌத்ரிகள் என்பர்.
  • முகமது கோரி வெளியிட்ட தங்க நாணயத்தில் லட்சமி உருவமும் பொறித்தார்.
  • முகமது பின் துக்ளக் ஹோலி பண்டிகையை கொண்டாடினார் யோகிகள் உடன் நட்பு கொண்டார்.
  • சிக்கந்தர் லோடி பெர்சிய இலக்கிய மேதை புனைப்பெயர் குல்ருகி.
  • இவரின் மருத்துவ நூல் டிப் இ சிக்கந்தர் ஷா.
  • இந்துக்கள் வரி அடிப்படையில் திருவிழா அனுமதி.
  • ராய், ராணா, தாகூ,ர் ஷா, மஹ்தா, பண்டிட் என்ற அரச பட்டங்கள் இந்துக்களுக்கு வழங்கப்பட்டது.
  • ஹஷ்ம் இ கால்ப் அதிகாரிகளின் ஊதியம்.
  • பராணி வெறுப்பு கூற்று.
  • இஸ்லாம் அரசு இந்துக்களுக்கு மரியாதை அளிப்பதை வெறுத்தார்.
  • பல கடவுள் வழிபாட்டாளர்களையும் இந்துக்களையும் மங்கோலியர்களையும் நாத்திகர்களையும் பஞ்சணையில் அமர வைத்தனர் என்று வெறுப்புடன் கூறினார்.

பொருளாதார மாற்றம் :


  • 14ம் நூற்றாண்டில் டெல்லி தௌலதாபாத் உலகின் மாபெரும் நகரங்கள்.
  • இதர நகரங்கள் முல்தான், காரா, அவுத், சௌ,ர் குல்பர்கா, கேம்பே.
  • நிலவரி பணமாக வசூலிக்கப்பட்டது.
  • 13 ஆம் நூற்றாண்டு செம்பு நாணயம் தங்க நாணயம் வெள்ளி நாணயம் வெளியிடப்பட்டது.
  • இர்பான் ஹபீப் கூற்று மங்கோலியர் வெற்றிபெற்றாலும் தரைவழி கடல்வழி வணிகம் சுல்தான் காலத்தில் சிறப்பு பெற்றது.

வணிகம்/நகரமயமாக்கம் :


  • நகர்புற பொருளாதாரம் (நகரம் மற்றும் பெருநகரம்).
  • டெல்லி லாகூர் முல்தான் லக்னோ அனிஹிம் வாரா கேம்பே மற்றும் தௌலதாபாத் வணிகம் சிறப்பாக இருந்தது.
  • சமணர்கள்- மார்வாரிகள்.
  • இந்துக்கள் முல்தானிகள்.
  • முஸ்லீம் போராக்கன்.
  • குராசாணியர்கள் ஆப்கானியர்கள் ஈரானியர்கள் வணிகம் செழிப்பு.
  • மத்திய ஆசியா உடன் தரை வழி வணிகம்.
  • குஜராத்தி மற்றும் தமிழர்கள் கடல் வழி வணிகம் செய்தனர்.

தொழிற்சாலைகள் :


  • காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம் சீனர்கள் கண்டுபிடித்தனர். அரேபியர்கள் கற்றுக்கொண்டு சுல்தான்கள் காலத்தில் இந்தியாவிற்கு அறிமுகம்.
  • சீனர்கள் நூற்பு சக்கரம் - 14ஆம் நூற்றாண்டில் ஈரான் வழியாக இந்தியா வந்தது.
  • 15 ஆம் நூற்றாண்டில் பட்டுப்புழு வளர்ப்பு தொடங்கப்பட்டது.

கல்வி :


  • இஸ்லாமிய உலக கல்வி (மக்தப்) மரபுகளை அடிப்படையாகக் கொண்டது.
  • உயர்கல்வி நிறுவனங்கள் மதரஸா -- பொருள் கல்வி கற்கும் இடம்.
  • பிரோஸ் துக்ளக் பெரிய மதரஸா கட்டினார்.
  • சிக்கந்தர் லோடி மதரஸா கல்வி நிறுவனங்கள் கொண்டு வந்தனர்.
  • ஃபிக் என்ற இஸ்லாமிய சட்டங்கள் கற்பிக்கபட்டன.

சூபிசம் :


  • 13ம் 14ம் நூற்றாண்டில் சூபிகள்
  • இரண்டு பிரிவுகள் முல்தானை மையமாகக்கொண்ட சுஹ்ரவர்தி டெல்லி மற்றொன்று இதர இடங்களில் உள்ளவர்கள் கோலோச்சிய சிஸ்டி
  • மிகப்பிரபலமான சிஸ்டி சூஃபி துறவி ஷெயக் நிஜாமுதீன்
  • அஷ்ரப் ஜஹாங்கீர் சிம்நனி காலத்தில் இபின் அல் அரபியின் கருத்து பிரபலமானது
  • ஜலாலுதீன் ரூபி 1207 -1273
  • அப்துல் ரஹ்மான் ஜமி 1414- 1492 பாரசீக கவிதை மூலம் இறைநம்பிக்கை பரப்பினர்
  • அந்த காலத்தின்போது ஆதிசங்கரர் இறையாண்மை கோட்பாட்டை பரப்பினார்
  • கர்நாடகா பசவண்ணர் நிறுவிய லிங்காயத் பிரிவு ஒரே கடவுளை நம்பியது

கலீபா :


  • முகமது நபியின் வாரிசுகள்.
  • 1258 பாக்தாத்தில் இருந்தனர் மங்கோலியர்கள் படையெடுக்கும் வரை ஆட்சி செய்தனர்.
  • எகிப்து பகுதியை ஆட்சி செய்தனர் 1516-17 அட்டோமானியர்கள் கைப்பற்றும் வரை.
  • 1920 முஸ்தபா கமால் அத்தாதுர்கின் துருக்கிய குடியரசு அமைக்கும்போது ஒழிக்கப்பட்டது.

பெண்களின் நிலை :


  • 13 14 நூற்றாண்டின் பெண் அடிமைகள் அதிகம்.
  • சாதிமுறை பின்பற்றினர்.
  • பர்தா அணியும் முறை.
  • ஸெனானா (பெண் வசிப்பிடம்) மட்டும் இருந்தனர்.
  • போர் வரி செலுத்த தவறுதல் மூலம் அடிமையாகினர்.
  • கல்வி உயர்குடி இந்துக்கள் கற்க உரிமை இல்லை முஸ்லிம் பெண்கள் கற்கலாம்.
  • சொத்துரிமை உண்டு மணவிலக்கு பெறும் உரிமை உண்டு.
  • சதி முறையில்லை.

சிற்பம் ஓவியம்  :


  • விலங்கு மனித உருவங்கள் வரைவது மரபுக்கு எதிரானது.
  • பூ வேலைபாடுகள் அதிகம்.
  • குர்ஆன் வாசகம் பொறிக்கப்பட்டது சிற்பங்களில்.
  • அரேபிய சித்திர எழுத்து வேலைப்பாடு சிறப்பு பெற்றது.

இசை :


  • இசைக்கருவிகள்- ரபாப் ஸாரங்கி.
  • இந்தோ அரேபிய சங்கீதக் கலை இந்துஸ்தானி.
  • மிகப்பெரிய இசைக் கலைஞர் சூஃபி துறவி பிர்போதன்.
  • பெரோஸ் காலத்தில் ராக்தர்பன்.
  • கோரா , சானம் புதிய ராகங்கள் இந்து மற்றும் ஈரானிய இணைந்த குவாலிஸ் புதிய மெல்லிசை.
  • இந்திய இசை மேம்பட்டது என அமீர் குஸ்ரு கூற்று.
  • இசைக்கலைஞன் நுஸ்ரத் காட்டம் நடனக்கலைஞர் மீர் அஃப்ரோஸ் ஜலாலுதீன் அவையில் உள்ளனர் என கியாசுதீன் பராணி.
  • அமீர் குஸ்ரு கவாலி என்ற இசைப் பாணியில் சித்தார் காயல் கண்டறிந்தார்.

இலக்கியம் :


  • பாரசீக உரை கவிதைகள் எழுதியுள்ளார் 4 லட்சம் ஈரடி கவிதை எழுதியுள்ளார் அமீர் குஸ்ரு (இந்தியக் கிளி).
  • ஒன்பது வானங்கள் நூல் இந்தியன் எனக் கூறிக் கொள்வது பெருமை என்றார்-அமீர் குஸ்ரு.
  • சூஃபி துறவி நிஜாமுதீன் அவுலியா உரையாடல் எழுதியுள்ளார் தொகுத்து ஃபவாய் துல்ஃ பவாத் அமர ஹாசன் தொகுத்தார் (குஸ்ருவின் சகோதரர் ).
  • கியாசுதீன் பராணி (உரைநடை ஆசான்), சம்சுதீன் சிரான், அபிய் அப்துல்மாலிக் இசுலாமி வலுவான வரலாற்று சிந்தனையை தூண்டுபவை.
  • அல்பெருனி யூக்ளிடின் கிரேக்க நூல் சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது.
  • அப்துல் மாலிக் இசுலாமி கவிதை. தொகுப்பு ஃபுதூ உஸ் சலாதின் ஜைனவிய் காலம் முதல் முகமது பின் துக்ளக் காலம் வரை உள்ளது
  • ஹிந்தாவிச் சொற்கள் கொண்ட அகராதி.
  • மகாபாரதம் ராஜ தரங்கினி பாரசீகத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
  • சிராஜின் -தபகத் இ நசிரி.
  • காஷ்மீர் அதன் அரசர் வரலாறு பற்றி ஜைனவிலர்ஸ் நூலில் உள்ளது.
  • இதனைத் தொகுத்தவர் பட்டவதாரா இவர் பிர்தௌசி எழுதிய ஷாநாமா நூலை அடிப்படையாகக் கொண்டு தொகுத்தார்.
  • அரேபியரின் சிந்து படையெடுப்பை பற்றி சச்நாமா கூறுகிறது (வழிநூல் பாரசீகம்) பக்ருதீன் கவ்வாஸ் பரங் இ கவாஸ்.
  • முஹம்மத் ஷதியாபடி மிஃப்தஹீ , ஃபுவாஜலா.
  • கிளி நூல் (துதி நமஹா) - ஜியா நக்-ஷபி பாரசீகத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
  • 1276 செவ்வியல் சமஸ்கிருத கல்வெட்டு பால பவோலி சுல்தான் பால்பன் ஆட்சியில் விஷ்ணுபகவான் எந்த கவலையும் இன்றி பாற்கடலில் துயில்கிறான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்சிக்கால நிலப்பிரிவுகள் :


  • இக்தா அதிகாரிகளுக்கு ஊதியமாக வழங்கப்பட்டது.
  • காலிசா அரசு நிலங்கள் 3 மரபுவழி ஜமீன்தார்கள் சுல்தானுக்கு கட்டுப்பட்ட நிலம்.
  • இனாம் சமய நன்கொடைக்கு வழங்கப்பட்ட நிலம்.

கட்டிடக்கலை :


  • குர்ஆன் வாசகம் பொறிக்கப்பட்டது.
  • இந்திய பாணி பாரசீக பாணி இந்தோ சாரசானிக் கலை வடிவம்.
  • குதுப்பினார்.
  • அலைதர்வாசா (நுழைவாயில் கட்டிடம்).
  • மோதி மசூதி.
  • குவ்வத் உல் இஸ்லாம் மசூதி.
  • அத்ஹை தின் கஜோப்ராவும் அஜ்மீர் (முன்னர் சமண மடாலயம் ).
  • பால்பன் கல்லறை இல்துமிஷ் கல்லறை இந்தோ சாரசானிக் கலை.
  • தௌலதாபாத், பிரோசாபாத் கோட்டை இந்தோ சாரசானிக் கலை.
  • அலாவுதீன் கில்ஜி கட்டிய அலைதர்வாசா முதல் கவிகை ஆகும்.

ஓரிறைக் கொள்கை :


  • இருவர் தென்னிந்தியர்கள்.
  • நாமதேவர் உருவ வழிபாடு சாதிப் பாகுபாட்டை எதிர்த்தவர்.
  • ராமானுஜரை பின்பற்றிய ராமானந்தர்.

No comments:

Popular Posts