Ad Code

Responsive Advertisement

GENERAL TAMIL MCQ FOR TNPSC | TRB | 3201-3250 | பொதுத் தமிழ்.

GENERAL TAMIL MCQ FOR TNPSC | TRB | 3201-3250 | பொதுத் தமிழ்.

[1] புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?

a. ஔவையார்.

b. பாரதியார்.

c. பாரதிதாசன்.

d. கவிமணி.

Answer: பாரதியார்.


[2] அறிவியல் சிந்தனை கொள் ஆய்வில் மூழ்கு என்ற பாடலின் ஆசிரியர் யார்?

a. பாரதியார்.

b. நெல்லை சு.முத்து.

c. பாரதிதாசன்.

d. கவிமணி.

Answer: நெல்லை சு.முத்து.


[3] இயன்றவரை என்பதன் பொருள் என்ன?

a. முடிந்தவரை.

b. ஒன்றுபட்டு.

c. மருந்து.

d. ஆய்வு.

Answer: முடிந்தவரை.


[4] ஒருமித்து என்பதன் பொருள் என்ன?

a. முடிந்தவரை.

b. ஒன்றுபட்டு.

c. மருந்து.

d. ஆய்வு.

Answer: ஒன்றுபட்டு.


[5] ஔடதம் என்பதன் பொருள் என்ன?

a. முடிந்தவரை.

b. ஒன்றுபட்டு.

c. மருந்து.

d. ஆய்வு.

Answer: மருந்து.


[6] தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று நெல்லை சு.முத்துவை பாராட்டியவர் யார்?

a. பாரதியார்.

b. அப்துல் கலாம்.

c. பாரதிதாசன்.

d. அண்ணா.

Answer: அப்துல் கலாம்.


[7] நெல்லை சு.முத்து எந்தெந்த நிறுவனங்களில் பணியாற்றியவர்?

a. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்.

b. சதீஷ்தவான் விண்வெளி மையம்.

c. இந்திய விண்வெளி மையம்.

d. மேற்கண்ட அனைத்தும்.

Answer: மேற்கண்ட அனைத்தும்.


[8] நெல்லை சு.முத்து எத்தனை மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்?

a. 50.

b. 60.

c. 70.

d. 80.

Answer: 80.


[9] உடல் நோய்க்கு எது தேவை?

a. ஆய்வு.

b. ஔடதம்.

c. ஒன்றுபட்டு.

d. முடிந்தவரை.

Answer: ஔடதம்.


[10] நண்பர்களுடன் எவ்வாறு விளையாட வேண்டும்?

a. ஒருமித்து.

b. தனித்து.

c. ஒன்று.

d. இரண்டு.

Answer: ஒருமித்து.


[11] கண்டறி என்பதை பிரித்து எழுதுக.

a. கண்டு + அறி.

b. கண் + அறி.

c. கண்டம் + அறி.

d. கண்டு + இறு.

Answer: கண்டு + அறி.


[12] ஓய்வற என்பதை பிரித்து எழுதுக.

a. ஓய்வு + அ.

b. ஓய்வு + அற.

c. ஓய் + அற.

d. ஓய் + அ.

Answer: ஓய்வு + அற.


[13] ஏன் என்று என்பதை சேர்த்து எழுதுக.

a. ஏன் + என்று.

b. ஏன் என்று.

c. ஏனென்று.

d. ஏன்வென்று.

Answer: ஏனென்று.


[14] ஔடதம் + ஆம் என்பதை சேர்த்து எழுதுக.

a. ஔடதம் ஆம்.

b. ஔடதமாம்.

c. ஔட + ஆம்.

d. ஔ + ஆம்.

Answer: ஔடதமாம்.


[15] அணுகு என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a. விலகு.

b. தெளிவு.

c. சோர்வு.

d. பொய்மை.

Answer: விலகு.


[16] ஐயம் என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a. விலகு.

b. தெளிவு.

c. சோர்வு.

d. பொய்மை.

Answer: தெளிவு.


[17] ஊக்கம் என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a. விலகு.

b. தெளிவு.

c. சோர்வு.

d. பொய்மை.

Answer: சோர்வு.


[18] உண்மை என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a. விலகு.

b. தெளிவு.

c. சோர்வு.

d. பொய்மை.

Answer: பொய்மை.


[19] வானை அளப்போம் கடல் மீனையளப்போம் என்ற பாடலின் ஆசிரியர் யார்?

a. பாரதிதாசன்.

b. பாரதியார்.

c. முடியரசன்.

d. கவிமணி.

Answer: பாரதியார்.


[20] அவன் எப்போதும் எதை உரைக்கின்றான்?

a. அன்பு.

b. உண்மை.

c. பொய்.

d. பொய்மை.

Answer: உண்மை.


[21] ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?

a. ஆழம் + கடல்.

b. ஆழ + கடல்.

c. ஆழக் + கடல்.

d. ஆழ் + கடல்.

Answer: ஆழம் + கடல்.


[22] விண்வெளி என்னும் சொல்லை பிரித்து எழுதுக.

a. விண் + வெளி.

b. விண்ண் + வெளி.

c. விண் + ளி.

d. விண் + ஒளி.

Answer: விண் + வெளி.


[23] நீலம் வான் என்பதை சேர்த்து எழுதுக.

a. நீலம் வான்.

b. நீலவான்.

c. நீல வான்.

d. நீல்வான்.

Answer: நீலவான்.


[24] இல்லாது இயங்கும் என்பதை சேர்த்து எழுதுக.

a. இல்லாது + இயங்கும்.

b. இல்லாதியங்கும்.

c. இல்லா + இயங்கும்.

d. இல்லாது + இயங்கும்.

Answer: இல்லாதியங்கும்.


[25] காரல் கபெக் எந்த நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர்?

a. ஜெர்மனி.

b. செக்.

c. ஆஸ்திரேலியா.

d. ஆப்பிரிக்கா.

Answer: செக்.


[26] ரோபோ என்ற சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் யார்?

a. ஜான் பெர்ட்.

b. எர்னெஸ்ட் ஹெமிங்வே.

c. காரல் கபெக்.

d. சார்லஸ் பேபேஜ்.

Answer: காரல் கபெக்.


[27] ரோபோ என்ற சொல்லின் பொருள் என்ன?

a. எந்திரன்.

b. நுண்ணறிவு.

c. அடிமை.

d. நண்பன்.

Answer: அடிமை.


[28] காரல் கபெக் எந்த ஆண்டு ரோபோ என்ற சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தினார்?

a. 1910.

b. 1920.

c. 1930.

d. 1940.

Answer: 1920.


[29] தானியங்கி தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம் ஆனால் மனிதர்களைப் போல செயல்களை நிறைவேற்றும் என்று எந்தக் கலைக்களஞ்சியம் விளக்கம் தருகிறது?

a. பிரிட்டானிக்கா.

b. விக்கிப்பீடியா.

c. ஆக்ஸ்போர்டு.

d. வெப்ஸ்டர்.

Answer: பிரிட்டானிக்கா.


[30] டீப் ப்ளூ என்ற மீத்திறன் கணினியை உருவாக்கிய நிறுவனம் எது?

a. மைக்ரோசாஃப்ட்.

b. கூகுள்.

c. ஐ.பி.எம் நிறுவனம்.

d. சாம்சங்.

Answer: ஐ.பி.எம் நிறுவனம்.


[31] சோபியா என்ற ரோபோவிற்கு 'புதுமைகளின் வெற்றியாளர்' என்ற பட்டத்தை வழங்கிய அமைப்பு எது?

a. யுனிசெப்.

b. ஐ.நா சபை.

c. உலக சுகாதார நிறுவனம்.

d. ஐ.பி.எம் நிறுவனம்.

Answer: ஐ.நா சபை.


[32] நுட்பமாகச் சிந்தித்து அறிவது எது?

a. நுண்ணறிவு.

b. தானியங்கி.

c. ரோபோ.

d. எந்திர மனிதன்.

Answer: நுண்ணறிவு.


[33] தானே இயங்கும் எந்திரம் எது?

a. நுண்ணறிவு.

b. தானியங்கி.

c. ரோபோ.

d. எந்திர மனிதன்.

Answer: தானியங்கி.


[34] நின்றிருந்த என்பதை பிரித்து எழுதுக.

a. நின்று + இருந்த.

b. நின்ற + இருந்த.

c. நின்று + இருந்த.

d. நின்ற + இருந்த.

Answer: நின்று + இருந்த.


[35] அவ்வுருவம் என்பதை பிரித்து எழுதுக.

a. அ + உருவம்.

b. அவ் + உருவம்.

c. அ + உருவம்.

d. அவ் + உருவம்.

Answer: அ + உருவம்.


[36] மருத்துவம் + துறை என்பதை சேர்த்து எழுதுக.

a. மருத்துவ துறை.

b. மருத்துவத்துறை.

c. மருத்துவதுறை.

d. மருத்துவம் துறை.

Answer: மருத்துவத்துறை.


[37] செயல் இழக்க என்பதை சேர்த்து எழுதுக.

a. செயலிழக்க.

b. செயல் + இழக்க.

c. செயல்இழக்க.

d. செயலை + இழக்க.

Answer: செயலிழக்க.


[38] நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

a. எடுத்தல்.

b. குறைத்தல்.

c. சேர்த்தல்.

d. விலகுதல்.

Answer: சேர்த்தல்.


[39] எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

a. அரிது.

b. இலகு.

c. எளிமை.

d. அருகில்.

Answer: அரிது.


[40] மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை யாவை?

a. நுண்ணறிவு.

b. தானியங்கி இயந்திரம்.

c. ரோபோ.

d. எந்திர மனிதன்.

Answer: தானியங்கி இயந்திரம்.


[41] தானியங்களுக்கும் எந்திர மனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்ன?

a. உடல் உழைப்பு.

b. செயற்கை நுண்ணறிவு.

c. உடல் வடிவம்.

d. சக்தி.

Answer: செயற்கை நுண்ணறிவு.


[42] உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் என்ன?

a. Deep Mind.

b. Deep Blue.

c. Alpha Go.

d. Watson.

Answer: Deep Blue.


[43] சோபியா ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு எது?

a. சவூதி அரேபியா.

b. அமெரிக்கா.

c. ஜப்பான்.

d. சீனா.

Answer: சவூதி அரேபியா.


[44] அப்துல் கலாம் அவர்களுக்குத் தமிழில் பிடித்த நூல் எது?

a. சிலப்பதிகாரம்.

b. திருக்குறள்.

c. மணிமேகலை.

d. நாலடியார்.

Answer: திருக்குறள்.


[45] அப்துல் கலாம் அவர்களுக்குப் பிடித்த நூல் எது?

a. Wings of Fire.

b. Light from many Lamps.

c. Ignited Minds.

d. Indomitable Spirit.

Answer: Light from many Lamps.


[46] பாதுகாப்பு கருவிகளில் பயன்படுத்தப்படும் எதைக் கொண்டு 300 கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன?

a. தகரம்.

b. செம்பு.

c. கார்பன் இழை.

d. இரும்பு.

Answer: கார்பன் இழை.


[47] இந்தியா நிலவுக்கு அனுப்பிய செயற்கைக்கோளின் எடை என்ன?

a. 425 கிராம்.

b. 525 கிலோ.

c. 450 கிராம்.

d. 625 கிலோ.

Answer: 525 கிலோ.


[48] மொழி என்பதற்கு என்ன பொருள் உண்டு?

a. எழுத்து.

b. சொல்.

c. பொருள்.

d. வாக்கியம்.

Answer: சொல்.


[49] சொல்லின் முதலில் வரும் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

a. மொழி முதல் எழுத்துகள்.

b. மொழி இறுதி எழுத்துகள்.

c. சார்பெழுத்துகள்.

d. முதல் எழுத்துகள்.

Answer: மொழி முதல் எழுத்துகள்.


[50] சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படும்?

a. மொழி முதல் எழுத்துகள்.

b. மொழி இறுதி எழுத்துகள்.

c. சார்பெழுத்துகள்.

d. முதல் எழுத்துகள்.

Answer: மொழி இறுதி எழுத்துகள்.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement