12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 3 இனப்பெருக்க நலன் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் (TM)

பாடம் 3 இனப்பெருக்க நலன்

S.NOSUBJECTCONTENTSLINKS
BOOK BACK 1- 8 பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் (1 MARK) | Zoology Part-1 Click Here
BOOK BACK 9. அடைப்புக்குள் இருந்து சரியான பதங்களை தேர்வு செய்து கிளைத்த மரத்திலுள்ள வெற்றிடங்களை நிரப்புக. Click Here
BOOK BACK 10. கீழ்வரும் கூற்றுகளின் பிழைகளைத் திருத்துக.

அ) கொடையாளியிடமிருந்து அண்டத்தை கருப்பை பெறப்பட்ட நாளத்திற்கு இடமாற்றம் செய்யும் முறை ZIFT ஆகும்.

ஆ) 8 கருக்கோளச் செல்களுக்கு மேல் உள்ள கருவை கருப்பைக்குள் பொருத்தும் முறை GIFT எனப்படும்.

இ) மல்டிலோட் 375 என்பது ஒரு ஹார்மோன் வெளிவிடு IUD ஆகும்.
Click Here
BOOK BACK 11. குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்? Click Here
BOOK BACK 12. அ) ZIFT ஆ) ICSI விரிவாக்கம் தருக. Click Here
BOOK BACK 13. நமது இந்திய நாட்டில் முழுமையான இனப்பெருக்க ஆரோக்கியத்தை அடைய மேற்கொள்ள வேண்டிய உத்திகள் யாவை? Click Here
BOOK BACK 14. கருக்கொலை மற்றும் சிசுக்கொலை வேறுபடுத்துக. Click Here
BOOK BACK 15. முக்கிய பால்வினை நோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக.Click Here
BOOK BACK 16. பால்வினை நோய்கள் எவ்வாறு பரவுகின்றன? Click Here
BOOK BACK 17. பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும் முறைகளை எழுதுக. Click Here
BOOK BACK 18. GIFT முறையில் பெண் இனச்செல்கள் அண்டநாளத்தினுள் இடமாற்றம் செய்யப்படுகின்றது. இனச்செல்களை கருப்பைக்குள் இடமாற்றம் செய்தால் இதே முடிவு தோன்ற வாய்ப்புள்ளதா? விளக்குக. Click Here
BOOK BACK 19. பனிக்குடத் துளைப்பு எனும் வளர்கரு பால் கண்டறியும் ஆய்வு நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. இது தேவைதானா? கருத்தைத் தெரிவிக்கவும். Click Here
BOOK BACK 20. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு தடுப்புமுறைகள் (Barrier Method) பற்றி விளக்குக. Click Here
BOOK BACK 21. “ஆரோக்கியமான இனப்பெருக்கம் சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிறப்புக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் முறையான குடும்ப நலத்திட்டம் போன்றன மனித வாழ்விற்கு முக்கியமானவை” - கூற்றை நியாயப்படுத்து. Click Here
BOOK BACK 22. மேயர் ரோகிடான்ஸ்கி குறைபாடு என்றால் என்ன ? Click Here
BOOK BACK 22. மேயர் ரோகிடான்ஸ்கி குறைபாடு என்றால் என்ன ? Click Here

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement