Ad Code

Responsive Advertisement

GENERAL TAMIL MCQ FOR TNPSC | TRB | 3351-3400 | பொதுத் தமிழ்.

GENERAL TAMIL MCQ FOR TNPSC | TRB | 3351-3400 | பொதுத் தமிழ்.

[1] தேசம் என்பதன் பொருள் என்ன?

a. குற்றம் இல்லாமல்.

b. ஒப்பிட்டு ஆராய்ந்தால்.

c. நாடு.

d. அறிவுரை.

Answer: நாடு.


[2] மூதுரை நூலின் ஆசிரியர் யார்?

a. கம்பர்.

b. ஒளவையார்.

c. திருவள்ளுவர்.

d. இளங்கோவடிகள்.

Answer: ஒளவையார்.


[3] ஔவையார் எழுதிய நூல்கள் யாவை?

a. ஆத்திசூடி.

b. கொன்றை வேந்தன்.

c. நல்வழி.

d. மேற்கண்ட அனைத்தும்.

Answer: மேற்கண்ட அனைத்தும்.


[4] மூதுரை என்னும் சொல்லின் பொருள் என்ன?

a. இளையோர் கூறும் அறிவுரை.

b. மூத்தோர் கூறும் அறிவுரை.

c. பழமையான அறிவுரை.

d. புதிய அறிவுரை.

Answer: மூத்தோர் கூறும் அறிவுரை.


[5] மூதுரையில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை என்ன?

a. 21.

b. 31.

c. 41.

d. 51.

Answer: 31.


[6] மாணவர்கள் நூல்களை எவ்வாறு கற்க வேண்டும்?

a. மாசற.

b. குற்றம்.

c. சிறப்பு.

d. அறிவு.

Answer: மாசற.


[7] இடமெல்லாம் என்பதை பிரித்து எழுதுக.

a. இடம் + எல்லாம்.

b. இட + எல்லாம்.

c. இடமே + எல்லாம்.

d. இடமெ + எல்லாம்.

Answer: இடம் + எல்லாம்.


[8] மாசற என்பதை பிரித்து எழுதுக.

a. மாசு + அ.

b. மாசு + அற.

c. மாஸ் + அற.

d. மா + அற.

Answer: மாசு + அற.


[9] குற்றம் இல்லாதவர் என்பதை சேர்த்து எழுதுக.

a. குற்றமில்லாதவர்.

b. குற்றம் + இல்லாதவர்.

c. குற்றமில்லாதவர்.

d. குற்றம் + இல்லாதவர்.

Answer: குற்றமில்லாதவர்.


[10] சிறப்பு உடையோர் என்பதை சேர்த்து எழுதுக.

a. சிறப்பு + உடையோர்.

b. சிறப்புடையார்.

c. சிறப்புடையோர்.

d. சிறப்பு + உடையோர்.

Answer: சிறப்புடையார்.


[11] ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே - நீ ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே என்ற பாடலின் ஆசிரியர் யார்?

a. உடுமலை நாராயணகவி.

b. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

c. மருதகாசி.

d. வாணிதாசன்.

Answer: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.


[12] தூற்றும்படி என்பதன் பொருள் என்ன?

a. இகழும்படி.

b. பெரியோர்.

c. அறிஞர்கள்.

d. மற்றவர்.

Answer: இகழும்படி.


[13] மூத்தோர் என்பதன் பொருள் என்ன?

a. இகழும்படி.

b. பெரியோர்.

c. அறிஞர்கள்.

d. மற்றவர்.

Answer: பெரியோர்.


[14] மேதைகள் என்பதன் பொருள் என்ன?

a. இகழும்படி.

b. பெரியோர்.

c. அறிஞர்கள்.

d. மற்றவர்.

Answer: அறிஞர்கள்.


[15] மாற்றார் என்பதன் பொருள் என்ன?

a. இகழும்படி.

b. பெரியோர்.

c. அறிஞர்கள்.

d. மற்றவர்.

Answer: மற்றவர்.


[16] நெறி என்பதன் பொருள் என்ன?

a. இகழும்படி.

b. வழி.

c. அறிஞர்கள்.

d. மற்றவர்.

Answer: வழி.


[17] வற்றாமல் என்பதன் பொருள் என்ன?

a. குறையாமல்.

b. வழி.

c. அறிஞர்கள்.

d. மற்றவர்.

Answer: குறையாமல்.


[18] எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் யார்?

a. உடுமலை நாராயணகவி.

b. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

c. மருதகாசி.

d. வாணிதாசன்.

Answer: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.


[19] திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர் யார்?

a. உடுமலை நாராயணகவி.

b. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

c. மருதகாசி.

d. வாணிதாசன்.

Answer: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.


[20] பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எவ்வாறு அழைக்கப்படுபவர்?

a. மக்கள் கவிஞர்.

b. கவிஞர் திலகம்.

c. பாவேந்தர்.

d. கவியரசு.

Answer: மக்கள் கவிஞர்.


[21] மாணவர் பிறர் எவ்வாறு நடக்கக்கூடாது?

a. தூற்றும்படி.

b. போற்றும்படி.

c. மகிழும்படி.

d. கற்கும் படி.

Answer: தூற்றும்படி.


[22] யாரிடம் சொல்படி நடக்க வேண்டும்?

a. மாற்றார்.

b. மூத்தோர்.

c. மேதைகள்.

d. பெரியோர்.

Answer: மூத்தோர்.


[23] கைப்பொருள் என்பதை பிரித்து எழுதுக.

a. கை + பொருள்.

b. கைப் + பொருள்.

c. கை + இருப்பு.

d. கையில் + பொருள்.

Answer: கை + பொருள்.


[24] மானமில்லா என்பதை பிரித்து எழுதுக.

a. மானம் + இல்லா.

b. மான் + இல்லா.

c. மானம் + லா.

d. மான் + லா.

Answer: மானம் + இல்லா.


[25] குணமிருந்தால் என்பதை பிரித்து எழுதுக.

a. குணம் + இருந்தால்.

b. குணம் + இரூந்தால்.

c. குணம் + இருந்தால்.

d. குணம் + இருந்தால்.

Answer: குணம் + இருந்தால்.


[26] வான்முகடு என்பதை பிரித்து எழுதுக.

a. வான் + முகடு.

b. வான் + முகடு.

c. வான் + முகடு.

d. வான் + முகடு.

Answer: வான் + முகடு.


[27] மறந்து என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a. நினைத்து.

b. தளர்ந்து.

c. போற்றும்.

d. வீரன்.

Answer: நினைத்து.


[28] வளர்ந்து என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a. நினைத்து.

b. தளர்ந்து.

c. போற்றும்.

d. வீரன்.

Answer: தளர்ந்து.


[29] தூற்றும் என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a. நினைத்து.

b. தளர்ந்து.

c. போற்றும்.

d. வீரன்.

Answer: போற்றும்.


[30] கோழை என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a. நினைத்து.

b. தளர்ந்து.

c. போற்றும்.

d. வீரன்.

Answer: வீரன்.


[31] வெல்லும் என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a. தோற்கும்.

b. இன்பம்.

c. சுறுசுறுப்பு.

d. வீழ்ச்சி.

Answer: தோற்கும்.


[32] துன்பம் என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a. தோற்கும்.

b. இன்பம்.

c. சுறுசுறுப்பு.

d. வீழ்ச்சி.

Answer: இன்பம்.


[33] சோம்பல் என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a. தோற்கும்.

b. இன்பம்.

c. சுறுசுறுப்பு.

d. வீழ்ச்சி.

Answer: சுறுசுறுப்பு.


[34] வளர்ச்சி என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a. தோற்கும்.

b. இன்பம்.

c. சுறுசுறுப்பு.

d. வீழ்ச்சி.

Answer: வீழ்ச்சி.


[35] மேதை என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a. தோற்கும்.

b. இன்பம்.

c. சுறுசுறுப்பு.

d. பேதை.

Answer: பேதை.


[36] ஊர்தோறும் பள்ளிக்கூடங்களைத் திறக்கவேண்டும் என்று கூறியவர் யார்?

a. அண்ணா.

b. காமராசர்.

c. பெரியார்.

d. அப்துல் கலாம்.

Answer: காமராசர்.


[37] காமராசர் நாடு முழுவதும் எத்தனை பள்ளிகளைத் திறக்க முடிவு செய்தார்?

a. 40,000.

b. 50,000.

c. 60,000.

d. 70,000.

Answer: 50,000.


[38] காமராசர் எத்தனை மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்?

a. ஒரு மைல்.

b. இரண்டு மைல்.

c. மூன்று மைல்.

d. ஐந்து மைல்.

Answer: ஒரு மைல்.


[39] காமராசர் எத்தனை மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்?

a. ஒரு மைல்.

b. இரண்டு மைல்.

c. மூன்று மைல்.

d. ஐந்து மைல்.

Answer: மூன்று மைல்.


[40] காமராசர் எத்தனை மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்?

a. ஒரு மைல்.

b. மூன்று மைல்.

c. நான்கு மைல்.

d. ஐந்து மைல்.

Answer: ஐந்து மைல்.


[41] கல்விக்கண் திறந்தவர் என்று காமராசரைப் போற்றியவர் யார்?

a. அண்ணா.

b. பெரியார்.

c. ராஜாஜி.

d. அப்துல் கலாம்.

Answer: பெரியார்.


[42] காமராசரின் சிறப்புப் பெயர்கள் யாவை?

a. பெருந்தலைவர்.

b. படிக்காதமேதை.

c. கர்மவீரர்.

d. மேற்கண்ட அனைத்தும்.

Answer: மேற்கண்ட அனைத்தும்.


[43] காமராசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது எத்தனை தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டிருந்தன?

a. 5000.

b. 6000.

c. 7000.

d. 8000.

Answer: 6000.


[44] இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப் படுத்தியவர் யார்?

a. அண்ணா.

b. பெரியார்.

c. காமராசர்.

d. அப்துல் கலாம்.

Answer: காமராசர்.


[45] மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்?

a. அண்ணா.

b. பெரியார்.

c. காமராசர்.

d. அப்துல் கலாம்.

Answer: காமராசர்.


[46] பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றி குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்?

a. அண்ணா.

b. பெரியார்.

c. காமராசர்.

d. அப்துல் கலாம்.

Answer: காமராசர்.


[47] பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தியவர் யார்?

a. அண்ணா.

b. பெரியார்.

c. காமராசர்.

d. அப்துல் கலாம்.

Answer: காமராசர்.


[48] எந்த மாவட்டத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது?

a. சென்னை.

b. மதுரை.

c. விருதுநகர்.

d. கன்னியாகுமரி.

Answer: மதுரை.


[49] நடுவண் அரசு எந்த ஆண்டு காமராசருக்குப் பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது?

a. 1947.

b. 1952.

c. 1976.

d. 1980.

Answer: 1976.


[50] காமராசர் வாழ்ந்த இல்லம் எங்கெங்கு உள்ளது?

a. சென்னை மற்றும் மதுரை.

b. சென்னை மற்றும் விருதுநகர்.

c. மதுரை மற்றும் விருதுநகர்.

d. சென்னை மற்றும் கன்னியாகுமரி.

Answer: சென்னை மற்றும் விருதுநகர்.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement